PHP-and-MySQL/C4/Simple-Visitor-Counter/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:00 | page counter குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. |
0:02 | புதுப்பிக்கும் வரை எத்தனை பேர் உங்கள் பக்கத்தை கண்டார்கள் என இது சொல்லும்., |
0:07 | யாரேனும் இந்த பக்கத்தை கண்டால் ஒரு மதிப்பு கூடி, உரை பைலில் வைக்கப்பட்டு பயனருக்கு காட்டப்படும். |
0:15 | நீங்களேயும் வைத்துக்கொள்ளலாம் பிறருக்கும் காட்டலாம். |
0:19 | இது மிக எளிய வழி என நினைவு கொள்க. |
0:21 | இது தனித்தன்மை கொண்டவரை கணக்கிடாது. |
0:23 | அதற்கான tutorial ஐ சீக்கிரம் செய்கிறேன். |
0:27 | அனேகமாக இதை காண்பதற்குள் தயாராகிவிடும். |
0:30 | ஆகவே அதையும் பாருங்கள். அது இன்னும் குறிப்பானது. |
0:33 | அது IP addresses சம்பந்தப்பட்டது. |
0:35 | எனினும் இது அடிப்படை counter tutorial ; இது database-storage அல்லாமல் file-storage ஐ பயன்படுத்துகிறது. |
0:42 | முதலில் உருவாக்க வேண்டியது நம் மதிப்புகளை சேமிக்க ஒரு file. |
0:48 | அதற்கு 2 வழிகள். |
0:50 | வலது சொடுக்கி புது text document ஐ உருவாக்கலாம். |
0:53 | அல்லது 'fopen' என்னும் function மூலம் செய்யலாம். |
0:59 | அதை file variable இல் சேமிக்கலாம் என்றாலும் அவசியம் என்றில்லை |
1:05 | அதை count.php என்போம். இதற்கு இன்னொரு parameter இது எழுதவா, படிக்கவா, அல்லது பின் சேர்க்கவா என்பது. |
1:22 | நான் writing என்கிறேன். |
1:26 | 'fwrite' என்று சொல்லி file க்கு எழுதி zero மதிப்பை உருவாக்குகிறேன். |
1:36 | இப்போது இந்த பக்கத்தை திறந்து refresh செய்கிறேன். |
1:41 | counter.php உள்ளது. அதை சொடுக்கி பின் சென்று count.php இல் இருப்பதை பார்க்கலாம். |
1:49 | ஆகவே .txt |
1:51 | இதை refresh செய்யலாம். |
1:54 | ஒரு .txt file இருக்க வேண்டும். |
2:00 | இந்த- count.php ஐ நீக்கலாம். |
2:05 | அதை செய்தாயிற்று. இந்த code தேவையில்லை. |
2:08 | இதை நீக்கி இதை வைத்துக்கொள்கிறேன். இந்த file லில் இருந்து படிக்க வேண்டுமென்கிறேன். |
2:14 | இதை கைமுறையாகவும் type செய்யலாம். படிக்க மட்டும் அல்லாமல் எழுதவும் file உருவாக்க வேண்டும் என்பதே முக்கியம். |
2:22 | நம் file இருக்கிறது; அதில் மதிப்பு zero. |
2:26 | திறந்து பார்க்கலாம். |
2:28 | ஆம், count.txt zero உடன் இருக்கிறது. அது இதை படித்து அதில் இடும். |
2:34 | இப்போது file க்கு உள்ளடக்கம் தேவை. |
2:37 | அதற்கு 'fopen' என்று சொல்லாமல், 'file_get_contents' எனலாம். |
2:42 | type செய்கிறேன் .. 'file_get_contents'. |
2:44 | அது 'count.txt' இன் உள்ளடக்கத்தை பெறும். |
2:48 | பின் 'echo' என்று சொல்லி இந்த variable ஐ பயன்படுத்துவேன். 'echo file' என்கிறேன். |
2:52 | file_get_contents என்று சொல்லி நம் count variable இருக்கும் text file இன் உள்ளடக்கத்தை பெறும். |
3:02 | பின் அதை echo out செய்யும். |
3:05 | நம் page க்குப்போய் refresh செய்யலாம். |
3:07 | counter இல் சொடுக்க இப்போதைக்கு zero உள்ளது. |
3:10 | Refresh செய்ய... இன்னும் zero வே இருக்கிறது. |
3:14 | இதை 'hello' என மாற்றி page க்குப்போய் refresh செய்தால், 'hello' ஐ காட்டுகிறது. |
3:20 | அதாவது text file இல் அப்போதைக்கு இருப்பதை எகோ அவுட் செய்கிறது. |
3:25 | இப்போதைக்கு இது zero - integer zero. |
3:30 | இதை echo செய்ய சொல்வது 'You've had file visitors'. |
3:37 | அது போல ஏதேனும் சொல்லும். |
3:40 | இப்போது 'visitors' என்னும் புதிய variable ஐ உருவாக்கலாம். |
3:46 | அது equal to 'file' என்கிறேன். |
3:50 | இதை இங்கே வைத்தால் அது இன்னும் திறனுடனும் தெளிவாகவும் இருக்கும். |
3:55 | 'visitors' எனலாம். இது என்னவாயிருக்கும் என நமக்குத்தெரியும். |
4:00 | பின் சொல்வது visitors ... |
4:05 | Visit-ors - new - equals இந்த vistors plus 1. |
4:14 | இது நம் புதிய value. |
4:17 | பின் சொல்வது 'filenew', புதிய file ஐ உருவாக்குகிறேன். |
4:22 | அதை count.txt என திறக்கிறேன். ஏன் எனில் அது அதுதான்! |
4:27 | பின் இந்த file க்கு எழுது என்கிறேன். |
4:30 | இது 'a+' ஆக இருந்தால் அது 'append' எனப்பொருள். -அதாவது எதையோ பின்னால் சேர்க்கிறோம். |
4:38 | ஆனால் விரும்புவது மேலெழுதுவது. ஆகவே 'w' என்போம். |
4:42 | பின் முன் சொன்னது போல 'fwrite' ... 'filenew' க்கு. |
4:47 | எழுத வேண்டிய value 'visitorsnew'. |
4:50 | இது வேலை செய்யும். இயக்குமுன் ஒரு முறை திருப்பி படிக்கலாம். |
4:55 | இது நம் main file ; இது count.txt இல் உள்ள மதிப்பை பெறும். அது இப்போது zero. |
5:04 | 'visitors' variable ஐ file இன் உள்ளடக்கத்துக்கு வைக்கிறோம். |
5:07 | பயனருக்கு எத்தனை visitors வந்தார்கள் என்று echo out செய்கிறோம். |
5:11 | 'visitors + 1' ஆல் புதிய variable ஐ உருவாக்குகிறோம். அது இப்போது பக்கத்தை காணும் நபர். |
5:20 | இது முக்கியம். இவர்தான் கூடுதலாக ஒன்றை இங்கே சேர்க்கிறார். |
5:24 | பிறகு முன் tutorial லில் கண்டது போல் file ஒன்றை திறக்கிறோம்; எழுத 'w' ஐ பயன்படுத்துகிறோம். |
5:32 | புதிய file ஐ ஒன்று கூட்டிய புதிய value உடன் உருவாக்குகிறோம். |
5:37 | refresh செய்ய உங்களுக்கு தெரியும். |
5:41 | அது வேலை செய்யவில்லை. |
5:42 | சரி இந்த code ஐ சோதிக்கலாம். |
5:44 | visitors இன் spelling ஐ பார்க்கலாம். - Visit-ors new. சரி. Visit-ors. |
6:01 | அதான் விஷயம்; அங்கே ஒரு 'n' இருக்கிறது. |
6:06 | ஆகவே count.txt. |
6:07 | சரி இம்முறை refresh செய்யும் ஒவ்வொரு முறையும் ஒன்றை கூட்டுகிறோம். |
6:12 | value மேலே போவதை பார்க்கலாம். |
6:16 | இதை எல்லாம் மீட்டமைக்க -reset செய்ய – செய்யவேண்டியது... |
6:19 | ஒரு எச்சரிக்கை. 'count.txt' ஐ நாம் edit செய்ததால் மாறிவிட்டது. |
6:24 | 'reload from disk' என்கிறேன். |
6:27 | அது 19 ஆகிவிட்டது, முன்னே 18 இருந்தது. |
6:30 | காரணம் நாம் புதியvalue வை உள்ளிடும் முன் எகோ அவுட் செய்கிறோம். |
6:35 | அதிக திறனுக்கு, உண்மையான value க்கு இந்த code ஐ கீழே இங்கே வைக்கலாம். |
6:41 | refresh செய்யும் போது 25 visitors இருந்திருந்தால் மீண்டும் வருகையில் value 26 ஆக உள்ளது. |
6:51 | நான் கொஞ்சம் சரியாக திட்டமிடவில்லை. |
6:55 | இது பெரிய விஷயமில்லை. |
6:57 | இது எப்போதும் 'visitors' ஐ echo out செய்யும். |
6:59 | ஒரு மாற்றத்துக்கு நாம் 'visitors_new' எனலாம். |
7:07 | ஆகவே இது மிகச்சரியாக சமமாவது |
7:11 | visitors new - இன்னொரு spelling mistake. |
7:16 | சரி, 35 க்கு கூட்டலாம்; contents ஐ பார்த்தால் value 35 க்கு சமம். |
7:24 | இது போன்ற எளிய code இல் இடம் முக்கியமில்லையானாலும் உதவி செய்யும். |
7:30 | இவ்வளவே basic tutorial. |
7:32 | இதில் உதவி வேண்டுமானால் தொடர்பு கொள்க. |
7:35 | இப்போதைக்கு இதை முயற்சிக்கவும் |
7:37 | மேலதிக திறன் வாய்ந்த கவுன்டர் tutorial ஐ எதிர்பாருங்கள். அது IP addresse ஐ கணக்கில் கொள்கிறது. |
7:43 | நன்றி |