STEMI-2017/C3/EMRI-to-AB-Hospital/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 17:59, 31 July 2020 by PoojaMoolya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
TIME
NARRATION
00:01 வணக்கம். EMRI ambulance ல் இருந்து A/B Hospitalக்குமாற்றுவதற்கான டுடோரியலுக்கு நல்வரவு
00:09 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது

ஒரு புது நோயாளியின் dataஐ EMRI ambulance ல் இருந்து STEMI Appல் enter செய்தல்

00:20 அதே நோயாளியின் மேலும் dataஐ A/B Hospitalல் STEMI Appல் enter செய்தல்
00:27 நாம் STEMI Homepage ல் இருக்கிறோம்
00:30 இங்கு கவனிக்கவும். இது stemiEuser என்கிறது

அதாவது EMRI ambulance paramedic இந்த entryகளை கொடுக்கிறார்

00:42 New Patient tabஐ தேர்ந்தெடுக்கவும்.
00:45 ஒரு நோயாளியின் பின்வரும் dataஐ கொடுப்பதாக எடுத்துக்கொள்வோம்.
00:51 Basic Detailsன் கீழ் நோயாளியின் -

Name: , Age: , Gender: , Phone: மற்றும் Address: ஐ கொடுக்கவும்

01:04 பக்கத்தின் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
01:09 App நம்மை அடுத்த பக்கமான Fibrinolytic Checklist க்கு கொண்டுசெல்லும்
01:15 நோயாளி Maleஆக இருந்தால் Fibrinolytic Checklist ன் கீழ் 12 itemகள் காட்டப்படும்.
01:21 நோயாளி Female எனில் 13 itemகள் காட்டப்படும்
01:26 நோயாளியின் பாலினத்தைப் பொருத்து, கூடுதலாக Pregnant Female Yes/No என்பதை நிரப்ப வேண்டும்.
01:36 இப்போதைக்கு நான் அனைத்து 12 pointகளையும் ‘No’ என்கிறேன்.
01:41 பக்கத்தை சேமிக்க Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
01:46 அடுத்த பக்கமான Co-Morbid Conditions க்கு செல்வோம்
01:52 இங்கு History And Co-Morbid Conditions உள்ளது
01:56 இவற்றில் சிலவற்றை Yes என குறியிடுகிறேன்.
01:59 அடுத்து வருவது Diagnosis பகுதி.
02:04 Chest Discomfort: Painஐ தேர்ந்தெடுக்கிறேன்

Location of Pain: Retrosternal ஐ தேர்ந்தெடுக்கிறேன்

Pain Severity: 8ஐ தேர்ந்தெடுக்கிறேன்


02:17 அதன்பின் மீதமுள்ள சிலவற்றிற்கு YES ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
02:22 பக்கத்தை சேமிக்க Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
02:28 அடுத்த பக்கமான Transportation Details ல் உள்ளோம்
02:33 Transportation Detailsன் கீழ் உள்ள அனைத்து fieldகளும் கட்டாயமானவை.
02:38 எனவே அவற்றை நிரப்புகிறேன் -

Symptom Onset Date: மற்றும் Time:

Ambulance Call Date: மற்றும் Time: 
Ambulance Arrival Date: மற்றும் Time: 
Ambulance Departure Date: மற்றும் Time: 
02:56 அடுத்தது Transport to STEMI Cluster – Yes No.
03:01 Yes தேர்ந்தெடுக்கப்பட்டால், மேலும் இது காட்டுவது Google maps. இதில் மருத்துவமனையை தேர்ந்தெடுத்தால் Google Mapsல் வழிக்காட்டப்படும்
03:12 Contacts - நோயாளியை மாற்ற இருக்கும் hospital க்கு அழைக்கவும் தொடர்பு விவரங்களை பெறவும் இது உதவும்
03:20 பின்னர் Medications during Transportation:ன் கீழ், இங்கு காட்டப்படுவது போல தேவையான தகவல்களை கொடுக்க வேண்டும்.
03:31 கடைசியாக, பக்கத்தின் அடியில் Finish buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
03:37 Transport to STEMI clusterல் ‘No’ தேர்ந்தெடுக்கப்பட்டால், அந்த fieldக்கு கீழே Save and Continue button தோன்றும். இந்த பக்கத்திற்கான data entry இத்துடன் முடியும்.
03:51 Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
03:54 இது இந்த பக்கத்தை சேமிக்கும்.

அடுத்த பக்கமான Discharge Summary க்கு செல்கிறோம்

04:01 Discharge Summaryன் கீழ் Death ஒரு கட்டாயமான field.

இதை “No” என குறியிடுகிறேன்.

04:09 அடுத்து Discharge from EMRI Date: மற்றும் Time:ஐ கொடுக்க வேண்டும்
04:15 Transport To: ல் Stemi Cluster Hospitalஐ தேர்ந்தெடுக்கிறேன்
04:21 மேலும் கொடுக்கவேண்டியவை-

Remarks: ஏதேனும் இருந்தால் கொடுக்கவும்

Transfer to Hospital Name:

Transfer to Hospital Address:

04:32 மருந்துவமனையின் பெயரை தேர்ந்தெடுக்கும்போது, மருத்துவமனை முகவரி தானாகவே வருகிறது.
04:39 ஏனெனில் இந்த மருத்துவமனை STEMI programmeன் ஒரு பகுதி ஆகும்.
04:46 இந்த மருத்துவமனை STEMI programmeஐ சேர்ந்தது இல்லை எனில், மருத்துவமனையின் பெயர் மற்றும் முகவரியை நாமாகவே கொடுக்க வேண்டும்.
04:57 இந்த dataஐ கொடுத்த பிறகு, பக்கத்தின் அடியில் Finish buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
05:03 இது இந்த பக்கத்தை சேமிக்கும்.
05:06 இப்போது EMRI Ambulanceல் இருந்து ஒரு புது நோயாளிக்கான data entry முடிகிறது.


05:13 மீண்டும் நோயாளி EMRI ambulance வழியாக ஒரு A/B Hospital க்கு மாற்றப்படுகிறார்
05:21 இப்போது அந்த நோயாளி A/B Hospital க்கு வந்துள்ளார்
05:25 இதுதான் A/B Hospital ல் பின்பற்ற வேண்டிய வழிமுறையின் சுருக்கம் ஆகும்
05:31 இப்போது A/B Hospital ல் STEMI App ல் மேலும் dataஐ எவ்வாறு கொடுப்பது என கற்போம்
05:38 STEMI Homepage ல் ஒரு A/B Hospital userஆக உள்ளோம் என்பதை கவனிக்கவும்.
05:43 Search tabஐ தேர்ந்தெடுக்கவும்.
05:46 நோயாளியின் Id அல்லது பெயரை டைப் செய்யவும். பின்னர் பக்கத்தின் அடியில் Search buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
05:54 இப்போது காட்டப்படும் பட்டியலில் இருந்து அந்த நோயாளியை தேர்ந்தெடுக்கவும்.
05:58 இப்போது நாம் Basic Details பக்கத்திற்கு செல்கிறோம்
06:03 இங்கு EMRI Ambulance ல் நிரப்பபட்ட அனைத்து தகவல்களும் காட்டப்படுகின்றன.
06:09 A/B Hospitalல் A/B Hospital Arrival Date மற்றும் Timeஐ கொடுக்க வேண்டும்.
06:17 அதன் பின் Manual ECG Taken Yes No.

நான் Yesஐ தேர்ந்தெடுக்கிறேன்.

06:25 ECG ன் Date மற்றும் Time ஐ கொடுக்க வேண்டும்
06:29 அடுத்தது STEMI Confirmed Yes No.

நான் Yesஐ தேர்ந்தெடுக்கிறேன்.

06:36 Date மற்றும் Time ஐ கொடுக்க வேண்டும்
06:39 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
06:43 Fibrinolytic Checklist பக்கத்தை விட்டுவிட்டு Cardiac History பக்கத்திற்கு செல்வோம்.
06:50 முதலில் நோயாளியின் பழைய சிகிச்சை தொடர்பான தகவல்களை கொடுப்போம்.
06:56 Clinical Examination ன் கீழ் அந்த நோயாளியின் தகவல்களை கொடுக்கவும்.
07:03 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
07:06 நாம் Co-Morbid Conditions பக்கத்திற்கு செல்கிறோம்.
07:10 இங்கு நோயாளியின் நிலையை பொருத்து அவர் எடுக்கும் மருந்துகளை கொடுக்க வேண்டும்.

நோயாளிக்கு தொடர்பான தகவல்களை கொடுக்கவும்.

07:21 அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
07:25 நாம் Contact Details பக்கத்திற்கு செல்கிறோம்.
07:29 இங்கு நோயாளியின் உறவினரின்

Name, Relation Type, Address, City மற்றும் Mobile no.ஐ கொடுக்க வேண்டும்.

07:42 பின்னர் Occupation.
07:44 அதன் பின் வருவது Aadhar Card No.
07:47 பின்னர் Aadhar card ன் soft-copyஐ upload செய்ய வேண்டும்
07:54 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
07:57 Medications prior to Thrombolysis பக்கத்திற்கு செல்வோம்.
08:02 Thrombolysisக்கு முன் நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை இங்கு கொடுக்கவும்.
08:12 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
08:15 நாம் Thrombolysis பக்கத்திற்கு செல்கிறோம்.
08:19 இங்கு ஏதேனும் ஒரு Thrombolytic agentஐ தேர்ந்தெடுக்கவும். நான் Streptokinaseஐ தேர்ந்தெடுக்கிறேன்.
08:26 Dosage, Date மற்றும் Timeஐ கொடுக்கவும்.
08:30 90 min ECG, Date மற்றும் Time.
08:34 Successful Lysis Yes No.
08:38 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
08:45 நாம் நேராக PCI பக்கத்திற்கு வந்துள்ளோம்.
08:49 இங்கு Drugs before PCI tab உள்ளது.
08:54 PCIக்கு முன்னர் நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை அவற்றின் Date மற்றும் Time உடன் கொடுக்கவும்.
09:02 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
09:06 அடுத்த பக்கம் PCI.
09:09 இந்த பக்கத்தின் தகவல்களை ஒரு cardiologist அல்லது Cath Lab technician மட்டும்தான் கொடுக்கவேண்டும்.
09:18 Cath Lab detailsன் கீழ், Cath Lab Activation மற்றும் Cath Lab Arrival உள்ளது
09:26 அடுத்து Vascular access பின்னர் Catheter access.
09:31 CART தகவல்களை கொடுக்கவும்

Start Date and Time End Date and Time

09:39 அதன் பின், கொடுக்கப்பட்ட optionகளில் இருந்து ஏதேனும் ஒரு Culprit Vessel ஐ குறிப்பிட வேண்டும்.
09:46 பின்னர் அந்த Culprit Vessel க்க தொடர்பான தகவல்களை கொடுக்கவும்
09:51 இப்போது, Managementன் கீழ் அந்த நோயாயின் தகவல்களை கொடுக்கவும்
09:55 இந்த பக்கத்தில் கடைசியாக Intervention உள்ளது.
09:59 Intervention தேர்ந்தெடுக்கப்படும் போது, கீழே மேலும் சில தகவல்களை பெறுகிறோம்.
10:05 அந்த குறிப்பிட்ட நோயாளிக்கு தொடர்பான தகவல்களை கொடுக்கவும்.
10:10 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
10:14 இப்போது நாம் Medications in Cath Lab பக்கத்தில் உள்ளோம்.
10:18 2b3a Inhibitorsக்கான தகவல்களை கொடுக்கிறேன்.
10:25 Unfractionated Heparin Yes என குறியிடுகிறேன். Dosage, Date மற்றும் Timeஐ கொடுக்கவும்.
10:34 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
10:39 மீண்டும் ஒருமுறை, In-Hospital Summaryக்கு தொடர்பான பக்கங்களை விட்டுவிடுவோம்.
10:47 அடுத்த பக்கமான Discharge Summaryக்கு செல்கிறோம்.

இங்கு Death tab உள்ளது.

10:54 option No ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
10:57 பின்னர் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கிறேன்.
11:01 அடுத்து வருவது Discharge Medications.
11:05 மீண்டும் ஒருமுறை, அந்த குறிப்பிடட நோயாளிக்கு தொடர்பான தகவல்களை கொடுக்கவும்.
11:11 பின்னர் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கிறேன்.
11:15 இப்போது Discharge அல்லது Transfer பக்கத்திற்கு செல்கிறோம்.
11:19 இப்போது, A/B Hospital ல் இருந்து விடுவிப்பது சம்பந்தமான தகவல்களை கொடுக்க வேண்டும்
11:27 கடைசியாக Finish buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
11:30 சுருங்க சொல்ல
11:32 இந்த டுடோரியலில் நாம் கற்றது-

ஒரு புது நோயாளியின் dataஐ EMRI ambulance ல் இருந்து STEMI Appல் enter செய்தல் அதே நோயாளியின் மேலும் dataஐ A/B Hospitalல் STEMI Appல் enter செய்தல்

11:49 STEMI INDIA லாப நோக்கில்லாத ஒரு அமைப்பு. இது முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், சிகிச்சையை அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது
12:03 இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு spoken-tutorial.org ஐ பார்க்கவும்

12:18 இந்த டுடோரியல் STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஐஐடி பாம்பேவால் பங்களிக்கப்பட்டது

இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya