STEMI-2017/C3/STEMI-C-to-STEMI-AB-Hospital/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 17:52, 31 July 2020 by PoojaMoolya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம். STEMI C Hospital ல் இருந்து STEMI AB Hospital க்கு மாற்றுவதற்கான டுடோரியலுக்கு நல்வரவு
00:09 ஒரு நோயாளியை STEMI C Hospital க்கு முதலில் கொண்டு வந்து பின்னர் STEMI AB Hospital க்கு மாற்றுவதாக வைத்துக்கொள்வோம்
00:19 STEMI C Hospitalல், பின்வரும் தகவல்களை STEMI App ல் கொடுக்க வேண்டும்
00:26 அதை ஆரம்பிக்கலாம்.

STEMI Homepageல் நாம் ஒரு C Hospital user ஆக உள்ளோம் என்பதை கவனிக்கவும்.

New Patient Tab ஐ தேர்ந்தெடுக்கவும்

00:36 ஒரு நோயாளியின் பின்வரும் dataஐ கொடுப்பதாக எடுத்துக்கொள்வோம்.
00:40 இங்கு காட்டப்படுவது போல நோயாளியின் Name , Age, Gender, Phone, மற்றும் Address ஐ கொடுக்கவும்
00:47 அடுத்து drop-downல் இருந்து Payment ஐ தேர்ந்தெடுக்கவும்.

நான் State BPL Insuranceஐ தேர்ந்தெடுக்கிறேன்.

00:55 அதன் பின், Date & Time of Symptom Onset ஐ கொடுக்க வேண்டும்
00:59 அடுத்து, Admission ன் கீழ் ஒரே ஒரு option Direct உள்ளது
01:05 ஏனெனில் நோயாளி நேரடியாக STEMI C Hospitalக்கு வந்துள்ளார்
01:12 பின்னர், STEMI C Hospital Arrival Date மற்றும் Time ஐ கொடுக்க வேண்டும்
01:19 பின்னர், STEMI Details ஐ கொடுக்க வேண்டும்
01:23 Manual ECG TakenYes என குறியிட்டு தேதி மற்றும் நேரத்தை கொடுக்கவும்.
01:30 Manual ECG Takenல் இருந்து STEMI உறுதிசெய்யப்படுதால் STEMI Confirmed Yes என குறியிடுகிறேன்.

பின்னர் Date மற்றும் Timeஐ கொடுக்கவும்.

01:39 இந்த பக்கத்தில் கடைசியாக Transport Details உள்ளது
01:44 இங்கே இந்த நிலையில் Private vehicleஐ தேர்ந்தெடுப்போம். சில நேரங்களில், public vehicle ஆகவும் இருக்கலாம்.
01:51 STEMI C Hospital சூழலில், ஒரே ஒரு அணுகுமுறை தான் உள்ளது
01:57 C spoke hospital களில் Thrombolysis அல்லது PCI இல்லை என்பதால் ambulanceகள் நோயாளிகளை அங்கு கொண்டுசெல்வது இல்லை
02:06 பக்கத்தின் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
02:11 App நம்மை அடுத்த பக்கமான Fibrinolytic Checklist க்கு கொண்டுசெல்லும்
02:16 நோயாளி Maleஆக இருந்தால் Fibrinolytic Checklist ன் கீழ் 12 itemகள் காட்டப்படும்.
02:22 நோயாளி Female எனில் 13 itemகள் காட்டப்படும்
02:27 இப்போதைக்கு 12 pointகளையும் “No” என குறியிடுகிறேன்.
02:33 பின்னர் பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கிறேன்.
02:39 இப்போது நாம் Cardiac History பக்கத்தில் இருக்கிறோம்.
02:42 பழைய சிகிச்சை Angina, CABG, PCI1, PCI2 No என குறியிடுகிறேன்.
02:51 Diagnosis ன் கீழ் அந்த நோயாளியின் தகவல்களை கொடுக்கவும்-
02:56 அதன் பின், நோயாளியிடம் கவனிக்கப்பட்ட அறிகுறிகளை குறியிடவும்.
03:02 அடுத்த பகுதி Clinical Examination.
03:05 இங்கு நோயாளியின் Height, Weight மற்றும் BMI கொடுக்க வேண்டும். மேலும் BP Systolic, BP Diastolic மற்றும் Heart Rate.
03:17 பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
03:21 இப்போது நாம் அடுத்த பக்கமான Co-Morbid Conditionsக்கு செல்கிறோம்.
03:26 நோயாளி அல்லது நோயாளியின் குடும்பத்தினரை கேட்டு இந்த தகவல்களை கொடுக்கவும்
03:31 நான் பின்வரும் தகவல்களை கொடுக்கிறேன்.
03:38 பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
03:42 இப்போது நாம் அடுத்த பக்கமான Contact Detailsக்கு செல்கிறோம்.
03:46 இங்கு நோயாளியின் உறவினரின் தகவல்களை கொடுக்க வேண்டும்.
03:51 Name, Relation Type, Address, City, Contact No.

