STEMI-2017/C2/AorB-Hospital-data-entry/Tamil
Time | NARRATION |
00:01 | வணக்கம். A/B Hospital data entry க்கான இந்த டுடோரியலுக்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலில் நாம் –
ஒரு புது நோயாளியை A/B Hospitalல் அனுமதிக்கும்போது STEMI App'ல் அவரின் dataஐ entry செய்ய கற்போம் |
00:18 | இந்த tutorialஐ பயிற்சி செய்ய, உங்களுக்கு தேவையானவை – STEMI App நிறுவப்பட்ட ஒரு Android tablet மற்றும் Internet இணைப்பு |
00:29 | உங்களுக்கு STEMI device மற்றும் STEMI Appல் வேலை செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். |
00:35 | இல்லையெனில் அதற்கான STEMI tutorial தொடரை இந்த வலைத்தளத்தில் காணவும். |
00:42 | ஏற்கனவே நாம் ' Patient Details ன் கீழ் Contact Details page' வரை data entry ஐ முடிக்க கற்றோம் |
00:51 | A/B Hospital Data Entryல், App ஆனது நம்மை அடுத்த பக்கமான Thrombolysis க்கு அழைத்துசெல்லும் |
00:59 | Hub hospitalல் Cath Labs இல்லாதபோது ஒரு நோயாளி thrombolysis செய்யாமல் இருக்கிறார் எனில் அவர் A Hospital -க்கு thrombolysisக்கு செல்கிறார். |
01:15 | Hub hospitalல் ஒரு நோயாளி PCI நேரத்திற்கு பிறகு செல்லும்போது thrombolysis செய்யாமல் இருக்கிறார் எனில் அவர் B Hospitalக்கு thrombolysisக்கு செல்கிறார். |
01:31 | Thrombolysisன் கீழ் முதலில் Medication Prior to Thrombolysis உள்ளது |
01:38 | மருத்துவமனையில் அந்த நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளை பொருத்து பின்வருவனவற்றை Yes என குறியிடவும்- |
01:47 | Aspirin 325 mg: Yes எனில்
Dosage: 325 mg Date மற்றும் Time |
01:57 | Clopidogrel: Yes எனில்
Dosage: 300 mg Date மற்றும் Time |
02:05 | 'Unfractionated Heparin: ' Yes எனில்
Dosage: 60 Units per kg Date மற்றும் Time |
02:16 | LMW Heparin: Yes எனில்
Dosage: 120 mg Date மற்றும் Time |
02:25 | Ticagrelor: Yes எனில்
Dosage: 180 mg Date மற்றும் Time |
02:33 | குறிப்பு: மேற்சொன்னவவைகளின் அளவுகள் அனைத்தும் செயல்முறைக்கான உதாரணம் மட்டுமே. |
02:42 | நோயாளியின் நிலை மற்றும் சிகிச்சை நடைமுறையைப் பொருத்து அவற்றை கொடுக்கவும் |
02:48 | பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். Buffering sign தெரிந்தால் சற்று காத்திருக்கவும். |
02:57 | உடனே பக்கம் சேமிக்கப்பட்டு ‘Saved Successfully’ செய்தி அடியில் தெரியும். |
03:04 | பின்னர் அடுத்த பக்கமான Thrombolysis Details பக்கத்திற்கு செல்வோம் |
03:10 | Thrombolysis Details ன் கீழ் ஒரு கட்டாய field உள்ளது. |
03:16 | ஏதேனும் ஒரு வகை Thrombolytic Agent ஐ தேர்ந்தெடுக்கவும்
Streptokinase Tenecteplase Reteplase
|
03:26 | Streptokinase ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
03:30 | ஏதேனும் ஒரு Thrombolytic Agentஐ தேர்ந்தெடுத்தவுடன்- நாம் பெறும் drop-downகள்
Dosage: 15 lakh units ஐ கொடுக்கிறேன் Start Date மற்றும் Time End Date மற்றும் Time |
03:43 | அதன் பின், வருவது 90 MINS ECG - Date மற்றும் Time மற்றும் Successful Lysis Yes No |
03:53 | இது 90 minutes ECGஐ பொருத்தது. அதை ‘Yes’ என குறிக்கிறேன் |
03:58 | இந்த fieldகளில் தேவையானவற்றை கொடுக்கவும். |
04:02 | பின்னர், பக்கத்தின் அடியில் Save & Continue button ஐ தேர்ந்தெடுக்கவும்.
buffering sign தெரிந்தால் காத்திருக்கவும். |
04:10 | உடனே பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” செய்தி அடியில் காட்டப்படும். |
04:17 | பின்னர் அடுத்த பக்கமான PCI க்கு செல்வோம் |
04:22 | PCIன் கீழ் இருப்பது DRUGS BEFORE PCI.
Clopidogrel ‘Yes’ எனில் Clopidogrel Dosage : 300 mg அல்லது 600mg 300 mg ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
04:37 | ஒரு optionஐ தேர்ந்தெடுத்து, Date மற்றும் Time ஐ கொடுக்கவும் |
04:40 | Prasugrel 60 mg: ‘Yes’ எனில் Date மற்றும் Time |
04:45 | Ticagrelor 180 mg: ‘Yes’ எனில் Date மற்றும் Time |
04:51 | பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். buffering sign தெரிந்தால் காத்திருக்கவும். |
04:59 | பக்கம் சேமிக்கப்பட்டவுடன் “Success” செய்தி அடியில் தோன்றும். |
05:04 | இப்போது அடுத்த பக்கமான PCI Details க்கு செல்வொம் |
05:10 | பின்வருவனவற்றில் தேவையான தகவல்களை கொடுக்கவும்
பின்வரும் தகவல்களை Cath Lab ல் ஒரு Cath Lab Technician அல்லது Cardiologist நிரப்ப வேண்டும் |
05:21 | Cath Lab Activation , Date மற்றும் Time |
05:25 | Cath Lab Arrival , Date மற்றும் Time |
05:28 | Vascular Access , Date மற்றும் Time |
05:32 | Catheter Access , Radial , Femoral. |
05:36 | இதில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும் , நான் Femoral ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
05:41 | CART
Start Date , Start Time , End Date , End Time |
05:48 | STEMI ல் சம்பந்தபட்ட vessels ன் வகை மற்றும் எண்ணிக்கையை பொருத்து இதை தேர்ந்தெடுக்கவும் |
05:55 | SVD - Single Vessel Disease
DVD - Double Vessel Disease TVD - Triple Vessel Disease |
06:05 | Insignificant Disease
ISVD ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
06:10 | Culprit vessel, culprit vessel ஐ சேர்க்க plus sign அல்லது add buttonஐ பயன்படுத்தவும் |
06:18 | Culprit vesselன் optionகளாவன LAD, D1, D2, CX, OM1, OM2, R1, RCA, PDA, PLV |
06:35 | RCA என தேர்ந்தெடுத்து % (percentage) of RCA ஐ 99 என கொடுக்கிறேன் |
06:41 | culprit vessel ஐ தேர்ந்தெடுத்து அதன் percentage ஐ கொடுக்கவும் |
06:47 | இதை நீக்க அருகில் உள்ள Trash bin icon ஐ பயன்படுத்தவும். |
06:52 | அதேபோல Vessel க்கும் செய்யவும். vessel ஐ தேர்ந்தெடுத்து அதன் percentage ஐ plus அல்லது add button மூலம் கொடுக்கவும் |
07:03 | மேலும் vessels ஐ சேர்க்க plus அல்லது add buttonஐ தேர்ந்தெடுக்கவும் |
07:08 | Management Conservative:ன் கீழ் ‘Yes’, தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த பக்கத்தின் data entry முடிகிறது |
07:17 | Save and Continue ஐ தேர்ந்தெடுத்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். |
07:21 | ‘No’ தேர்ந்தெடுக்கப்பட்டால், drop-downகள் CABG மற்றும் PCI ஐ பெறுவோம் |
07:28 | CABG ' Yes' எனில் Present Admission அல்லது Elective |
07:34 | PCI Yes எனில் நாம் பெறும் drop-downகள் |
07:39 | Intervention
Culprit Vessel : RCA percentage of RCA |
07:46 | intervention செய்யப்பட்டிருந்தால் அந்த பெட்டியில் குறியிடவும். |
07:50 | intervention செய்யப்பட்டிருந்தால் மேலும் தகவல்கள் கேட்கும் |
07:56 | Wire crossing Yes அல்லது No , Yes ஐ தேர்ந்தெடுக்கிறேன்
Date மற்றும் Time |
08:04 | Aspiration Yes அல்லது No , Yes ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
08:09 | Balloon Dilatation Yes அல்லது No,
Yes ஐ தேர்ந்தெடுக்கிறேன் பின் Date மற்றும் Time |
08:17 | Stenting Yes அல்லது No,
Yes ஐ தேர்ந்தெடுக்கிறேன் Date மற்றும் Time |
08:25 | BMS அதாவது Bare Metal Stent Yes அல்லது No
BMS ஐ Yes என்கிறேன் yes எனில் Stents ன் எண்ணிக்கையை கொடுக்கவும் |
08:39 | DES -அதாவது Drug Eluting Stent Yes அல்லது No
M Guard - Yesஅல்லது No |
08:49 | TIMI Flow |
08:55 | TIMI Blush Grade |
08:58 | IABP ' Yes அல்லது No'
Yes ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
09:04 | பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
Buffering sign தெரிந்தால் காத்திருக்கவும். |
09:12 | பக்கம் சேமிக்கப்பட்டு அடியில் வெற்றி செய்தி தோன்றும். |
09:17 | இப்போது App நம்மை அடுத்த பக்கமான Medication in Cath Lab க்கு கொண்டுசெல்லும் |
09:23 | Cath Labல் Medicationன் கீழ் இருப்பவை- Intra - Coronary Drugs in Cath Lab |
09:29 | Nitroglycerine: Yes No
Adenosine: Yes No |
09:35 | Nicorandil: Yes No
SNP: Yes No |
09:42 | Ca Blockers: Yes No
2b3a: Yes No |
09:49 | 2b3a inhibitors |
09:53 | Un-fractionated Heparin: ‘Yes’ தேர்ந்தெடுக்கப்பட்டால்
Dosage: Date மற்றும் Time ஐ கொடுக்கவேண்டும் |
10:08 | LMW Heparin ‘Yes’ தேர்ந்தெடுக்கப்பட்டால் கொடுக்கவேண்டியவை
Route: IV Dosage: Date மற்றும் Time |
10:25 | Bivalirudin: Yes No
Abciximab: Yes No |
10:31 | Eptifibatide: Yes No
Tirofiban: Yes No |
10:38 | பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். Buffering sign தெரிந்தால் காத்திருக்கவும். |
10:46 | பக்கம் சேமிக்கப்பட்டு அடியில் வெற்றி செய்தி தோன்றும். |
10:51 | App நம்மை அடுத்த பக்கமான In-Hospital Summary க்கு கொண்டுசெல்லும் |
10:56 | இப்போது Medication in hospital உள்ளது |
11:00 | Nitroglycerine Yes எனில்
Route: Oral, Dosage: 2.5 mg Date மற்றும் Time |
11:16 | Dopamine: Yes எனில்
Route: IV Dosage: 5 ml in 45 ml of 0.9% NS Date மற்றும் Time |
11:33 | 'Dobutamine: ' Yes எனில்
Route:IV Dosage: 5 ml in 45 ml of 0.9% NS Date மற்றும் Time |
11:50 | Adrenaline: Yes எனில்
Route: IV Dosage: 4ml in 46 ml of 0.9% NS Date மற்றும் Time |
12:06 | Nor-adrenaline: Yes எனில்
Route: IV Dosage: 2ml in 48 ml of 0.9% NS Date மற்றும் Time |
12:23 | 'Other Drugs: ' Yes எனில்
Name: உதாரணமாக -Vasopressin Route: IV Dosage: 1ml in 19 ml of 0.9% NS Date மற்றும் Time |
12:42 | பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
Buffering sign தெரிந்தால் காத்திருக்கவும் |
12:49 | பக்கம் சேமிக்கப்பட்டு அடியில் வெற்றி செய்தி தோன்றும். |
12:55 | App நம்மை அடுத்த பக்கமான ADVERSE Events page க்கு கொண்டுசெல்லும் |
13:01 | Adverse Eventsன் கீழ், Yes அல்லது Noஐ தேர்ந்தெடுக்கவேண்டும். |
13:06 | ஒவ்வொரு fieldலும் Yesஐ தேர்ந்தெடுத்தால், மேலும் சில தகவல்களை கொடுக்க சொல்லும். |
13:12 | அதை ஆரம்பிக்கலாம்.
Re-infarction: Yes எனில், - Location of Reinfarction: ஐ கொடுக்க வேண்டும் |
13:21 | optionகளாவன Inferior, Posterior, RV, Anterior, Lateral
Inferior ஐ தேர்ந்தெடுத்து Date மற்றும் Timeஐ கொடுக்கிறேன் |
13:32 | Repeat PCI: Yes, எனில் Date மற்றும் Time ஐ கொடுக்கவும் |
13:37 | CABG Yes, எனில், Date மற்றும் Time ஐ கொடுக்கவும் |
13:41 | Stroke: Yes, எனில் Date மற்றும் Time ஐ கொடுக்கவும் |
13:45 | Cardiogenic Shock: Yesஎனில் Date மற்றும் Time ஐ கொடுக்கவும் |
13:50 | Access Site Hemorrhage: Yes எனில், Date மற்றும் Time ஐ கொடுக்கவும் |
13:55 | Major Bleed: Yes எனில் Date மற்றும் Time ஐ கொடுக்கவும் |
13:59 | Minor Bleed: Yes எனில் Date மற்றும் Time ஐ கொடுக்கவும் |
14:03 | Adverse Events ஏதேனும் இருந்தால் அதை தேர்ந்தெடுத்து அது ஏற்பட்ட date மற்றும் timeஐ கொடுக்கவும்.
இப்போதைக்கு அனைத்தையும் ‘No’ என்கிறேன் |
14:16 | பின் பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
14:21 | Buffering sign தெரிந்தால் காத்திருக்கவும். |
14:23 | பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” செய்தி அடியில் தோன்றும். |
14:29 | App இப்போது நம்மை அடுத்த பக்கமான, Discharge Summary க்கு கொண்டுசெல்லும் |
14:34 | Discharge Summary ன் கீழ் Death உள்ளது |
14:38 | நோயாளி இறந்தால் இது “Yes” என குறிக்கப்படும். ஒரு dropdown - Reason of death மற்றும் Othersஐ பெறுவோம் |
14:47 | Reason of death ன் கீழ் உள்ளவை- Cardiac, Non Cardiac. |
14:51 | ஏதேனும் தேர்ந்தெடுத்தால் ஒரு drop-down Death Date and Time ஐ பெறுவோம் |
14:57 | Others ஐ தேர்ந்தெடுத்தால் நோயாளியின் இறப்பிற்கான வேறு காரணங்களைக் கொடுக்கவேண்டும் பின் Death Date and Time ஐ கொடுக்கவும் |
15:07 | ஏதேனும் ஒரு optionஐ தேர்ந்தெடுத்தவுடன் data entry முடிகிறது. |
15:12 | நோயாளி இறக்கவில்லை எனில் “No” என குறியிட்டு Discharge Medicationsக்கு செல்வோம் |
15:18 | நான் Death ஐ ‘No’ என தேர்ந்தெடுக்கிறேன், பின்னர் பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
15:25 | Buffering sign தெரிந்தால் காத்திருக்கவும். |
15:28 | பக்கம் சேமிக்கப்பட்டு வெற்றி செய்தி அடியில் தோன்றும். |
15:33 | App நம்மை அடுத்த பக்கமான Discharge Medications க்கு அழைத்துசெல்லும் |
15:39 | Aspirin, Clopidogrel, Prasugrel, Ticagrelor, ACEI, ARB, Beta Blocker, Nitrate, Statin மற்றும் Others |
15:55 | நோயாளியை விடுவிக்கும்போது கொடுக்கப்படும் மருந்துகள் Yes என குறிக்கப்பட வேண்டும் |
16:01 | சிலவற்றை ‘Yes’ என்கிறேன் |
16:04 | பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
16:08 | Buffering sign தெரிந்தால் காத்திருக்கவும். |
16:12 | பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” செய்தி தோன்றும். |
16:19 | App இப்போது அடுத்த பக்கமான Discharge Transfer க்கு கொண்டுசெல்லும் |
16:24 | Discharge from A/B hospital
Date மற்றும் Time ஐ கொடுக்கவும் |
16:29 | Discharge To fieldல், இதிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுக்கவும்
Stemi Cluster Hospital Non-Stemi Cluster Hospital Home |
16:38 | Home தேர்ந்தெடுக்கப்பட்டால் மேலும் தகவலை கொடுக்க வேண்டியதில்லை. |
16:42 | Non STEMI Cluster Hospital தேர்ந்தெடுக்கப்பட்டால், பின்வரும் தகவல்களை நாமாகவே கொடுக்க வேண்டும்-
Transfer to Hospital Name மற்றும் Transfer to Hospital Address |
16:54 | ஏனெனில் Non-STEMI Hospitals ன் தகவல்கள் databaseல் இல்லை. |
17:01 | Stemi Cluster Hospital ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
17:04 | “STEMI Cluster Hospital” தேர்ந்தெடுக்கப்பட்டால், மேலும் கொடுக்கப்படவேண்டியவை-
Remarks field, ஏதேனும் கருத்து இருந்தால் இதில் கொடுக்கலாம். |
17:14 | Transfer to Hospital Name: ல் Kovai Medical Center and Hospital ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
17:19 | நாம் மருத்துவமனை பெயரை தேர்ந்தெடுக்கையில், மருத்துவமனை முகவரி தானாகவே வருகிறது. |
17:25 | Transport Vehicle fieldல்,
Private Vehicle அல்லது Ambulance ஐ தேர்ந்தெடுக்கலாம் Private Vehicle ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
17:34 | பின்னர் பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
17:39 | Buffering sign தெரிந்தால் காத்திருக்கவும். |
17:42 | பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” செய்தி அடியில் தோன்றும். |
17:48 | App நம்மை அடுத்த பக்கமான Follow up க்கு கொண்டுசெல்லும் |
17:52 | Follow-up Details ன் கீழ் உள்ளவை: Duration of Follow - Up Visit: |
17:58 | அதன் optionகளாவன 1 month, 6 months, 1 year, 2 years, 3 years, 4 years, 5 years |
18:07 | follow upன் வகையை பொருத்து இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.
1 month ஐ தேரந்தெடுக்கிறேன் |
18:13 | Follow- Up Date ஐ கொடுக்கவும் |
18:15 | Mode of Follow-Up: Hospital, Telephonic, Loss to Follow Up |
18:22 | follow upன் முறையை பொருத்து, இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும். |
18:26 | Loss to Follow Up mode தேர்ந்தெடுக்கப்பட்டால், மேலும் தகவல் கொடுக்கவேண்டியதில்லை.
Telephonic ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
18:33 | Hospital அல்லது Telephonic Mode தேர்ந்தெடுக்கப்பட்டால், Type of follow-up Hospital ஐ பெறுவோம் |
18:41 | Type of follow-up Hospital ல் உள்ளவை
STEMI Non STEMI மற்றும் No Follow Up |
18:47 | “No Follow- Up” தேர்ந்தெடுக்கப்பட்டால், பின்னர் பக்கத்தின அடியில் Save & Continue button ஐ தேர்ந்தெடுத்து அடுத்த பக்கத்திற்கு செல்வோம். |
18:55 | ‘Non STEMI’ தேர்ந்தெடுக்கப்பட்டால், பின்வரும் தகவல்களை நாமாகவே கொடுக்க வேண்டும்-
Name of the Follow- Up Hospital Follow- Up Hospital Address |
19:05 | STEMI ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
19:07 | “STEMI” தேர்ந்தெடுக்கப்பட்டால், மேலும் பெறுவது: |
19:11 | Name of the Cluster: KMCH
Name of the Follow-Up Hospital: Coimbatore Medical College Hospitalஐ தேர்ந்தெடுக்கிறேன் |
19:21 | Follow- Up Hospital Address: Trichy Road, Gopalapuram, Coimbatore, Tamil Nadu -641018, India. இது தானாகவே வருகிறது. |
19:34 | இப்போது பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். Buffering sign தெரிந்தால் காத்திருக்கவும். |
19:41 | பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” செய்தி அடியில் தோன்றும். |
19:46 | App நம்மை அடுத்த பக்கமான Medicationக்கு கொண்டுசெல்லும் |
19:51 | Medication ன் கீழ் உள்ளவை
Aspirin, Clopidogrel , Prasugrel, Nitrate, BetaBlocker, ACEI, ARB, Statins, OHA மற்றும் Insulin |
20:07 | follow up ன் போது நோயாளி எடுத்துக்கொண்ட மருந்துகளுக்கு ‘Yes’ என குறியிடவும். |
20:13 | சிலவற்றை நான் ‘Yes’ என குறியிடுகிறேன் |
20:17 | பின்னர் பக்கத்தின் அடியில் Save & Continue button ஐ தேர்ந்தெடுக்கவும். Buffering sign தெரிந்தால் காத்திருக்கவும் |
20:24 | பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” செய்தி அடியில் காட்டப்படும். |
20:30 | இப்போது App நம்மை அடுத்த பக்கமான Events க்கு கொண்டுசெல்லும் |
20:35 | இந்த பக்கம் follow-upன் போது நடந்த நகழ்ச்சிகளின் தகவல்களை கொடுக்கிறது. |
20:41 | Recurrence of Angina: Yes எனில் குறியிடவும் |
02:46 | TMT : TMT செய்திருந்தால் அதை பொருத்து +ve அல்லது -ve; |
20:51 | Echo LVEF: தகவல்களை கொடுக்கவும்
Re CART ‘Yes’ எனில் Date |
21:00 | Restenosis ‘Yes’ எனில் Date
Re - MI ‘Yes’ எனில் Date |
21:07 | 'Re- Intervention ' ‘Yes’ எனில்
TLR PCI : Yes No , TVR PCI : Yes No ,'Non TVR PCI : Yes No , CABG ' ‘Yes’ எனில் Date |
21:23 | 'Death ' ‘Yes’ எனில்
Death Date: Reason of Death: அதாவது Cardiac அல்லது Non Cardiac |
21:29 | follow-upன் போது நடந்த நகழ்ச்சிகளுக்கு ‘Yes’ ஐ தேர்ந்தெடுக்கவும்.
இப்போதைக்கு அனைத்தையும் ‘No’ என குறியிடுகிறேன். |
21:39 | பக்கத்தின் அடியில் Finish buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
21:43 | buffering sign தெரிந்தால் சற்று காத்திருக்கவும்
பக்கம் சேமிக்கப்பட்டு ‘Saved Successfully’ செய்தி அடியில் தெரியும். |
21:52 | இத்துடன் A/B Hospitalக்கான data entry முடிகிறது |
21:56 | சுருங்க சொல்ல |
21:58 | இந்த டுடோரியலில் நாம், ஒரு A/B Hospital ல் ஒரு புது நோயாளியை அனுமதிக்கும் போது STEMI App ல் data entryஐ செய்து முடிக்க கற்றோம். |
22:09 | STEMI INDIA லாப நோக்கில்லாத ஒரு அமைப்பு. இது முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், சிகிச்சையை அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது |
22:23 | இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு spoken-tutorial.org ஐ பார்க்கவும் |
22:37 | இந்த டுடோரியல் STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஐஐடி பாம்பேவால் பங்களிக்கப்பட்டது |
22:45 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |