PHP-and-MySQL/C4/PHP-String-Functions-Part-1/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 10:25, 8 October 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
0:00 string functions குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
0:03 இங்குள்ள string functions ஐ விளக்குகிறேன்.
0:06 இவற்றில் பல மிக பயனுள்ளவை; அன்றாட applications இல் வருபவை.
0:10 மேலும் நான் செய்யும் எல்லாம் video க்களுக்கும் பயனாகின்றன.
0:16 முதலாவது "strlen".
0:20 இது மிக எளிது. ஒரு string value இருப்பதாக கொள்வோம். உதாரணமாக "hello".
0:26 இந்த function ஒரு string-ன் characters ஐ எண்ணுகிறது.
0:30 இங்கே ... 1 2 3 4 5 characters உள்ளன.
0:35 இந்த function மூலம் இந்த variable string இன் மதிப்பை echo out செய்தால்; 5 என browser இல் தெரியும்.
0:47 அடுத்த பங்க்ஷன் இதற்கு பொருந்தும்.
0:52 ஒரு 'for' loop ஆல் string characters இடையே loop செய்தால், ஒரு specific subsstring ஐ உள்ளே கொண்டு போக ஒரு mb substring தேவை
1:03 உதாரணமாக, "My name is Alex" என்ற string இருந்தால்...
1:12 இதில் ஒவ்வொரு character ஐயும் சோதித்துக்கொண்டு loop செய்து செல்கையில்...
1:18 உதாரணமாக- 'Name Splitter' tutorial ஐ பார்த்தால், ஒரு வெற்று இடத்தை காணும் வரை ஒவ்வொரு character ஐயும் சோதித்துக்கொண்டு loop செய்து செல்கிறோம்; பின் அங்கிருந்து last name ஐ சேமிக்கிறோம்.
1:32 ஆகவே முதலில் mb substring ஐ எகோ அவுட் செய்கிறேன்.
1:37 அடுத்து... சோதிக்க வேண்டிய string ஐ குறிக்கலாம்.
1:40 துவக்கப்புள்ளியை குறிக்க 1 எனலாம்.
1:45 வேண்டாம், சொல்வது zero; பின் length - சொல்வது 2.
1:49 இது echo out செய்வது "My".
1:52 Refresh செய்ய "My" இருக்கிறது.
1:57 என்ன நடந்தது என்றால் string இல் போய், " zero வில் துவக்கலாம், 1, 2, நாம் அங்கிருந்து echo out செய்யலாம்.
2:05 இப்போது சொல்வது 's-t-r-len', மன்னிக்கவும், length equals strlen of string.
2:15 இந்த string இன் நீளத்துக்கு புதிய variable ஐ உருவாக்குகிறேன்.
2:19 2 ஐ இந்த value ஆல் மாற்றுகிறேன்.
2:22 zero விலிருந்து ஆரம்பிக்கும் வரை, string length ஐ அங்கு... மன்னிக்கவும், length ஐ அங்கு இடலாம்; refresh செய்ய string முழுதும் கிடைக்கும்.
2:37 மேலும் செய்யக்கூடியது s-t-r-len minus 5 ஐ என் name க்கு... முற்றுப்புள்ளி உள்ளிட- கடைசியில் சொல்லலாம். சொல்வது minus 5.
2:49 ஆகவே அது length இலிருந்து 5 ஐ நீக்கி "My name is" என echo out செய்யும்.
2:53 Refresh செய்ய 'My name is' கிடைக்கிறது.
2:56 ஆகவே இந்த இரண்டு function களும் பல்திறன் கொண்டவை. ... mb substring க்கு இங்கே பயனாகும் strlen உட்பட.
3:03 அடுத்த function 'explode'.
3:07 explode இங்குள்ளதைப்போல ஒரு string ஐ எடுத்துக்கொள்ளும்.
3:13 1 2 3 4 5 எனலாம்.
3:17 explode function explode என echo out செய்யும்.
3:23 அது string ஐ plain string ஆக உடைக்கும். ஆரம்பம் முதல் கடைசி வரை அதை ஒரு array வாக ஆக்கும்.
3:32 இதை உருவாக்கி எழுத வேன்டுமென வைத்துக்கொள்வோம்.
3:35 1 2 3 4 5 ஐ array வின் element இல் தனித்தனியாக வைக்க விரும்பினால்.
3:40 explode string எனலாமா? வேண்டாம். string ஐ உடைக்க தேவையை எழுதுகிறேன்.
3:45 இப்போதைக்கு அது space.
3:49 slash இருந்தால் நாம் slash ஆல் அதை மாற்றலாம்.
3:51 ஏனெனில் இதுதான் எங்கே துவக்க வேண்டுமென குறிக்கிறது. இதுவே separator.
3:57 இது second value.(இது இரண்டாம் மதிப்பு) இப்போதைக்கு space ஐ வைத்துக்கொள்ளலாம்.
4:03 நீங்கள் இங்கே எதையும் சேர்க்கலாம். asterisk கூட.
4;06 எந்த symbol ஆனாலும் சரி . String ஐ உடைப்பது எது என குறிப்பிட வேண்டும்.
4:11 Explode ..பின் string இன் பெயர்.
4:16 அவ்வளவே.
4:18 சோதிக்கலாம்.
4:20 Refresh.
4:22 Array... இப்போதைக்கு அது array வை echo out செய்கிறது.
4:26 உங்களுக்கு தெளிவாக தெரிகிறது. ஒரு array வை echo out செய்தேன்.
4:30 அரேவை Array basic tutorial லில் - கற்றோம். ஆகவே array ஆக அமைக்கப்பட்டது எனத்தெரியும்.
4:35 இது array உள்ளதாகச்சொல்கிறது.
4:37 இந்தfunction ஐ இதன் மீது பயன்படுத்தி echo out செய்தால் ...
4:41 உண்மையில் முதலில் இதை variable ஆக அமைக்க வேண்டும்.
4:44 சொல்வது exp - array equals அது... பின் exp - array என்று சொல்லி numbers ஐ echo out செய்யலாம்.
4:52 பயன்படுத்துவது zero, one, two, three, four அவ்வளவே.
4:56 இந்த மதிப்பு zero ஆனதும் இது equal 1.
5:01 1 ஐ echo out செய்ய அது equal 2.
5:06 சரி நம் array வை வெற்றிகரமாக உடைத்துவிட்டோம்.
5:09 முன் சொன்னது போல இங்கே slashes ஐ இடலாம். space க்கு பதில் slash வைத்தால் போதும்.
5:16 அதே விடைதான் உள்ளது.
5:21 அதுதான் 'explode'.
5:23 அதன் நேரெதிர் 'implode'.
5:26 இதை நீக்கலாம்.
5:28 'implode' function ஐ இங்கே காணலாம். அதை join என்றும் சொல்லலாம்....
5:32 உங்கள் விருப்பம் போல.
5:38 ஒரு புதிய string ஐ type செய்து அதன் value ஐ implode செய்யலாம். இப்போது implode செய்யப்போவது நம் 'exparray' ஐ.
5:51 முயற்சி செய்வோம்.
5:55 அதை பிழை இல்லாமல் செய்தாயிற்று.
5:57 புதிய string – ஐ echo out செய்யலாம்.
6:01 அது spaces இல்லாமல் நாம் துவக்கியதை காட்ட வேண்டும்.
6:05 என்ன செய்ய முடியுமெனில்... எதனால் array ஐ பிளக்கலாம் என குறிப்பிடலாம்.
6:09 நான் தேர்வது space. உங்களுக்கு slash தேவையானால் இங்கே ஒரு forward slash இடலாம்.
6:21 functions க்கு திரும்ப arrays க்கும் அதிலிருந்தும் மாற்ற இவற்றை பயன்படுத்துகிறோம்.
6:27 அவை explode மற்றும் implode. முன் சொன்னது போல இதை join என்றும் எழுதலாம்.
6:32 refresh செய்ய அதே result கிடைக்கிறது.
6:34 இதுவே 'implode' function
6:36 அடுத்த function nl2br.
6:41 data ..immediate-line-basis இல் சேமிக்கப்பட்டு, data bases உடன் வேலை செய்கையில் இந்த function மிக உதவிகரமாகும். எளிதும் கூட.
6:51 என் basic tutorial களை கண்டிருந்தால் அது உங்களுக்குத்தெரியும்.
6:58 இது 'Hello' அல்லது சொல்வது 'Hello', 'New line', 'இன்னொரு new line' பின் semi-colon .. அதுவே இங்கே line break
7:12 அப்படி இருக்கட்டும்.
7:16 இதை echo out செய்ய என்ன ஆகுமென ஊகிக்கலாம்.
7:19 இது கிடைக்கும்.
7:21 இவை தனித்தனி வரிகளில் வரவேண்டுமானால் 'br' ஐ பயன்படுத்த வேண்டும்.
7:30 ஏதேனும் காரணத்துக்காக html பயன்படுத்த விரும்பவில்லை என்றாலும் data base result இலிருந்து பெற நினைத்தாலும் , line breaks ஐ பெற சிக்கலான function ஐ பயன்படுத்த வேண்டும்.
7:44 மக்கள் என்னை ஒரு data base இல் அமைக்கும்போது இப்படி நடக்கிறது.
7:47 ஆகவே build செய்ய முடியாதபோதும், database இல் lame test செய்யும் போதும், செய்யக்கூடியது வெறுமே echo out செய்வது; கைமுறையாக quotes மற்றும் breaks இடாமல் -அது உசிதம்.
7:59 ஆனால் நீங்கள் nl2br ஐ string இன் ஆரம்பத்தில் வைத்தால் ... bracket ஐ இங்கே முடிப்போம்.
8:04 நாம் விரும்பிய படியே அது echo out ஆவதை காணலாம்.
8:08 உச்சியில் ஒரு line break வருவது இங்கே ஒரு space ஐ கொடுத்ததால். அதை நீக்கலாம்.
8:16 ஆகவே nl2br இல்லாமல் எல்லாமே ஒரே வரியில் வரும். nl2br உடன் தனித்தனி வரிகள் நாம் விரும்பியபடி வரும்.
8:30 நேரமில்லாததால் இங்கே நிறுத்துகிறேன். மீதி functions குறித்து மேலுமொரு டுடோரியல் உள்ளது. அவசியம் பாருங்கள்.
8:38 நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst