Java/C2/if-else/Tamil
From Script | Spoken-Tutorial
Time' | Narration |
00:02 | Java-ல் If else constructs குறித்த spoken tutorial-க்கு நல்வரவு. |
00:07 | நாம் கற்க போவது: |
00:09 | * conditional statements |
00:11 | * conditional statements-ன் வகைகள் |
00:13 | * Java programகளில் conditional statements-ஐ பயன்படுத்துதல் |
00:18 | நாம் பயன்படுத்துவது:
Ubuntu 11.10 JDK 1.6 மற்றும் Eclipse 3.7.0 |
00:27 | இந்த tutorial-ஐ தொடர Java-ல் |
00:31 | * Arithmetic, Relational மற்றும் Logical operators-ஐ பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும் |
00:35 | இல்லையெனில் அதற்கான tutorial-களை எங்கள் வலைத்தளத்தில் காணவும். |
00:42 | code-ல் பல முடிவுகளுக்காக பல செயல்களை செயல்படுத்த வேண்டியிருக்கலாம். |
00:48 | அத்தருணங்களில் conditional statements-ஐ பயன்படுத்தலாம்.
|
00:52 | conditiona statement... program-ன் இயக்கத்தின் போக்கைக் கட்டுப்படுத்த உதவுகிறது
|
00:57 | Java-ல் உள்ள conditional statements: |
01:01 | * If statement ; |
01:02 | * If...Else statement ; |
01:03 | * If...Else if statement ; |
01:05 | * Nested If statement |
01:06 | * Switch statement |
01:08 | If, If...Else மற்றும் If...Else If statementகளை விரிவாக காண்போம் |
01:15 | If statement ;... condition-ஐ ஆதாரமாக கொண்டு statements-ன் block-ஐ இயக்கப் பயன்படுகிறது.
|
01:22 | இது single conditional statement எனப்படும்
|
01:26 | If statement-க்கான Syntax'
|
01:28 | if statement-ல், condition உண்மையெனில் , block இயக்கப்படும்
|
01:34 | condition பொய் எனில், block தவிர்க்கப்படும், இயக்கப்படமாட்டாது.
|
01:40 | If Statement க்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். |
01:45 | eclipse-க்கு வருவோம்
|
01:48 | ஒரு நபர் Minor-ஆ என கண்டறிய program எழுதுவோம்.
|
01:53 | class Person-ஐ ஏற்கனவே உருவாக்கியுள்ளேன்
|
01:56 | type int-ல் variable ‘age’-ஐ main method-னுள் declare செய்யலாம். |
02:02 | main method-னுள் எழுதுக int age is equal to 20 semi-colon. |
02:14 | If statement-ஐ இவ்வாறு எழுதுவோம்:
|
02:18 | அடுத்த வரியில் if within bracket age < 21 open curly brackets. enter-ஐ தட்டுக
|
02:30 | இங்கே, age.... 21-ஐ விட சிறியதா என சோதிக்கிறோம்.
|
02:34 | bracketகளினுள் இருக்கும் எதுவும் if block-க்கு சொந்தமானது.
|
02:38 | எனவே brackets-னுள் எழுதுக
|
02:41 | System dot out dot println within brackets... within double quotes The person is Minor semi-colon.
|
02:56 | இங்கே age ... 21-ஐ விட சிறியது எனில் “The person is minor” காட்டப்படும்.
|
03:03 | எனவே file-ஐ சேமித்து இயக்கவும். |
03:08 | வெளியீடு The person is minor என பெறுகிறோம்
|
03:14 | இதில், person-ன் age... 20 எனில், அது 21 -ஐ விட சிறியது |
03:20 | வெளியீடு “The person is minor” என பெறுகிறோம்.
|
03:24 | இப்போது if...else statement-ஐ கற்போம்.
|
03:27 | If...Else statement... மாற்று statementகளை இயக்க பயன்படுகிறது.
|
03:31 | இவை ஒரே ஒரு condition-ஐ சார்ந்தது.
|
03:34 | அதன் syntax-ஐ பார்ப்போம்.
|
03:38 | condition உண்மையெனில், statement அல்லது code-ன் block இயக்கப்படும்.
|
03:44 | இல்லையெனில் இது மற்றொரு statement அல்லது code-ன் block-ஐ இயக்குகிறது. |
03:49 | program-ல் If…else statement -ஐ பயன்படுத்துவதை பார்க்கலாம். |
03:54 | eclipse-க்கு வருவோம். |
03:57 | இப்போது ஒருவர் Minor-ஆ Major-ஆ என கண்டறிய program எழுதுவோம்.
|
04:03 | Main method-னுள் எழுதுக ; int age is equal to 25;
|
04:12 | if within brackets age greater than 21, |
04:19 | within curly brackets System dot out dot println within brackets The person is Major;
|
04:28 | பின் அடுத்த வரியில் |
04:32 | else within curly brackets |
04:38 | System dot out dot println within bracketswithin double quotes The person is Minor semi-colon.
|
04:51 | age'... 21-ஐ விட சிறியது எனில், “' The person is Minor” என காட்டப்படும்.
|
04:58 | இல்லையெனில் “The person is Major” என காட்டப்படும்.
|
05:02 | program-ஐ சேமித்து இயக்குவோம். |
05:07 | the person is major என்ற வெளியீட்டை பெறுகிறோம் |
05:11 | இங்கே person-ன் age 25, அது 21-ஐ விட பெரியது.
|
05:17 | எனவே program “The person is Major” என வெளியீட்டைக் கொடுக்கிறது
|
05:22 | பலவித set statementகளை இயக்க If…Else If statement பயன்படுகிறது.
|
05:29 | இவை கொடுக்கப்பட்ட இரு conditionகளுக்கு அடிப்படை
|
05:33 | உங்கள் தேவைக்கேற்றபடி மேலும் conditionகளை சேர்க்கவும் முடியும்.
|
05:38 | இவை branching அல்லது decision making statement எனவும் அழைக்கப்படும்.
|
05:43 | இப்போது If…Else If statement-க்கான syntax-ஐ பார்க்கலாம்.
|
05:48 | If statement ஆரம்பத்தில் condition 1-ஐ சோதிக்கிறது.
|
05:53 | condition 1 உண்மையெனில், statement அல்லது block code -ஐ இயக்குகிறது.
|
05:59 | இல்லையெனில் condition 2-ஐ சோதிக்கிறது
|
06:02 | condition 2 உண்மையெனில், statement அல்லது block 2-ஐ இயக்குகிறது.
|
06:09 | இல்லையெனில் statement 3 அல்லது block code 3-ஐ இயக்குகிறது.
|
06:13 | இவ்வாறு, If…Else blocks மூலம் code-ஐ விரிவாக்கலாம்.
|
06:17 | இந்த blocks... பல conditionகளையும் கொண்டிருக்கலாம்.
|
06:20 | உண்மை condition-ஐ கண்டுபிடிக்காதவரை அந்த code இயக்கப்படும்.
|
06:25 | அனைத்து conditionகளும் பொய் எனில், Else section-ஐ இயக்கும். |
06:30 | If…Else If statement பயன்படுத்தப்படுவதைப் பார்க்கலாம்.
|
06:35 | Eclipse-க்கு வருவோம்.
|
06:37 | ஏற்கனவே Student என்ற class-ஐ உருவாக்கியுள்ளேன்.
|
06:40 | மாணவரின் தரத்தைக் கண்டறிய program-ஐ எழுதுவோம்
|
06:44 | இது மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில் செய்யப்படும்.
|
06:47 | Main method-னுள் எழுதுக int space testScore equal to 70 semicolon.
|
06:58 | மதிப்பெண் சதவீதத்தைப் பெற ‘testScore’ என்ற உள்ளீட்டு variable பயன்படுத்தப்படுகிறது.
|
07:05 | அடுத்த வரியில் if within brackets testScore less than 35, within curly brackets System dot out dot println within brackets... within double quotes C grade semicolon.
|
07:28 | testScore 35-ஐ விட சிறியது எனில், program... "C Grade"-ஐ காட்டும்.
