Joomla/C2/Categories-in-Joomla/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Joomla ல் Categories குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. |
00:06 | இந்த tutorial ல் நாம் கற்கப்போவது :Joomla ல் Category Manager, category களை உருவாக்குவது மற்றும் editing செய்வது மற்றும் sub-category களை உருவாக்குவது. |
00:16 | மேலும் category களுக்கு article களை ஒதுக்குவது. article களை பல்வேறு category களுக்கு நகர்த்துவது அல்லது copy செய்வது மற்றும் category ஐ நீக்குவது அல்லது unpublish செய்வது. |
00:27 | இந்த tutorial ஐ பதிவு செய்ய நான் பயன்படுத்துவது :Ubuntu Linux OS 14.04
'Joomla 3.4.1, XAMPP 5.5.19 மூலம் பெற்ற Apache MySQL மற்றும் PHP |
00:43 | இந்த tutorial ஐ கற்பவருக்கு Joomla ல் article ஐ எப்படி உருவாக்குவது என்று தெரிந்திருக்க வேண்டும். |
00:48 | இல்லையெனில் , spoken tutorial website ல் , அதற்கான tutorial களை பார்க்கவும். |
00:55 | Joomla control panel க்கு செல்லலாம். |
00:58 | இடதுபக்க menu ல் Article Manager ஐ click செய்யவும். |
01:01 | தற்சமயம் நம்மிடம் 2 article கள் உள்ளன Vitamin A மற்றும் Benefits of Sodium. |
01:08 | Joomla ல் categories ஐ புரிந்துகொள்ள , மேலும் சில article களை நாம் உருவாக்கலாம். |
01:14 | இந்த tutorial ஐ இடைநிறுத்தி இந்த பயிற்சியை செய்யவும். |
01:17 | இந்த tutorial ல் வழங்கப்பட்டassignment-text file ஐ திறக்கவும் . |
01:21 | 4 புதிய article கள் : Vitamin B, :Benefits of Nutrients, :Fish மற்றும் :Green Vegetables ஐ உருவாக்க வழிமுறைகளைப் பின்பற்றவும் |
01:31 | இப்போது Article Manager ல் நாம் 6 article களை கொண்டுள்ளோம் : Vitamin A, :Vitamin B, :Benefits of Sodium, :Benefits of Nutrients , :Fish மற்றும் , :Green Vegetables. |
01:43 | Vitamin கள் மீதான இரண்டு article களின் content களும் ஒத்திருக்கின்றன. |
01:47 | ஆகவே , அவற்றை நாம் ஒருங்கிணைக்க வேண்டும். |
01:50 | article களை முறையான வரிசையில் ஏற்பாடு செய்ய, Joomla ன் Category கள் உதவுகின்றன |
01:55 | இடது பக்க menu ல் Categories ஐ click செய்யவும். |
01:59 | மாற்றாக , மேலே Content Menu ஐ click செய்து பிறகு Category Manager ஐ click செய்யவும். |
02:06 | Category Manager மற்றும் Article Manager ன் layout ஒரேமாதிரியானவை என்பதை கவனிக்கவும். |
02:11 | அது Category களை filter செய்ய Search box மற்றும் Search Tools button ஐ கொண்டுள்ளது. |
02:17 | முன்னிருப்பாக , நாம் Uncategorized எனும் ஒரு category ஐ கொண்டுள்ளோம். |
02:21 | எல்லா article களும் Uncategorized ஆக தோன்றியுள்ளதை நினைவுகூறவும். |
02:26 | புதிய category ஐ உருவாக்க , மேலே இடதுபுறம் New button ஐ click செய்யவும். |
02:31 | category ஐ உருவாக்க ஒரே கட்டாயமான field Category Title ஆகும். |
02:36 | Title textbox ல் தலைப்பாக Vitamin ஐ நான் எழுதுகிறேன். |
02:40 | Save and Close ஐ click செய்க. |
02:43 | இப்போது ஒரு புதிய category உருவாக்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். |
02:47 | category ஐ edit அல்லது rename செய்ய , category ன் title ஐ click செய்யவும். |
02:52 | நான் title ஐ Vitamins என பெயர்மாற்றம் செய்கிறேன். |
02:56 | இம்முறை Save and New button ஐ click செய்யலாம். |
03:00 | ஒரு புதிய category ஐ சேர்க்கலாம். |
03:03 | Minerals ஐ title ஆக நாம் type செய்யலாம். |
03:06 | பிறகு Save and Close ஐ click செய்க. |
03:09 | இப்போது , Mineral கள் மற்றும் Vitamin கள் நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் ஆகும். |
03:13 | அவற்றை ஒரு பெரிய category ஆன Nutrients ல் வைப்போம். |
03:17 | New ஐ click செய்து Nutrients ஐ title ஆக type செய்க. |
03:23 | பிறகு Save and Close ஐ click செய்க. |
03:26 | Vitamins மற்றும் Minerals ஐ Nutrients category ன் கீழ் வைக்கலாம். |
03:31 | மற்ற category ன் கீழ் உள்ள category , subcategory ஆகும் . |
03:36 | status column ன் இடதுபுறம் உள்ள check-box ஐ click செய்வதன் மூலம் இரண்டு category களை தேர்வு செய்யவும். |
03:42 | இந்த இரண்டு category களையும் நாம் batch process செய்யலாம். |
03:45 | Batch processing என்பது குழுக்களாக வேலைகளை செய்வது. |
03:48 | மேலே toolbar ல் Batch button ஐ click செய்யவும். |
03:52 | Batch Process the Selected Categories என்ற தலைப்பை கொண்ட புதிய window திறக்கும். |
03:58 | அது பல option களை கொண்டிருக்கும். |
04:00 | இப்போது இந்த category களின் parent category களை மட்டுமே நாம் மாற்ற போகிறோம். |
04:05 | ஆகவே , Select Category for Move/ Copy drop-down ல் Nutrients ஐ தேர்வு செய்க. |
04:11 | Drop-down ன் கீழ் Copy, Move என்ற இரண்டு radio button கள் உள்ளன. |
04:17 | Copy button , தேர்வு செய்யப்பட்ட category ன் கீழ் தேர்வு செய்யப்பட்ட category களை copy செய்யும். |
04:22 | Move button, முந்தைய category ல் இருந்து தேர்வு செய்யப்பட்ட category க்கு category ஐ நகர்த்தும். |
04:27 | Move ஐ click செய்து பிறகு Process ஐ click செய்யலாம். |
04:31 | Vitamins மற்றும் Minerals category களின் முன்னர் hyphen இருப்பதை கவனிக்கவும். |
04:35 | அவை main category, Nutrients ன் உடைய subcategory கள் என்பதை குறிக்கிறது. |
04:41 | இந்த tutorial ஐ இங்கே இடைநிறுத்தி இந்த பயிற்ச்சியை செய்யவும். |
04:44 | புதிய category Carbohydrates ஐ உருவாக்கவும், வலதுபுறம் Parent drop-down ஐ click செய்து Nutrients ஐ தேர்வு செய்யவும்.Save and Close ஐ click செய்யவும். |
04:54 | இது category கள் மற்றும் subcategory களுக்கு parent category ஐ ஒதுக்க மற்றொரு வழி என்பதை கவனிக்கவும். |
05:01 | நாம் Category tree ஐ கொண்டுள்ளோம். |
05:03 | இரண்டு maincategory கள் உள்ளன : Uncategorized, மற்றும் Nutrients. |
05:09 | Nutrients ன் கீழ் நாம் 3 sub-category களை கொண்டுள்ளோம் :Vitamins, Minerals மற்றும் Carbohydrates |
05:16 | வெவ்வேறு category களின் கீழ் பல articleகளை எப்படி ஒழுங்குபடுத்துவது என்பதை கற்கலாம். |
05:22 | Category Manager ல் இருந்து , இடதுபுற menu ல் Articles ஐ click செய்யவும். |
05:27 | Status column ன் இடதுபுறம் உள்ள check-box ஐ click செய்வதன் மூலம் இரண்டு vitamin article களை தேர்வு செய்யவும். |
05:34 | மேலே toolbar ல் Batch button ஐ click செய்யவும். |
05:38 | Batch Process the Selected Articles எனும் தலைப்பை கொண்ட புதிய window திறக்கும். |
05:44 | Select Category for Move/ Copy drop-down ல் Vitamins ஐ தேர்வு செய்க. |
05:49 | Move ஐ தேர்வு செய்து பிறகு Process button ஐ click செய்க. |
05:53 | Article கள் Vitamin A மற்றும் Vitamin B ன் category மாற்றப்பட்டிருப்பதை கவனிக்கவும். |
