LibreOffice-Suite-Writer/C2/Viewing-and-printing-a-text-document/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 10:03, 24 October 2013 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search

||- || 00:00 || Writer இல் அச்சடித்தல் மற்றும் ஆவணங்களை காணல் குறித்த tutorial க்கு நல்வரவு. |- ||00:06 ||இதில் கற்கபோவது:

|- ||00:10 ||ஆவணங்களை காணல்.

|- ||00:12 ||ஆவணங்களை அச்சடித்தல்.

|- ||00:13 ||இங்கு பயனாவது Ubuntu Linux 10.04 மற்றும் லீப்ரே Office Suite பதிப்பு 3.3.4

|- ||00:24 || LibreOffice Writer இல் பல்வித காணல் தேர்வுகளை கற்பதுடன் tutorial ஐ ஆரம்பிக்கலாம்.

|- ||00:31 ||Writer இல் அடிப்படையாக காணும் விதம் இரண்டு.

|- ||00:36 ||“Print Layout” மற்றும்“Web Layout”.

|- ||00:39 ||“Print Layout” ஆவணம் அச்சடிக்கப்படும் போது எப்படி இருக்கும் என காட்டுகிறது.

|- ||00:45 ||“Web Layout” ஆவணம் வலை உலாவியில் காணும் போது எப்படி இருக்கும் என காட்டுகிறது.

|- ||00:50 || HTML ஆவணங்களை தயாரிக்கும் போது இது மிகவும் பயனாகிறது. திருத்தங்கள் செய்ய முழுத்திரை பாங்கில் ஆவணத்தை காணவும் இது வசதியாக இருக்கிறது.

|- ||01:00 ||“Print Layout” ஐ அணுக “View” ல் சொடுக்கி, பின் “Print Layout” மீது சொடுக்கவும்.

|- ||01:08 ||“ Web Layout” ஐ அணுக “View” ல் சொடுக்கி, பின் “ Web Layout” மீது சொடுக்கவும்.

|- ||01:19 ||இந்த தேர்வுகள் மட்டுமில்லாது நாம் ஆவணத்தை முழுத்திரை பாங்கிலும் காணலாம்.

|- ||01:26 ||menu bar இல் “View” மீது சொடுக்கி பின் “Full screen” மீது சொடுக்கவும்.

|- ||01:32 ||இந்த முழுத்திரை பாங்கு ஆவணங்களை திருத்தவும் projector மூலம் அவற்றை காண்பிக்கவும் பயனாகும்.

|- ||01:39 || முழுத்திரை பாங்கில் இருந்து வெளியேற, “Escape” விசையை தட்டவும்.

|- ||01:44 ||ஆவணம் முழுத்திரை பாங்கில் இருந்து வெளியேறுவதை காணலாம்.

|- ||01:49 || View menu வில் “Print Layout” தேர்வு மீது சொடுக்கலாம்.

|- ||01:53 ||மேலே போகுமுன் Insert >> Manual Break மூலம் ஒரு புதிய பக்கத்தை ஆவணத்தில் உள்நுழைக்கலாம். Page break தேர்வை தேர்ந்தெடுத்து சொடுக்கவும்.

|- ||02:04 || “OK” ஐ சொடுக்கவும்.

|- ||02:06 ||இன்னொரு tutorial இல் இது குறித்து மேலும் காணலாம்.

|- ||02:11 ||ஆவணத்தை காண இன்னொரு தேர்வு “Zoom” எனப்படும்.

|- ||02:17 ||menu bar இல் “View” மீது சொடுக்கி பின் “Zoom” மீது சொடுக்கவும்.

|- ||02:22 || “Zoom and View Layout” உரையாடல் பெட்டி நம் முன்னே தோன்றுகிறது.

|- ||02:27 || “Zoom factor” மற்றும் “View layout” என்ற தலைப்புகள் உள்ளன.

|- ||02:34 || “Zoom factor” நடப்பு ஆவணத்தின் அணுகல் அளவை கட்டுப்படுத்துகிறது. இது அடுத்து திறக்கும் அதே வகையான எல்லா ஆவணங்களுக்கும் கூட நடைமுறையாகும்.

|- ||02:43 ||இதில் உள்ள பல நல்ல தேர்வுகளை ஒவ்வொன்றாக காணலாம்.

|- ||02:48 || “Optimal” optionஐ சொடுக்க ஆவணத்தின் சீரான காட்சி கிடைக்கிறது.

|- ||02:55 || “Fit width and height” ஆவணத்தை கணினித் திரையின் முழு நீள அகலத்தையும் பயன்படுத்தி காட்டுகிறது. ஆகவே இது ஒரு சமயத்தில் ஒரு பக்கத்தை காட்டுகிறது.

|- ||03:05 ||இது ஒரு ஆவணத்தின் பல பக்கங்களை ஒரே நேரத்தில் கண்டு திருத்துவதை எளிதாக்குகிறது.

|- ||03:11 ||அடுத்த தேர்வான Fit to Width ஆவணத்தை திரையின் முழு அகலத்தில் காட்டுகிறது.

|- ||03:17 ||100% view... பக்கத்தை அதன் முழு அளவில் காட்டுகிறது.

|- ||03:23 ||அடுத்து கிடைக்கும் முக்கியமான தேர்வு “Variable”.

|- ||03:28 ||variable புலத்தில் ஆவணத்தை காட்ட விரும்பும் zoom அளவை உள்ளிடலாம்.

|- ||03:35 ||உதாரணமாக, “75%” என “Variable” புலத்தில் இட்டு “OK” ஐ சொடுக்கலாம்.

|- ||03:43 ||இது போல ஆவணங்களை காணவோ திருத்தவோ தோதான அளவுக்கு zoom அளவை மாற்றிக்கொள்ளலாம்.

|- ||03:51 ||உரையாடல் பெட்டியில் காணும் இன்னொரு அம்சம் “View layout”

|- ||03:56 ||“View layout” உரை ஆவணங்களுக்கு மட்டுமே.

|- ||03:59 ||இது zoom அளவை குறைக்கும். இது பலவித அமைப்புகளில் ஆவண தோன்றத்தை அறிய பயனாகிறது.

|- ||04:07 ||இதில் “Automatic” மற்றும் “Single page” தேர்வுகள் உள்ளன. இதனால் பக்கங்களை ஒன்றன் பக்கத்தில் ஒன்றாகவோ அல்லது ஒன்றன் கீழ் ஒன்றாகவோ காணவும் இயலும்.

|- ||04:18 ||உதாரணமாக, “Zoom factor” ல் “Fit width and height” ஐ தேர்ந்து... “View layout” ல் “Single page” ஐ சொடுக்கி “OK” ஐ சொடுக்க பக்கங்கள் ஒன்றன் கீழ் ஒன்றாக காண்கின்றன.

|- ||04:36 || “Automatic” மீது சொடுக்கி “OK” ஐ சொடுக்கவும்.

|- ||04:42 ||பக்கங்கள் ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக காண்கின்றன.

|- ||04:48 || Writer Status Bar இல் உள்ள மூன்று கட்டுப்படுத்திகளும் கூட zoom மற்றும் காணல் அமைப்பை மாற்றுகிறது.

|- ||04:56 ||காணல் அமைப்பு சின்னங்கள் பின் வருமாறு: ஒரே பத்தி பாங்கு, காணல் பாங்கு (பக்கங்கள் ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக) புத்தகப் பாங்கு (திறந்த புத்தகம் போல இரண்டு பக்கங்கள்)

|- ||05:11 ||Zoom slider ஐ வலது பக்கம் இழுக்க ஒரு பக்கத்தில் zoom செய்கிறோம். இடது பக்கம் இழுக்க அதிக பக்கங்களை பார்க்கிறோம்.

|- ||05:20 || Writer இல் “அச்சடித்தல்” ஐ கற்கும் முன் “Page preview” பற்றி தெரிந்து கொள்ளலாம்.

|- ||05:28 || “File” பின் “Page Preview” மீது சொடுக்கவும்.

|- ||05:32 || நடப்பு ஆவணம் page preview பாங்கில் காணும் போது “Page Preview” bar தெரிகிறது.

|- ||05:38 ||இது அடிப்படையில் ஆவணத்தை அச்சடித்தால் எப்படி இருக்கும் என்று காட்டுகிறது.

|- ||05:44 ||resume.odt file ஐ அச்சடித்தால் எப்படி இருக்கும் என்று காணலாம்.

|- ||05:50 ||பக்க முன்னோட்ட tool bar இல் பல தேர்வுகள் இருக்கின்றன.

|- ||05:55 || “Zoom In”, “Zoom Out”, “next page”, “Previous page” மற்றும் “Print” ஆகியன அவை.

|- ||06:03 || Writer இல் ஆவணங்களை எப்படி காண்பதென்றும் Page Preview ஐயும் அறிந்த பின், Writer இல் “Printer” எப்படி வேலை செய்கிறது என காணலாம்.

|- ||06:15 ||printer என்பது சுருங்கச்சொல்ல ஆவணத்தை அச்சடிக்க உதவும் கருவி.

|- ||06:21 ||இப்போது Print ஐ அணுக பலவித தேர்வுகளை காணலாம்.

|- ||06:26 ||“Tools” -> “Options” மீது சொடுக்கவும்.

|- ||06:32 || “LibreOffice Writer“ பக்கக்திலுள்ள அம்புக்குறியை சொடுக்கி “Print” ஐ சொடுக்கவும்.

|- ||06:38 ||ஒரு உரையாடல் பெட்டி திரையில் தெரிகிறது. தேர்ந்தெடுக்க பல தேர்வுகள் உள்ளன.

|- ||06:43 || முன்னிருப்பை அப்படியே வைத்துக்கொண்டு “OK” ஐ சொடுக்குவோம்.

|- ||06:49 || முழு ஆவணத்தை நேரடியாக அச்சடிக்க , tool bar இல் “Print File Directly” சின்னத்தின் மீது சொடுக்கவும்.

|- ||06:56 ||இதுவே விரைவு அச்சடித்தல்.

|- ||07:00 || அச்சடித்தலில் அதிக கட்டுப்பாடு வேண்டுமானால் “Print” க்குப்போய் முன்னிருப்பு அமைப்புகளை திருத்த வேண்டும்.

|- ||07:07 ||menu bar இல் “File” இல் சொடுக்கி “Print” இல் சொடுக்கவும்.

|- ||07:13 ||“Print” உரையாடல் பெட்டி திரையில் தோன்றுகிறது.

|- ||07:17 || General Tab இல் “Generic Printer” என தேர்வு செய்வோம்.

|- ||07:22 ||“All pages” தேர்வு ஆவணத்தின் எல்லா பக்கங்களையும் அச்சடிக்க.

|- ||07:28 ||சில தொடர் பக்கங்களை மட்டும் அச்சடிக்க “Pages” தேர்வில் சொடுக்கி வரும் புலத்தில் பக்க எண் வீச்சை தரவும். எ-கா “1-3” என இங்கு எழுதலாம். இது ஆவணத்தின் முதல் மூன்று பக்கங்களை மட்டுமே அச்சடிக்கும்.

|- ||07:44 ||ஆவணத்தின் பல பிரதிகளை அச்சடிக்க வேண்டுமானால், “Number of copies” புலத்தில் எத்தனை என உள்ளிடுக. “2” என உள்ளிடுவோம்.

|- ||07:54 ||உரையாடல் பெட்டியில் “Options” tab ஐ சொடுக்குவோம்.

|- ||08:00 ||ஒரு தேர்வு பட்டியல் திரையில் தெரிகிறது. இதிலிருந்து ஆவணத்தை தேர்ந்தெடுத்து அச்சடிக்கலாம்.

|- ||08:07 ||“ Print in reverse page order” என்று ஒரு செக் பாக்ஸ் தெரிகிறது.

|- ||08:12 ||இந்த தேர்வு பெரிய ஆவணங்களை அச்சடிக்கையில் திரட்ட பயனாகிறது.

|- ||08:16 || அதன் எதிரில் உள்ள பெட்டியில் குறியிடுவோம்.

|- ||08:19 ||pdf ஆவணத்தையும் அச்சடிக்கலாம்.

|- ||08:26 ||“dot odt” ஆவணத்தை “dot pdf” file ஆக மாற்றுவது குறித்து ஏற்கெனெவே கண்டுள்ளோம்.

|- ||08:34 ||“pdf” file ஐ ஏற்கெனவே desktop இல் சேமித்து உள்ளதால், அதன் மீது இரு முறை சொடுக்கி திறக்கலாம்.

|- ||08:41 || “File” ல் சொடுக்கி பின் “Print” ல் சொடுக்கலாம்.

|- ||08:47 ||முன்னிருப்பு அமைப்பை அப்படியே வைத்துக்கொண்டு “Print Preview” இல் சொடுக்குவோம்.

|- ||08:52 | திரையில் அதன் முன்னோட்டத்தை காணலாம்.

|- ||08:56 |அச்சடிக்க முன்னோட்ட பக்கத்தில் “Print this document” சின்னத்தில் சொடுக்குக.

|- ||09:04 ||இத்துடன் இந்த tutorial முடிவுக்கு வருகிறது.

|- ||09:09 ||சுருங்கச்சொல்ல நாம் கற்றது:

|- ||09:11 |ஆவணங்களை காண்பது,

|- ||09:13 ||ஆவணங்களை அச்சடித்தல்.

|- ||09:16 ||முழுமையான பயிற்சி:

|- ||09:18 ||“This is LibreOffice Writer” என Writer இல் உரை எழுதவும்.

|- ||09:23 ||“Full screen” தேர்வை பயன்படுத்தி முழுத்திரையில் ஆவணத்தை காண்க.

|- ||09:29 ||zoom ஐ பயன்படுத்தி “optimal” மற்றும் “Variable” பாங்கில் ஆவணம் எப்படி தெரிகிறது என காணவும். “variable” மதிப்பை “50%” என அமைத்து ஆவணத்தை காணவும்.

|- ||09:41 ||“Page preview” ஐ காணவும். ஆவணத்தின் இரண்டு பிரதிகளை பக்கத்தில் விளிம்புகளுடன் அச்சடிக்கவும்.

|- ||09:49 || இந்த இணைப்பில் உள்ள காணொளி Spoken Tutorial திட்டத்தை சுருக்கமாக சொல்கிறது.

|- ||09:55 ||இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள்.

|- ||10:00 ||spoken tutorial களை பயன்படுத்தி நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்துகிறோம்.

|- ||10:08 ||மேலும் அதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும்.

|- ||10:12 ||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |- ||10:15 ||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

|- ||10:23 ||www.spoken-tutorial.org இதை ஒருங்கிணைக்கிறது

|- ||10:30 ||மேற்கொண்டு விவரங்களுக்கு,

|- ||10:32 ||spoken-tutorial.org/NMEICT-Intro

|- ||10:42 ||தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

Chandrika, Priyacst