பின்னர் Occupation.

03:59 அடுத்து ID proof section வருகிறது - Aadhar Card No. மற்றும் soft-copyஐ upload செய்யவும்.
04:06 அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
04:09 App நம்மை அடுத்த tab ஆன In-Hospital Summary க்கு கொண்டுசெல்லும்
04:14 இங்கு Medication in hospital உள்ளது
04:17 STEMI C Hospitalல் நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளுக்கு Yes ஐ குறியிடவும்.
04:24 சிலவற்றை ‘Yes’ என குறியிடுகிறேன்.

Yesஐ தேர்ந்தெடுக்கையில், Dosage, Date மற்றும் Time தகவல்களை கொடுக்க வேண்டும்.

04:33 குறிப்பு: மேற்சொன்னவவைகளின் அளவுகள் அனைத்தும் செயல்முறைக்கான உதாரணம் மட்டுமே.
04:42 நோயாளியின் நிலை மற்றும் சிகிச்சை நடைமுறையைப் பொருத்து அவற்றை கொடுக்கவும்
04:48 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
04:51 App நம்மை அடுத்த பக்கமான Adverse Eventsக்கு கொண்டுசெல்லும்.
04:56 Adverse Eventsன் கீழ், Yes அல்லது Noஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
05:01 ஒவ்வொரு fieldலும் Yes ஐ தேர்ந்தெடுக்கையில், கூடுதல் தகவல்களை கொடுக்க வேண்டும்.
05:08 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
05:13 இப்போது நாம் Discharge Summary பக்கத்தில் உள்ளோம்.
05:17 Discharge Summaryன் கீழ் Death உள்ளது. இப்போதைக்கு Death‘No’ என குறிக்கிறேன்.
05:23 பின்னர் பக்கத்தின் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
05:28 App நம்மை அடுத்த பக்கமான Discharge Medications க்கு அழைத்து செல்லும்
05:33 நோயாளியை விடுவிக்கும் போது அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கு Yes என குறியிடவும்.

எனவே சிலவற்றை ‘Yes’ என குறியிடுகிறேன்

05:42 குறிப்பு: மேற்சொன்னவவைகளின் அளவுகள் அனைத்தும் செயல்முறைக்கான உதாரணம் மட்டுமே.
05:50 நோயாளியின் நிலை மற்றும் சிகிச்சை நடைமுறையைப் பொருத்து அவற்றை கொடுக்கவும்
05:55 பின்னர் பக்கத்தின் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
06:00 இப்போது App நம்மை அடுத்த பக்கமான Discharge Transfer க்கு கொண்டு செல்லும்
06:05 Discharge from C hospital. Date மற்றும் Timeஐ கொடுக்கவும்
06:10 Discharge To fieldல், Stemi Cluster Hospital ஐ தேர்ந்தெடுக்கவும்
06:14 பின்னர் drop-down listல் இருந்து Transfer to Hospital Name: ஐ தேர்ந்தெடுக்கவும்.
06:19 அவ்வாறு செய்யும்போது Transfer Hospital Address தானாகவே வருகிறது.

ஏனெனில் இந்த மருத்துவமனை STEMI programmeன் ஒரு பகுதி ஆகும்.

