PHP-and-MySQL/C2/Common-Errors-Part-3/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:00 | இந்த கடைசி பகுதியில் இன்னும் இரு வழக்கமான பிழைகளை பார்க்கலாம். |
0:05 | கடினமானதை முதலில் பார்க்கலாம். |
0:09 | இதுதான் php header ... ஒரு location க்குப்போக "header" function ஐ பயன்படுத்தலாம். |
0:14 | இங்கு கொஞ்சம் html code இருக்கிறது |
0:18 | இது ஒரு header tag, "Welcome!" என்கிறேன். |
0:21 | நம் "goto" variable "google dot com" ஆகும். |
0:26 | இந்த "goto" இருந்தால்... இப்போது இருக்கிறது... இந்த பக்கத்தை"google dot com" எனும் u-r-l க்கு திருப்பிவிடுவோம். |
0:35 | இப்போதைக்கு இது error தரும். |
0:37 | error ஆவது - Oh! |
0:46 | um... Okay இதனால்தான். "o b start". |
0:50 | இதை நீக்கலாம். இது இங்கே வரக்கூடாது. அந்த code ... error ஐ சரி செய்ய! |
0:56 | Sorry, சரி "php header" க்கு போனால் "Welcome!" - html code கிடைக்கிறது. |
1:03 | பின் எச்சரிக்கை - "Cannot modify header information – headers already sent by..." மேலும் இது அனைத்தும். |
1:10 | நம் headers அனுப்பப்பட்டுவிட்டன. போகிற போக்கில்... இதுதான் line no. |
1:16 | 1, 2, 3 அது ஒரு error ஐ.. "phpheader dot php" colon 3 என்பது போல கொடுத்தால், பின் பிழை line no. 3 இல் இருக்கும். |
1:26 | ஆகவே அங்கேதான் பிழை இருக்கிறது line 3, சரியா? |
1:32 | இந்தப்பிழை line 9 ஆல் உருவானது, அது அங்கே போய் பார்க்க.. நம் "header" function தான். |
1:39 | ஏன் இப்படி நடக்கிறது? ஏற்கெனெவே நம் html code ஐ அனுப்பிக்கொண்டு இருக்கிறோம். |
1:47 | இதை comment செய்து நீக்கி, பின் refresh செய்தால் google க்கு திருப்பப்படுவோம். |
1:54 | ஆனால் விஷயம் என்னவென்றால் நமக்கு இந்த welcome header தேவை. |
1:59 | உண்மையில் html ஐ header function க்கு முன் இட முடியாது, location க்குச் செல்வது மற்றும் இந்தfunction னின் மற்ற அம்சங்கள்... |
2:10 | அப்படிச்செய்யக்கூடாது. |
2:15 | செய்ய வேண்டியது.. கொஞ்சம் முன் பார்த்தது போல "ob underscore start". |
2:20 | இது என்ன செய்கிறது? பிரச்சினையை தீர்க்கிறது. |
2:25 | இங்கே "phpheader" க்கு வந்தால் அது வேலை செய்கிறது... html code ஐ இங்கே header க்கு முன் echo செய்தாலும்... |
2:37 | இது இல்லாமல் error வருகிறது.... இதனுடன் header சரியாக வேலை செய்கிறது, சரியா? |
2:47 | header க்கு முன் html output வரக்கூடாது என்ற விதி இருந்தாலும்... |
2:53 | அது இப்போது தெளிவாக இருக்கும். |
2:55 | கடைசி ஒன்று மிக எளிதானது. |
2:58 | அதை விவரிக்கக்கூட தேவையில்லை |
3:02 | இது "include ... இல்லாத ஒரு பைல்" அதன் பெயர் "idontexist dot php" என்பது. |
3:08 | அதை பார்க்கலாம். அது எங்கே? "missing dot php". |
3:13 | இல்லை! அது "open dot php". |
3:16 | சரி! சேர்க்கலாம்- "idontexist dot php" stream ஐ திறக்கவில்லை; அந்த பெயரில் பைலோ டிரக்டரியோ இங்கில்லை என்கிறது. |
3:25 | file பெயர் மற்றும் directory ... line 3 இல். |
3:27 | line 3 க்கு வரலாம். |
3:30 | இந்த line மட்டுமே இந்த file லில் குறிப்பிடக்கூடிய code |
3:35 | இங்கு இன்னொரு எச்சரிக்கை - Failed to open "idontexist dot php" for inclusion ... மேலும் இதெல்லாம்,,,. ஆகவே இரண்டு பிழைகள் |
3:43 | "include a header file" என்றுள்ள ஒரு பக்கம் இருக்கிறதானால் இது மேலும் சிக்கலாகும்! |
3:50 | இவை பார்க்க நன்றாக இல்லை. ஏதேனும் வலைப்பக்கத்துக்குப்போய் இதை மேலே பார்த்து இருக்கலாம். |
3:57 | பார்க்க அழகாக இருக்க வேண்டும். இங்கே முன்னால் "@ (at)" symbol இட்டு refresh செய்யலாம். |
4:02 | error இனி தென்படாது |
4:06 | ஆனால் பைலைக்காணோம் என்னும் பிரச்சினை இன்னும் அப்படியேத்தான் இருக்கிறது. |
4:10 | இருப்பில் இல்லாத இந்த file இன் content சேர்க்கப்பட மாட்டாது. |
4:14 | உண்மையில் இது தன்னைத்தானே விளக்குகிறது. இருந்தாலும் சொல்லலாம் என நினைத்தேன். |
4:23 | php இல் ப்ரோக்ராம் செய்யும்போது சந்திக்கக்கூடிய சில பிழைகள் தொகுப்பைப் பார்த்தோம். |
4:30 | உங்களுக்கு அடிக்கடி சில பிழைகள் வருமானால் சொல்லுங்கள். உதவி செய்ய மகிழ்வேன். |
4:39 | சமீபத்திய update களுக்கு subscribe செய்யுங்கள். நன்றி. Spoken Tutorial project க்கு டப் செய்தது.... |