Firefox/C2/Tabbed-Browsing-Blocking-Pop-ups/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:00 | இந்த Mozilla Firefox tutorial க்கு நல்வரவு. |
00:04 | இந்த tutorial லில் நாம் கற்கப்போவது எப்படி: Tabbed Browsing, Storing content offline, Blocking Pop-ups |
00:13 | இந்த tutorial லில் நாம் Firefox version 7.0 ஐ Ubuntu 10.04 இல் பயன்படுத்துகிறோம். |
00:21 | Mozilla Firefox ஒன்றுக்கு மேற்பட்ட web page களை தனித்தனி tabகளில் ஒரே browser window வில் load செய்ய அனுமதிக்கிறது. |
00:29 | இந்த tabbed browsing இல் பெரிய லாபம் என்னவெனில் பல browser window க்களை display செய்வது தேவையில்லை. |
00:36 | இதனால் உங்கள் desktop clutter-free ஆக இருக்கிறது. |
00:40 | ஒவ்வொரு tab உம் browser இன் display முழு viewing area வையும் எடுத்துக்கொள்ளும். |
00:45 | இதனால் நாம் திறந்துள்ள browser window க்களை அடிக்கடி resize மற்றும் reposition செய்யத்தேவையில்லை. |
00:52 | tiled-window browsing எடுத்துக்கொள்ளும் memory மற்றும் operating system resource களுக்கு குறைவாகவே Tabbed browsing எடுத்துக்கொள்ளும். .. |
01:00 | அதாவது user மிக அதிக tab களை ஒரே நேரத்தில் திறக்காத பட்சத்தில்! |
01:05 | நீங்கள் ஒரு குறிப்பிட்ட webpage இல் இருப்பதாக கொள்ளலாம். |
01:08 | இதோ ஒரு link - “Firefox for Desktop”. |
01:11 | இந்த link ஐ ஒரு புதிய tab இல் திறக்கலாம். |
01:14 | அப்படிச்செய்ய அந்த link மீது right click செய்க. |
01:17 | context menu வில் ‘Open link in புதிய tab’ இல் click செய்க. |
01:21 | அதே browser window வில் ஒரு புதிய tab நடப்பு tab க்கு வலது பக்கம் திறப்பதை காணாலாம். |
01:28 | ஆகவே உங்கள் window வை மூடாமல் நகர்த்தாமல், நீங்கள் இன்னொரு webpage ஐ அதே window வில் திறக்கலாம். |
01:34 | நீங்கள் புதிய tab ஐ File மற்றும் புதிய Tab இல் click செய்தும் திறக்கலாம். |
01:40 | இதற்கு shortcut keys CTRL+T. |
01:44 | ஒரு புதிய tab ஐ திறக்கும்போது உடனே அது செயலுக்கு வருவதை காணலாம். |
01:50 | இப்போது URL bar க்குப்போய் ‘www.google.com’ என type செய்க. |
01:56 | இப்போது உங்களுக்கு 3 tabs இருக்கும். ஒவ்வொன்றிலும் வெவ்வேறு web page இருக்கும்! |
02:01 | புதிய tab ஐ, வலது கோடியில் இருக்கும் டேப் இன் வலது பக்கம் உள்ள ‘+’ button மீது click செய்தும் திறக்கலாம். |
02:08 | நாம் இந்த tab களை நம் தேவைக்கு தகுந்த படி கூட அமைத்துக்கொள்ளலாம். |
02:11 | ஒரு tab மீது click செய்து, mouse button ஐ விடாமல் தேவையான இடத்துக்கு நகர்த்தவும். |
02:17 | mouse button ஐ release செய்க. |
02:20 | tab இப்போது தேவையான location இல் உள்ளது. |
02:23 | Mozilla Firefox நம்மை செய்ய அனுமதிக்கும் சில basic operation களை இப்போது காணலாம். |
02:29 | search engine ஐ “google” க்கு அமைக்கலாம். |
02:32 | Search bar இல் ‘email wikipedia’ என type செய்யலாம். பின் Search bar இன் வலது பக்கம் உள்ள பூதக்கண்ணாடி மீது சொடுக்கவும். |
02:40 | பொருத்தமான Wikipedia page தான் முதல் search result. |
02:44 | இந்த பக்கத்தை link மீது சொடுக்கி திறக்கலாம். |
02:48 | இப்போது, File மீதும் பின் “Save Page As” மீதும் click செய்க. |
02:52 | file ஐ Desktop இல் ‘search.html’ என்ற பெயருடன் சேமிக்கலாம். |
02:59 | இப்போது browser window வில் ஒரு புதிய tab ஐ, File மற்றும் new Tab மீது click செய்து திறக்கலாம். |
03:05 | இப்போது நாம் சேமித்த பகக்த்தை இந்த புதிய Tab window வில் திறக்கலாம். |
03:10 | File மற்றும் Open File மீது Click செய்க. |
03:12 | Browse செய்து சேமித்த file ஐ திறக்கவும். |
03:17 | URL barஇல் நீங்கள் காணும் முகவரி internet address அல்ல; அது உங்கள் computer இல் உள்ள ஒரு local location . |
03:25 | இப்போது இந்த பக்கத்தை நீங்கள் offline இல் இருந்தாலும் படிக்கலாம். |
03:29 | Pop-ups என்பன உங்கள் அனுமதி இல்லாமல் automatic ஆக திறக்கும் window க்கள். |
03:34 | Firefox pop-ups மற்றும் pop-under களை Preferences window வில் உள்ள Content tab மூலம் கன்ட்ரோல் செய்ய உதவுகிறது. |
03:42 | Windows இல் இது Options window வில் இருக்கும். |
03:46 | default ஆக Pop-up blocking செயலில் இருக்கும். |
03:50 | Edit மற்றும் Preferences மீது Click செய்க. |
03:52 | Windows users Tools மற்றும் Options மீது Click செய்க. |
03:56 | ‘Content’ tab இல் முதல் option, ‘Block pop-up windows’ default ஆக check ஆகியிருக்கும். |
04:02 | இல்லையானால், தயை செய்து இந்த option ஐ check செய்க. |
04:05 | இந்த dialog box இல் உள்ள மற்ற பல option களை வேறொரு tutorial இல் காண்போம். |
04:11 | Close button மீது Click செய்க. |
04:13 | இத்துடன் இந்த tutorial முடிவுக்கு வருகிறது. |
04:16 | இந்த tutorial லில் நாம் கற்றதன் சுருக்கம்: |
04:19 | Tabbed Browsing, Storing content offline, Blocking Pop ups |
04:25 | இந்த முழுமையான assignment ஐ செய்து பாருங்கள் |
04:29 | ஒரு புதிய tab ஐ திறக்கவும். |
04:30 | search engine ஐ ‘google’ க்கு மாற்றவும் |
04:33 | ‘The history of email’ க்கு தேடவும். |
04:36 | முதல் result ஐ சேமிக்கவும். மற்றும் அதை ஒரு புதிய tab இல் offline document ஆக திறந்து பார்க்கவும். |
04:43 | search engine ஐ ‘bing’ ஆக மாற்றவும். |
04:46 | மீண்டும், ‘The history of email’ க்கு தேடவும். |
04:49 | link ‘History of Email & Ray Tomlinson’ ஐ சேமித்து ஒரு புதிய tab இல் அதை offline document ஆக திறக்கவும். |
04:58 | கீழ் வரும் தொடுப்பில் உள்ள விடியோவை காணவும். http://spoken-tutorial.org/What is a Spoken Tutorial |
05:02 | இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது. |
05:04 | உங்கள் இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணலாம். |
05:09 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
05:14 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது |
05:18 | மேலும் அதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org |
05:25 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
05:29 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
05:37 | மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
05:48 | தமிழில் நிரலாக்கம் கடலூர் திவா, குரல் கொடுத்து பதிவு செய்தது ...
வணக்கம் |