STEMI-2017/C2/EMRI-or-Ambulance-data-entry/Tamil
TIME | NARRATION |
00:01 | வணக்கம். EMRI அல்லது Ambulance data entry குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00:08 | இந்த டுடோரியலில் நாம் - ambulanceல் இருந்து STEMI App ல் ஒரு புது நோயாளியின் dataஐ enter செய்ய கற்போம். |
00:16 | இந்த tutorialஐ பயிற்சி செய்ய, உங்களுக்கு தேவையானவை – STEMI App நிறுவப்பட்ட ஒரு Android tablet மற்றும் Internet இணைப்பு |
00:26 | நாம் STEMI homepage ல் இருக்கிறோம் |
00:29 | New Patient tabஐ தேர்ந்தெடுக்கவும். |
00:31 | ஒரு நோயாளிக்கான பின்வரும் dataஐ கொடுப்போம். |
00:36 | Basic Details ன் கீழ் கொடுக்கவும், Patient Name: Ramesh |
00:42 | Age:53 , Gender: Male |
00:47 | Phone : 9988776655 |
00:53 | Address: X villa, X road, Coimbatore, Tamil Nadu |
01:00 | பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
01:05 | உடனடியாக இந்த பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” என்ற செய்தி அடியில் காட்டப்படும். |
01:15 | இந்த App நம்மை அடுத்த பக்கமான Fibrinolytic Checklist க்கு அழைத்துசெல்லும். |
01:21 | நோயாளி Male ஆக இருந்தால் Fibrinolytic Checklist ன் கீழ் 12 itemகள் காட்டப்படும். |
01:29 | நோயாளி Female ஆக இருந்தால் 13 itemகள் காட்டப்படும். |
01:34 | நோயாளியின் பாலினத்தைப் பொருத்து, கூடுதலாக Pregnant Female Yes/No என்பதை நிரப்ப வேண்டும். |
01:42 | இப்போதைக்கு நான் அனைத்து 12 pointகளையும் ‘No’ என்கிறேன். |
01:46 | Systolic BP Greater than 180 mmHg - No
Diastolic BP Greater than 110 mmHg - No |
01:58 | Right Vs Left arm Systolic BP greater than 15 mmHg – No |
02:05 | Significant closed head or facial trauma within the previous 3 months - No |
02:12 | Recent (within 6 weeks) major trauma, surgery (including laser eye surgery), GI or GU Bleed – No |
02:23 | Bleeding or clotting problem or on blood thinners –No |
02:28 | CPR greater than 10 minutes - No
Serious systemic disease (example, advanced or terminal cancer, severe liver or kidney disease) –No |
02:42 | History of structural central nervous system disease - No |
02:47 | Pulmonary edema (rales greater than halfway up) - No |
02:54 | Systemic hypoperfusion (cool, clammy) – No |
03:00 | Does the patient have severe heart failure or cardiogenic shock such that PCI is preferable? - No |
03:10 | Fibrinolytic Checklist ஆனது thrombolysisக்கு தொடர்பான அல்லது முழுதும் contraindication ஆன அறிகுறி ஆகும். |
03:18 | இது ambulanceல் உள்ள துணை மருத்துவருக்கு நோயாளியை எங்கு மாற்றலாம் என முடிவு செய்ய உதவுகிறது. Thrombolysis ஆனது contraindicated ஆக இல்லை எனில் ஒரு D hospital அருகில் இருந்தால் அதற்க்கும் 30 நிமிட பயணத் தூரத்தில் Hub hospital க்கும் மாற்றலாம் |
03:37 | அல்லது Thrombolysis ஆனது contraindicated எனில் 30 நிமிட பயணத் தூரத்தில் ஒரு A/B Hospital (அதாவது Hub) இருந்தால் அதற்கு மாற்றலாம் |
03:48 | Fibrinolytic Checklist முடிந்தவுடன் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
03:55 | இது இந்த பக்கத்தை சேமிக்கும். buffering sign தெரிந்தால் காத்திருக்கவும். |
04:02 | பக்கத்தின் அடியில் “Saved Successfully” செய்தி தோன்றும் |
04:08 | அடுத்த பக்கமான Co-Morbid Conditions க்கு செல்வோம் |
04:13 | Co-Morbid Conditionsன் கீழ் History and Co-Morbid Conditions தகவல்களை காண்போம் |
04:21 | அனைத்தையும் ‘Yes’ என குறிக்கிறேன் |
04:24 | Smoker: Yes, Previous IHD: Yes, Diabetes Mellitus: Yes, Hypertension: Yes
Dyslipidemia: Yes, Stroke: Yes, Bronchial Asthma: Yes , Allergies: Yes |
04:45 | 'Diagnosis : Chest Discomfort: optionகளாவன Pain, Pressure, Aches . நான் தேர்ந்தெடுப்பது Aches |
04:54 | Location of Pain: optionகளாவன Retrosternal, Jaw, L arm (அதாவது left arm), R arm (அதாவது right arm), Back
நான் தேர்ந்தெடுப்பது L arm |
05:10 | Pain Severity (அது கட்டாயமான field): இதில் 1 முதல் 10 வரை உள்ளது; 1 குறைந்தபட்ச வலி 10 அதிகபட்ச வலி
|
05:22 | Palpitation: Yes, Pallor: Yes, Diaphoresis: Yes
|
05:30 | Shortness of breath: Yes, Nausea or Vomiting: Yes, Dizziness: Yes , Syncope: Yes |
05:41 | data ஐ கொடுத்த பின், பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ கொடுக்கவும். |
05:48 | இது இந்த பக்கத்தை சேமிக்கும். buffering sign தெரிந்தால் காத்திருக்கவும். |
05:55 | பக்கத்தின் அடியில் “Saved Successfully” செய்தி காட்டப்படும். அடுத்த பக்கமான Transportation Details க்கு செல்கிறோம் |
06:07 | Transportation Detailsன் கீழ் உள்ள அனைத்து 5 fieldகளையும் கட்டாயம் நிரப்ப வேண்டும். |
06:13 | Symptom Onset , Date and Time |
06:16 | Ambulance Call Date and Time
Ambulance Arrival Date and Time |
06:23 | Ambulance Departure Date and Time
Transport to STEMI Cluster Yes No |
06:30 | Yes தேர்ந்தெடுக்கப்பட்டால், மேலும் இது காட்டுவது Google maps. இதில் மருத்துவமனையை தேர்ந்தெடுத்தால் Google Mapsல் வழிக்காட்டப்படும் |
06:40 | Contacts - நோயாளியை மாற்ற இருக்கும் hospital க்கு அழைக்கவும் தொடர்பு விவரங்களை பெறவும் இது உதவும் |
06:48 | Medications during Transportation:
Oxygen: Yes எனில், Oxygen Amount: 5L or 10L , 5L ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
06:59 | Aspirin 325mg : Yes எனில் Date and Time |
07:05 | Clopidogrel 600 mg : Yes எனில் Date and Time |
07:11 | Prasugrel 60 mg: Yes எனில் Date and Time
|
07:16 | Ticagrelor 180 mg: Yes எனில்
Date and Time |
07:22 | Unfractionated Heparin: Yes எனில், Route: IV ,Dosage:bolus 60Units per kg, Date and Time |
07:33 | அதேபோல LMW Heparin, இப்போதைக்கு No என்கிறேன் |
07:40 | N Saline: 2 pint Nitroglycerine: 5micro grams per minute
|
07:49 | Morphine: 1mg per ml Atropine: 1ml amp |
07:57 | data ஐ கொடுத்தப்பின் பக்கத்தை சேமித்து அடுத்து செல்ல பக்கத்தின் அடியில் Save & Continue button ஐ தேர்ந்தெடுக்கவும். |
08:09 | Transportation to STEMI cluster ன் கீழ் ‘No’ தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த field க்கு கீழே Save and Continue button தோன்றும். இந்த பக்கத்திற்கான data entry இங்கேயே முடியும். |
08:23 | Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
08:26 | இது இந்த பக்கத்தை சேமிக்கும். buffering sign தெரிந்தால் காத்திருக்கவும். |
08:33 | பக்கத்தின் அடியில் “Saved Successfully” செய்தி தோன்றும். பின் அடுத்த பக்கமான Discharge Summary க்கு செல்வோம் |
08:43 | Discharge Summaryன் கீழ் Death ஒரு கட்டாயமான field. |
08:48 | இது “Yes” எனில், Cause of death: காட்டப்படும். இதில் Cardiac அல்லது Non Cardiac; ஐ தேர்ந்தெடுக்கவும்
நான் Cardiac ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
08:58 | Death : Date and Time
Remarks: ஏதேனும் இருந்தால் கொடுக்கவும் data entry இத்துடன் முடிகிறது |
09:05 | death “No” எனில் இது திறப்பது - Discharge from EMRI
Date and Time |
09:14 | Transport To: ல் உள்ளவை Stemi Cluster Hospital, Non-Stemi Cluster Hospital அல்லது Home |
09:23 | Stemi Cluster Hospital ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
09:26 | “STEMI Cluster Hospital அல்லது Non STEMI Cluster Hospital” தேர்ந்தெடுக்கப்பட்டால், மேலும் காட்டப்படுபவை- |
09:34 | Remarks: ஏதேனும் இருந்தால் கொடுக்கவும்
Transfer to Hospital Name: Kovai Medical Center and Hospital Transfer to Hospital Address: 3209, Avinashi Road, Sitra, Coimbatore, Tamil Nadu - 641 014 |
09:54 | மருத்துவமனை பெயரை தேர்ந்தெடுக்கும் போது, மருத்துவமனை முகவரி தானாகவே வந்துவிடும். |
10:01 | ஏனெனில் இந்த மருத்துவமனை, STEMI திட்டத்தின் ஒரு பகுதியாகும். |
10:09 | இந்த dataஐ கொடுத்தப்பின், பக்கத்தின் அடியில் Finish tabஐ தேர்ந்தெடுக்கவும். |
10:16 | இது இந்த பக்கத்தை சேமிக்கும். buffering sign தெரிந்தால் காத்திருக்கவும். |
10:22 | இப்போது இந்த பக்கம் சேமிக்கப்பட்டு data entry நிறைவடைகிறது. |
10:28 | பக்கத்தின் அடியில் “Saved Successfully” செய்தி தோன்றும். |
10:33 | சுருங்க சொல்ல |
10:35 | இந்த டுடோரியலில் நாம் ஒரு ambulanceல் இருந்து STEMI App ல் புது நோயாளியின் dataஐ கொடுக்க கற்றோம். |
10:44 | STEMI INDIA லாப நோக்கில்லாத' ஒரு அமைப்பு. இது முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், சிகிச்சையை அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது |
10:59 | இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட spoken-tutorial.org ஐ பார்க்கவும் |
11:13 | இந்த டுடோரியல் STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஐஐடி பாம்பேவால் பங்களிக்கப்பட்டது
இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |