PHP-and-MySQL/C4/Sending-Email-Part-1/Tamil
|{| border=1 !Time !Narration |- |0:00 |Website இல் ஒரு பயனரை register செய்கையில் எப்படி ஒரு email script ஐ உருவாக்குவது என்று பார்க்கலாம். |- |0:12 |அதாவது register செய்யப்பட்டதை தெரிவிக்க எப்படி மின்னஞ்சல் அனுப்புவது? அதன் பகுதியாக ஒரு script உருவாக்கத்தை சொல்கிறேன். "Send me an email" script. |- |0:24 |இதொரு HTML form; இதில் subject ஒரு message எழுதி ஒரு குறிப்பிட்டaddress க்கு அனுப்பலாம். |- |0:34 |இங்கே ஒரு address variable ஐ உருவாக்கலாம். |- |0:39 |என் "hotmail" address ஐ இங்கே இடுகிறேன். |- |0:48 |என் நடப்பு "hotmail" page ஐ திறந்து "Inbox" ஐ பார்க்க இங்கே email எதுவும் இல்லை. |- |0:55 |இப்போதைக்கு புதிய emails இல்லை |- |1:05 |இதுவே address variable இல் என் address. variable ஐ "to" என பெயர் மாற்றுகிறேன். |- |1:13 |mail function ஐ பயன்படுத்தி இதை அனுப்பலாம். |- |1:17 |from மற்றும் subject இங்கே உள்ளன. |- |1:21 |subject standard ஆக "Email from PHPAcademy" என இருக்கும். |- |1:32 |submit செய்ய HTML form தேவை. தானாக சப்மிட் செய்யும் ஒன்றை உருவாக்குவேன். |- |1:39 |இங்கே கொஞ்சம் html code. இங்கே ஒரு form ; இது இந்த பக்கத்துக்கு தானாக "send me an email dot php" என submit செய்யும். |- |1:54 |பயனாகும் method POST. |- |1:59 |form இங்கே முடிகிறது. |- |2:02 |பயனர் தாம் சொல்ல வேண்டியதை இங்கே type செய்து குறிப்பிட்ட email address க்கு அனுப்பலாம். |- |2:10 |தெளிவாக இதை form உருவாக்கும் போது கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த குறிப்பிட்ட address க்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லலாம். |- |2:18 |இது "send me an email" script மட்டுமே. இந்த email ஐத்தான் website இல் இணைக்க விரும்புகிறீர்கள். |- |2:27 |அடுத்து "text" உள்ளீடு இருக்கட்டும். |- |2:31 |இது email அனுப்புபவரின் பெயர். |- |2:34 |வெறுமே "text" என type செய்தால் போதும். இதில் பெயர் "name" |- |2:39 |"max length" இப்போதைக்கு 20 |- |2:45 |இதன் கீழ் text area வை உருவாக்கலாம். |- |2:49 | "textarea" என type செய்து முடித்து விடுகிறேன். |- |2:53 |பின் அதை "message" எனப் பெயரிடலாம். |- |2:59 |ஒரு பத்தி ஆரம்பம் மற்றும் பத்தி முடிவு இங்கே |- |3:04 | கீழே இங்கே ஒரு submit button அதன் value equals "Send"
|- |3:14 |அல்லது.... "Send me this", சரியா? |- |3:17 |ஆகவே நமது பக்கத்துக்கு வந்து page ஐ இங்கே தேர்ந்தெடுத்தால்... |- |3:21 |இது பெயருக்கான இடம்; இது செய்திக்கானது. |- |3:25 |ஆகவே "Name:" என இங்கேயும், "Message:" என இங்கேயும் இடுகிறேன். |- |3:31 |இப்போது பார்க்க அழகாக இருக்கும். name box மற்றும் message box இரண்டும் தயார். |- |3:38 |இந்தbutton ஐ சொடுக்க email அனுப்பப்படும். |- |3:44 |நம் php code இல் முதலில் சோதிக்க வேண்டியது submit button அழுத்தப்பட்டதா என்பது. |- |3:53 |அதற்கு condition is TRUE எனில் ... இங்கே parenthesis மற்றும் curly brackets இல்... நம் block இல் இங்கே "if" statement உள்ளது . |- |4:01 |condition இந்த parenthesis இனுள் இருக்கும். |- |4:05 | "submit" button இன் post variable தான் condition. |- |4:15 | submit button க்கு ஒரு value உள்ளவரை.... ஒரு spelling mistake.... |- |4:19 |ஆகவே submit button அழுத்தப்பட்டால் இதில் ஒரு value இருக்கும். அந்த value "Send me this". |- |4:30 |அதன் பொருள் form submit செய்யப்பட்டது. ஏனெனில் பட்டன் அழுத்தப்பட்டது. |- |4:37 |ஆகவே இங்கே உள்ளே செய்ய வேண்டியது form இலிருந்து data வை பெறுவது. |- |4:44 |மேலும் அதுவே form ஐ சப்மிட் செய்து ஈமெய்ல் அனுப்பும் நபரின் பெயர். |- |4:49
இங்கே form இல் அவர் பெயர் உள்ளது - sorry இந்த field. இங்கே அது "name" ஆகும்.
|- |4:56 |ஒரு message உம் உள்ளது. இந்த variable structure ஐ சுலபமாக duplicate செய்து message இருக்கிறது எனலாம். |- |5:08 |இதை சோதிக்க நான் சொல்வது echo name. |- |5:12 |message ஐ அதனுள் concatenate செய்கிறேன். |- |5:17 |சோதிக்கலாம்; இங்கே type செய்வது "Alex". |- |5:21 |இங்கே type செய்வது "Hi there!" |- |5:23 | "Send me this" ஐ சொடுக்க நாம் பெறுவது "Alex" மற்றும் "Hi there!" அங்கே! there |- |5:28 |Ok ஆகவே, form data சரியாக submit ஆயிற்று. |- |5:33 |அடுத்த பகுதியில் இதை validate செய்வது mail ஐ இங்கே குறித்த email-id க்கு அனுப்புவது ஆகியவற்றை பார்க்கலாம். |- |5:42 |ஆகவே அடுத்த பகுதிக்கு காத்திருங்கள். நன்றி.