PHP-and-MySQL/C2/Common-Errors-Part-2/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:00 | error tutorial லின் இரண்டாம் பகுதிக்கு நல்வரவு. பிழைகள் காண்பதையும் திருத்துவதையும் பார்க்கலாம். |
0:08 | இதை நான் "extrachar dot php" என்று அழைக்கிறேன். காரணம் இதை இயக்கும்போது.... பின்னே போவோம்... "extrachar" மீது சொடுக்கலாம்... இந்த பிழை வருகிறது "Parse error in" .. இது எல்லாம்... வரி ஆறில்.. |
0:23 | எதை எதிர்பார்க்கிறோம் அல்லது எதிர்பார்க்கவில்லை போன்ற எந்த தகவலும் இல்லை. |
0:32 | line 6 க்கு சென்று பார்க்கிறோம். முதல் பார்வையில் ஒரு பிழையும் தெரியவில்லை. |
0:37 | ஆனால் இங்கே ஒரு கூடுதல் bracket உள்ளது அதை delete செய்ய வேலை செய்கிறது. |
0:44 | ஓ, அதை கண்டுபிடிப்பது சுலபமாகவே இருந்தது. |
0:47 | ஆனால் mathematical calculations... உதாரணமாக கூட்டல், ஒப்பிடுதல் போன்றவற்றை செய்துகொண்டு இருந்தால்... brackets கணக்கை... கோட்டை விட நேரிடலாம். |
1:09 | சில சமயம் சரி செய்ய மிகச்சுலபமாக இருக்கலாம். இதை இயக்க ஒன்றும் நேராது. ஏனெனில் இவை இரண்டும் சமமல்ல. |
1:18 | ஆனால் அது பிழை சொல்லவில்லை. |
1:20 | இங்கே ஒரு bracket சேர்த்தால் ஒரு "Parse error" கிடைக்கிறது. |
1:28 | நீங்கள் சிக்கலான if statements அல்லது mathematical operations ஐ தீர்க்கும் போது, brackets match ஆகிறதா என அவசியம் பார்க்க வேண்டும். |
1:36 | எல்லா brackets அல்லது அது போன்ற சில characters ஐ சோதிப்பதை உறுதி செய்க |
1:48 | உதாரணமாக - இதன் முன் ஒரு "a" ஐ எழுதலாம். |
1:52 | பாருங்கள், திரும்பி சென்று பார்க்கையில் இன்னும் "Parse error" கிடைக்கிறது. |
1:56 | இதை நீக்கி Refresh செய்ய இன்னும் "Parse error" கிடைக்கிறது. |
2:00 | ஆகவே எதையோ தப்பாக type செய்துள்ளோம் என தெரிகிறது. அதை நீக்கலாம். |
2:04 | சரி அடுத்து காண்பது "missing page". |
2:08 | இதற்கான error ஐ காட்டுகிறேன். "missing.php" மீது சொடுக்கவும். line 9 இல் Parse errors கிடைக்கிறது. |
2:17 | கீழே போய் line 9 எங்கே என பார்க்கலாம். Semicolon. |
2:23 | மன்னிக்கவும். வேண்டுமென்று செய்யவில்லை. refresh செய்யலாம். |
2:28 | சரி இப்போது "Parse error" line 18 இல் உள்ளது. |
2:33 | line 18 க்குப் போகலாம் |
2:37 | சரி, - line 18 - நான் காட்டிக்கொண்டு இருப்பதுதான் line 18. |
2:47 | line 18 இல்; என்ன பிழை? |
2:49 | line 18 இல் content ஏ இல்லை. எப்படி பிழை நேர முடியும்? |
2:54 | அதற்குத்தான் முன்னேயே அக்கம் பக்கத்தில் கவனிக்க வேண்டும் என்றேன். |
3:00 | சில வரிகள் மேலே பார்க்கலாம். ஒரு நாலைந்து வரிகள் மேலே... |
3:06 | இங்கே உள்ளது "if" statement - "if posted user name equals 'Alex'", echo "You own PHP Academy", else echo "Hello name". |
3:17 | இப்படியும் சொல்லலாம்... இந்த "if" statement க்கு துவக்க curly bracket உம் மூடும் curly bracket உம் இருக்கிறது. |
3:24 | ஏன் இது வேலை செய்யவில்லை? ஏனெனில் மேலே முன்னேயே "if" statement ஐ துவக்கிவிட்டோம். |
3:30 | இதுதான் indentation செய்வதின் முக்கிய நோக்கமும் பயனும் . |
3:36 | அனுபவத்துடன் பார்க்கையில் புரிகிறது...இந்த bracket indent ஆகி இருப்பதால், அந்த bracket உம் இங்கே indent ஆக வேண்டும். அதே வரியில். |
3:45 | ஆகவே எதையோ காணோம். இது அங்கே இருந்து அது இங்கே indent ஆகியிருந்தால் ... முந்தைய "if" statement இல் block எங்கே துவங்குகிறது எங்கே முடிகிறது என தெரியும். |
3:59 | இங்கே block துவங்குகிறது; மூடும் bracket ஐ காணவில்லை. |
4:03 | அதை இங்கே இடுகிறேன். மீண்டும் துவக்க... வேலை செய்கிறது. |
4:08 | ஆகவே characters ஐ சரியாக இட மறந்தால் ... பிழைகள் கிறுக்குத்தனமாக நிகழலாம்! |
4:14 | ஆனால் error க்கு இது கிறுக்குத்தனமான இடமில்லை. ஏன்? இங்கே "else" என்கிறோம், start of block மற்றும் end of block. |
4:20 | இந்த block இன் முடிவை தேடுகிறோம், இந்த block தான் முடிக்கப்படவில்லை. |
4:28 | ஆகவே line error உண்மையில் இங்கேயில்லை ... block இன் முடிவு இங்கே தேவை. |
4:35 | இப்போது அது வேலை செய்யும், சரியா? |
4:38 | ஆகவே எப்போதும் சில வரிகள் மேலே பாருங்கள்... ஒரு else முடிவு இல்லாமல் இருக்கலாம்.. அல்லது character ரோ மற்ற ஏதோ காணாமல் இருக்கலாம்.. |
4:49 | இப்போது "getpost dot php" க்கு மாறலாம். |
4:53 | error-reporting "E All" ஐ இதை காட்ட பயன்படுத்தி உள்ளேன். |
4:58 | செய்து காட்ட... இந்த வகை பிழைகள் report செய்யப்படும். |
5:03 | இது எல்லா error களும் என்றில்லை. ரிப்போர்ட் ஆகும் பிழைகளின் முழு பட்டியல் இல்லை. |
5:10 | இந்த function க்கு இது வெறுமே ஒரு parameter |
5:12 | இது பயனர் வழக்கமாக சொல்லாத சில பிழைகளை காண உதவும். அதாவது உங்களது வலைத்தளத்தை துவக்குவதாக இருந்தால் இதை பயன்படுத்தாதீர்கள். இது குறித்து tutorial வைத்துள்ளேன்.. அவசியம் பார்க்க வேண்டும். |
5:25 | ஆகவே இது "get post" error. |
5:28 | இங்கே போகலாம். "data" என்னும் variable ஐ வைத்துள்ளோம். |
5:33 | இதுதான் "name" என்னும் GET variable |
5:38 | நம் code சொல்வது "if this data variable exists, echo data" . ஆகவே இது சாதாரண program போலத்தான் இருக்கிறது. |
5:47 | இங்கே உண்மையில் பிழை ஏதும் இல்லை. |
5:49 | இங்கே variable ஐ பெறுகிறோம். எல்லாம் சரியாக வேலை செய்கிறது. line break error or line terminating error ஏதும் இல்லை. |
6:07 | எதையும் விடவில்லை, எதையும் உள்ளிட வேண்டியும் இல்லை. |
6:15 | ஆனாலும் page ஐ இயக்கும் போது ஒரு notice வருகிறது. |
6:18 | இது முன்னே கண்ட "Parse error" இல்லை ... இது notice. |
6:27 | இந்த பிழை உள்ளபோது page சரியாக இயங்க முடியாது. |
6:33 | இதோ காட்டுகிறேன். - இங்கே "name equals alex" என்கிறேன். error காணாமல் போய்விட்டது. |
6:41 | இது காட்டுவது என்ன? ஆரம்பத்திலேயே code இல் பிழையில்லை. data variable பூர்த்தி செய்யப்படவில்லை. |
6:51 | அது "data equals absolutely nothing" என்பதற்கு சமம். |
6:58 | இங்கே "echo variable alex" எனலாம். இது line 5. |
7:05 | refresh செய்யலாம்.. Undefined variable alex, Undefined index name. |
7:11 | என்ன செய்கிறோம்? சரி ஆரம்பத்தில் இருந்து பார்க்கலாம். |
7:19 | header இல் பெயரை குறிப்பிடவில்லை என்றால் இது பூர்த்தி ஆகாதது. |
7:23 | ஆகவே "data equals nothing"; error "Undefined index" கிடைக்கிறது, முன்னே "Undefined variable" கிடைத்தது போல ... அமைக்காத ஒரு variable ஐ echo செய்ய முயன்றால்... இப்படி ஆகும். |
7:35 | இங்கே கொஞ்சம் data உள்ளிட்டதும் error போய்விடும். |
7:39 | refresh செய்யலாம். |
7:41 | இந்த ஆரம்ப error ஐ காணாமல் போக ... செய்ய வேண்டியதெல்லாம் ஒரு "@ (at)" symbol ஐ வரியின் நடுவிலோ ஆரம்பத்திலோ போடுவதுதான். |
7:50 | refresh செய்ய ஒன்றுமில்லை, ஏனெனில் error ஏதும் அமைக்கப்படவில்லை. |
7:55 | get variable எதுவும் அமைக்கப்படவில்லை. "name equals alex" என்றவுடன் நம் பெயர் echo out ஆகிறது... இந்த code குறிப்பிடுவது போல... |
8:04 | இதை "if data exists" என்று பயன்படுத்தினாலும், technical ஆக இங்கு ஏதும் இடாவிட்டால், இது இன்னும் இருப்பில் இல்லை. அவற்றை கவனிக்கவும். |
8:14 | இப்போதைக்கு அவ்வளவே. கடைசி பகுதியில் இன்னும் இரு வழக்கமான பிழைகளை பார்க்கலாம். |
8:20 | டப்பிங் செய்வது... நன்றி..
2 காண் 5 |