CellDesigner/C3/Build-and-Modify-Process-Diagram/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 11:24, 11 June 2018 by Venuspriya (Talk | contribs)
Time | Narration |
00:01 | CellDesigner ல் , Build மற்றும் Modify Process Diagram குறித்த spoken tutorial க்கு நல்வரவு. |
00:08 | இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது Macros ஐ பயன்படுத்துவது ,Draw area வில் Components ஐ நகர்த்துவது , species ஐ சுற்றி reaction line ஐ இணைப்பது. |
00:18 | Reaction line ஐ Align மற்றும் extend செய்வது, Product மற்றும் Reactant ஐ சேர்ப்பது . |
00:23 | இந்த டுட்டோரியலுக்கு நான் பயன்படுத்துவது , Ubuntu Linux OS 14.04' ,CellDesigner version 4.3, Java version 1.7 |
00:35 | இந்த டுடோரியலை பின்பற்ற கற்பவருக்கு Undergraduate Biochemistry. மற்றும் CellDesigner interface பரீட்சயமாக இருக்க வேண்டும். |
00:43 | இல்லையெனில், தொடர்புடைய CellDesigner டுட்டோரியல்களுக்கு Spoken Tutorial website ஐ அணுகவும். |
00:51 | இப்போது ஆரம்பிக்கலாம். |
00:53 | இங்கே நீங்கள் காண்பது Alanine Biosynthesis க்கான conventional diagram. |
00:58 | இந்த process diagram ஐ உருவாக்க CellDesigner ஐ பயன்படுத்தலாம். |
01:02 | Ctrl+Alt+T key களை ஒன்றாக அழுத்தி terminal ஐ திறக்கலாம். |
01:09 | இப்போது type செய்க ./runCellDesigner4.3 பிறகு Enter ஐ அழுத்தவும் . |
01:20 | இப்போது terminal ல் CellDesigner window திறந்துள்ளது. |
01:24 | CTRL+N ஐ அழுத்தி புதிய file ஐ திறந்து Build and Modify Process Diagram என பெயரிடவும். |
01:34 | முன்னிருப்பான width மற்றும் height ஐ வைத்துக்கொண்டு Ok button ஐ click செய்யவும். |
01:39 | ‘Macros’ என்றால் என்ன என கற்கலாம். |
01:42 | Macros என்பது diagram களை எளிமையாக வரைய அடிக்கடி பயன்படுத்தப்படும் Component set களாகும். |
01:47 | Catalysis க்காக toolbar ன் மீது Macros icon ஐ click செய்யவும் பிறகு draw area ன் மீது click செய்யவும். |
01:57 | இப்பொது draw area வில் Macros-Catalysis reaction ஐ நாம் கொண்டுள்ளோம் . |
02:02 | நாம் அனைத்து component களையும் draw area ன் மற்றொரு பக்கத்திற்கு மாற்ற கற்போம் . |
02:08 | அதற்க்கு 'Edit' menu ஐ click செய்து 'Select All' ஐ click செய்யவும் . |
02:16 | மாற்றாக நீங்கள் Ctrl + A key களை அழுத்தலாம் . |
02:21 | அனைத்து Component களும் இப்பொது முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது . |
02:24 | இப்பொது முன்னிலைப்படுத்தப்பட்ட component களில் எங்காவது click செய்து விரும்பிய இடத்திற்கு இழுக்கவும். |
02:30 | மேலும் தொடரலாம். |
02:32 | முன்னிலைப்படுத்தப்பட்ட component களை uncheck செய்ய draw area வில் எங்காவது click செய்யவும். |
02:37 | மீண்டும் draw area வில் ,Generic Protein S1 ன் மீது right click செய்யவும். |
02:43 | பிறகு 'Change Identity' option மீது click செய்யவும். |
02:47 | 'class' box ல் ,Protein ஐ Simple Molecule க்கு மாற்றவும். |
02:53 | Name ஐ 2-keto-isovalerate என type செய்யவும்.
|
02:58 | பிறகு ‘Apply’ button ஐ click செய்யவும். |
03:02 | ‘The Same Species Exists’ dialog box ல் ‘No’ ஐ click செய்யவும். |
03:10 | எனினும் நீங்கள் species ன் அனைத்து component களிலும் மாற்றத்தை பிரதிபலிக்க விரும்பினால் ‘Yes’ ஐ click செய்யவும். இங்கு நான் ' No' ஐ click செய்கிறேன். |
03:20 | Generic Protein S1 என்பது தற்போது 2-keto-isovalerate என பெயரிடப்பட்ட simple molecule ஆக இருப்பதை கவனிக்கவும். |
03:30 | பெயரின் இட வசதிக்காக நான் molecule ஐ இழுக்கிறேன். |
03:34 | Product ஆன Generic protein-S1 என்ற End-pointன் மத்தியில் right click செய்யவும். |
03:42 | Identity ஐ Simple Molecule க்கு மாற்றி Valine என்று பெயரிடவும். |
03:50 | Apply button ஐ click செய்யவும். |
03:52 | Draw area வில் நீங்கள் Valine ஐ கொண்டுள்ளீர்கள். |
03:56 | அடுத்து, catalyst S2 ஐ மறுபெயரிடவும் .அதன் மீது right-click செய்து Edit Protein ஐ தேர்வு செய்யவும். |
04:06 | ‘name’ field ல் ,Aminotransferase என type செய்யவும். |
04:11 | Update ஐ click செய்து dialog box ஐ மூடவும். |
04:16 | பெயரின் இடவசதிக்காக molecule ன் மூலையில் இழுக்கவும். |
04:21 | அடுத்து, linked reaction னின் நிலையை மாற்றலாம். |
04:25 | 'end-point' species அதாவது Valine ன் மத்தியில் click செய்து விரும்பிய இடத்தில் drag மற்றும் drop செய்ய வேண்டும். |
04:33 | அதே போல், Aminotransferase இலும் முயற்சிக்கவும். |
04:37 | end-point’ Species எங்கே நகர்கிறதோ அங்கே linked reaction தொடர்வதை கவனிக்கவும். |
04:44 | இப்போது species சுற்றி reaction line ஐ எப்படி இணைப்பது என்பதை கற்கலாம். |
04:49 | Reaction line , Species ஐ சுற்றியுள்ள 16 connection point களில் எவற்றிலும் இணைக்கப்படலாம். |
04:56 | அதை எப்படி செய்வது என காட்டுகிறேன் |
04:59 | CTRL+N ஐ அழுத்தி புதிய window ஐ திறக்கவும் . |
05:04 | இந்த file ஐ Connection points என்று பெயரிடவும். |
05:08 | முன்னிருப்பான width மற்றும் height ஐ வைத்துக்கொண்டு Ok button ஐ click செய்யவும். |
05:14 | Draw area ன் மேல் இரண்டு generic protein களை வரைந்து Protein 1 மற்றும் Protein 2 என்று பெயரிடவும். |
05:23 | Main menu வில் ,State Transition க்கான icon ஐ click செய்யவும். |
05:28 | பிறகு , draw area ன் மீது , mouse ஐ ‘start-point' Species, Protein 1 ன் மீது வைக்கவும். |
05:36 | எல்லா 16 connection point களும் சாம்பல் நிறத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பதை கவனிக்கவும். |
05:42 | இந்த connection point களில் ஏதேனும் ஒன்றை cursor சுட்டிக்காட்டினால் ,அது நீல நிறத்திற்கு மாறும். |
05:49 | connection point களில் ஒன்றை நாம் click செய்யலாம். |
05:53 | இதேபோல் mouse ஐ ‘end-point' Species அதாவது Protein 2 ன் மீது வைக்கவும் . |
06:00 | மீண்டும் , மேலே விளக்கப்பட்டதுபோல் , தேவையான connection point ல் click செய்யவும். |
06:05 | தேர்வு செய்யப்பட்ட connection point களின் நடுவில் State Transition reaction line உருவாக்கப்பட்டிருக்கும். |
06:12 | அடுத்து, நாம் Reaction line ஐ சீரமைக்கலாம். |
06:16 | Protein 1 மற்றும் Protein 2 வின் நடுவில் State transition reaction line மீது click செய்யவும். |
06:21 | reaction line ல் 2 process node கள் முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பதை கவனிக்கவும். |
06:27 | ஒருவேளை mouse ஐ 2 process node களில் ஒன்றில் வைத்தால் ‘plus’ குறி தோன்றும்.
|
06:34 | process node களில் ஒன்றை click செய்யவும். |
06:37 | இப்போது pointer ஐ இழுத்து விருப்பமான connection point ன் மேல் வைக்கவும். |
06:43 | முன்னிலைப்படுத்தப்பட்ட component களை uncheck செய்ய draw area ன் ஏதேனும் ஒரு இடத்தில் click செய்யவும். |
06:49 | reaction line ஐ நீட்டிக்க , முதலில் அதை click செய்யவும். |
06:54 | இப்போது start-point அல்லது end-point Species ன் மீது உள்ள process node களில் ஒன்றை click செய்யவும். |
07:01 | விரும்பிய connection point வரை reaction line ஐ நீட்டிக்க mouse ஐ இழுக்கவும். |
07:07 | இங்கிருந்து Process diagram ஐ நாம் தொடங்கலாம். |
07:12 | நாம் Buildand Modify Process Diagram window க்கு திரும்புவோம். |
07:16 | இப்போது, இருக்கும் reaction க்கு Reactant மற்றும் Product ஐ சேர்ப்போம். |
07:21 | Toolbar ல் இருந்து, 2 simple molecule களை click செய்து draw area ன் மேல் வைக்கவும். |
07:27 | அவற்றிற்க்கு Glutamate மற்றும் 2-Oxoglutarate என்று பெயரிடவும். |
07:36 | அவற்றை இழுத்து Simple molecule கள்: 2-keto-isovalerate மற்றும் Valine க்கு அடுத்து வைக்க வேண்டும். |
07:44 | முன்பே விளக்கப்பட்டது போல், draw area ன் மேல் உள்ள component களை வரிசைப்படுத்தவும். |
07:49 | முன்பு விளக்கப்பட்டது போல், நான் இப்போது component களை வரிசைப்படுத்திவிட்டேன். |
07:55 | Toolbar ன் மேல், ‘Add Product’ க்கான icon ஐ click செய்யவும். |
08:00 | State Transition reaction ஆன 2-keto-isovalerate மற்றும் Valine க்கு நடுவில் cursor ஐ வைக்கவும் . |
08:07 | முன்னிலைப்படுத்தப்பட்ட process node ன் மீது click செய்யவும். |
08:10 | அடுத்து, 2-Oxoglutarate ன் மீது cursor ஐ வைக்கவும். |
08:17 | முன்னிலைப்படுத்தப்பட்ட 16 process node களில் ஒன்றை click செய்யவும். |
08:21 | State Transition மற்றும் 2-Oxoglutarate க்கு நடுவில் reaction line உள்ளதை கவனிக்கவும். |
08:29 | அதேபோல், ‘Add Reactant’ icon ஐ click செய்யவும். |
08:34 | mouse ஐ Glutamate ன் மேல் வைத்து முன்னிலைப்படுத்தப்பட்ட 16 process node களில் ஒன்றை click செய்யவும். |
08:40 | அடுத்து, mouse ஐ State Transition reaction மீது வைத்து process node ஐ click செய்யவும். |
08:49 | State Transition மற்றும் Glutamate க்கு நடுவில் reaction line உள்ளதை கவனிக்கவும். |
08:55 | இப்போது நாம், Reactant மற்றும் Product உடன் கூடிய முழுமையான Catalysis reaction ஐ கொண்டுள்ளோம். |
09:01 | process diagram ன் மற்ற component களின் இடவசதிக்காக , நான் reaction ஐ வரிசைப்படுத்துகிறேன். |
09:09 | Toolbar ல் இருந்து State Transition , Simple Molecule, Generic Protein மற்றும் Catalysis icon களை பயன்படுத்தலாம். |
09:18 | இதுவே முழுமையான process diagram ஆகும். |
09:22 | அதை சரியாக பார்க்க, main menu bar ல் View க்கு சென்று Zoom Fit ஐ click செய்யவும். |
09:32 | இப்போது நீங்கள் முழுமையான Process Diagram ஐ பார்க்கலாம். |
09:36 | நாம் கற்றதை நினைவுகூருவோம். இந்த டுட்டோரியலில், நாம் கற்றது Macros ஐ எப்படி பயன்படுத்துவது. |
09:42 | Component களை draw area க்கு நகர்த்துவது, species ஐ சுற்றியுள்ள reaction line ஐ இணைப்பது. |
09:48 | reaction line ஐ align மற்றும் extend செய்து, Product மற்றும் Reactant ஐ சேர்ப்பது. |
09:54 | பயிற்சியாக : CellDesigner ல் உள்ள tool களை பயன்படுத்தி Methionine Biosynthesis க்கு process diagram ஐ build செய்யவும்.
GTP/GD க்கான Macros ஐ ஆராயவும், ’Curve’ reaction line ஐ எப்படி உருவாக்குவது என்று கண்டுபிடிக்கவும். |
10:11 | Spoken Tutorial project ஐ பற்றி காணலாம்- |
10:14 | கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது. |
10:19 | உங்களிடம் நல்ல bandwidth இல்லையெனில் இதை download செய்து பார்க்கலாம். |
10:24 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடொரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
10:29 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
10:34 | மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
10:40 | Spoken Tutorial Project ஆனது Talk to a Teacher project இன் ஒரு பகுதி ஆகும். இந்த project க்கு ஆதரவு NMEICT, MHRD, Government of India . இந்த Mission பற்றிய மேலதிக விவரங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பார்க்கவும். |
10:54 | இந்த டுட்டோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது சண்முகப் பிரியா. நன்றி |