|
07:34 | அடுத்த வரியில் else
|
07:37 | அடுத்த வரியில் if within brackets testScore greater than or equal to 35 and testScore less than or equal to 60. முழுதும் condition-ஐ இடவும். within brackets open curly brackets. enter செய்க. |
08:03 | எழுதுக System dot println within brackets B grade semi-colon |
08:13 | program... Else If-ல் இரண்டாம் condition-க்கு சோதிக்கும். |
08:18 | testScore 35 -க்கும் 60-க்கும் இடையில் இருந்தால் ... "B Grade"-ஐ காட்டுகிறது.
|
08:24 | அடுத்த வரியில் else within brackets System dot out dot println within brackets within double quotes A grade semicolon.
|
08:42 | இரு conditionகளும் பொய் எனில் “A Grade"-ஐ காட்டுகிறது.
|
08:48 | இப்போது code-ஐ சேமித்து இயக்கலாம்.
|
08:51 | வெளியீடு A Grade-ஐ பெறுகிறோம் |
08:55 | இந்த program, மாணவரின் testScore 70 ஆகும்.
|
09:00 | எனவே வெளியீடு “A Grade”. |
09:02 | இப்போது testScore-ஐ 55 ஆக்குவோம்
|
09:07 | program-ஐ சேமித்து இயக்கலாம். |
09:10 | இந்நிலையில், வெளியீடு “B Grade” என காட்டப்படும். |
09:16 | conditionகளின் எண்ணிக்கையையும் நாம் அதிகரிக்கலாம்.
|
09:19 | “B grade” வெளியீட்டு section-க்கு பின் மேலும் ஒரு condition-ஐ சேர்க்கலாம்.
|
09:23 | இங்கே எழுதுவோம்,
Else, அடுத்த வரியில் if within brackets testScore greater than or equal to 60 and testScore less than or equal to 70.
|
09:47 | Open curly brackets. enter செய்க System dot out dot println within brackets within double quotes O grade semicolon.
|
10:01 | testScore 60க்கும் 70-க்கும் இடையில் இருந்தால் "O Grade"-ஐ காட்டும்.
|
10:07 | மாணவரின் testScore-ஐ 70 ஆக்குவோம்.
|
10:12 | file-ஐ சேமித்து இயக்குவோம்.
|
10:15 | பின்வரும் வெளியீட்டைப் பெறுகிறோம்.
|
10:17 | வெளியீடு “O grade”
|
10:20 | முன்னர்போல “A grade” இல்லை.
|
10:23 | testScore 70-ஐ விட அதிகமானால் “A grade”-ஐ காட்டும். |
10:28 | conditional அமைப்பை code எழுதும் போது |
10:30 | * எப்போதும் statement-ஐ முடிக்கும்போது semicolon-ஐ இட நினைவு கொள்க . |
10:35 | * ஆனால் semi-colon-ஐ condition-க்கு பின் இடாதே. |
10:40 | * code-ன் block-ஐ curly brackets-னுள் எழுதுக |
10:43 | * block... ஒரே ஒரு statement கொண்டிருப்பின் Curly braces-ஐ விருப்பமானால் இடவும் . |
10:49 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
10:51 | இதில், |
10:53 | conditional statements-ஐ விளக்கினோம் |
10:56 | * அதன் வகைகளை பட்டியலிட்டோம் |
10:59 | * if, if...else மற்றும் if...else if-ஐ Java-ல் பயன்படுத்தினோம். |
11:04 | இப்போது பயிற்சி. if, if...else மற்றும் if...else if -ஐ பயன்படுத்தி program எழுதுக.
|
11:12 | * if -ஐ பயன்படுத்தி இரு மதிப்புகளை ஒப்பிட program எழுதுக. |
11:17 | * கொடுக்கப்பட்ட எண் ஒற்றைப்படையா இரட்டைப்படையா என கண்டறிய program எழுதுக.
குறிப்பு : if...else -ஐ பயன்படுத்துக. |
11:23 | * 3 எண்களில் பெரிய எண்ணைக் கண்டறிய program எழுதுக
குறிப்பு : if...else if பயன்படுத்துக.
|
11:29 | மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
|
11:38 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
11:42 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
11:47 | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
11:56 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
12:06 | மேலும் விவரங்களுக்கு
[1] |
12:15 | தமிழாக்கம் பிரியா. நன்றி
|