PHP-and-MySQL/C4/Display-Images-from-a-Directory/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:13, 14 October 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
0:00 directory இலுள்ள images ஐ பட்டியலிடும் tutorial க்கு நல்வரவு!
0:07 இதில் காண்பது files ஐ லிஸ்ட் செய்வது... அவற்றை ஒரு image tag போன்ற html code ஐ கையாள வைப்பதன் மூலம், directory இல் பட்டியலிட்டுள்ள images ஐ echo out செய்வது.
0:23 முடிவில் பார்க்க அது இப்படி இருக்கும்..
0:26 8 image களை உருவாக்கினேன்; அவை ஒரு பக்கத்தில் list ஆகும். அவை அனைத்தும் தனித்தனி images.
0:33 என் directory structure ஐ செட் செய்திருப்பதை பாருங்கள். இது போல
0:37 'show dot php' file ஐ வைத்துள்ளேன். அதில்தான் வேலை செய்யப்போகிறோம்.
0:42 இங்கே images folder உள்ளது. இங்கே காட்டியபடி images பட்டியலிடப்பட்டுள்ளன.
0:53 அவை எந்த format இல் உள்ளன என்பது பொருட்டல்ல.
0:56 அவை mixed format ஆக இருக்கலாம், ஒரே format, எந்த display format உம் அல்லது html வழியான image file உம் வேலை செய்யும்.
1:04 ஆகவே இங்கே உள்ளது 'show dot php'.
1:06 இப்போதைக்கு இங்கே வெற்றாக உள்ளது.
1:09 நம் php tags அவசியம் தேவை.
1:13 இதை செய்ய, முதலில் images directory உடன் ஒரு variable ஐ அமைப்போம்.
1:20 முன்னே இந்த 'images' ஐ காட்டியது போல forward slash அங்கே இருக்கட்டும்.
1:24 back-slashes போல இந்த symbols உடன் ஜாக்கிரதையாக இருங்கள். அவை php இல் special characters. அவற்றின் பின் வரும் character ஐ நீக்கி விடும்.
1:35 உதாரணமாக 'images forward slash photos' என்று எழுதினால் php இல் இது 'images-hotos' என எழுதப்படும். ஏனென்றால் இந்த character 'p' ஐ cancel செய்யும்.
1:51 ஆகவே forward slash ஐ பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்க. மேலும் தெளிவாக இந்த 'photos' இங்கே இல்லை.
1:57 அடுத்து செய்ய வேண்டியது 'open dir function' ஐ பயன்படுத்துவது.
2:01 இது அடிப்படையில் ஒரு directory ஐ நமக்கு திறக்கப்போகிறது.
2:05 அது directory இன் content அல்ல.
2:08 குறிப்பிட்ட ஒரு directory ஐ இங்கே அதாவது இந்த directory ஐ திறக்கும்.
2:14 இதை இப்படியே வைத்துக்கொள்ளாமல் நாம் சொல்வது open dir என்பது equals to 'open dir' மற்றும் dir என்னும் புதிய variable. ஆகவே இதை இங்கே பொருத்துகிறோம்.
2:27 அடிப்படையில் இது செய்வது இது வெற்றிகரமாக முடிந்ததா, பின் அது 'open dir' ஐ நம் open directory க்கு assign செய்கிறது. அதை பின்னால் நாம் கையாள முடியும்.
2:40 இதை செய்வதன் காரணம் directory இல்லை என்றால் நிறைய code உம் நிறைய errors உம் வரும்.
2:47 இங்கே காண்பது errors இல்லையானால் உள்ளே இருக்கும் code மற்றும் block உடன் தொடரலாம்.
2:56 அடுத்த பகுதி கொஞ்சம் சிக்கலானது
2:59

இதை annotate செய்ய ஆரம்பிக்கலாம்.

3:00 இது directory ஐ திறக்க
3:03 மேலும் உள்ளே என்ன செய்கிறோம். directory ஐ படிக்கிறோம். ஆகவே 'read dir'.
3:09 மேலும் இதை ஒரு while loop ஆல் செய்வோம். ஏனெனில் while loop ஐ சுற்றும் ஒவ்வொரு loop க்கும் நாம் echo out செய்ய அதாவது folder இல் உள்ள ஒவ்வொரு image இன் image ஐயும் காட்ட வேண்டும்.
3:23 while loop ஐ துவக்கலாம்., அதனுள் போவதை ஒரு நிமிஷத்தில் உருவாக்குவோம். while loop க்கு Execute செய்யும் block of code, நடுவில் இங்கே இருக்கிறது.
3:32 இதற்கு செய்வது if file equals read directory, அது நான் அறிமுகப்படுத்தும் ஒரு புதிய function…..
3:44 தெளிவாக 'open dir' variable ஐ இங்கே உள்ளே type செய்ய வேண்டும் என ஊகித்து இருப்பீர்கள்.
3:51 இது அடிப்படையில் open dir function ஐக் கொண்டு திறந்த directory ஐ படிப்பது.
3:57 இரண்டு மிகப்பயனுள்ள functions இரண்டையும் ஒத்திசைக்கச்செய்யலாம்.
4:03 மீண்டும் இதை இங்கே validate செய்யலாம். சொல்வது அது equal இல்லை எனில் 'false' . அது equal இல்லை, அல்லது திறக்கவில்லை, அல்லது படிக்க இயலவில்லை என்றால் பின்னால் சில errors எழும்.
4:17 இத்துடன் structure ஐத் துவக்கவேண்டும்.
4:20 இதை parenthesis இல் வைக்க வேண்டும்.
4:23 அதை செய்வோம்.
4:25 இத்துடன் நம் while statement பூர்த்தியாகிறது.
4:30 உள்ளே செய்ய வேண்டிய வேலை வெகு சுலபம். எனெனில் இந்த file variable ஐ உருவாக்கியுள்ளோம்.
4:35 while loop இனுள் இருக்கிறோம். ஆகவே directoryஇல் உள்ள ஒவ்வொரு பைலுக்கும் இது dynamic ஆக update ஆகும்.
4:40 சொல்ல வேண்டியது எல்லாம் 'echo file' மேலும் ஒரு 'br' ஐ அதன் இறுதியில் சேர்க்கலாம்..
4:50 ஆகவே நம் browser ஐ திறந்து refresh செய்தால், நம் directories எல்லாம் list ஆவதை காணலாம்.
4:55 directory listing குறித்து வேறு சில tutorial கள் உள்ளன. அவற்றில் இது குறித்து சொன்ன நினைவு.
5:00 இங்கே ஒரு dot மற்றும் double dot உள்ளன. இவை directory structures க்கான standard notations
5:05 dot நடப்பு directory என்று நினைக்கிறேன், two dots திரும்பிப்போக அல்லது அது போல ஏதோ.
5:13 இப்போது நம் loop க்குள் validate செய்வோம். இந்த dot ஐயும் full stop ஐயும் echo out செய்யக்கூடாது. – இந்த இரண்டு dots, sorry.
5:22 காரணம் இவற்றை images ஆக காட்டப் போவதானால் இவை, மேலும் அதுவும் valid image இல்லை;
5:27 ஆகவே இவற்றை நீக்கலாம்..
5:28 சொல்வது file doesn't equal dot and - and இங்கே முக்கியம் 'or' இல்லை –file doesn't equal dot dot.
5:45 நாம் loop செய்துகொண்டே போக அது கேட்பது "Does this equal dot?"
5:50 முதல் case இல் அது 'yes' ஆகவே if statement இனுள் இருக்கும் command ஐ உதாசீனம் செய்துவிடலாம்.
5:59 இதற்கு அதே நேரத்தில் check செய்கிறோம். தெளிவாக இரண்டுமே true ஆக இருக்கும்.
6:04 refresh செய்ய அவை காணாமல் போய்விட்டன.
6:07 அடுத்து செய்ய வேண்டியது file variable ஐ இங்கே கையாண்டு உண்மையில் ஒரு image ஐ காட்ட வைத்தல்.
6:16 இவை எல்லாவற்றையும் நீக்கிவிட்டு கொஞ்சம் html code ஐ omni word ஆக எழுதுவதுவேன்.
6:23 ஆகவே image source equals something இங்கே.
6:26 ஒரு height மற்றும் width ஐ குறிப்பிடலாம். ஆனால் செய்யப்போவதில்லை. இந்த image க்கு அவை preset ஆகி உள்ளன.
6:33 images எல்லாம் வெவ்வேறு அளவாக இருந்தால் ஒரே அளவாக காட்ட நினைக்கலாம். அவற்றை தனித்தனியாக காண ஒரு hyper link இருக்கலாம்.
6:43 அது சுலபமே. அதற்கான php code ஐ காட்டுகிறேன்.
6:50 ஒவ்வொன்றுக்கும் அடுத்து ஒரு break இருக்கட்டும்.
6:52 இங்கே, 'file' என இடும் என எதிர்பார்த்தால்… refresh செய்ய உடைந்த images தெரிகின்றன.
7:00 காரணம், இங்கே properties ஐ சொடுக்கிப் பார்த்தால் நாம் சொல்லி இருப்பது directory images மற்றும் image 1.
7:07 images directory இங்கே இருக்க வேண்டும்.
7:10 images என எழுதலாம்; ஆனால் அதற்கு ஒரு variable இருக்கிறது - 'dir'.
7:14 ஆகவே சொல்வது 'dir forward slash file' ஆகவே இது images forward slash file.
7:19 refresh செய்ய காண்பது tutorial ஐ துவங்கும்போது நான் காட்டிய பக்கமே.
7:27 அடிப்படையில் அவ்வளவே. இவற்றை செய்ய இன்னும் advanced வழிகள் –lay out போன்றன உண்டு
7:35 பிரச்சினைகள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்.
7:44 நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst