PHP-and-MySQL/C2/Loops-Foreach-Statement/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:0 | FOREACH loop tutorial க்கு நல்வரவு! |
0:02 | இதுதான் சொல்லப்போகும் கடைசி loop. |
0:05 | இந்த loop இன் அடிப்படை, இது ஒரு array வின் value களை loop செய்யும். |
0:10 | அல்லது elements of an array வை. |
0:13 | முந்தைய tutorial களில் elements of an array களை id tags என்றும் சொல்வர் என்றேன். |
0:21 | elements of an array களை id tags என்பது, |
0:24 | நீங்கள் ஒரு array value ஐ echo out செய்யும்போது, |
0:29 | இங்குள்ளவை id - numerical id, keys அல்லது tags போல.... |
0:35 | அதற்கு மன்னிப்பு கோருகிறேன். |
0:37 | எனினும் FOREACH loop க்கு போகலாம். துவங்க ஒரு array வை உருவாக்கலாம். |
0:43 | இந்த number களை call செய்யப்போகிறேன். அவை ஒரு array. இப்போது இதை உருவாக்குவோம். |
0:49 | இதை முந்தைய tutorial களில் காட்டி இருக்கிறேன். அந்த number களையே வைத்துக்கொள்வோம். 1 2 3 4 5 6 7 8 9 and 10 |
1:00 | ஆகவே ஒரு FOREACH இப்படி இருக்கிறது. |
1:03 | இப்போது FOREACH இருக்கிறது. மேலும் நம் condition இங்கே இருக்கிறது. அதை எப்படி அழைப்பது? |
1:13 | ஆகவே இதை array இன் பெயராலேயே சொல்லுகிறேன் … அதாவது numbers |
1:21 | பின் சொல்வது as பிறகு value. இதற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் கொடுக்கலாம். |
1:27 | இருந்தாலும் இங்கே type செய்வது value |
1:32 | பிறகு curly brackets உள்ளே, … அடிப்படையான command ... echo value |
1:40 | கடைசியில் line break ஐ concatenate செய்யலாம். இதை பார்க்கலாம். |
1:46 | அது loop ஐ echo செய்து முடித்தது. இது நிஜமாகவே சுலபமானது. மற்ற loop களையும் இது போல ஒரு arrayவை echo through செய்யவைக்கலாம். அதை கைமுறையாக எழுத வேண்டும். அதற்கு இது எவ்வளவோ சுலபம். |
2:00 | இது நினைவிருக்கும் வரை … நீங்கள் array வை echo through செய்யலாம், array இன் ஒவ்வொரு பகுதி மீதும் operations செய்யலாம்; தேவையானால் புது array ஆக சேமிக்கலாம். |
2:08 | எளிய வழியில் இதை manipulate செய்வதை நான் சொல்கிறேன். |
2:12 | இப்போது என்ன செய்யப்போகிறேன்... இரண்டாம் வாய்ப்பட்டை எழுதப்போகிறேன். |
2:19 | இதை எல்லாம் அழித்துவிட்டு எழுதுகிறேன். |
2:23 | எனக்கு இங்கே array வில் number வேண்டும், இங்கே times 2 is வெளியே புதிய value இருக்கப்போகிறது. நாம் array வின் ஒவ்வொரு element ஐயும் - number ஐயும் 2 ஆல் பெருக்கப்போகிறோம். |
2:41 | numbers என சொல்லலாம். |
2:46 | Sorry, value என சொல்லவேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு FOREACH element ஐயும் இந்த variable name இல் value என வைத்திருக்கிறோம். |
2:56 | இதில் உள்ள ஒவ்வொரு value உம் loop வழியாக செல்லப்போகிறது. |
3:00 | value times 2 is, இதற்குப்பின் சில brackets எழுதலாம். உள்ளே type செய்வது value times 2 |
3:10 | நினைவிருக்கட்டும்! இது ஒரு mathematical operator - முன்னே காட்டின ஒரு arithmetical operator. |
3:15 | அது ஒரு mathematical operator … சரியான பெயர் arithmetic . |
3:20 | OK. இது இரண்டால் பெருக்கப்போகிறது. |
3:24 | இப்போது இன்னும் கொஞ்சம் சுவை கூட்ட multiple என எழுதுவேன். |
3:30 | ஒரு புதிய variable ஆக... |
3:32 | மேலே இங்கே multiple |
3:35 | equal 2 ஆக எழுதுகிறேன். இப்போது அடிப்படையில் மாற்றிவிட்டேன் என ஊகிக்கலாம். |
3:41 | இதை இஷ்டம் போல மாற்றலாம். |
3:43 | இதை load செய்து refresh செய்யலாம். |
3:46 | Oh! break ஐ மறந்துவிட்டோம். |
3:48 | அதை இங்கே கடைசியில் இடுகிறேன். |
3:51 | ஆனால் நம்மால் அதை படிக்க முடியாது. |
3:54 | Sorry, 1 times 2 is 2 |
3:58 | 2 times 2 is 4 இப்படியே 10 times 2 is 20 வரை... |
4:03 | இவை அனைத்தும் சரியே என்று தெரியும். |
4:05 | அதை மாற்ற முடியும். 10 times table வேண்டும் என வைத்துக்கொள்வோம். |
4:10 | refresh, 1 times 2 is... Oh! இந்த 2 ஐ multiple ஆக்க மறந்துவிட்டோம். |
4:20 | இப்போது நம் number ஐ அது echo செய்யும். |
4:23 | Refresh |
4:24 | 1 times 10 is 10, 2 times 10 is 20, 10 times 10 is a hundred |
4:30 | multiple இன் value வை நாம் மாற்றும் வரையில் - 12 ஆம் வாய்பாடு என்போம். |
4:36 | நம் 2 values மாறப்போகின்றன. |
4:39 | இதோ... |
4:41 | ஆகவே இந்த எளிய FOREACH loop மற்றும் array விலிருந்து ... ஒரு basic, multiple program ஐ உருவாக்கிவிட்டேன். அது பெருக்கல் வாய்பாடு, உங்களுக்கு பிடித்த எந்த set of number களுக்கும். |
4:51 | இதுதான் FOREACH loop. |
4:54 | தமிழாக்கம் கடலூர் திவா, நன்றி |