STEMI-2017/C3/Non-STEMI-C-to-STEMI-D-Hospital/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 17:49, 31 July 2020 by PoojaMoolya (Talk | contribs)
TIME | NARRATION |
00:01 | Non-STEMI C Hospitalல் இருந்து STEMI D Hospital க்கு நோயாளியை மாற்றுதல் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு |
00:09 | ஒரு நோயாளியை ஒரு Non STEMI C Hospital ல் இருந்து ஒரு STEMI D Hospital க்கு கொண்டுவந்ததாக வைத்துக்கொள்வோம் |
00:18 | STEMI D Hospitalல் பின்வரும் தகவல்களை STEMI App ல் கொடுக்க வேண்டும் |
00:25 | அதை ஆரம்பிக்கலாம். STEMI Homepageல் நாம் ஒரு D Hospital user ஆக உள்ளோம் என்பதை கவனிக்கவும். |
00:33 | New Patient Tab ஐ தேர்ந்தெடுக்கவும் |
00:35 | ஒரு நோயாளியின் பின்வரும் dataஐ கொடுப்பதாக எடுத்துக்கொள்வோம். |
00:40 | இங்கு காட்டப்படுவது போல நோயாளியின் Name , Age, Gender, Phone, மற்றும் Address ஐ கொடுக்கவும் |
00:47 | அடுத்து drop-downல் இருந்து Payment ஐ தேர்ந்தெடுக்கவும்.
நான் State BPL Insuranceஐ தேர்ந்தெடுக்கிறேன். |
00:55 | அதன் பின், Symptom Onset Date & Time ஐ கொடுக்க வேண்டும் |
01:00 | பின்னர், STEMI D Hospital Arrival Date மற்றும் Time ஐ கொடுக்க வேண்டும் |
01:07 | Admissionல், Non-STEMI ஐ தேர்ந்தெடுப்போம் |
01:12 | Non STEMI C Hospital ல் இருந்து STEMI D Hospitalக்கு மாற்றப்படுகிறார் என்பதை நினைவுகொள்க. |
01:19 | இந்நிலையில் அனைத்து தகவல்களையும் கொடுக்க வேண்டும். Non STEMI Hospital ல் இருந்து STEMI Hospital க்கு data ஏதும் மாற்றப்படவில்லை |
01:30 | ஏனெனில் Non STEMI Hospitals ஆனது STEMI programme ஐ சேர்ந்தது அல்ல |
01:36 | STEMI programme ல் தொடர்புடைய மருத்துவமனைகளுக்குள் மட்டுமே data flow இருக்கும் |
01:43 | Hospital Name மற்றும் Address ஐ கொடுக்க வேண்டும் |
01:48 | அடுத்து, Non-STEMI C Hospital Arrival Date மற்றும் Time ஐ கொடுக்க வேண்டும் |
01:54 | பின்னர், STEMI Details ஐ கொடுக்க வேண்டும் |
01:59 | Manual ECG Takenஐ Yes என குறியிட்டு தேதி மற்றும் நேரத்தை கொடுக்கவும். |
02:06 | அடுத்து, STEMI Confirmed ஐ Yes என குறியிட்டு தேதி மற்றும் நேரத்தை கொடுக்கவும். |
02:11 | நோயாளி C type Non STEMI Hospitalல் இருந்து மாற்றப்பட்டதால் Post Thrombolysis ல் No ஐ தேர்ந்தெடுப்போம்.
இந்த மருத்துவமனைகளில், Thrombolysis செய்யப்படுவதில்லை. |
02:26 | இந்த பக்கத்தில் கடைசியாக Transport Details உள்ளது |
02:30 | இங்கு Private அல்லது GVK EMRI Ambulance ஐ தேர்ந்தெடுப்போம் |
02:38 | பின்னர் பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
02:43 | App நம்மை இப்போது அடுத்த பக்கமான Fibrinolytic Checklist க்கு கொண்டுசெல்லும் |
02:48 | நோயாளி Maleஆக இருந்தால் Fibrinolytic Checklist ன் கீழ் 12 itemகள் காட்டப்படும். |
02:54 | நோயாளி Female எனில் 13 itemகள் காட்டப்படும் |
03:00 | இப்போதைக்கு 12 pointகளையும் “No” என குறியிடுகிறேன். |
03:06 | பின்னர் பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கிறேன். |
03:12 | இப்போது நாம் Cardiac History பக்கத்தில் இருக்கிறோம். |
03:16 | பழைய சிகிச்சை Angina, CABG, PCI1, PCI2 ஐ No என குறியிடுகிறேன். |
03:25 | Diagnosis ன் கீழ் பின்வரும் தகவல்களை கொடுக்கிறேன்-
Chest discomfort - Pain ஐ தேர்ந்தெடுக்கிறேன் Location of pain - Retrosternal. Pain Severity - 8. |
03:40 | அதன் பின், நோயாளியிடம் கவனிக்கப்பட்ட அறிகுறிகளை குறியிடவும். |
03:47 | அறிகுறிகளுக்கு,
Palpitation, Diaphoresis, Shortness of breath, Nausea or vomiting, Dizziness ஆகியவற்றை Yes என குறியிடுகிறேன். |
03:59 | அடுத்த பகுதி Clinical Examination. |
04:03 | இங்கு நோயாளியின் Height, Weight மற்றும் BMI கொடுக்க வேண்டும். |
04:09 | மேலும் BP Systolic, BP Diastolic மற்றும் Heart Rate. |
04:15 | பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
04:19 | இப்போது நாம் அடுத்த பக்கமான Co-Morbid Conditionsக்கு செல்கிறோம். |
04:24 | நோயாளி அல்லது நோயாளியின் குடும்பத்தினரை கேட்டு இந்த தகவல்களை கொடுக்கவும் |
04:30 | நான் பின்வரும் தகவல்களை கொடுக்கிறேன். |
04:33 | பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
04:38 | இப்போது நாம் அடுத்த பக்கமான Contact Detailsக்கு செல்கிறோம். |
04:42 | இங்கு நோயாளியின் உறவினரின் தகவல்களை கொடுக்க வேண்டும். |
04:47 | Name, Relation Type, Address, City, Contact No.
பின்னர் Occupation. |
04:57 | அடுத்து ID proof section வருகிறது - Aadhar Card No. மற்றும் soft-copyஐ upload செய்யவும். |
05:04 | அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
05:07 | App இப்போது அடுத்த tabஆன Thrombolysisக்கு நம்மை கொண்டுசெல்லும். |
05:13 | இங்கு Medications Prior to Thrombolysisஐ குறிப்பிட வேண்டும். |
05:18 | இந்த பக்கத்தில் மருந்துகளின் ஒரு பட்டியல் காட்டப்படுகிறது. |
05:22 | நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை அவற்றின் அளவு, தேதி மற்றும் நேரத்துடன் கொடுக்கவும் . |
05:29 | அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
05:33 | App நம்மை அடுத்த பக்கமான Thrombolysisக்கு கொண்டுசெல்லும். |
05:37 | ஏதேனும் ஒரு வகை Thrombolytic Agent ஐ தேர்ந்தெடுக்க வேண்டும் |
05:42 | நான் Streptokinaseஐ தேர்ந்தெடுக்கிறேன்.
Dosage, Start Date மற்றும் Time, End Date மற்றும் Timeஐ கொடுக்கவும். |
05:50 | அதன் பின் 90 min ECG, Date மற்றும் Time. |
05:55 | Successful Lysis Yes அல்லது No. |
06:00 | இது 90 mins ECG ஐ பொருத்தது |
06:04 | அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
06:07 | அடுத்த tabஆன In-Hospital Summary பக்கத்தை விட்டுவிடுவோம். |
06:12 | இப்போது நாம் Discharge Summary பக்கத்தில் உள்ளோம். |
06:16 | Discharge Summaryன் கீழ் Death உள்ளது
இப்போதைக்கு Deathஐ ‘No’ என குறியிடுகிறேன். |
06:22 | பின்னர் பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
06:28 | இப்போது App நம்மை அடுத்த பக்கமான Discharge Medications க்கு கொண்டுசெல்லும் |
06:34 | நோயாளியை விடுவிக்கும் போது அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கு Yes என குறியிடவும்.
எனவே சிலவற்றை ‘Yes’ என குறியிடுகிறேன் |
06:44 | பின்னர் பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
06:49 | இப்போது App நம்மை அடுத்த பக்கமான Discharge Transferக்கு கொண்டுசெல்லும். |
06:54 | Discharge from D hospital . Date மற்றும் Time ஐ கொடுக்கவும் |
06:59 | Discharge To fieldல், Stemi Cluster Hospitalஐ தேர்ந்தெடுக்கவும். |
07:04 | பின்னர் drop-down listல் இருந்து Transfer to Hospital Name ஐ தேர்ந்தெடுக்கவும். |
07:08 | அவ்வாறு செய்யும்போது Transfer Hospital Address தானாகவே வருகிறது. |
07:16 | ஏனெனில் இந்த மருத்துவமனை STEMI programmeன் ஒரு பகுதி ஆகும். |
07:21 | Transport Vehicle fieldல் Private அல்லது GVK EMRI Ambulance ஐ தேர்ந்தெடுக்கவும் |
07:28 | கடைசியாக, Finish buttonஐ க்ளிக் செய்யவும். |
07:31 | இத்துடன் ஒரு நோயாளியை Non-STEMI C Hospital'ல் இருந்து STEMI Dக்கு மாற்றும் போது செய்யப்படும் data-entry முடிகிறது |
07:40 | சுருங்க சொல்ல |
07:43 | இந்த டுடோரியலில் நாம், -
ஒரு புது நோயாளியை Non-STEMI C Hospital'ல் இருந்து STEMI Dக்கு மாற்றும் போது STEMI Appல் அவரின் dataஐ entry செய்ய கற்றோம் |
07:55 | STEMI INDIA லாப நோக்கில்லாத ஒரு அமைப்பு. இது முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், சிகிச்சையை அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது |
08:08 | இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு spoken-tutorial.org ஐ பார்க்கவும் |
08:23 | இந்த டுடோரியல் STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஐஐடி பாம்பேவால் பங்களிக்கப்பட்டது
இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |