PHP-and-MySQL/C3/MySQL-Part-5/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 13:24, 29 July 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
0:01 mySQL part 5 க்கு நல்வரவு. நமது data வை user க்கு echo செய்து results ஐ இதிலிருந்து காட்ட "while" statement ஐ பயன்படுத்துவோம்.
0:12 முன்னே ஒரு row variable ஐ உருவாக்கினேன். அது ="mysql_fetch_assoc".
0:21 இது இங்கிருக்கும் "extract" query இலிருந்து ஒரு associative array ஐ உருவாக்குகிறது
0:27 "people" table இல் உள்ள எல்லாவற்றையும் தேர்ந்தெடுத்து "id" இல் ascending order படி order செய்கிறோம்.
0:33 நமது WHILE இனுள் row ஐ array வாக எழுதினாலும், அது associative array..... row[0] தவறாகும். ஏனெனில் இவை numeric.
0:46 இவை numeric id tags; இவற்றுக்கு பதில் நமது fieldnames ஐ பயன்படுத்தலாம். ஏனெனில் இவை associative.
0:59 ஆகவே, 0 1 2 3 4 க்கு பதில் உண்மையான பெயரை பயன்படுத்தலாம்.
1:05 இதிலிருந்து variables ஐ உருவாக்கலாம். சொல்வது.. id பின் firstname equals, .... ஒரே structure ஐ பயன்படுத்துவோம்.....
1:15 இதை copy paste செய்வது எளிது
1:19 இதை indent செய்யலாம்....
1:24 ஆகவே மொத்தம் 5 இருக்கின்றன.
1:28 ஆகவே அது five ...பின் சும்மா மாற்றிவிடுவோம்! இது சோம்பேறித்தனம்!
1:34 ஆனால் இன்னும் வேகமான வழி,
1:38 ஆகவே lastname பின் date of birth. Gender உம் இருக்கிறது
1:47 நம்மிடம் data இருக்கிறது; ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது?
1:51 "echo" command ஐ பயன்படுத்த வேண்டும்.
1:55 இடையில் loop இருப்பதால்.. எதை echo out செய்தாலும் ரிபீட் ஆகும்.
2:02 நம்மிடமுள்ள ஒவ்வொரு record உம்.... இந்த code ஐ repeat செய்வோம்.
2:07 உதாரணமாக, இங்கே text என்கிறேன். இப்போது 4 record கள் உள்ளன.
2:13 பக்கத்தை refresh செய்ய text நான்கு முறை echo out ஆகும்.
2:18 நான்கு முறை டைப் செய்வதால் .. இந்த கோட் துணுக்கு... ஒவ்வொரு loop ஐயும் பிரதிநிதிக்கிறது.
2:24 அதனால் நமது database இலிருந்து பிரித்த எதையும் associative array ஆக சேர்க்க முடியும். உதாரணமாக, id அல்லது firstname அல்லது வேறு எதையும்.
2:36 எழுதுகிறேன்..echo... firstname ... lastname, was born on ... dob date of birth... and is gender.
2:49 linebreak ஐ மறக்க வேண்டாம். page ஐ refresh செய்யலாம்.
2:54 பின் நமது data set இருக்கிறது. variable names ஐ பயன்படுத்தி structure செய்தது.
2:59 சரியான order ஐ கொடுக்க, அது ஒவ்வொரு record இலும் repeat ஆகியது
3:08 நக்ஷத்திரத்தை பயன்படுத்தி நமது table இன் content ஐ கொடுத்தோம். asterisk, ஒவ்வொரு data அல்லது record ஐயும் சேகரிக்கிறது.
3:22 இப்படி சொல்லலாம். IF gender==F பின் gender=female.
3:39 முழுமையாக எழுதலாம். பின் சொல்வது else gender=male. இது வெறுமே variable ஐ value வை பொருத்து மாற்றி எழுதுவதுதான்.
3:50 refresh செய்ய இது male மற்றும் female என மாறிவிட்டது. இந்த data வை காட்ட சுவாரசியமான வழிகள் உள்ளன.
4:00 இப்போதைக்கு நான் people table இலிருந்து தேர்ந்தெடுத்து id ஆல் ascending order இல் ஆர்டர் செய்கிறேன்.
4:07 அதை descending id ஆகவும் ஆர்டர் செய்யலாம். இது data வை திருப்பி எழுதுகிறது..
4:15 order firstname வாரியாகவும் இருக்கலாம். இது descending alphabetical order இல் வைக்கும். ascending என்பது ascending alphabetical order இல் வைக்கும்.
4:33 ஆகவே பெறுவது A D E K.
4:36 அதையே surname வாரியாக(வும்) செய்யலாம்.
4:39 இதே போல எதை வைத்தும் செய்யலாம். இங்கே சேர்த்தால்... Date of birth கூட...
4:46 இன்னொரு செய்யக்கூடிய விஷயம்... இதை id க்கு மீண்டும் எடுத்துச்செல்கிறேன்.. இதை descending என வைக்கிறேன். இந்த limit 1 ஐ பயன்படுத்தலாம். அல்லது limit 2, 3 அல்லது 4 எனவும் சொல்லலாம்.
4:58 numrows limit 1 ஆக வைக்கிறேன்.
5:00 இந்த table லில் கடைசியாக சேர்த்த நபரை பக்கத்தின் பயனருக்கு காட்ட இதை 1 என்றே வைக்கலாம்.
5:11 ஆகவே இங்கே "echo" என்கிறேன்.
5:16 echo last person to be inserted into table was .. அப்படியே விட்டுவிட்டு ஒரு linebreak சேர்க்கிறேன்.
5:27 first மற்றும் last name ஐ echo out செய்கிறேன். சரியா?
5:33 இங்கே நிறைய குழப்பம் இருக்கிறது.
5:38 Last person to be inserted. அது வேலை செய்கிறது!
5:43 அது ஏற்கெனெவே "limit" command இல் டைப் ஆகியுள்ளது.
5:46 descending order of id இல் நான் இதை 1 ஆல் limit செய்தேன் - id incremental அல்லவா - ஆகவே கிடைப்பது மேலே 4 ... 1 ஆல் limit செய்ய, 4 வது record மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறது.
6:01 ஆகவே table இல் காட்டப்பட்ட கடைசி record படி ... கடைசி நபரின், .. value echo out ஆகும்.
6:09 "while" ஒரு data value வை மட்டுமே return செய்யும்.
6:13 ஒரு data value வை மட்டுமே return செய்வதால் இவை நம்மை குழப்புகின்றன.
6:18 இது ஒரு command , "select * from people", "order by id decs" இன்னொன்று, "limit 1" மற்றொன்று.
6:27 commas போல எதையும் பயன்படுத்தவில்லை. அப்படித்தான் code ஐ நமது query க்குள் எழுத வேண்டும்.
6:34 Okay, code ஐ சோதிக்க, "insert" function ஐ php myadmin இல் பயன்படுத்தி இன்னொரு record ஐ insert செய்கிறேன்.
6:45 உதாரணமாக, type செய்யலாம்... "David Green" date of birth random ஆக இருக்கலாம்.
6:55 என்ன இங்கே type செய்கிறோம் என்பது விஷயமில்லை. male என்போம்.
7:00 நான் கீழே வந்து இந்த data வை submit செய்கிறேன்.
7:02 browse ஐ சொடுக்க புதிய value உள்ளது.
7:06 மீண்டும் refresh செய்ய, அது "David Green" என மாறிவிட்டது.
7:10 ஆகவே videos அல்லது personal pictures இடும் website ஐ வைத்து இருந்தால் இது மிகவும் பயனாகும்.
7:17 user insert செய்த கடைசி பதிவை காட்டலாம்.
7:21 அல்லது website இல் பதிவு செய்த கடைசி person ... அல்லது எதுவும்...
7:30 சாத்தியக்கூறுகள் எண்ணற்றவை.
7:33 அடிப்படையில் எப்படி data வை echo out செய்வது.. mysql query மூலம் manipulate செய்வது...
7:44 அடுத்த பகுதியில் user ஐ எந்த data காட்டப்பட வேண்டுமென குறிப்பிட அனுமதிப்போம்.
7:50 சில html forms ஐ உருவாக்கி அவர்களை இதை செய்ய வைக்கலாம்.
7:55 அவர்கள் (ஒரு) பெயரையோ tableஐயோ database இலிருந்து select செய்ய முடியும்.
8:00 அடுத்த பகுதியில் சந்திப்போம்.
8:01 பிறகு சந்திப்போம்.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst