Joomla/C2/Article-Options-in-Joomla/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 16:26, 21 May 2018 by Venuspriya (Talk | contribs)
Time | Narration |
00:01 | வணக்கம். Joomla ல் Article Options குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. |
00:06 | இந்த tutorial ல் நாம் கற்கபோவது:
article ன் status article க்காக Option களை வெளியிடுதல் Article களுக்கான Global Options. |
00:17 | இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது :
Ubuntu 14.04, Joomla 3.4.1, XAMPP 5.5.19 மூலம் பெற்ற Apache, MySQL மற்றும்PHP. |
00:34 | இந்த tutorial ஐ பின்பற்ற :உங்களுக்கு Joomla ல் article களை எப்படி உருவாக்குவது என்று தெரிந்திருக்க வேண்டும் |
00:40 | இல்லையெனில், spoken tutorial website ல் , Joomla series ல் அதற்கான tutorial களை பார்க்கவும் . |
00:46 | முன்னரே நாம் Joomla ல் article ஐ உருவாக்குவது , edit செய்வது , copy செய்வது மற்றும் நீக்குவது பற்றி கற்றோம். |
00:53 | நாம் இந்த article களுக்கான மற்ற option களை பற்றி கற்கலாம். |
00:57 | Joomla Control Panel க்கு செல்லலாம். |
01:00 | Article Manager ஐ click செய்யலாம். |
01:03 | நாம் முன்னரே உருவாக்கிய article கள் : “Benefits of Sodium” மற்றும் “Vitamin A” ஆகியவை இங்கே உள்ளன. |
01:10 | அவை homepage ல் தெரிகின்றனவா என பார்க்கவும். |
01:14 | மேலே வலதுபுறம் Digital India ஐ click செய்க. |
01:22 | இங்கே “Benefits of Sodium” ஐ காணலாம் ஆனால் “Vitamin A” ஐ காணமுடியாது . இது ஏன் ? நாம் “Benefits of Sodium” ஐ ஒரு featured article ஆக கொண்டுள்ளோம் . |
01:33 | article “ Vitamin A” ஐயும் featured ஆக மாற்றலாம். |
01:38 | Article Manager page க்கு திரும்பவும். |
01:42 | Featured attribute ஐ click செய்யவும் , அதாவது article “ “ Vitamin A” க்கான featured column ல் உள்ள நட்சத்திரத்தை. |
01:49 | Featured attribute ன் மீது மீண்டும் click செய்வதன் மூலம் அந்த மாற்றத்தை undo செய்கிறேன். |
01:54 | Checkbox ஐ article title ன் இடதுபுறம் உள்ள முதல் column ல் check செய்வதன் மூலமும் article ஐ feature செய்யலாம். |
02:01 | Top menu ல் Featured button ஐ click செய்யவும். |
02:05 | featured column ல் மஞ்சள் வண்ண நட்சத்திரம் தோன்றியுள்ளதை கவனிக்கவும். |
02:09 | இப்போது, refreshசெய்வதற்காக Digital India webpage tab ஐ click செய்து பிறகு F5 ஐ அழுத்தவும் |
02:15 | இப்போது இரண்டு article களும் தெரிவதை நாம் காணலாம். |
02:19 | Article Manager page க்கு நாம் திரும்பலாம். |
02:22 | மேலும் சில Article attribute களை நாம் கற்கலாம். |
02:26 | Edit Article page ஐ அடைய article “ Vitamin A” ஐ click செய்யவும். |
02:31 | இங்கே Status என்ற பெயருடைய field உள்ளது. அது எதை குறிக்கிறது? |
02:36 | எப்போது article உருவாக்கப்படுகிறதோ அப்போது status, முன்னிருப்பு மதிப்பான “Published” ஐ கொண்டிருக்கும். |
02:42 | featured article இணையத்தளத்தில் காட்டப்பட்டிருக்கும்.ஏனெனில் அதன் status Published ஆகும். |
02:48 | இப்போது நம்மிடம் இரண்டு article கள் உள்ளன. |
02:51 | article ன் status Unpublished ஆக இருந்தால் என்னவாகும்? |
02:56 | Article Manager page க்கு திரும்பலாம். |
02:59 | நாம் “Vitamin A” ன் Edit Article ல் உள்ளோம். |
03:02 | Article “Vitamin A” ன் status ஐ Unpublished க்கு மாற்றலாம். |
03:07 | Save & Close button ஐ click செய்யவும். |
03:10 | Digital India web page க்கு சென்று page ஐ refresh செய்யவும். |
03:14 | 'article “Vitamin A” இங்கு தெரியவில்லை என்பதை கவனிக்கவும். |
03:19 | article manager page க்கு மீண்டும் செல்லவும். |
03:23 | Status ன் மூன்றாவது மதிப்பான Archived பற்றி கற்கலாம். |
03:28 | மாற்றத்திற்காக , “Benefits of Sodium” ன் status ஐ Archived க்கு மாற்றியமைக்கலாம். |
03:34 | “Benefits of Sodium” எனும் தலைப்பை ஐ click செய்க. |
03:38 | Status drop-down ஐ click செய்து Status ஐ Archived க்கு set செய்யலாம். |
03:43 | save and close button ஐ click செய்யவும். |
03:46 | Article Manager க்கு திரும்பியுள்ளோம். |
03:49 | Article Manager ன் Articles பட்டியலில் இருந்து “Benefits of Sodium” நீக்கப்பட்டுள்ளது. |
03:55 | homepage இலும் அவை காட்டப்படாதா என்பதை சரிபார்க்கவும். |
04:00 | ஆகவே article எங்கே சென்றது ? |
04:02 | Article Manager க்கு திரும்பி வரவும். |
04:05 | archived articles ஐ காண , நாம் filter ஐ பயன்படுத்த வேண்டும். |
04:10 | search box ன் வலதுபுறம் , Search Tools button ஐ நாம் காணலாம். |
04:15 | அதை click செய்யவும் . அது பல search filter களை காட்டும். |
04:20 | Select Status filter ஐ click செய்யவும். |
04:23 | Filter ஐ Archived க்கு set செய்யலாம். |
04:26 | article “Benefits of Sodium” இங்கே பட்டியலிடப்பட்டிருப்பதை நாம் காணலாம். |
04:31 | ஒரு article archived ஆக்கப்பட்டால் அது historical data ன் ஒரு அங்கமாக்கப்படும். |
04:36 | தேவைப்படும்போது அதை re-publish செய்யலாம். |
04:40 | archived article ன் status நேரடியாக Unpublished அல்லது Published க்கு set செய்யப்படலாம். |
04:47 | காட்டியுள்ளபடி முதலில் mouse ஐ Status column ல் வைக்கவும். |
04:52 | இங்கே “Unpublish Item”' என்று கூறும் ஒரு சிறிய tooltip ஐ நீங்கள் காணலாம். |
04:57 | Status column ல் இடது icon ஐ click செய்யவும். |
05:00 | article ஐ இப்போது காண முடியாது என்பதை கவனிக்கவும். |
05:04 | இது ஏனெனில் Status filter இன்னமும் Archived க்கு set ஆகியுள்ளது. |
05:09 | Search Tools க்கு அடுத்து உள்ள Clear button ஐ click செய்வதன் மூலம் filter ஐ நாம் நீக்கலாம். |
05:15 | இங்கே பட்டியலிடப்பட்டுள்ள article “Benefits of Sodium” ஐ நாம் காணலாம். |
05:20 | status icon இப்போது மாறியுள்ளதை கவனிக்கவும். |
05:24 | புதிதாக பெறப்பட்ட status, இப்போது article வெளியிடுவதற்கு தயாராக உள்ளது என்பதை காட்டுகிறது. |
05:30 | அதே முறையில் , Published, Unpublished மற்றும் Trashed article களின் பட்டியலையும் நீங்கள் பெறலாம். |
05:37 | முதலில் article “Benefits of Sodium” ன் status ஐ Archived க்கு மாற்றுகிறேன். |
05:43 | தலைப்பின் இடதுபுறம் உள்ள checkbox ஐ click செய்யவும். |
05:46 | மேலே toolbar ல் Archive button ஐ click செய்யவும். |
05:51 | Article archive செய்யப்பட்டுவிட்டது என்று கூறும் ஒரு தவறான தோற்றம் தோன்றும். |
05:56 | Article Manager ல் Archived அல்லது Unpublished article ஐ காணலாம் மற்றும் edit செய்யலாம். |
06:03 | status filter ஐ திரும்பவும் Archived க்கு மாற்றலாம். |
06:07 | Archived article “Benefits of Sodium” ஐ click செய்யவும். |
06:11 | கொடுக்கப்பட்ட text ன் இறுதியில் இந்த வாக்கியத்தைச் சேர்க்கலாம். |
06:15 | “The daily consumption of sodium, however, depends on a number of factors.” |
06:21 | அது article ன் status ஐ Archived ல் இருந்து Published க்கு மாற்றும். |
06:26 | Save & Close ஐ click செய்க. |
06:29 | Select Status filter ல் All ஐ தேர்வு செய்யவும். |
06:34 | அது article களின் status ஐ சார்ந்து அல்லாமல் அனைத்தையும் காட்டும். |
06:39 | இங்கே எல்லா article களின் status ஐயும் கவனிக்கவும். |
06:42 | நாம் முந்தைய tutorial ல் delete அல்லது trash செய்யப்பட்ட article “Sodium” யும் கவனிக்கவும். |
06:49 | அதன் status ஐ நீங்களே மாற்றமுடியுமா என ஆராயவும் . |
06:53 | இங்கு கிடைக்கும் மற்ற filter கள் Category, Levels, Access, Author, Language மற்றும் Tag ஆகியனவாகும். |
07:02 | இனிவரும் tutorial களில் நாம் அதை கற்கலாம். மேலும் தொடரலாம் . |
07:08 | Articles list ல் இருந்து “Vitamin A” ஐ click செய்யவும். |
07:12 | நாம் இப்போது Edit Article page ல் உள்ளோம். |
07:15 | article ன் status ஐ Published க்கு மாற்றலாம். |
07:19 | Content tab ன் வலதுபுறம் , Publishing tab ஐ நாம் காணலாம். |
07:24 | அதை click செய்க . அது article ன் meta-data ஐ பதிவு செய்யும். |
07:29 | முக்கியமான சிலவற்றை நாம் காணலாம். |
07:33 | Created by option , creator ன் பெயரை காட்டும். |
07:37 | நமது விஷயத்தில் அது Super User. |
07:40 | Select User button ஐ பயன்படுத்தி அதை மாற்ற கற்கலாம். |
07:45 | இங்கே Created Date, Start Publishing, Finish Publishing என்ற மூன்று வெவ்வேறு date field களை கவனிக்கவும். |
07:53 | முன்னிருப்பாக , Created Date என்பது , article உருவாக்கப்பட்ட date ஆகும். |
07:58 | Start Publishing என்பது article வெளியிடப்படும் அல்லது homepage ல் காட்டப்படும் date ஆகும். |
08:05 | அதாவது, அதன் status தானாகவே வெளியிடப்படும் date . |
08:11 | முன்னிருப்பாக , இந்த date Created Date க்கு set செய்யப்பட்டிருக்கும். |
08:16 | Finish Publishing date என்பது article homepage ல் தெரியும் date ஆகும். |
08:22 | அதாவது, அதன் status தானாகவே Unpublished க்கு set செய்யப்படும் date. |
08:28 | அது blank க்கு set செய்யப்பட்டிருக்கும். |
08:31 | அதாவது, article எப்போதும் இயல்பாகவே கிடைக்கும் |
08:36 | Created Date மற்றும் Start Publishing date இரண்டும் ஒன்று என்பதை கவனிக்கவும். |
08:41 | இந்த தேதிகளை மாற்ற , வலதுபுறம் உள்ள calendar icon ஐ click செய்து calendar ஐ திறக்கவும். |
08:48 | இன்றைய தேதியில் நான் Created Date ஐ மாற்றுகிறேன்:18 January 2016. |
08:55 | Save & Close button ஐ click செய்க. |
08:58 | homepage க்கு சென்று refresh செய்யவும். |
09:01 | இப்போது article உருவாக்கப்பட்ட தேதி 16 January 2016. |
09:07 | இங்கே உங்களுக்கான இரண்டு சிறிய பயிற்சிகள் உள்ளன. |
09:10 | Assignment 1 Start Publishing தேதியின் calendar ஐ திறத்தல். |
09:15 | Date ஐ future date ஆக தேர்வு செய்யவும். மாற்றங்களை சேமிக்கவும். |
09:20 | Homepage க்கு சென்று refresh செய்யவும். |
09:23 | article பட்டியலை சரிபார்த்து என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். |
09:28 | Assignment 2. இப்போது திரும்பி வந்து, Creation Date க்கு முன்பே தேதியை மாற்றவும். |
09:35 | மீண்டும், மாற்றங்களை சேமிக்கவும் மற்றும் Homepage ல் மாற்றங்களை கவனிக்கவும். |
09:40 | என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள். |
09:43 | மேலும் ஆராய , article தொடர்பாக இன்னும் சில விவரங்களை அறியலாம். |
09:50 | homepage க்கு சென்று அதை refresh செய்யவும். |
09:54 | எல்லா article களும் header ல் தங்கள் விவரங்களை சேர்த்து இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. |
09:58 | சரியாக என்ன காட்டப்பட்டுள்ளது? |
10:01 | article ன் தலைப்பை click செய்ய முடியும் என்பதை கவனிக்கவும். |
10:05 | நான் Vitamin A ஐ click செய்கிறேன். |
10:08 | இப்போது article Vitamin A முழு பக்கத்தில் திறந்துள்ளது என்பதை கவனிக்கவும். |
10:13 | கீழே , Next article க்கான இணைப்பு உள்ளது. |
10:17 | இந்த article ன் category Uncategorised ஆகும் . மேலும் அது ஒரு hyperlink. |
10:24 | Uncategorised ஐ click செய்கிறேன். |
10:27 | இப்போது Uncategorised categoryக்கு உட்பட்ட அனைத்து article களையும் கொண்ட பக்கத்திற்கு re-directe செய்யப்படுகிறோம். |
10:34 | முன்னிருப்பாக இங்கே நமது article கள் உள்ளன மற்றும் அவை இரண்டும் Uncategorised ஆக உள்ளன. |
10:39 | எல்லா article களில் இருந்தும் header information ஐ எப்படி நீக்குவது என்பதை நாம் பார்க்கலாம் . |
10:45 | Article Manager page க்கு திரும்பி வரவும். |
10:48 | இங்கே வலது பக்கம் நோக்கி உள்ள toolbar ல் Options button ஐ click செய்யவும். |
10:54 | அது “Article Manager Options” என்ற தலைப்பை கொண்ட மற்றொரு பக்கத்தை திறக்கும். |
11:00 | மேலே வலதுபுறத்தில் இந்த window ல் மேற்கொண்ட மாற்றங்களை Save, Save & Close மற்றும் Cancel செய்வதற்கான option கள் உள்ளன. |
11:08 | இந்த setting கள் மாற்றப்படாமலிருந்தால் அவை,global option கள் மற்றும் அவை அனைத்து article களுக்கும் apply செய்யப்படும். |
11:15 | Show Title article ன் தலைப்பை காட்டுகின்றன. |
11:18, | முன்னிருப்பாக , அது Show க்கு set செய்யப்பட்டிருக்கும். |
11:21 | Hide க்கு அதை set செய்து பிறகு Save ஐ click செய்யலாம். |
11:25 | Digital India web page க்கு சென்று page ஐ refresh செய்யவும். |
11:29 | Title இனி தெரியாது என்பதை கவனிக்கவும். |
11:33 | Article Manager page க்கு திரும்பவும். |
11:36 | Show Title ஐ Show க்கு set செய்யவும். |
11:39 | அடுத்து Linked Titles ஐ No க்கு set செய்யலாம். |
11:43 | இது Title hyperlink ஐ நீக்கும். |
11:46 | இப்போதைக்கு Show Intro text option ஐ நாம் skip செய்யலாம். |
11:50 | Show Category மற்றும் Link Category header ல் category ஐ காட்டவும் மேலும் அது ஒரு hyperlink. |
11:58 | Linked Category க்கு No option ஐ click செய்யலாம் .Show Category க்கு Hide option ஐ click செய்யலாம் |
12:05 | இந்த மாற்றங்களை சேமிக்கவும். |