06:30 Transport Vehicle fieldல் Private அல்லது GVK EMRI Ambulance ஐ தேர்ந்தெடுக்கவும்
06:38 Ambulance அல்லது GVK Ambulance ஐ தேர்ந்தெடுத்தால், மேலும் தகவல்களை கொடுக்க வேண்டும்.
06:47 கடைசியாக, Finish buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
06:49 இத்துடன் STEMI C Hospitalல் ஒரு புது நோயாளியின் data entry முடிகிறது
06:54 இப்போது அந்த நோயாளி A/B Hospital க்கு வந்துள்ளார்
06:57 இதுதான் A/B Hospital ல் பின்பற்ற வேண்டிய வழிமுறையின் சுருக்கம் ஆகும்
07:04 இப்போது A/B Hospital ல் STEMI App ல் மேலும் dataஐ எவ்வாறு கொடுப்பது என கற்போம்
07:10 STEMI Homepage ல் ஒரு A/B Hospital userஆக உள்ளோம் என்பதை கவனிக்கவும்.
07:15 Search tabஐ தேர்ந்தெடுக்கவும்.
07:18 STEMI C Hospital ல் இருந்து மாற்றப்பட்ட நோயாளியின் Id அல்லது பெயரை டைப் செய்யவும்

பின்னர் பக்கத்தின் அடியில் Search buttonஐ தேர்ந்தெடுக்கவும்.

07:28 நோயாளியின் file திறந்தவுடன் edit modeஐ திறக்க மேல் வலது மூலையில் உள்ள Edit buttonஐ தேர்ந்தெடுக்கவும்.

மற்ற பக்கங்களை edit செய்ய இதேபோல செய்யவும்.

07:42 இப்போது நாம் முதல் tabஆன Patient Details ல் உள்ளோம். முதல் பக்கம்– Basic Details.
07:49 இங்கு, STEMI C Hospitalல் நிரப்பபட்ட அனைத்து தகவல்களும் உள்ளன.
07:55 A/B Hospitalல் A/B Hospital Arrival Date மற்றும் Timeஐ கொடுக்க வேண்டும்.
08:01 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
08:05 பின்வரும் பக்கங்களுக்கான data entry ஆனது STEMI C Hospitalல் ஏற்கனவே முடிந்துவிட்டதால் இவற்றை விட்டுவிடுவோம்.
08:14 Cath Lab மற்றும் சிறப்பு குழு இல்லை எனில் ஒரு A Hospitalல் Thrombolysis செய்யப்படுகிறது
08:22 PCI hours முடிந்த பிறகு நோயாளி கொண்டுவரப்பட்டால் B Hospitalல் Thrombolysis செய்யப்படுகிறது
08:30 இந்த சூழலில், Thrombolysis செய்யப்பட்டிருக்கிறது.
08:35 App நம்மை Medications prior to Thrombolysis பக்கத்திற்கு கொண்டுசெல்லும்.
08:40 இங்கு, நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை கொடுக்க வேண்டும்.
08:47 Clopidogrel Yes என குறியிட்டு, Dosage, Date மற்றும் Time ஐ கொடுக்கவும்
08:52 குறிப்பு: மேற்சொன்ன மருந்துகள் மற்றும் அளவுகள் அனைத்தும் செயல்முறைக்கான உதாரணம் மட்டுமே.
09:00 நோயாளியின் நிலை மற்றும் சிகிச்சை நடைமுறையைப் பொருத்து அவற்றை கொடுக்கவும்
09:05 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
09:09 இப்போது நாம் Thrombolysis பக்கத்திற்கு செல்கிறோம்.
09:13 இங்கு, ஏதேனும் ஒரு Thrombolytic agentஐ தேர்ந்தெடுக்கவும். நான் Streptokinaseஐ தேர்ந்தெடுத்து அதன் Dosage, Date மற்றும் Timeஐ கொடுக்கிறேன்.
09:22 90 min ECG, Date மற்றும் Time.
09:25 Successful Lysis Yes No, இது 90 mins ECGஐ பொருத்தது
09:33 பின்னர் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
09:37 இப்போது App நம்மை அடுத்த tab ஆன PCIக்கு கொண்டுசெல்லும்.
09:41 இங்கு Drugs before PCI பக்கம் உள்ளது.
09:45 PCIக்கு முன்னர் நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை அவற்றின் Date மற்றும் Time உடன் கொடுக்கவும்.
09:52 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
09:56 அடுத்த பக்கம் PCI.
09:59 இந்த பக்கத்தின் தகவல்களை ஒரு cardiologist அல்லது Cath Lab technician மட்டும்தான் கொடுக்கவேணடும்
10:08 Cath Lab detailsன் கீழ், Cath Lab Activation மற்றும் Cath Lab Arrival உள்ளது
10:15 அடுத்து Vascular access பின்னர் Catheter access.
10:23 CART தகவல்களை கொடுக்கவும்

Start Date and Time

End Date and Time

10:29 அதன் பின், கொடுக்கப்பட்ட optionகளில் இருந்து ஏதேனும் ஒரு Culprit Vessel ஐ குறிப்பிட வேண்டும்.
10:36 பின்னர் அந்த Culprit Vessel க்கு தொடர்பான தகவல்களை கொடுக்கவும்
10:40 இப்போது, Managementன் கீழ் அந்த நோயாயின் தகவல்களை கொடுக்கவும்
10:45 இந்த பக்கத்தில் கடைசியாக Intervention உள்ளது.
10:49 Intervention தேர்ந்தெடுக்கப்படும் போது, கீழே மேலும் சில தகவல்களை பெறுகிறோம்.
10:55 அந்த குறிப்பிடட நோயாளிக்கு தொடர்பான தகவல்களை கொடுக்கவும்.
10:59 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
11:02 இப்போது நாம் Medications in Cath Lab பக்கத்தில் உள்ளோம்.
11:07 Cath Labல் நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை கொடுக்கவும்.
11:13 2b3a Inhibitorsக்கான தகவல்களை கொடுக்கிறேன். Unfractionated Heparin Dosage, Date மற்றும் Time.
11:24 குறிப்பு: மேற்சொன்ன மருந்துகள் மற்றும் அவைகளின் அளவுகள் அனைத்தும் செயல்முறைக்கான உதாரணம் மட்டுமே.
11:31 நோயாளியின் நிலை மற்றும் சிகிச்சை நடைமுறையைப் பொருத்து அவற்றை கொடுக்கவும்
11:37 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
11:41 அடுத்த tabஆன In-Hospital Summary பக்கத்தை விட்டுவிடுவோம்.
11:45 அடுத்த பக்கமான Discharge Summaryக்கு செல்கிறோம்.

இங்கு Death tab உள்ளது.

11:52 option No ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
11:54 பின்னர் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
11:59 அடுத்து வருவது Discharge Medications.
12:02 மீண்டும் ஒருமுறை, இந்த பக்கத்தில் காட்டப்படும் optionகளில் நோயாளிக்கு தொடர்பானவற்றை கொடுக்கவும்.
12:08 பின்னர் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கிறேன்.
12:12 இப்போது Discharge அல்லது Transfer பக்கத்திற்கு செல்கிறோம்.
12:16 இங்கு, Add Transfer Details buttonஐ தேர்ந்தெடுக்கிறேன்.
12:20 இப்போது, A/B Hospital ல் இருந்து விடுவிப்பது சம்பந்தமான தகவல்களை கொடுக்க வேண்டும்
12:26 இங்கு STEMI Cல் இருந்து STEMI A/Bக்கு மாற்றப்பட்டதற்கான தகவல்களையும் காணலாம்.
12:34 கடைசியாக, Finish buttonஐ க்ளிக் செய்யவும்.
12:36 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம், -

ஒரு புது நோயாளியின் dataஐ முதலில் STEMI C Hospital ல் STEMI Appல் enter செய்து பின்னர் அதே நோயாளியின் மேலும் dataஐ STEMI A/B Hospital ல் STEMI Appல் enter செய்ய கற்றோம்

12:54 STEMI INDIA லாப நோக்கில்லாத ஒரு அமைப்பு. இது முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், சிகிச்சையை அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது
13:06 இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு spoken-tutorial.org ஐ பார்க்கவும்

13:21 இந்த டுடோரியல் STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஐஐடி பாம்பேவால் பங்களிக்கப்பட்டது

இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya