STEMI-2017/C2/Search,-select-and-edit-a-patient-file/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 18:12, 23 July 2020 by PoojaMoolya (Talk | contribs)
|
|
00:00 | வணக்கம். ஒரு நோயாளியின் fileஐ எவ்வாறு தேடுவது, தேர்ந்தெடுத்து மாற்றுவது என்பது குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00:09 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது- ஏற்கனவே சேமிக்கப்பட்ட ஒரு நோயாளியின் fileஐ deviceல் தேடி தேர்ந்தெடுப்பது |
00:17 | ஏற்கனவே சேமிக்கப்பட்ட ஒரு நோயாளியின் தகவல்களை மாற்றுவது. |
00:22 | இந்த tutorialஐ பயிற்சி செய்ய, உங்களுக்கு தேவையானவை – STEMI App நிறுவப்பட்ட ஒரு Android tablet மற்றும் Internet இணைப்பு |
00:34 | இப்போது நாம் STEMI Homepage ல் உள்ளோம் |
00:38 | இங்கு இது D Hospital user என சொல்கிறது. |
00:43 | நீங்கள் இருக்கும் மருத்துவமனையைப் பொருத்து உங்கள் login user ID வேறுபடலாம். |
00:50 | Search Page க்கு செல்ல Search tab ஐ தேர்ந்தெடுக்கவும் |
00:54 | Search Page ன் மேல் வலது பக்கத்தில் ஒரு Menu tab உள்ளது. |
01:00 | இதில் ஆறு Search Criteria உள்ளது- Patient ID, Patient Name, Admission From to End Date, STEMI Status, Type of Hospital, Hospital Cluster. |
01:17 | இவை மேலே பக்கம் முழுதும் தெரியும். |
01:22 | இங்கு கீழே 14 சமீபத்திய உள்ளீடுகளும் காட்டப்படுகின்றன. |
01:27 | இது ஏனெனில் என் STEMI deviceல் ஏற்கனவே 14 உள்ளீடுகளை கொடுத்துள்ளேன். |
01:33 | உங்கள் STEMI device ல் 14க்கும் குறைவான உள்ளீடுகள் இருந்தால் நீங்கள் ஒரு சிறிய பட்டியலைக் காணலாம் |
01:41 | ஆனால் 14க்கும் மேற்பட்ட உள்ளீடுகள் இருந்தால், மிக சமீபத்திய 14 உள்ளீடுகள் காட்டப்படும் |
01:49 | பக்கத்தின் அடியில் வலது பக்கம் ஒரு Search button உள்ளது. |
01:54 | ஏற்கனவே சேமிக்கப்பட்ட ஒரு நோயாளியின் fileஐ தேட அதற்கான search criteriaஐ கொடுக்க வேண்டும். |
02:03 | பிறகு பக்கத்தின் அடியில் உள்ள Search button ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:08 | ஒரு நோயாளின் பல search criteriaஐ ஒரே நேரத்தில் கொடுப்பதன் மூலமும் தேடமுடியும். இது தேடுதலை துரிதப்படுத்தும். |
02:19 | Search tabன் கீழ், நாம் ஏற்கனவே சேமித்த fileகளை மட்டும்தான் காணலாம் என்பதை குறித்துக்கொள்ளவும். |
02:26 | அதாவது- ஒரு நோயாளியின் தகவல்களை கொடுத்த பின் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவில்லை எனில் அந்த பக்கம் சேமிக்கப்பட்டிருக்காது அந்த பக்கத்தை பின்னர் நீங்கள் பார்க்கவும் முடியாது. |
02:40 | சில criteriaஐ எடுத்துக்கொண்டு சில சேமித்த fileகளை தேடுவோம். |
02:46 | முதலில் ஒரு குறிப்பிட்ட Patient ID கொண்ட நோயாளியின் file ஐ தேடுவோம் |
02:51 | இந்த பட்டியிலில் இருந்து ஏதேனும் நோயாளியின் file ஐ தேர்ந்தெடுப்போம். |
02:56 | அந்த file நம் deviceல் திறந்துவிட்டது. |
02:59 | பக்கத்தின் மேலே இருக்கும் Patient Id ஐ குறித்துக்கொள்ளவும். |
03:05 | என் deviceல் காட்டப்படுவது, நான் தேர்ந்தெடுத்த நோயாளிக்கான எண். |
03:12 | உங்கள் device ல் நீங்கள் தேர்ந்தெடுத்த நோயாளியைப் பொருத்து எண் வேறுபடலாம். |
03:17 | இந்த எண்ணை குறித்துக்கொள்ளவும். இதை பின்னர் பயன்படுத்துவோம். |
03:22 | நோயாளி வைத்திருக்கும் fileன் மேல் அட்டையிலிருந்தும் Patient Id ஐ பெறலாம். |
03:28 | இது STEMI device ல் data-entryன் போது தானாக உருவாக்கப்பட்ட எண் ஆகும். |
03:35 | இப்போது பக்கத்தின் மேல் இடது மூலையில் உள்ள Menu tabஐ தேர்ந்தெடுக்கவும். |
03:42 | பின் Home tabஐ தேர்ந்தெடுக்கவும். |
03:44 | இப்போது மீண்டும் Homepage ல் Search tabஐ தேர்ந்தெடுக்கவும் |
03:49 | மீண்டும் நாம் Search Page க்கு வந்துவிட்டோம் |
03:52 | இங்கு, Patient Id ஐ Patient Id search criteriaல் கொடுக்க வேண்டும். |
03:59 | இந்த எண்ணை Patient Id search criteria ல் கொடுக்கிறேன். இதுதான் நான் முன்னர் fileல் இருந்து குறிந்த எண். |
04:09 | நீங்கள் உங்கள் deviceல் குறித்த எண்ணை கொடுக்கவும். |
04:14 | இப்போது பக்கத்தின் அடியில் வலப்பக்கமுள்ள Search button ஐ தேர்ந்தெடுக்கவும். |
04:19 | நாம் கொடுத்த Patient Idஉடன் நோயாளியின் file திரையில் காட்டப்படும். |
04:26 | fileன் உள்ளடக்கதைக் காண அதை தேர்ந்தெடுக்கவும். |
04:30 | அடுத்து Patient name Ramesh என உள்ள நோயாளியின் file ஐ தேர்ந்தெடுக்கலாம். |
04:35 | நோயாளியின் பெயர் Ramesh என உள்ள நோயாளியின் file காட்டப்படுகிறது. |
04:40 | இப்போது அந்த file ன் உள்ளடக்கத்தை திறந்து பார்க்க தேர்ந்தெடுக்கவும் |
04:45 | பக்கத்தின் மேல் வலது பக்கத்தில் EDIT iconஐ காணவும். |
04:50 | நோயாளியின் தகவல்களை மாற்ற இந்த iconஐ தேர்ந்தெடுக்கவும். |
04:55 | அனைத்து மாற்றங்களையும் சேமிக்க நினைவுகொள்ளவும். |
04:59 | ஒரு குறிப்பிட்ட தேதிகளில் சேமிக்கப்பட்ட நோயாளியின் fileகளை இப்போது தேடுவோம். |
05:05 | From Dateல் 1 January 2016 எனவும் End Date ல் 9 February 2016 எனவும் தேர்ந்தெடுக்கிறேன் |
05:14 | உங்கள் device ல் நீங்கள் data entry செய்த தேதிகளின் அடிப்படையில் தேதிகளை தேர்ந்தெடுக்கவும். |
05:22 | பிறகு, பக்கத்தின் அடியில் வலப்பக்கம் Search button ஐ தேர்ந்தெடுக்கவும். |
05:27 | January 1 2016 முதல் February 9 2016 வரை சேமித்த அனைத்து நோயாளியின் fileகளும் காட்டப்படுகின்றன. |
05:38 | உங்கள் device ல் நீங்கள் கொடுத்த தேதிகளில் உள்ள நோயாளிகளின் fileகளை காணலாம். |
05:44 | இப்போது ஏதேனும் fileஐ திறந்து உள்ளடக்கத்தைக் காண தேர்ந்தெடுக்கவும். |
05:50 | அடுத்து STEMI status, confirmed என உள்ள fileகளை தேடுவோம் |
05:55 | STEMI status search criteria ன் கீழ் உள்ள optionகளாவன-
ALL , STEMI Confirmed ,STEMI Inconclusive , STEMI not Confirmed , Non STEMI |
06:11 | STEMI Confirmedஐ தேர்ந்தெடுத்து பக்கத்தின் அடியில் வலப்பக்கமுள்ள Search button ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
06:18 | STEMI Confirmed என status சேமிக்கப்பட்ட அனைத்து நோயாளி fileகளும் காட்டப்படுகிறது |
06:24 | என் STEMI deviceல், 14 நோயாளிகளைக் காணலாம் |
06:28 | உங்கள் STEMI device ல் இந்த பட்டியல் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கலாம் |
06:33 | இது STEMI status ஆனது Confirmed என எவ்வளவு நோயாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதை பொருத்தது |
06:42 | இதேபோல, Hospital Type search criteria ல் உள்ள optionகளாவன-
ALL EMRI A Hospital C Hospital D Hospital |
06:55 | இந்த தேடுதலானது device ல் அந்த குறிப்பிட்ட நோயாளியின் file எங்கு முதலில் உருவாக்கப்பட்டது என்பதை பொருத்தது. |
07:02 | D Hospital என தேர்ந்தெடுத்து பின் Search button ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
07:07 | நீங்கள் தேடும் நோயாளியின் fileஐ பொருத்து hospital typeஐ தேர்ந்தெடுக்க வேண்டும் |
07:14 | என் device ல் காட்டப்படும் பக்கமானது D Hospital ன் அனைத்து நோயாளியின் fileகளையும் காட்டுகிறது |
07:21 | உங்கள் மருத்துவமனையிலிருந்து மாற்றப்பட்ட நோயாளியின் fileகளையும் காண இந்த search criteria ஐ பயன்படுத்தலாம். |
07:29 | உங்கள் device ன் user idஐ பொருத்து இது காட்டப்படும். |
07:34 | இதேபோல, Type of Hospital Cluster ன் கீழ் நம் விருப்பத்திற்கேற்ப clusterஐ தேர்ந்தெடுக்கலாம். |
07:41 | நான் Kovai Medical Centre and Hospital ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
07:45 | நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்பclusterஐ தேர்ந்தெடுக்கலாம். |
07:49 | ஒரு குறிப்பிட்ட clusterல் Hub Hospital (அதாவது. A B Hospital)ன் பெயருக்கு பின் Clusterகள் பெயரிடப்படுகின்றன. |
07:58 | பக்கத்தின் அடியில் வலது பக்கம் Search button ஐ தேர்ந்தெடுக்கவும். |
08:02 | இப்போது அந்த குறிப்பிட்ட clusterல் சேமிக்கப்பட்ட fileகளை நாம் பார்க்க முடிகிறது. |
08:08 | சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது- பல்வேறு search criteriaஐ பயன்படுத்தி ஒரு நோயாளியின் file ஐ தேடி தேர்ந்தெடுத்தல் |
08:17 | ஏற்கனவே சேமிக்கப்பட்ட நோயாளியின் தகவல்களை மாற்றுதல். |
08:21 | STEMI INDIA லாப நோக்கில்லாத' ஒரு அமைப்பு. இது முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், சிகிச்சையை அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது |
08:34 | இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு spoken-tutorial.orgஐ பார்க்கவும் |
08:48 | இந்த டுடோரியல் STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஐஐடி பாம்பேவால் பங்களிக்கப்பட்டது
இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |