PHP-and-MySQL/C2/Common-Errors-Part-3/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:28, 29 July 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
0:00 இந்த கடைசி பகுதியில் இன்னும் இரு வழக்கமான பிழைகளை பார்க்கலாம்.
0:05 கடினமானதை முதலில் பார்க்கலாம்.
0:09 இதுதான் php header ... ஒரு location க்குப்போக "header" function ஐ பயன்படுத்தலாம்.
0:14 இங்கு கொஞ்சம் html code இருக்கிறது
0:18 இது ஒரு header tag, "Welcome!" என்கிறேன்.
0:21 நம் "goto" variable "google dot com" ஆகும்.
0:26 இந்த "goto" இருந்தால்... இப்போது இருக்கிறது... இந்த பக்கத்தை"google dot com" எனும் u-r-l க்கு திருப்பிவிடுவோம்.
0:35 இப்போதைக்கு இது error தரும்.
0:37 error ஆவது - Oh!
0:46 um... Okay இதனால்தான். "o b start".
0:50 இதை நீக்கலாம். இது இங்கே வரக்கூடாது. அந்த code ... error ஐ சரி செய்ய!
0:56 Sorry, சரி "php header" க்கு போனால் "Welcome!" - html code கிடைக்கிறது.
1:03 பின் எச்சரிக்கை - "Cannot modify header information – headers already sent by..." மேலும் இது அனைத்தும்.
1:10 நம் headers அனுப்பப்பட்டுவிட்டன. போகிற போக்கில்... இதுதான் line no.
1:16 1, 2, 3 அது ஒரு error ஐ.. "phpheader dot php" colon 3 என்பது போல கொடுத்தால், பின் பிழை line no. 3 இல் இருக்கும்.
1:26 ஆகவே அங்கேதான் பிழை இருக்கிறது line 3, சரியா?
1:32 இந்தப்பிழை line 9 ஆல் உருவானது, அது அங்கே போய் பார்க்க.. நம் "header" function தான்.
1:39 ஏன் இப்படி நடக்கிறது? ஏற்கெனெவே நம் html code ஐ அனுப்பிக்கொண்டு இருக்கிறோம்.
1:47 இதை comment செய்து நீக்கி, பின் refresh செய்தால் google க்கு திருப்பப்படுவோம்.
1:54 ஆனால் விஷயம் என்னவென்றால் நமக்கு இந்த welcome header தேவை.
1:59 உண்மையில் html ஐ header function க்கு முன் இட முடியாது, location க்குச் செல்வது மற்றும் இந்தfunction னின் மற்ற அம்சங்கள்...
2:10 அப்படிச்செய்யக்கூடாது.
2:15 செய்ய வேண்டியது.. கொஞ்சம் முன் பார்த்தது போல "ob underscore start".
2:20 இது என்ன செய்கிறது? பிரச்சினையை தீர்க்கிறது.
2:25 இங்கே "phpheader" க்கு வந்தால் அது வேலை செய்கிறது... html code ஐ இங்கே header க்கு முன் echo செய்தாலும்...
2:37 இது இல்லாமல் error வருகிறது.... இதனுடன் header சரியாக வேலை செய்கிறது, சரியா?
2:47 header க்கு முன் html output வரக்கூடாது என்ற விதி இருந்தாலும்...
2:53 அது இப்போது தெளிவாக இருக்கும்.
2:55 கடைசி ஒன்று மிக எளிதானது.
2:58 அதை விவரிக்கக்கூட தேவையில்லை
3:02 இது "include ... இல்லாத ஒரு பைல்" அதன் பெயர் "idontexist dot php" என்பது.
3:08 அதை பார்க்கலாம். அது எங்கே? "missing dot php".
3:13 இல்லை! அது "open dot php".
3:16 சரி! சேர்க்கலாம்- "idontexist dot php" stream ஐ திறக்கவில்லை; அந்த பெயரில் பைலோ டிரக்டரியோ இங்கில்லை என்கிறது.
3:25 file பெயர் மற்றும் directory ... line 3 இல்.
3:27 line 3 க்கு வரலாம்.
3:30 இந்த line மட்டுமே இந்த file லில் குறிப்பிடக்கூடிய code
3:35 இங்கு இன்னொரு எச்சரிக்கை - Failed to open "idontexist dot php" for inclusion ... மேலும் இதெல்லாம்,,,. ஆகவே இரண்டு பிழைகள்
3:43 "include a header file" என்றுள்ள ஒரு பக்கம் இருக்கிறதானால் இது மேலும் சிக்கலாகும்!
3:50 இவை பார்க்க நன்றாக இல்லை. ஏதேனும் வலைப்பக்கத்துக்குப்போய் இதை மேலே பார்த்து இருக்கலாம்.
3:57 பார்க்க அழகாக இருக்க வேண்டும். இங்கே முன்னால் "@ (at)" symbol இட்டு refresh செய்யலாம்.
4:02 error இனி தென்படாது
4:06 ஆனால் பைலைக்காணோம் என்னும் பிரச்சினை இன்னும் அப்படியேத்தான் இருக்கிறது.
4:10 இருப்பில் இல்லாத இந்த file இன் content சேர்க்கப்பட மாட்டாது.
4:14 உண்மையில் இது தன்னைத்தானே விளக்குகிறது. இருந்தாலும் சொல்லலாம் என நினைத்தேன்.
4:23 php இல் ப்ரோக்ராம் செய்யும்போது சந்திக்கக்கூடிய சில பிழைகள் தொகுப்பைப் பார்த்தோம்.
4:30 உங்களுக்கு அடிக்கடி சில பிழைகள் வருமானால் சொல்லுங்கள். உதவி செய்ய மகிழ்வேன்.
4:39 சமீபத்திய update களுக்கு subscribe செய்யுங்கள். நன்றி. Spoken Tutorial project க்கு டப் செய்தது....

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst