LibreOffice-Suite-Writer/C3/Typing-in-local-languages/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 10:31, 24 October 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
TIME NARRATION
00:01 'Writer-ல் Local languages -ல் type செய்வது' குறித்த டுடோரியலுக்கு நல்வரவு!
00:08 இந்த tutorial லில் Writer இல் கன்னட text யை உள்ளிடுவதைப் பார்க்கலாம்
00:15 இங்கு பயனாவது Ubuntu Linux 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4.
00:25 LibreOffice இல் Kannada text processing குறித்து காணலாம். ஆனால் LibreOffice இல் எந்த மொழியையும் configure செய்யலாம்.
00:36 Synaptic Package Manager ஐ பயன்படுத்தி package களை நிறுவவும்.
00:40 விவரங்களுக்கு Synaptic Package Manager குறித்த tutorial ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும்.
00:48 இந்த configuration நான்கு படிகளில் செய்யப்படும்.
00:52 கணினியில் SCIM நிறுவப்பட்டுள்ளதா என சோதிக்கவும்.
00:55 இல்லை எனில் Synaptic Package Manager ஐ பயன்படுத்தி பின் வரும் package களையும் SCIM ஐயும் நிறுவவும்.
01:03 இந்த tutorial ஐ இடைநிறுத்தி, நிறுவிய பின் தொடரவும்.
01:08 அடுத்து SCIM-immodule ஐ விசைப்பலகை உள்ளீட்டு முறையாக அமைக்கவும்.
01:14 SCIM ஐ உள்ளீட்டு முறைக்கு Kannada என்று அமைக்கவும்.
01:20 Complex Text layout க்கு LibreOffice இல் Kannada வை தேர்ந்தெடுக்க அமைக்கவும்.
01:26 இப்போது செய்து காட்டுகிறேன்.
01:29 System, Administration மற்றும் Language support மீது முறையே சொடுக்கவும்
01:41 ஒரு வேளை 'Remind me later' or 'Install now' என திரையில் தோன்றினால் 'Remind me later' மீது சொடுக்கவும்
01:51 Keyboard input method system இல் scim-immodule ஐ தேர்ந்தெடுக்கவும்.
01:56 இங்கே தேர்வு ஏற்கெனவே இருப்பதால் ஒன்றும் செய்ய மாட்டோம்.
02:01 மூன்றாவதாக System, Preferences மற்றும் SCIM Input method மீது SCIM ஐ வடிவமைக்க சொடுக்கவும்
02:14 அதை இப்போது திரையில் காண முடியாது. ஆனால் கணினியில் அதை செய்து பார்க்க இந்த option ஐ காணலாம்.
02:22 IMEngine இல் Global Setup மீது சொடுக்கவும்.
02:27 text processing ஐ... தான் ஆதரிக்கும் ஒரு பட்டியலை SCIM காட்டும்.
02:38 இதில் Hindi, Kannada, Bengali, Gujarati, thamizh, Telugu, Malayalam, Urdu போன்ற இந்திய மொழிகள் உள்ளன.
02:48 இப்போது நம் tutorial க்கு Hindi மற்றும் Kannada ஆகியவற்றை தேர்வு செய்ய வேண்டும்.
02:55 configuration ஐ சேமிக்க OK ஐ சொடுக்கவும்.
02:59 SCIM இன் மாற்றங்கள் செயலாக கணினியை மீள்துவக்கம் செய்ய வேண்டும்.
03:04 அதை செய்து பின் இந்த tutorial க்கு திரும்பி வாருங்கள்.
03:08 இப்போது LibreOffice இல் Kannada உள்ளீட்டை வடிவமைப்போம்.
03:14 Applications, Office மற்றும் LibreOffice Writer மீது சொடுக்கவும்.
03:27 main menu இல் Tools மற்றும் options மீது சொடுக்கவும்.
03:33 நீங்கள் Options dialog box ஐ காணலாம்.
03:37 இந்த பெட்டியில் Language Settings, பின் Languages option மீது சொடுக்கவும்.
03:46 Enabled for complex text layout check box இல் குறி இல்லை எனில், சொடுக்கி குறியிடவும்.
03:53 CTL கீழிறங்கும் பெட்டியில் Kannada ஐ தேர்ந்தெடுக்கவும்.
04:00 இது முன்னிருப்பாக உங்கள் உள்ளமை மொழியாக Kannada ஐ தேர்ந்தெடுக்கும்.
04:04 OK மீது சொடுக்கவும்
04:10 ஒரு வரியை Kannada மற்றும் ஆங்கிலத்தில் type செய்வோம்.
04:15 Baraha மற்றும் Nudi method மற்றும் UNICODE font களை பயன்படுத்துவோம். கடைசியாக file ஐ சேமிப்போம்.
04:24 இப்போது செய்து காட்டுகிறேன்.
04:27 திறந்திருக்கும் document இல் type செய்க - “Ubuntu GNU/Linux supports multiple languages with LibreOffice."
04:45 CONTROL விசையை அழுத்திக்கொண்டு space bar ஐ அழுத்தவும்.
04:52 திரையின் கீழ் வலப்பக்கம் ஒரு சிறு window திறக்கிறது.
04:56 அங்கு Kannada KN-ITRANS ஐ எளிய phonetic method ஐ பயன்படுத்த தேர்ந்தெடுங்கள். இது Baraha method போன்றதே!
05:05 அல்லது Nudi விசைப்பலகை அமைப்புக்கு, Kannada – KN KGP மீது சொடுக்கவும்.
05:10 நான் KN-ITRANS input method யே பயன்படுத்துவேன்; அது எளிமையானது, துவக்க பயனாளர்களுக்கு பொருத்தமானது.
05:16 “Sarvajanika Tantramsha” என ஆங்கிலத்தில் உள்ளிடுங்கள்.
05:27 திரையில் Kannada text தோன்றுவதை காணுங்கள்.
05:31 CONTROL + space bar ஐ அழுத்தவும்.
05:33 window காணாமல் போகிறது.
05:35 இப்போது ஆங்கிலத்தில் type செய்ய முடியும்.
05:37 இப்படியாக CONTROL விசை, space bar உடன் சேர்ந்து ஆங்கிலம், வேறு மொழிகள் இடையே நிலை மாற்றுகிறது.
05:48 www.Public-Software.in/Kannada தளத்தில் கிடைக்கும் Kannada text உள்ளீடு குறித்த document ஐ படித்து மேற்கொண்டு தகவல்களுக்கும் 'arkavathu' ஐ பயன்படுத்தி Nudi method இல் டைப் செய்வதை அறிக.
06:05 இந்திய மொழிகளில் டைப் செய்ய UNICODE font ஐ பயன்படுத்துகிறோம். ஏனெனில் அது உலகளாவிய அங்கீகாரமுள்ள font .
06:13 நான் பயன்படுத்தும் UNICODE font Lohit Kannada.
06:16 Kannada text உள்ளீட்டை காட்டினேன் என நினைவு கொள்க.
06:20 இதே போலவே இந்திய மொழிகள் எதுவானாலும் SCIM Input method யை பயன்படுத்தி Writer இல் உள்ளீடு செய்யலாம்.
06:28 முழுமையான பயிற்சி.
06:31 Kannada இல் 3 புத்தகங்கள் பெயரை உள்ளிடுக.
06:33 அதற்கு ஆங்கில மொழியாக்கம் செய்க.
06:37 பயிற்சியை ஏற்கெனெவே இங்கு செய்து வைத்தேன்.
06:42 சுருங்கச்சொல்ல இந்த tutorial லில்,
06:46 Ubuntu மற்றும் LibreOffice இல் keyboard உம் மொழியும் configure செய்ய கற்றோம்.
06:51 வெவ்வேறு method களில், உதாரணமாக, Baraha மற்றும் Nudi இல் டைப் செய்வதை கற்றோம்.
06:57 இரு மொழிகளில் ஒரு document ஐ டைப் செய்ய கற்றோம்.
07:00 கீழ் வரும் தொடுப்பில் உள்ள காணொளி Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது.
07:06 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணலாம்.
07:11 Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது
07:19 மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். contact@ spoken hyphen tutorial dot org
07:26 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:35 மேலும் விவரங்களுக்கு
07:37 spoken hyphen tutorial dot org slash NMEICT hypen Intro
07:43 தமிழாக்கம் கடலூர் திவா
07:47 நன்றி.

Contributors and Content Editors

Priyacst