06:00 | Benefits of Sodium ன் category ஐ Minerals க்கு மாற்றலாம். |
06:05 | Benefits of Sodium எனும் தலைப்பின் மீது click செய்யவும். |
06:09 | வலதுபுறம் Category drop-down ல் Minerals ஐ தேர்வு செய்து, பிறகு Save and Close ஐ click செய்யலாம். |
06:17 | Benefits of Sodium ன் category Minerals க்கு மாற்றப்பட்டிருப்பதை கவனிக்கவும். |
06:23 | இந்த tutorial ஐ இங்கே இடைநிறுத்தி இந்த பயிற்சியை செய்யவும். Benefits of Nutrients article ஐ click செய்யவும். category ஐ Nutrients க்கு மாற்றவும். Save and Close ஐ click செய்யவும். |
06:35 | இந்த அனைத்து மாற்றங்களையும் Digital India webpage ல் சரிபார்க்கவும். |
06:40 | அதற்குமுன், articles க்கு Show Category, Show க்கு set செய்யப்பட்டுள்ளதா என்று உறுதிசெய்யவும். |
06:45 | மேலே toolbar ன் வலது மூலையில் Options button ஐ click செய்யவும். |
06:50 | Show Category ஐ Show க்கும் Link Category ஐ Yes க்கும் set செய்யவும். |
06:57 | Save and Close ஐ click செய்க. |
07:00 | இப்போது, மேலே வலதுபுறம் Digital Indiaஇணைப்பை click செய்யவும். |
07:05 | article கள் அவற்றின் header ல் வெவ்வேறு Category பெயர்களை கொண்டிருப்பதை கவனிக்கவும். |
07:10 | article , Benefits of Nutrients ல் Category Nutrients ஐ click செய்யவும். |
07:16 | அது ஒரு article மற்றும் இரண்டு subcategory கள் -Vitamins மற்றும் Minerals ஐ பட்டியலிடுவதை கவனிக்கவும். |
07:23 | இவ்வாறே நாம் category களை ஏற்பாடு செய்துள்ளோம். |
07:27 | Category Carbohydrates ஐ இங்கு காணமுடியாது என்பதை கவனிக்கவும். |
07:31 | article களும் subcategoryகளும் அற்ற category empty Category ஆகும். அதனால் அது web page ல் காட்டப்படவில்லை. |
07:40 | இந்த கட்டுப்பாட்டை சிறிது தளர்த்தலாமா ? |
07:42 | Empty category கள் display ல் தெரிய setting களை எப்படி மாற்றுவது என்பதை காணலாம். |
07:48 | Article Manager webpage க்கு செல்லவும். |
07:51 | Category Manager க்கு செல்ல இடது menu ல் Categories ஐ click செய்யவும். |
07:56 | Toolbar ல் வலதுபுறம் Options button ஐ click செய்யவும். |
08:00 | Category Manager Options பக்கம் Article Manager Options ஐ போலவே உள்ளது என்பதை கவனிக்கவும். |
08:06 | தலைப்பும் கூட Article Manager Options ஆக உள்ளது. |
08:10 | articles , categories , menus போன்றவற்றின் setting களை control செய்ய இந்த பக்கத்தில் tab கள் இருக்கின்றன. |
08:17 | Tab Category ஐ click செய்யவும். |
08:20 | குறிப்பிட்ட category ன் கீழ் உள்ள அனைத்து article களையும் காட்டும் page setting களை இந்த tab காட்டும். |
08:26 | Empty Categoriesoption ஐ காண Scroll down செய்யவும். |
08:30 | இதை Show என set செய்யவும். |
08:32 | Save and Close ஐ click செய்யவும். |
08:35 | ‘Digital India’ webpage க்கு சென்று அதை refresh செய்யவும். |
08:40 | Carbohydrates subcategory ஐ இப்போது காணமுடிகிறது. |
08:44 | Category Manager webpage க்கு திரும்பவும். |
08:47 | subcategory Carbohydrates அவற்றின் கீழ் எந்த article களையும் கொண்டிருக்கவில்லை. |
08:52 | நாம் அதை Unpublish செய்யலாம் அல்லது நீக்கலாம். |
08:57 | இரு option களுக்கிடையிலான வேறுபாட்டை நாம் புரிந்துகொள்வோம். |
09:01 | நாம் category ஐ unpublish செய்தால் : அந்த category க்கு எந்த புதிய article ம் ஒதுக்கப்படாது. |
09:07 | எல்லா subcategory களும் தானாகவே unpublish செய்யப்பட்டுவிட்டது பிறகு category ன் கீழ் உள்ள Article கள் publish செய்யப்பட்டாலும் website ல் அவற்றை காணமுடியாது. |
09:18 | category ஐ நீக்கினால் : அது அதன் கீழ் உள்ள அனைத்து article களுடன் Trash க்கு சென்றுவிடும். |
09:24 | நீக்கப்பட்ட category ஐ திரும்ப பெறமுடியும் அல்லது நிரந்தரமாக trash செய்யப்படவும் முடியும். |
09:31 | Category Manager webpage க்கு திரும்பவும். |
09:34 | Carbohydrates category ஐ நாம் பயன்படுத்துவதில்லை ஆதலால் ,அதை unpublish செய்யலாம். |
09:40 | Categories Manager page ல் இருந்து Carbohydrates category ஐ கண்டறியவும். |
09:45 | Status column ன் இடதுபுறம் உள்ள check-box ஐ click செய்வதன் மூலம் அதை தேர்வு செய்யவும். |
09:50 | மேலே toolbar ல் Unpublish button ஐ click செய்யவும். |
09:54 | உடனே, success message தோன்றும். |
09:58 | Carbohydrates category ன் status Unpublished க்கு மாற்றப்பட்டிருப்பதை கவனிக்கவும். |
10:04 | Digital India webpage க்கு திரும்பி சென்று அதை சரிப்பார்கலாம். |
10:08 | Digital India webpage க்கு சென்று அதை refresh செய்யவும். |
10:12 | category Carbohydrates இனி தெரியாது என்பதை கவனிக்கவும். |
10:16 | இது ஏனெனில் அது unpublish செய்யப்பட்டிருக்கும். |
10:20 | கற்றதை நினைவுகூருவோம். |
10:22 | இந்த tutorial ல் நாம் கற்றது :Joomla ல் Category Manager, category களை creat மற்றும் edit செய்வது sub-category களை creat செய்வது. |
10:32 | மேலும் ,category களுக்கு article களை ஒதுக்குவது.
வெவ்வேறு category களுக்கு article களை நகர்த்துவது அல்லது copy செய்வது. பிறகு category ஐ நீக்குவது அல்லது unpublish செய்வது. |
10:43 | இங்கே உங்களுக்கான வேலை உள்ளது : Food Sources எனும் புதிய category ஐ உருவாக்கவும். |
10:48 | Food Sources category ன் கீழ் Veg Sources மற்றும் Non-veg Sources என்ற 2 புதிய subcategory களை உருவாக்கவும். |
10:55 | Non-Veg sources க்கு article Fish ஐ ஒதுக்கவும். |
10:59 | Veg Sources க்கு article Green Vegetables ஐ ஒதுக்கவும். |
11:03 | Homepage ஐ refresh செய்யவும். |
11:05 | மாற்றங்களைக் கவனித்து, என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். |
11:09 | category Veg Sources ஐ நீக்கவும். |
11:11 | அதை மீண்டும் restore செய்ய முயற்சி செய்யவும். |
11:14 | குறிப்பு: Trashed category களை காண filter ஐ பயன்படுத்தவேண்டும். |
11:18 | விளக்கம் சேர்க்க category Vitamins ஐ edit செய்யவும். |
11:22 | category ல் உள்ள article களின் எண்ணிக்கை மற்றும் விளக்கத்தை காட்ட setting களை மாற்றவும். |
11:27 | Homepage ஐ refresh செய்யவும். மாற்றங்களைக் கவனித்து, என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். |
11:33 | கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
11:40 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது மற்றும் இணையத்தில் பிரிட்ச்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
11:50 | Spoken Tutorial Project க்கு NMEICT, MHRD, இந்திய அரசாங்கம் நிதிஉதவு அளிக்கிறது இந்த mission பற்றிய மேலதிக தகவல்கள் காட்டப்பட்டுள்ள இணைப்பில் உள்ளன. |
12:01 | இந்த டுடோரிலை தமிழாக்கம் செய்து குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி . |