STEMI-2017/C2/C-Hospital-data-entry/Tamil
Time | Narration |
00:01 | வணக்கம். C Hospital data entry க்கான இந்த டுடோரியலுக்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலில் நாம் –
ஒரு புது நோயாளியை C Hospitalல் அனுமதிக்கும்போது STEMI App'ல் அவரின் dataஐ entry செய்ய கற்போம் |
00:16 | இந்த tutorialஐ பயிற்சி செய்ய, உங்களுக்கு தேவையானவை – STEMI App நிறுவப்பட்ட ஒரு Android tablet மற்றும் Internet இணைப்பு |
00:26 | உங்களுக்கு STEMI device மற்றும் STEMI Appல் வேலை செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். |
00:32 | இல்லையெனில் அதற்கான STEMI tutorial தொடரை இந்த வலைத்தளத்தில் காணவும். |
00:38 | ஏற்கனவே நாம் 'Contact Details page' வரை data entry ஐ முடிக்க கற்றோம் |
00:44 | C Hospital Data Entryல் App நம்மை அடுத்த பக்கமான In-Hospital Summary க்கு கொண்டுசெல்லும் |
00:53 | இப்போது Medication in hospital உள்ளது
Nitroglycerine Yes எனில் Route: Oral Dosage: 2.5 mg Date மற்றும் Time |
01:09 | Dopamine Yes எனில்
Route: IV Dosage: 5ml in 45ml of 0.9% NS Date மற்றும் Time
|
01:25 | Dobutamine Yes எனில்
Route: IV Dosage: 5ml in 45ml of 0.9% NS Date மற்றும் Time |
01:40 | Adrenaline Yes எனில்
Route: IV Dosage: 4ml in 46ml of 0.9% NS Date மற்றும் Time |
01:55 | Nor – Adrenaline Yes எனில்
Route: IV Dosage: 2ml in 48ml of 0.9% NS Date மற்றும் Time |
02:11 | Other Drugs Yes எனில்
Name: Vasopressin Route: IV Dosage: 1ml in 19ml of 0.9% NS Date மற்றும் Time |
02:31 | குறிப்பு: மேற்சொன்னவவைகளின் அளவுகள் அனைத்தும் செயல்முறைக்கான உதாரணம் மட்டுமே. |
02:39 | நோயாளியின் நிலை மற்றும் சிகிச்சை நடைமுறையைப் பொருத்து அவற்றை கொடுக்கவும் |
02:45 | பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
Buffering sign தெரிந்தால் காத்திருக்கவும் |
02:53 | உடனே பக்கம் சேமிக்கப்பட்டு ‘Saved Successfully’ செய்தி அடியில் தெரியும். |
03:00 | App நம்மை அடுத்த பக்கமான ADVERSE Events page க்கு கொண்டுசெல்லும் |
03:04 | Adverse Eventsன் கீழ், Yes அல்லது Noஐ தேர்ந்தெடுக்கவேண்டும். |
03:10 | ஒவ்வொரு fieldலும் Yesஐ தேர்ந்தெடுத்தால், மேலும் சில தகவல்களை கொடுக்க சொல்லும்.
அதை ஆரம்பிக்கலாம். |
03:18 | Re-infarction: Yes எனில், - Location of Reinfarction: ஐ கொடுக்க வேண்டும்
optionகளாவன Inferior, Posterior, RV, Anterior, Lateral; Date மற்றும் Timeஐ கொடுக்கவும் |
03:37 | Repeat PCI: Yes, எனில் Date மற்றும் Time ஐ கொடுக்கவும் |
03:44 | CABG Yes, எனில், Date மற்றும் Time ஐ கொடுக்கவும் |
03:50 | Stroke: Yes, எனில் Date மற்றும் Time ஐ கொடுக்கவும் |
03:55 | Cardiogenic Shock: Yesஎனில் Date மற்றும் Time ஐ கொடுக்கவும் |
04:02 | Access Site Hemorrhage: Yes எனில், Date மற்றும் Time ஐ கொடுக்கவும் |
04:09 | Major Bleed: Yes எனில் Date மற்றும் Time ஐ கொடுக்கவும் |
04:15 | Minor Bleed: Yes எனில் Date மற்றும் Time ஐ கொடுக்கவும் |
04:23 | Adverse Events ஏதேனும் இருந்தால் அதை தேர்ந்தெடுத்து அது ஏற்பட்ட date மற்றும் timeஐ கொடுக்கவும்.
இப்போதைக்கு அனைத்தையும் ‘No’ என்கிறேன்
|
04:33 | பின் பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
04:37 | Buffering sign தெரிந்தால் காத்திருக்கவும். |
04:40 | பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” செய்தி அடியில் தோன்றும். |
04:46 | App இப்போது நம்மை அடுத்த பக்கமான, Discharge Summary க்கு கொண்டுசெல்லும் |
04:51 | Discharge Summary ன் கீழ் Death உள்ளது
நோயாளி இறந்தால் இது “Yes” என குறிக்கப்படும். ஒரு dropdown - Reason of death மற்றும் Othersஐ பெறுவோம் |
05:02 | Reason of death ன் கீழ் உள்ளவை- Cardiac, Non Cardiac.
ஏதேனும் தேர்ந்தெடுத்தால் ஒரு drop-down Death Date and Time ஐ பெறுவோம் |
05:14 | Others ஐ தேர்ந்தெடுத்தால் நோயாளியின் இறப்பிற்கான வேறு காரணங்களைக் கொடுக்கவேண்டும். பின் Death Date and Time ஐ கொடுக்கவும் |
05:22 | ஏதேனும் ஒரு optionஐ தேர்ந்தெடுத்தவுடன் data entry முடிகிறது. |
05:28 | நோயாளி இறக்கவில்லை எனில் “No” என குறியிட்டு Discharge Medicationsக்கு செல்வோம்
நான் Death ஐ ‘No’ என தேர்ந்தெடுக்கிறேன் |
05:38 | பின்னர் பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
05:42 | பக்கம் சேமிக்கப்பட்டு வெற்றி செய்தி அடியில் தோன்றும். |
05:47 | App நம்மை அடுத்த பக்கமான Discharge Medications க்கு அழைத்துசெல்லும் |
05:52 | Aspirin, Clopidogrel, Prasugrel, Ticagrelor, ACEI, ARB, Beta Blocker, Nitrate, Statin, Others |
06:10 | நோயாளியை விடுவிக்கும்போது கொடுக்கப்படும் மருந்துகள் Yes என குறிக்கப்பட வேண்டும் |
06:17 | சிலவற்றை ‘Yes’ என்கிறேன் |
06:21 | பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
06:24 | பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” செய்தி தோன்றும். |
06:30 | App இப்போது அடுத்த பக்கமான Discharge Transfer க்கு கொண்டுசெல்லும் |
06:35 | Discharge from C hospital . Date மற்றும் Time ஐ கொடுக்கவும் |
06:43 | Discharge To fieldல், இதிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுக்கவும்
Stemi Cluster Hospital Non-Stemi Cluster Hospital Home |
06:54 | Home தேர்ந்தெடுக்கப்பட்டால் மேலும் தகவலை கொடுக்க வேண்டியதில்லை. |
06:58 | Non STEMI Cluster Hospital தேர்ந்தெடுக்கப்பட்டால், பின்வரும் தகவல்களை நாமாகவே கொடுக்க வேண்டும்-
Transfer to Hospital Name மற்றும் Transfer to Hospital Address |
07:09 | ஏனெனில் Non-STEMI Hospitals ன் தகவல்கள் databaseல் இல்லை. |
07:15 | Stemi Cluster Hospital ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
07:19 | “STEMI Cluster Hospital” தேர்ந்தெடுக்கப்பட்டால், மேலும் கொடுக்கப்படவேண்டியவை-
Remarks field, ஏதேனும் கருத்து இருந்தால் இதில் கொடுக்கலாம். |
07:27 | Transfer to Hospital Name: ல் Kovai Medical Center and Hospital ஐ தேர்ந்தெடுக்கிறேன்
Transfer to Hospital Address: 3209, Avinashi Road, Sitra, Coimbatore, Tamil Nadu - 641 014 |
07:43 | நாம் மருத்துவமனை பெயரை தேர்ந்தெடுக்கையில், மருத்துவமனை முகவரி தானாகவே வருகிறது. |
07:50 | ஏனெனில் இந்த மருத்துவமனை STEMI திட்டத்தின் ஒரு பகுதி. |
07:56 | Transport Vehicle fieldல், Private Vehicle அல்லது Ambulance ஐ தேர்ந்தெடுக்கலாம்
Private Vehicle ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
08:06 | பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
08:10 | பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” செய்தி அடியில் தோன்றும். |
08:15 | App நம்மை அடுத்த பக்கமான Follow up க்கு கொண்டுசெல்லும் |
08:19 | Follow-up Details ன் கீழ் உள்ளவை: Duration of Follow - Up Visit: 1 month, 6 months, 1 year, 2 years, 3 years, 4 years 5 years
|
08:33 | follow upன் வகையை பொருத்து இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.
1 month ஐ தேரந்தெடுக்கிறேன் |
08:41 | Follow- Up Date ஐ கொடுக்கவும் |
08:44 | Mode of Follow-Up:
Hospital , Telephonic , Loss to Follow Up |
08:51 | follow upன் முறையை பொருத்து, இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும் |
08:57 | Loss to Follow Up mode தேர்ந்தெடுக்கப்பட்டால், மேலும் தகவல் கொடுக்கவேண்டியதில்லை. |
09:01 | Hospital அல்லது Telephonic Mode தேர்ந்தெடுக்கப்பட்டால், Type of follow-up Hospital ஐ பெறுவோம் |
09:09 | Type of follow-up Hospital ல் உள்ளவை
STEMI Non STEMI No Follow Up |
09:16 | “No Follow- Up” தேர்ந்தெடுக்கப்பட்டால், பின்னர் பக்கத்தின் அடியில் Save & Continue button ஐ தேர்ந்தெடுத்து அடுத்த பக்கத்திற்கு செல்வோம். |
09:24 | ‘Non STEMI’ தேர்ந்தெடுக்கப்பட்டால், பின்வரும் தகவல்களை நாமாகவே கொடுக்க வேண்டும்-
Name of the Follow- Up Hospital Follow- Up Hospital Address |
09:35 | STEMI ஐ தேர்ந்தெடுக்கிறேன். “STEMI” தேர்ந்தெடுக்கப்பட்டால், மேலும் பெறுவது: |
09:42 | Name of the Cluster: KMCH
Name of the Follow -Up Hospital: Coimbatore Medical College Hospitalஐ தேர்ந்தெடுக்கிறேன் |
09:51 | Follow- Up Hospital Address: Trichy Road, Gopalapuram, Coimbatore, Tamil Nadu -641018
இது தானாகவே வருகிறது. |
10:04 | இப்போது பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
10:08 | Buffering sign தெரிந்தால் காத்திருக்கவும். பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” செய்தி அடியில் தோன்றும். |
10:17 | App நம்மை அடுத்த பக்கமான Medicationக்கு கொண்டுசெல்லும் |
10:22 | Medication ன் கீழ் உள்ளவை
Aspirin, Clopidogrel, Prasugrel, Nitrate, Beta Blocker , ACEI, ARB, Statins, OHA, Insulin |
10:39 | follow up ன் போது நோயாளி எடுத்துக்கொண்ட மருந்துகளுக்கு ‘Yes’ என குறியிடவும்.
சிலவற்றை நான் ‘Yes’ என குறியிடுகிறேன் |
10:48 | பின்னர் பக்கத்தின் அடியில் Save & Continue button ஐ தேர்ந்தெடுக்கவும். |
10:52 | Buffering sign தெரிந்தால் காத்திருக்கவும். பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” செய்தி அடியில் காட்டப்படும். |
11:02 | இப்போது App நம்மை அடுத்த பக்கமான Events க்கு கொண்டுசெல்லும் |
11:05 | இந்த பக்கம் follow-upன் போது நடந்த நகழ்ச்சிகளின் தகவல்களை கொடுக்கிறது. |
11:12 | Recurrence of Angina: Yes எனில் குறியிடவும்
TMT : TMT செய்திருந்தால் அதை பொருத்து +ve அல்லது -ve; |
11:23 | Echo LVEF: தகவல்களை கொடுக்கவும்
Re CART ‘Yes’ எனில் Date |
11:32 | Restenosis ‘Yes’ எனில் Date
Re - MI ‘Yes’ எனில் Date |
11:40 | 'Re- Intervention ' ‘Yes’ எனில்
TLR PCI : Yes No , TVR PCI : Yes No , Non TVR PCI : Yes No |
11:52 | 'CABG ' ‘Yes’ எனில் Date |
11:57 | 'Death ' ‘Yes’ எனில் Death Date |
12:02 | Reason of Death: அதாவது Cardiac அல்லது Non Cardiac |
12:06 | follow-upன் போது நடந்த நகழ்ச்சிகளுக்கு ‘Yes’ ஐ தேர்ந்தெடுக்கவும்.
இப்போதைக்கு அனைத்தையும் ‘No’ என குறியிடுகிறேன். |
12:16 | பக்கத்தின் அடியில் Finish buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
12:21 | buffering sign தெரிந்தால் சற்று காத்திருக்கவும். பக்கம் சேமிக்கப்பட்டு ‘Saved Successfully’ செய்தி அடியில் தெரியும். |
12:30 | ஒரு இத்துடன் C Hospitalக்கான data entry முடிகிறது |
12:35 | சுருங்க சொல்ல |
12:37 | இந்த டுடோரியலில் நாம், C Hospital ல் ஒரு புது நோயாளியை அனுமதிக்கும் போது STEMI App ல் data entryஐ செய்து முடிக்க கற்றோம். |
12:49 | STEMI INDIA லாப நோக்கில்லாத ஒரு அமைப்பு. இது முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், சிகிச்சையை அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது |
13:03 | இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு spoken-tutorial.org ஐ பார்க்கவும் |
13:16 | இந்த டுடோரியல் STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஐஐடி பாம்பேவால் பங்களிக்கப்பட்டது |
13:24 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |