LibreOffice-Suite-Base/C2/Build-a-complex-form-with-form-controls/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
00:00 | LibreOffice Base மீதான Spoken tutorial க்கு நல்வரவு! |
00:04 | complex forms குறித்த இந்த tutorial லில் நாம் கற்க இருப்பது..... |
00:08 | * complex form ஐ கட்டுமானம் செய்வது
|
00:13 | முந்தைய tutorial லில் எப்படி, நாம் form களை பயன்படுத்தி data வை உள்ளிடுவது LibreOffice Base ஐ பயன்படுத்தி ஒரு form ஐ மாற்றுவது என கண்டோம். |
00:22 | இந்த tutorial லில், complex form ஐ கட்டுமானம் செய்வதை காணலாம். |
00:28 | முதலில் LibreOffice Base நிரல் திறந்து இராவிடில் அதை துவக்குவோம். <pause> |
00:44 | நம் Library database ஐ திறப்போம். |
00:47 | Base திறந்திருப்பின் நாம் File menu வின் கீழ் Library database ஐ சொடுக்கி திறக்கலாம். |
00:57 | அல்லது File menu வின் கீழ் Recent Documents ஐ சொடுக்கி திறக்கலாம். |
01:03 | ஒரு புதிய form ஐ design செய்யலாம். அது நூலக உறுப்பினர்களுக்கு கொடுத்த புத்தகங்களை தொடர்பில் வைக்க உதவ வேண்டும். |
01:12 | திரையில் தோன்றுவதைப்போல ஒரு form ஐ நாம் design செய்ய வேண்டும். |
01:18 | LibreOffice Base main window வுக்கு போகலாம். இடது panel இல் உள்ள database பட்டியலில் form icon ஐ சொடுக்கலாம். |
01:29 | பின் 'Use Wizard to create form' மீது சொடுக்கலாம். |
01:34 | இது form window வை மேலே, பழகிவிட்ட wizard உடன் திறக்கிறது. |
01:41 | இந்த wizard ஐ விவரமாக பார்த்து இருக்கிறோம். ஆகவே விரைந்து போகலாம். |
01:49 | படி 1 இல் , Field Selection, -- Tables or queries எனும் label கீழ் உள்ள drop down box யிலிருந்து 'Tables:BooksIssued' ஐ தேர்ந்தெடுக்கலாம். |
02:02 | இரட்டை அம்புக்குறி button ஐ பயன்படுத்தி எல்லா field களையும் இடது பக்கத்தில் இருந்து வலது பக்கம் கொண்டு போகலாம். <pause> |
02:09 | Next மீது சொடுக்கலாம். |
02:12 | படி 2, ஆனால் இப்போதைக்கு இந்த படியை தவிர்த்து, கீழே உள்ள next button மீது சொடுக்கலாம். |
02:20 | படி 5 : முதல் அமைப்பான 'Columnar – Labels Left' ஐ தேர்ந்தெடுத்து Next button ஐ சொடுக்கலாம். |
02:30 | படி 6 ஐயும் தவிர்த்து Next ஐ சொடுக்கலாம். |
02:36 | படி 7, Ice blue தேர்ந்தெடுத்து Next ஐ சொடுக்கலாம். |
02:42 | படி 8 , படிவத்துக்கு 'Books Issued to Members' என பெயரிடலாம். <pause> |
02:53 | 'Modify form' தேர்வை சொடுக்கலாம் |
02:57 | அடுத்து Finish ஐ சொடுக்கலாம் |
03:00 | வழி காட்டியின் popup window போய்விட்டது; நாம் படிவ design window வை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். |
03:07 | data வை உள்ளீட்டுக்கு இந்த form ஐ பயன்படுத்தும் முன் நாம் சில மாறுதல்களை செய்வோம். |
03:15 | படிவத்தில் காணும் எல்லா element களையும் Ungroup செய்வோம். |
03:22 | படிவத்தில் தனி element களின் propertiesகளை திருத்த இப்படி நாம் செய்கிறோம். |
03:31 | எல்லா element களையும் ஒரே படியில் Ungroup செய்ய, முதலில் எல்லா element களையும் தேந்தெடுக்க வேண்டும். |
03:40 | இதற்கு முதலில் படிவ Design toolbar ஐ திறக்கவும். |
03:46 | மேலே View menu வில் Toolbars ஐயும், பின் form Design ஐயும் சொடுக்கலாம் |
03:56 | இந்த toolbar இல், முதல் மற்றும் இடது கோடியில் இருக்கும் mouse pointer icon மீது சொடுக்குவோம். |
04:05 | இதை இனி Select icon என்போம். |
04:11 | இது படிவ elementகளை சொடுக்கி இழுத்து தேர்ந்தெடுக்க பயனாகிறது. |
04:18 | இப்போது, form இன் மேல் இடது மூலையில் சொடுக்கி, கீழ் வலது மூலைக்கு இழுக்கலாம். |
04:26 | கருப்பு வெள்ளை நிறத்தில் மாறி மாறி கோடுகளுடன் ஒரு செவ்வகத்தை பார்க்கலாம். |
04:32 | படிவ element கள் எல்லாம் இந்த செவ்வகத்தில் இருப்பதை உறுதி செய்க. |
04:38 | நாம் படிவ element களின் தொகுதியை தேர்ந்தெடுக்க இந்த வழியை அடிக்கடி பயன்படுத்துவோம். |
04:46 | இப்போது எல்லா element களும் சிறு பச்சை பெட்டிகளில் அடைக்கப்பட்டுள்ளதை காணலாம். |
04:53 | இப்போது என்ன செயலை இங்கு செய்தலும் அது எல்லா element களையும் ஒரே மாதிரி பாதிக்கும். |
05:02 | இப்போது mouse pointer ஐ இங்கு ஏதேனும் லேபிள் மீது கொண்டு செல்வோம். |
05:08 | labelகள், உரைப்பெட்டிகள் மீது mouse pointer ஒரு கூட்டல் குறியாக தோன்றுவதை கவனிக்க. |
05:18 | ஒரு label மீது வலது சொடுக்கி பின் கீழே Group; பின் 'Ungroup' மீதுசொடுக்கலாம் |
05:27 | இப்போது form element களுக்கு மேலே வரும் தலைப்பை type செய்யலாம். |
05:35 | இதற்கு படிவ elementகளை கீழே தள்ளி. பின் அவற்றை படிவத்துக்குள் மையப்படுத்தலாம். |
05:43 | முதலில் கீழ் நோக்கு அம்புக்குறியை ஏழு முறை போல அழுத்தலாம். |
05:50 | பின் வலது அம்புக்குறியை பதின்நான்கு முறை போல அழுத்தலாம். |
05:57 | தேர்ந்தெடுத்த படிவ elementகள் கீழே தள்ளப்பட்டு படிவத்துக்குள் வலது பக்கம் மையத்துக்கு வந்துவிட்டன. |
06:07 | cursor ஐ தலைப்பை type செய்ய வேண்டிய இடத்துக்கு கொண்டு போகலாம். |
06:14 | இதை செய்ய, படிவ window வில் மேல் இடது பக்கம் சொடுக்கலாம். |
06:21 | enter விசையை இரு முறை தட்டவும். |
06:26 | tab விசையை 4 முறை தட்டவும். type செய்க: 'form to track Books Issued to Members'. |
06:38 | இப்போது நாம் தனித்தனி labels மற்றும் உரைப்பெட்டிகளை சொடுக்க, இந்த எலமென்ட்கள் தனியாக தேர்ந்தெடுக்கப்படுவதோ அல்லது highlight ஆவதையோ காணலாம். |
06:52 | அடுத்து BookId மற்றும் MemberId label களை படிவத்தில் மறு பெயரிடலாம். |
07:00 | BookId label ஐ இரட்டை சொடுக்க அது இப்போது பழகிவிட்ட Properties window ஐ திறக்கிறது. |
07:12 | label க்கு எதிரே Book Title என type செய்க. |
07:18 | இப்போது படிவத்தில் MemberId label மீது சொடுக்கலாம். |
07:24 | Properties window புதுப்பிக்கப்படுவதை காணலாம். நாம் 'Member Name' என Label எதிரே type செய்யலாம். |
07:34 | நாம் tab விசையை அழுத்த, படிவத்தில் புதிய label மாற்றங்களை காணலாம். |
07:43 | அடுத்து, இந்த elementகளின் font அளவை மாற்றலாம். |
07:49 | மீண்டும் எல்லா elementகளையும் தேர்ந்தெடுக்கலாம். |
07:54 | நாம் சொடுக்கி -இழுத்து- விடும் முறையை பயன்படுத்தலாம். |
07:59 | இப்போது, ஏதேனும் ஒரு label மீது சொடுக்கலாம்; அது Properties window வை திறக்கும். |
08:08 | ஸ்க்ரால் செய்து Font ஐ கண்டு பிடித்து வலது பக்கம் உள்ள சதுர button மீது சொடுக்கலாம். |
08:18 | தோன்றும் புதிய pop up window வில் Bold, அளவு 8 .. மீதும் சொடுக்கலாம் |
08:26 | Ok மீது சொடுக்கவும். |
08:29 | படிவத்தில் முழுதும் font... Bold மற்றும் அளவு 8 என காணலாம். |
08:38 | அடுத்து படிவ element களை window வின் மையத்துக்கு நகர்த்தலாம். |
08:44 | இதற்கு நாம் எல்லா elementகளையும் தேர்ந்தெடுக்கலாம். |
08:49 | இப்போது ஏதேனும் ஒரு label மீது சொடுக்கி படிவ design window வின் மையத்துக்கு இழுக்கலாம். |
09:00 | இப்போது form ஐ சேமிக்கலாம். |
09:03 | இந்த window வை மூடலாம். form இப்போது எப்படி இருக்கிறது என பார்க்கலாம். |
09:10 | Base இன் main window வுக்கு சென்று, வலது panel இல் 'Books Issued to Members' form இன் மீது சொடுக்கலாம். |
09:20 | இது data வை உள்ளிட தயாராக உள்ள form ஐ திறக்கிறது. |
09:26 | இப்போது, படிவத்தில் மாதிரி data வை உள்ளிடலாம். |
09:31 | book title மற்றும் member name எதிரில் சில எண்களை காண்கிறோம். |
09:37 | இவை உண்மையில் Books and Members table யிலுள்ள main எண்களாகும். ஆனால் அவை தோதான மதிப்புகள் அல்ல. |
09:46 | நமக்கு உண்மையான புத்தக தலைப்புகளும் பெயர்களும் தெரிய வேண்டும். |
09:50 | இதை எப்படி செய்யலாம்? |
09:53 | ஒரு வழி - List box என்னும் form கட்டுப்படுத்தியை சேர்க்கலாம். |
09:59 | நாம் அடுத்த tutorial லில் எப்படி list box மற்றும் இதர படிவ control களை அமைத்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம். |
10:07 | இத்துடன் LibreOffice Base இல் complex form மீதான இந்த Spoken Tutorial முடிகிறது. |
10:13 | சுருங்கச்சொல்ல கற்றது:
|
10:20 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. இந்த திட்டம் http://spoken-tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது. மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
10:40 | தமிழில் நிரலாக்கம் கடலூர் திவா, குரல் கொடுத்து பதிவு செய்தது ...
வணக்கம் |