Joomla/C2/Formatting-article-in-Joomla/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 20:06, 29 July 2018 by Venuspriya (Talk | contribs)
Time | Narration |
00:01 | Joomla ல் Article களின் Basic Formatting குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. |
00:07 | இந்த tutorial ல் நாம் கற்கப்போவது :Joomla ல் Article editor,article க்கான அடிப்படை வடிவமைப்பு மற்றும் article text ஐ வடிவமைப்பது . |
00:19 | எப்படி list களை சேர்ப்பது page break ஐ சேர்ப்பது மற்றும் Read More link களை article களுடன் எப்படி சேர்ப்பது என்பது பற்றியும் கற்கலாம். |
00:28 | இந்த tutorial க்கு நான் பயன்படுத்தப்போவது : Ubuntu Linux OS 14.04,
'Joomla 3.4.1,XAMPP 5.5.19 மூலம் பெற்ற Apache MySQL மற்றும்PHP |
00:46 | இந்த tutorial ஐ பின்பற்ற :உங்களுக்கு Joomla ல் article களை எப்படி உருவாக்குவது என்று தெரிந்திருக்க வேண்டும். |
00:51 | இல்லையெனில் , website ல் , அதற்கான tutorial களை பார்க்கவும். |
00:56 | Joomla ல் article ஐ உருவாக்குவது, edit செய்வது மற்றும் copy செய்வது பற்றி நாம் முன்னரே கற்றிருக்கிறோம். |
01:03 | இப்போது , article களை எப்படி format செய்வது என்று கற்கலாம். |
01:07 | Joomla control panel க்கு செல்லலாம். |
01:11 | Article Manager ஐ click செய்யவும். |
01:14 | நாம் முன்னரே உருவாக்கிய article கள் இங்கு உள்ளன :“Benefits of Sodium” மற்றும் “Vitamin A” |
01:21 | அவற்றை Digital India webpage ல் நாம் காணலாம். |
01:25 | Page ன் மேலே வலதுபுறம் Digital India ஐ click செய்க. |
01:29 | இங்கே நமது இரண்டு article களையும் காணலாம். |
01:32 | Benefits of Sodium ஐ click செய்யவும். |
01:35 | articleformatசெய்யப்படவில்லை என்பதை நாம் காணலாம். |
01:38 | Article Manager க்கு திரும்பலாம். |
01:41 | articleன் தலைப்பான “Benefits of Sodium” ஐ click செய்யவும். |
01:45 | WYSIWYG editor என்பது articleன் text ஐ type செய்ய பயன்படும் editor ஆகும். |
01:53 | WYSIWYG என்பது 'What You See Is What You Get' ன் சுருக்கமாகும் |
01:59 | அதாவது article , editing window ல் பார்த்தது போலவே web page இலும் உள்ளது என்பதை குறிக்கிறது. |
02:05 | இப்போது editor ன் menu bar ஐ காணவும். |
02:08 | முதல் வரிசையில் பல formatting option களை கொண்ட drop-down menu கள் உள்ளன. |
02:13 | அவற்றை click செய்கையில் sub-option களை நீங்கள் காண்பீர்கள். |
02:17 | இரண்டாவது வரிசை formatting optionகளின் பட்டியலை கொண்டுள்ளது. |
02:20 | ஆகவே இங்கே , text ஐ மேம்படுத்தும் optionகளான Bold, Italics, Underline மற்றும் Strikethrough ஐ கொண்ட பட்டியலை நீங்கள் காணலாம். |
02:28 | அடுத்து , left, centre, right மற்றும் justifyஆகியவற்றிற்கு align செய்ய option களை நீங்கள் காணலாம். |
02:36 | மற்ற text editor ல் உள்ளது போலவே இவை வேலை செய்யும். |
02:40 | Alignment option களுக்கு பிறகு, Paragraph என்ற பெயருடைய button ஐ காண்பீர்கள் . |
02:45 | அதை click செய்கையில்,Heading 1, Heading 2 போன்ற பல option களை காணலாம். |
02:51 | அவை formatting தேவைகளுக்காக Joomla வழங்கிய pre-set option களாகும். |
02:56 | Text ஐ திரையில் சுலபமாக படிப்பதற்கு Heading கள் மிகவும் பயன்படும். |
03:01 | மேலும் Headings, விவரங்களின் படிநிலையை வரையறுக்கின்றன. |
03:06 | Heading 1 என்பது மிக முக்கியமான தலைப்பு மற்றும் Heading 6 என்பது குறைந்த அளவு முக்கியமானதாகும். |
03:12 | Digital India webpage க்கு செல்லலாம் . |
03:15 | இங்கே ,text Home என்பது Heading 1 ல் உள்ளது. |
03:19 | Joomla ல் article ன் தலைப்பு Heading 2 ல் உள்ளது. |
03:23 | மற்ற தலைப்புகள் Main Menu மற்றும் Login Form கள் Heading 3 ல் உள்ளன. |
03:29 | heading களின் அளவை பொறுத்து font size குறைகிறது என்பதை கவனிக்கவும். |
03:34 | Edit Article webpage க்கு செல்லலாம். |
03:37 | Sodium ன் food source களுக்கான ஒரு பிரிவை சேர்க்கலாம். |
03:41 | article text ன் இறுதியில் , புதிய paragraph ஐ தொடங்க Enter ஐ click செய்யவும். |
03:46 | Food Sources ஐ தலைப்பாக type செய்க. |
03:50 | நாம் இங்கே மூன்று food source களை type செய்யலாம் - Salt, Processed Food மற்றும் Canned Food. |
04:00 | Food Sources எனும் text ஐ தேர்வு செய்க மற்றும் Paragraph drop-down ல் Heading 4 ஐ தேர்வு செய்க. |
04:07 | Save button ஐ click செய்யவும். |
04:09 | Digital India webpage க்கு சென்று page ஐ refresh செய்யவும். |
04:13 | Food Sources எனும் text, bold ல் இருப்பதை கவனிக்கவும். |
04:17 | Edit Article webpage க்கு செல்லலாம். |
04:20 | Food Sources எனும் தலைப்பிற்கு பிறகு Let’s look at some food sources of sodium எனும் text ஐ சேர்க்கவும். |
04:27 | இங்கே , நாம் text ஐ அதே paragraph ல் சேர்த்திருக்கின்றோம். |
04:30 | புதிதாக சேர்க்கப்பட்ட text தலைப்பின் ஒரு பாகமாக மாறி Heading 4 என formatte செய்யப்பட்டிருக்கும். |
04:36 | header formatting என்பது ஒரு குறிப்பிட்ட வார்த்தைகளுக்கு மட்டுமல்லாமல் முழு paragraph க்கும் பயன்படுத்தப்படுகிறது என்பதை கவனிக்கவும். |
04:43 | heading ல் இருந்து இந்த வரியை பிரிக்க புதிதாக சேர்க்கப்பட்ட text க்கு முன்னர் Enter ஐ அழுத்தவும். |
04:49 | பிறகு text ஐ தேர்வு செய்து Paragraph drop-down ல் இருந்து Paragraph option ஐ click செய்யவும் . |
04:56 | Text, Heading 4 format ல் இனி இருக்காது. |
04:59 | Page ன் மேல் ஒரு text line ஐ சேர்க்கிறேன் : “Chemical Symbol of Sodium is Na.” |
05:07 | Text line ஐ தேர்வு செய்து பிறகு Paragraph drop-down button Pre ஐ தேர்வு செய்யவும். |
05:14 | Pre option என்பது preformatted text க்காக. |
05:17 | Preformatted text நிலையான அகலமான font ல் காட்டப்படுகிறது, மேலும் spaces மற்றும் line break களை பாதுகாக்கிறது. |
05:24 | Save button ஐ click செய்க. |
05:26 | Digital India webpage க்கு சென்று அதை refresh செய்யவும். |
05:30 | புதிதாக சேர்க்கப்பட்ட text ஒரு grey boxல் தோன்றுவதை கவனிக்கவும். |
05:34 | மேலும் அது பல font மற்றும் வடிவங்களில் தோன்றும். |
05:38 | article ல் இருக்க வேண்டிய text Pre style ல் இருக்க வேண்டும் .அது poetic stanza, computer code, quotes போன்றவை . |
05:48 | Edit Article webpage க்கு மீண்டும் செல்லவும். |
05:51 | அடுத்து , நாம் bulleted list மற்றும் numbered list option களை கொண்டுள்ளோம். |
05:56 | அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதை காணலாம். |
05:58 | article text ல் கடைசி மூன்று வரி item களை தேர்வு செய்யவும். |
06:03 | இப்போது bullet list icon ஐ click செய்து பிறகு Save button ஐ click செய்யவும். |
06:08 | article Benefits of Sodium ல் bulleted list ஐ காண Website ஐ refresh செய்யவும். |
06:14 | Edit Article webpage க்கு திரும்பி வரவும். |
06:17 | மூன்றாவது வரிசையில் சில மேம்பட்ட formatting option கள் உள்ளன Decrease மற்றும் increase indent, Un-do மற்றும் Redo, Insert links, images, tables, Subscript, superscript மற்றும் special characters |
06:34 | நீங்களே அவற்றை முயற்சி செய்து அவை எப்படி வேலை செய்கின்றன என்று காணலாம். |
06:38 | நமது article ஐ மீண்டும் நாம் காணலாம். |
06:41 | இங்கு 2 பிரிவுகள் உள்ளன: sodium பற்றிய அறிமுகம் குறித்த text மற்றும் அதன் நன்மைகள் மற்றும் Food Sources. |
06:49 | இந்த இரண்டு பிரிவுகளையும் ஒரு horizontal line ஐ பயன்படுத்தி பிரிக்கலாம். |
06:53 | Food Sources text க்கு முன்னர் cursor வைக்கவும். |
06:57 | இப்போது formatting tool bar ல் Horizontal Line icon ஐ click செய்யவும். |
07:01 | அது ஒரு horizontal line ஐ சேர்க்கும். |
07:04 | Digital India webpage ஐ சேமித்து அதை refresh செய்யவும். |
07:08 | article “Benefits of Sodium”ல் மாற்றங்களை நாம் காணலாம். |
07:12 | Horizontal line ஐ சேர்ப்பதற்கு பதிலாக, இந்த இரண்டு பிரிவுகளையும் இரண்டு வெவ்வேறு பக்கங்களில் ஏன் போடக்கூடாது ? நாம் அதை செய்ய முயற்சி செய்யலாம். |
07:20 | Edit Article webpage க்கு திரும்பலாம். |
07:22 | முதலில் horizontal line ஐ நாம் நீக்கலாம். |
07:26 | ஆகவே அதை click செய்து பிறகு keyboard ல் Backspace key ஐ அழுத்துக. |
07:31 | Page Break ஐ எங்கு சேர்க்க விரும்புகிறோமோ அங்கு cursor ஐ வைக்க வேண்டும். |
07:36 | Scroll down செய்து editor window ன் கீழ் Page Break button ஐ கண்டறிந்து அதை click செய்க. |
07:43 | அது Insert Pagebreak dialog box ஐ திறக்கும். |
07:47 | Page Title ஆக Sources ஐ enter செய்க பிறகு Table of Contents Alias ஆக Food Sources of Sodium ஐ enter செய்க. |
07:57 | Insert Page Break button ஐ click செய்க. |
08:00 | இரண்டு பிரிவுகளுக்கும் இடையே ஒரு zig-zag line ஐ நீங்கள் காணலாம். |
08:03 | Save button ஐ click செய்க. |
08:06 | Digital India webpage க்கு சென்று அதை refresh செய்யவும். |
08:10 | இந்த பக்கம் Page 1 of 2 என்று காட்டுகிறது. |
08:14 | article text ன் கீழ் Prev மற்றும் Next button கள் உள்ளன. |
08:19 | வலதுபுறம் ஒரு புதிய block தோன்றும். |
08:22 | அது குறிப்பிட்டarticle ன் பல்வேறு பக்கங்களுக்கு செல்லவும் உதவுகிறது. |
08:27 | இரண்டாவது பக்கத்தின் தலைப்பு நாம் முன்னரே type செய்த Table of Contents Alias ......அதாவது Food Sources of Sodium. |
08:35 | Next button ஐ click செய்க. |
08:37 | இப்போது , பக்கம் Page 2 of 2 என காட்டுகிறது. |
08:41 | Insert Pagebreak field ல் நாம் type செய்த Page Title ஐ கவனிக்கவும். |
08:46 | இது article ன் தலைப்புடன் சேர்க்கப்பட்டுள்ளது. |
08:50 | இப்போது , நமது website ன் Homepage க்கு திரும்பி செல்ல Digital India இணைப்பை click செய்யவும். |
08:56 | article Benefits of Sodium ஐ காண scroll down செய்யவும். |
09:00 | முழுமையான article text Homepage ல் காட்டப்படுவதை கவனிக்கவும். |
09:04 | Read More option ஐ இங்கு எப்படி சேர்ப்பது என்று ஆராயவும். |
09:09 | இந்த option article ன் ஒரு பகுதியை மட்டுமே Homepage ல் காட்டும். |
09:14 | இந்த article க்காக நான் Daily consumption of sodium, however, depends on a number of factors என்ற text க்கு முன்னர் Read More இணைப்பை சேர்க்கிறேன் |
09:22 | Edit Article webpage க்கு திரும்பி செல்லவும். |
09:25 | Read More இணைப்பை நீங்கள் சேர்க்க விரும்பும் புள்ளியில் cursor ஐ வைக்கவும். |
09:30 | இப்போது , கீழே ,Page Break button க்கு அடுத்து உள்ள Read More button ஐ click செய்யவும். |
09:36 | Scroll up செய்து Save button ஐ click செய்யவும். |
09:39 | Webpage க்கு சென்று அதை refresh செய்யவும். |
09:42 | article text ன் கீழ் Read More இணைப்பை நீங்கள் காணலாம். |
09:46 | அதை click செய்கையில் article Benefits of Sodium திறக்கும். |
09:50 | பிறகு நாம் முன்னரே set செய்தது போல் அது முழுமையான article ஐ இரண்டு பக்கங்களில் காட்டும் . |
09:57 | நாம் கற்றதை நினைவு கூறுவோம். இந்த tutorial ல் நாம் கற்றது : Joomla ல் Article editor,article க்கான அடிப்படை வடிவமைப்பு
மற்றும் article text ஐ styling செய்வது. |
10:08 | மேலும் List கள் , Page Break மற்றும் Read More link களை எப்படி article களில் சேர்ப்பது என்பது பற்றியும் கற்றோம். |
10:15 | இங்கே உங்களுக்கான பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது : sodium ன் 4 ஆரோக்கிய நலன்களை numbered listஆக மாற்றவும்.Food Sources எனும் தலைப்பை Center align செய்யவும். |
10:25 | Read More இணைப்பை நீக்கி Food Sources க்கு முன்னர் வைக்கவும். |
10:30 | தற்போதுள்ள pre-formatted text உடன் Melting Point 97.72 °C எனும் text ஐ pre-formatted text ஆக சேர்க்கவும். |
10:40 | குறிப்பு: article ல் text °C ஐ பெற special character களை பயன்படுத்தவும்.article ஐ சேமிக்கவும்.
Homepage ஐ refresh செய்யவும். |
10:54 | கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது.அதை தரவிறக்கி காணவும். |
11:01 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது மற்றும் இணையத்தில் பிரிட்ச்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
11:11 | Spoken Tutorial Project க்கு NMEICT, MHRD, Government of India நிதியுதவி அளிக்கிறது.
மேலதிக விவரங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பார்க்கவும். |
11:22 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி . |