Firefox/C2/Searching-and-Auto-complete/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 13:57, 29 November 2012 by 10.102.152.163 (Talk)
Time | Narration |
00:00 | Mozilla Firefox - Search and Auto-complete features குறித்த Spoken tutorial க்கு நல்வரவு. |
00:06 | இதில் நாம் காண்பது - Search, Find bar ஐ பயன்படுத்துவது, Search Engine களை Manage செய்வது,... |
00:15 | Auto-complete ஐ Address bar இல் பயன்படுத்துவது. |
00:18 | இந்த tutorial லில் Firefox version 7.0 ஐ Ubuntu 10.04 இல் பயன்படுத்துகிறோம். |
00:26 | internet இல் மக்கள் செய்யும் சர்வ சாதாரண காரியம், தகவல்களை தேடுவது. |
00:31 | ஒருவர் ஒரு குறிப்பிட்ட website அல்லது வேறு தகவலை தேடலாம். |
00:37 | Mozilla Firefox இல் Internet ஐ பயன்படுத்தி தகவல் தேட பல சிறப்பு செயல்பாடுகள் உள்ளன. |
00:44 | அவற்றில் சிலதை பார்க்கலாம். |
00:47 | ஒரு வழி மற்ற website களை காண்பது. |
00:50 | சொல்லப்போனால் செர்ச் எஞ்சின்களும் website டே ! |
00:54 | URL barஇல், ‘www.google.com’ என type செய்க. |
00:59 | google home page திறக்கிறது. |
01:01 | google home page இன் search box இல் ‘email’ என type செய்து, Search ஐ Click செய்க. |
01:07 | search engine எல்லா result களையும் கொண்டு வருகிறது. |
01:10 | நாம் result இல் மேலே g mail ஐ பார்க்கிறோம். அது google இன் email. |
01:16 | ஆனால் இதை Mozilla Firefox இல் இன்னும் சுலபமாக கண்டுபிடிக்கலாம். |
01:20 | navigation toolbar இல் URL bar க்கு அருகில் Search bar field இருக்கிறது. |
01:26 | மாற்றாக, CTRL+K ஐ அழுத்த நேரடியாக Search bar field க்கு போய் விடலாம். |
01:33 | search bar இல் Click செய்து ‘email’ என type செய்க. |
01:36 | அடுத்து உள்ள magnifying glass icon ஐ Click செய்க. |
01:40 | நாம் தேடலின் result களை contents area வில் காணலாம். |
01:44 | நாம் முதல் result gmail - google இன் email எனக்காணலாம். |
01:50 | Search bar இன் இடது பக்கம், தேடலை செய்த search engine இன் logo ஐ காணலாம். |
01:58 | Mozilla Firefox இன் default search engine ‘google’. |
02:02 | ஆனால் நாம் வருத்தப்பட வேண்டாம். நமக்கு உகந்த search engine ஐ நாம் அமைத்துக்கொள்ளலாம். |
02:08 | Search bar இல் google இன் search engine logo மீது சொடுக்கவும். |
02:12 | நாம் ஒரு drop down box தோன்றுவதை காண்கிறோம். அதில் மிகவும் பிரபலமான search engine களின் -“Yahoo” மற்றும் “Bing” உட்பட - logos தோன்றுவதை காணலாம். |
02:21 | drop down box இலிருந்து “Yahoo” ஐ Select செய்க. |
02:24 | நாம் search bar இன் இடது பக்க logo இப்போது “Yahoo” logo வாக மாறிவிட்டதை காணலாம். |
02:30 | search bar இல் Click செய்து மீண்டும் ‘email’ என type செய்து, அடுத்துள்ள magnifying glass icon ஐ Click செய்க. |
02:36 | இம்முறை நாம் தேடலின் result களை contents area வில் காணும்போது அவை “Yahoo” search engine கொடுத்தவை எனக்காணலாம். |
02:42 | results போன முறை கிடைத்ததை விட சற்றே வித்தியாசமாக இருப்பதை காணலாம். |
02:46 | நாம் முதல் result gmail இல்லை, “Yahoo” mail எனக்காணலாம். |
02:53 | Search bar இல் search engine logo மீது மீண்டும் சொடுக்கவும். |
02:57 | drop down box இல், ‘Manage Search Engines’ ஐ select செய்க. |
03:01 | ‘Manage Search Engine list' எனத் தலைப்பிட்ட dialog box தோன்றுகிறது. |
03:07 | list இல் கடைசி item ஐ Click செய்க. |
03:10 | வலது பக்கம் உள்ள button கள் இப்போது enabled ஆகி உள்ளன. ‘Remove’ button மீது Click செய்க. |
03:16 | நாம் தேர்ந்தெடுத்த item list இல் இப்போது இல்லை எனக்காணலாம். |
03:21 | dialog box ஐ மூட OK மீது Click செய்க. |
03:24 | Search bar க்குள் search engine logo மீது மீண்டும் சொடுக்கவும். |
03:29 | “Manage Search Engines” மீது சொடுக்கவும். |
03:32 | “Manage Search Engines list" dialog box தோன்றுகிறது. |
03:37 | dialog இன் கீழே ஒரு link ‘Get more search engines…’ என்கிறது. |
03:42 | அதன் மீது Click செய்க. |
03:43 | ஒரு புதிய browser tab திறக்கிறது. |
