LaTeX/C2/Bibliography/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:24, 24 September 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
0:00 லேடக் மற்றும் BibTeX ஐ பயன்படுத்தி குறிப்புதவிகள் ஐ உருவாக்கும் டுடோரியலுக்கு நல்வரவு.
0:09 இந்த ref.bib பைல் போன்ற குறிப்புதவிகளின் தரவுத்தளம் ஒன்றை முதலில் உருவாக்க வேண்டும்.
0:23 இந்த பைலின் கீழே போகலாம். மீண்டும் மேலே போகலாம்.
0:30 இந்த குறிப்புதவிகள் ஒவ்வொன்றும் ஒரு தனித்தன்மை வாய்ந்த விசை சொல்லுடன் துவங்கும். உதாரணமாக, இந்த குறிப்புதவிக்கு விசைச்சொல் KMM07.
0:43 லேடக் பைலில் , அதை திறக்கிறேன், நாம் ஒரு குறிப்புதவியை பயன்படுத்த வேண்டிய இடங்களில் cite key word என்ற கட்டளையை தர வேண்டும்.
1:00 உதாரணமாக cite key word, cite keyword, இதை பாருங்கள், cite KMM07, ref.bib இல் நாம் பார்க்கும் முதல் குறிப்புதவி.
1:15 அடுத்து குறிப்புதவிகளை கொண்டுள்ள பைலின் பெயரை மூல பைலில் சேர்க்க வேண்டும்.
1:23 இங்கே அதை இந்த ஆவணத்தின் கடைசியில் சேர்த்து இருக்கிறேன். – bibliography ref. குறிப்புதவிகள் ref.bib பைலில் உள்ளன என்பதை நினைவில் கொள்க.
1:38 கடைசியாக எந்த உசாத்துணை பாங்கு பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட வேண்டும்.
1:44 இந்த மூல பைலின் உச்சியில் அது சேர்க்கப்பட்டுள்ளது.
1:48 இந்த கட்டளை bibliography style plain.
1:53 plain style என்று இங்கே பயன்படுத்தினால் பின் வரும் வரிசையான கட்டளைகளை செயலாக்க வேன்டும். அப்போதுதான் குறிப்புதவிகள் plain style இல் வரவியலும்.
2:04 முதலில் தொகுக்கலாம்... PDF LATEX references கொண்டு மூல பைலை தொகுக்கலாம்.
2:13 இப்போது செயலாக்க வேண்டிய கட்டளை ‘BibTeX references ’.
2:23 மூன்றாவது, மூல பைலை தொகுக்கலாம்... மேலும் இரு முறை... பிடிஎஃப் லேடக் references ஐ பயன்படுத்தி...
2:31 ஒன்று.. இரண்டு...
2:35 குறிப்புதவிகள் இப்போது உருவாகிவிட்டன. போய் அவற்றை பார்க்கலாம்.
2:40 இரண்டாம் பக்கம் ,உரை இதோ , குறிப்புதவிகளின் பட்டியல் இதோ. நாம் கீழே போகலாம்.
2:58 plain style என்பது குறிப்புதவிகளை அகர வரிசையில் எண்களுடன் அடுக்குகிறது.
3:07 இதே எண்கள்தான் பிரதான உரையில் பயன்படுத்தப்படுகின்றன.
3:13 referencing style u-n-s-r-t என்பது plain style போலவே, ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் இருக்கிறது.
3:23 இங்கே u-n-s-r-t என்று இடுவோம்.
3:31 குறிப்புதவிகள் முதலில் எவை வந்தனவோ அவை முதலில் இங்கும் வருகின்றன.
3:36 plain ஐ u-n-s-r-t என மாற்றலாம்,முன் செய்தது போலவே,பின்னர் latexing and BibTeXing ஐ செய்யலாம். அதாவது , முதலில் , பிடிஎஃப் லேடக் ஐ பயன்படுத்தி மூல பைலை லேடக் செய்து , பின் மூல பைலை BibTeX செய்யலாம். பின் மூல பைலை இரு முறை லேடக் செய்யலாம். ஒன்று.. இரண்டு...
4:07 இங்கே என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
4:09 உரையில் மேற்கோள் காட்டிய வரிசைப்படி குறிப்புதவிகள் உருவாகி இருப்பதை பார்க்கலாம்.உதாரணமாக, இந்த முதல் குறிப்புதவி இங்கு முதலில் மேற்கோள் காட்டப்பட்டது.
4:20 குறிப்புதவி இரண்டு ‘2’ என்று மேற்கோள் காட்டப்பட்டது. ஏனெனில் இது இங்கே மேற்கோள் காட்டப்பட்டது
4:26 அது இந்த பட்டியலில் இரண்டாவதாக காட்டப்படுகிறது.
4:30 இந்த பட்டியலின் கீழே போகலாம்.
4:39 சரி. திரும்புவோம்.
4:44 இந்த குறிப்புதவிகளை கணினி விஞ்ஞானிகள் பயன்படுத்தும் பாங்கில் காட்ட style ஐ alpha என மாற்றவும்.
4:52 இதை alpha என மாற்றலாம்.
4:59 சேமித்து latexing and BibTeXing ஐ மீண்டும் செய்யலாம். அதாவது, பிடிஎஃப் லேடக் .. மூல பைல்.., BibTeX references , பிடிஎஃப் லேடக் references ஒரு முறை இரு முறை... அதை பாருங்கள்.
5:20 இப்போது இந்த பாங்கு கிடைத்துவிட்டது.
5:26 இதன் கீழே போய் பார்க்கலாம்.
5:31 சரி.
5:37 குறிப்புதவியாக்கத்தில் இன்னும் பல பாங்குகள் உள்ளன. நான் இரண்டு பைல்களை தரவிறக்கி இருக்கிறேன்.: Harvard.sty மற்றும் ifac.bst.
5:48 பின் வரும் மாற்றங்களை செய்ய வேண்டும். முதலில் Harvard ஐ use packages கட்டளையில் சேர்க்க வேண்டும்.
5:58 இப்போது செய்வது போல .. பின் ஸ்டைலை ifac. என மாற்ற வேன்டும்.
6:08 பைலை சேமித்து...
6:13 latexing and BibTeXing ஐ மீண்டும் செய்யலாம்.
6:18 லேடக், BibTeX, லேடக் ஒரு முறை, லேடக் இரண்டாம் முறை...
6:31 குறிப்புதவி பட்டியல் இந்த பிடிஎஃப் file ஆக கிடைக்கிறது.
6:37 ஒரு முறை கீழே போகலாம்.
6:46 இது அகர வரிசையில் இருக்கின்றது. ஆனால் plain style போல வரிசை எண்கள் இல்லை.
6:52 குறிப்புதவி செய்யப்படுவது இப்படி...ஆசிரியர் பெயர், வருடம் … ஆசிரியர் பெயர், வருடம்...
7:00 இந்த பாங்கில் cite-as-noun என்ற ஒரு சிறப்புக் கட்டளை உள்ளது. இது மேற்கோள் காட்டிய ஆசிரியரின் பெயரை அடைப்புகளில் இல்லாமல் உரையிலேயே இடுகிறது.
7:15 கவனிக்க, இங்கு மேற்கோள் மட்டும் பயன்படுத்தி இருக்கிறோம். எல்லா குறிப்புதவிகளும் அடைப்புகளில் மட்டும் இருப்பதை பார்க்கலாம்.
7:22 உதாரணமாக,
7:28 இரண்டாம் பாராவை பாருங்கள். the textbook by cite KMM07, the textbook by, இது முழுதும் அடைப்புகளுக்குள் வருகிறது. ஒரு வேளை நான் இதை cite-as-noun என்று மாற்றினால்...
7:44 சேமித்து இதை தொகுக்கலாம்...
7:50 இதானால் இப்போது இந்த Moudgalya... அடைப்பில் இருந்து வெளியே உரையில் வந்துவிட்டது.
7:59 இதே போல வேறு குறிப்புதவி பாங்கு தேவையானால் வலையில் தேடிப்பார்க்கவும்.
8:04 தேவையான sty மற்றும் bst பைல்களை யாரேனும் எழுதி இருப்பார்கள்!
8:10 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. நன்றி

Contributors and Content Editors

Chandrika, Priyacst