PHP-and-MySQL/C3/MySQL-Part-4/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:01 | My SQL மற்றும் php tutorials இன் நான்காம் பகுதிக்கு நல்வரவு! |
0:08 | முந்தையtutorial லில் "mysql_query" function ஐ பயன்படுத்தி சில value களை table இல் insert செய்தோம். |
0:21 | date ஐ current date ஆக வைத்து தவறு செய்தேன், அது என் date of birth அல்ல. |
0:26 | அதை update செய்ய முடிந்தது. எங்கே update செய்ய வேண்டும் என்று குறிப்பிட முடிந்தது. |
0:32 | unique ID key யால், எதை update செய்ய வேண்டும் என சொல்ல முடிந்தது. |
0:40 | ஏற்கெனெவே "update" ஐ mysql code இல் பார்த்துவிட்டோம். |
0:46 | இது மிக பயனுள்ளது. |
0:48 | இந்த query யும் code உம் table களில் வேலை செய்யும் போது அல்லது பொதுவாகவே mysql இல் அடிக்கடி பயனாவது. |
0:59 | அடுத்து காண்பது எப்படி data ஐ table இலிலிருந்து பெற்றுக் காட்டுவது. |
1:07 | இதை சுலபமாக புரிந்து கொள்ள "update data" என்கிறேன். |
1:12 | இங்கே "extract data" என்போம். |
1:15 | அது நல்ல சொல். |
1:18 | சொல்வது "extract" ... பின் ஒரு variable ஐ உருவாக்கலாம். |
1:23 | இது "mysql query" இங்கே கொஞ்சம் code. |
1:28 | இது single line queries ஐ காட்டிலும் சற்று சிக்கலானது. |
1:37 | இங்கே single line queries ஐ பயன்படுத்தலாம். code இதற்குப்பின் எழுதினால் அது சரியாக காட்டப்படும். |
1:44 | முதலில் table இல் இன்னொரு record ஐ உருவாக்குகிறேன். |
1:47 | இந்த "current date" function இனி தேவையில்லை. |
1:51 | இந்த "write" காட்டுவதற்குத் தேவை. ஒரு புதிய value ஐ உருவாக்கலாம். |
1:57 | இங்கே "Kyle... Headen..." என்கிறேன். ஒரு date of birth இங்கே. இது மாதம். அது 7th. பின் இங்கே, 24th. |
2:12 | இப்போது date of birth கிடைத்துவிட்டது |
2:14 | இங்கே male ... இப்போது "Kyle... Headen..." கிடைத்துவிட்டது. மீண்டும் இதை நம் database இல் நுழைக்கிறோம். |
2:23 | refresh செய்யலாம். |
2:25 | இங்கே இன்னொரு புதிய value ஐ உருவாக்கலாம். |
2:28 | "Emily.... Headen" என்கிறேன். date of birth இப்போதைக்கு அப்படியே விடுகிறேன். |
2:34 | இது "Female" ... பின்னால் இந்த records ஐ extract செய்வேன். |
2:39 | மீண்டும் Refresh செய்ய... |
2:41 | இப்போது 3 records உள்ளன. |
2:44 | "write" ஐ comment செய்கிறேன். database ஐ Backup செய்யலாம். |
2:48 | இந்த table இல் browse ஐ சொடுக்க, 3 records இருப்பது தெரிகிறது. |
2:54 | இது ஒவ்வொன்றும் "record of data" எனப்படும். |
2:58 | இந்த id தானியங்கியாக அதிகமாகிறது. |
3:04 | குறிப்பிட்ட data மற்றும் தேவையானது எல்லாம் இருக்கிறது. |
3:08 | Ok, data வை இங்கே extract செய்கிறோம். இதை uncomment செய்கிறேன். |
3:13 | நம் mysql query "select" உடன் துவங்கும். |
3:17 | இது குறிப்பிட்ட records ஆக இருக்கும். அல்லது asterisk (*) ஐ பயன்படுத்தி எல்லா data வையும் பெறலாம். |
3:24 | நான் asterisk (*) ஐ பயன்படுத்துகிறேன். |
3:27 | "select firstname" என type செய்யுங்கள். |
3:30 | வழக்கமாக table உள்ளபோது, அனைத்து data வும் தேவைப்படும்; அது அதிக நேரமாகும். |
3:36 | table இன் source ஐப் பொருத்து.... இது அதிக நேரம் எடுக்காது. |
3:40 | சிலrecords அல்லது fields ஏற்கெனெவே உள்ளன. |
3:45 | ஆனால் செலக்ட் செய்வது asterisk (*), அது ஒரு நக்ஷத்திரம். |
3:50 | select star எனலாம்... பின் FROM. |
3:54 | மீண்டும் குறிப்பிட்ட table ஐ சொல்கிறோம். அது "people". |
3:57 | இங்கே WHERE எனலாம் ...தேவையான data வுக்கு filter செய்வது எப்படி? |
4:05 | இப்படி சொல்லலாம் "SELECT star (*) FROM people WHERE firstname= "Alex'". |
4:11 | இந்த query ஒரே ஒரு value வைத்தான் திருப்பும். ஏனெனில் ஒரு record தான் "Alex" உடன் இருக்கிறது. |
4:22 | இதை இன்னொரு பயனுள்ள function ஆன "mysql numrows" ஆல் செய்யலாம். இதை echo out செய்யலாம். |
4:32 | சொல்வது "echo mysql_num_rows". இதற்காகத்தான் இந்த variables ஐ இங்கே சேமித்தோம். |
4:43 | இங்கே "extract" என்றால் போதும். |
4:46 | "extract" variable நம் query ஐ வைத்து இருக்கிறது. இந்த function எத்தனை rows கொடுத்த query இல் உள்ளது என காட்டுகிறது. |
4:55 | firstname ஐ "Alex" எனக்கொடுத்ததாக வைத்துக்கொண்டால் refresh செய்கையில் அது காட்டும். |
5:01 | இருந்தாலும் பெறுவது 1. |
5:03 | இதை மாற்றலாம். database இல் இருவருக்கு பொதுவானதை குறிப்பிடலாம். |
5:09 | அது "gender". |
5:11 | அது "Male" அல்லது "Female" . இங்கே சொல்வது "WHERE gender = M" refresh செய்ய நமக்கு இரண்டு records கிடைக்கிறது. |
5:24 | ஆகவே எத்தனை records கிடைக்கிறது என சொல்லலாம். |
5:28 | உதாரணமாக database இல் எத்தனை ஆண்கள் என இப்படி சொல்ல முடியும். |
5:34 | எத்தனை males அல்லது females நம் website இல் register செய்துள்ளனர் என்பதை காணலாம். |
5:40 | இந்த registered தகவலை இங்கே சேமித்து வைக்கலாம். |
5:44 | records ஐ order உம் செய்யலாம். |
5:47 | நான் சொல்வது "ORDER BY id" ... descending அதாவது "DESC" அல்லது ascending அதாவது "ASC" ஐ தேர்ந்தெடுக்கலாம். |
5:58 | இப்போதைக்கு இதை நீக்குகிறேன். ஏனெனில் இன்னும் data வை echo out செய்யவில்லை. |
6:03 | தேர்ந்தெடுத்த பயனர்களுக்கு data வை இன்னும் காட்டவில்லை. |
6:08 | ஆகவே இப்போதைக்கு அதை காட்டுவதில் பயன் இல்லை. |
6:11 | சொல்வது select star (*) from "people" ...ஏனெனில் இந்த table லிலுள்ள எல்லா data வையும் தேர்ந்தெடுக்க நினைக்கிறேன்.. |
6:21 | பின் அதை கையாண்டு நினைத்த விதத்தில் user க்கு காட்ட முடியும். |
6:25 | நான் "numrows" என்பதை இங்கே உருவாக்குகிறேன்; "numrows =" ... அது |
6:30 | "while" loop ஐ பயன்படுத்துவேன். இது குறிப்பிட்ட ஒரு function .. "mysql_fetch_assoc"ஐ பயன்படுத்தும். |
6:43 | இது இதை ஒரு associative array இல் வைக்கும். |
6:46 | associative array என்றால்? தெரியாவிட்டால் "Arrays" tutorial ஐ காணவும். |
6:51 | திரும்பி வர, "WHILE row= mysql_fetch_assoc" அல்லது associative இதை சொல்லுவேன்; இது "extract" query இனுள் இருக்கிறது. |
7:06 | "row" ஐ array name ஆக select செய்வோம். தேர்ந்தெடுத்த எல்லா data வுக்கும் இதை array ஆக select செய்கிறோம். |
7:15 | இங்கே நிறுத்திக்கொள்ளலாம். அடுத்த tutorial லில் இந்த data வை எப்படி echo out செய்வது என காண்போம். |
7:21 | அதை இன்னும் கொஞ்சம் விவரமாக சொல்ல வேண்டும். |