03:46 | நாம் search bar க்கு சேர்க்கக்கூடிய search engine களின் பட்டியல் ஒன்று கிடைக்கிறது. |
03:51 | இப்போது இவற்றில் தேவையான search engine ஐ சேர்க்கலாம். |
03:55 | tab இன் மூலையில் உள்ள x ஐ சொடுக்கி இதை மூடலாம். |
04:00 | “Find bar” இன் உதவியால் Contents area வில் குறிப்பிட்ட உரையை தேடலாம். |
04:07 | URL bar இல் ‘www.gmail.com’ என type செய்து Enter செய்க. |
04:13 | gmail home page load ஆனதும் ‘Edit’ மீதும் பின் ‘Find’ மீதும் சொடுக்குக. |
04:19 | ஒரு “Find bar” browser window வின் கீழே தோன்றுகிறது. |
04:22 | “Find bar” இன் text box இல் ‘gmail’ என type செய்க. |
04:28 | நாம் type செய்கையிலேயே உரையில் வார்த்தையின் முதல் நிகழ்வு Contents area வில் highlight ஆகிறது. |
04:36 | ‘Next’ மீது Click செய்ய focus வார்த்தையின் அடுத்த நிகழ்வுக்குப்போகிறது. |
04:41 | ‘Previous’ மீது Click செய்ய focus வார்த்தையின் முந்தைய நிகழ்வுக்குப்போகிறது. |
04:46 | ‘Highlight all’ option மீது Click செய்க. |
04:49 | வார்த்தையின் எல்லா நிகழ்வுகளும் Contents area வில் highlight ஆகிறது. |
04:56 | auto-complete function மூலம் URL bar இல் டைப் செய்யும் web addresses சுலபமாக பூர்த்தி ஆவதை Mozilla Firefox தருகிறது. |
05:04 | ஆகவே நாம் முழு web address ஐயும் address bar இல் எழுத தேவையில்லை. |
05:08 | இதை செய்து பாருங்கள்: address bar இல் ‘gma’ என type செய்க. |
05:12 | நாம் எழுதுவதை Mozilla Firefox auto-complete செய்ய முயற்சிக்கிறது. |
05:17 | ‘gma’ எனத்துவங்கும் websites களின் drop down list ஒன்று தோன்றுகிறது. |
05:23 | drop down list இலிருந்து ‘gmail’ link ஐ தேர்ந்தெடுக்கவும். |
05:27 | Contents area வில் ‘gmail’ webpage load ஆகிறது. |
05:30 | ஒரு வேளை நமக்கு இந்த அம்சம் பிடிக்கவில்லையானால் இதை நீக்கலாம். |
05:34 | “Edit” பின் “Preferences” இல் Clickசெய்க. |
05:37 | Windows பயனர்கள் “Tools” பின் “Options” மீது click செய்க. |
05:41 | Main menu tabs list இல் “Privacy” tab ஐ தேர்ந்தெடுக்கவும். |
05:46 | dialog box இன் அடியில் ஒரு option ‘When using location bar, suggest’ என உள்ளது |
05:53 | drop down list இன் arrow ஐ சொடுக்கி அதை விரிக்கவும். |
05:56 | list இல் ‘Nothing’ ஐ தேர்ந்தெடுக்கவும். |
05:59 | dialog box ஐ ‘Close’ மீது Click செய்து மூடவும். |
06:03 | address bar க்கு மீண்டும் போய் ‘gma’ என type செய்யலாம். எந்த suggestion உம் கிடைக்கவில்லை என்பதை கவனிக்க. |
06:09 | இத்துடன் Searching and Auto-complete features குறித்த இந்த Mozilla Firefox tutorial முடிவுக்கு வருகிறது. |
06:16 | இந்த tutorial லில் நாம் கற்றது எப்படி; Search ஐ பயன்படுத்துவது, Search Engine களை Manage செய்வது, Find bar ஐ பயன்படுத்துவது. Auto-complete ஐ Address bar இல் பயன்படுத்துவது. |
06:27 | இந்த முழுமையான assignment ஐ செய்து பாருங்கள். |
06:30 | search engine ஐ search bar இல் “Yahoo” க்கு மாற்றவும். |
06:34 | ‘spoken tutorial’ க்கு தேடிப்பார்க்கவும். |
06:36 | முதல் result மீது Click செய்க. |
06:40 | “video” என்ற சொல் இந்த பக்கத்தில் எவ்வளவு முறை வருகிறது என்று காண்க. |
06:44 | ‘Highlight all’ மீது click செய்து webpage இல் “video” என்ற சொல் எவ்வளவு முறை highlight ஆகியுள்ளது என்று காண்க. |
06:51 | http://spoken-tutorial.org/What is a Spoken Tutorial இல் உள்ள video வை காண்க. |
06:54 | இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது. |
06:58 | இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணலாம். |
07:02 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
07:08 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது |
07:11 | மேலும் அதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org |
07:18 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
07:22 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:30 | மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
07:41 | தமிழில் நிரலாக்கம் கடலூர் திவா, குரல் கொடுத்து பதிவு செய்தது ...
வணக்கம் |