12:07 | Digital India webpage க்கு சென்று page ஐ refresh செய்யவும். |
12:11 | category தகவல் இனி தெரியாது என்பதை கவனிக்கவும். பிறகு Title hyperlink காகவும் இருக்காது . |
12:19 | article manager page க்கு திரும்பவும் . |
12:22 | settings ல் உள்ள மற்ற option களை நீங்களே ஆராய்ந்து என்ன நடக்கிறது என்பதை கவனிக்கவும். |
12:28 | settings window ன் கடைசி பகுதியை பார்க்க scroll down செய்யவும். |
12:32 | இந்த option கள் print மற்றும் email icon களை காட்ட அல்லது மறைக்க உதவும். |
12:38 | Digital India web page க்கு செல்லலாம். |
12:42 | articleன் வலது பக்கத்தில் , ஒரு சிறிய சக்கரம் மற்றும் down arrow உடன் உள்ள ஒரு button ஐ கவனிக்கவும. |
12:49 | அந்த button ஐ click செய்யவும். |
12:51 | நாம் Print, Email என இரண்டு option களை காணலாம். |
12:55 | print icon ஐ click செய்க. |
12:57 | வலதுபுறம் article மற்றும் print button ஐ கொண்ட ஒரு புதிய window ஐ அது திறக்கும். |
13:03 | print button ஐ click செய்கையில் முன்னிருப்பான print dialog box திறக்கும் . |
13:08 | எந்த print வேளை க்கும் , இனிவரும் செயல்முறை ஒன்றுதான். |
13:12 | இப்போது printing ஐ cancel செய்யலாம். |
13:15 | நாம் மற்றொரு tutorial ல் email option ஐ பற்றி அறிந்து கொள்வோம். |
13:20 | control panel க்கு திரும்பவும். |
13:24 | முன்னிருப்பாக , Show Icon களான Show Print Icon மற்றும் Show Email Icon Showக்கு set செய்யப்பட்டிருக்கும். |
13:29 | உங்கள் தேவைக்கேற்ப உங்கள் setting களை மாற்றலாம். |
13:33 | Hits ன் எண்ணிக்கை ஐ காட்டும் ஒரு option இங்கு உள்ளதை கவனிக்கவும். |
13:37 | இது article எத்தனை முறை காணப்படுகிறது என்பதை குறிக்கிறது. |
13:41 | Show Unauthorised Links மற்றும் Positioning of the Links பற்றி மற்றொரு tutorial ல். நாம் விவாதிக்கலாம் |
13:47 | Save & Close ஐ click செய்வதன் மூலம் அனைத்து setting களையும் நாம் சேமிக்கலாம். |
13:52 | அனைத்து மாற்றங்களையும் பார்க்க, web page க்கு சென்று refresh செய்யவும். |
13:58 | கற்றதை நினைவுகூருவோம் . இந்த tutorial ல் நாம் கற்றது :
article ன் status, article க்கான Publishing option கள் மற்றும் article களுக்கான Global options . |
14:11 | இங்கே உங்களுக்கான பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. |
14:13 | Article Manager ல் Options ஐ click செய்யவும். |
14:16 | Create Date மற்றும் Modify Date ஐ காட்ட மாற்றங்களை செய்யவும் . |
14:21 | இந்த setting களை Save & Close செய்யவும். |
14:23 | Benefits of Sodium article ஐ click செய்யவும். |
14:26 | இந்த tutorial ல், article ன் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள assignment-text file ல் இருந்து text ன் block ஐ சேர்க்கவும். |
14:33 | Article ஐ சேமிக்கவும் . |
14:35 | homepage ல் article ன் header information ல் நீங்கள் ஏதேனும் மாற்றத்தை உணர்கிறீர்களா. |
14:40 | கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது.அதை தரவிறக்கி காணவும். |
14:48 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது மற்றும் இணையத்தில் பிரிட்ச்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
14:58 | Spoken Tutorial Project க்கு NMEICT, MHRD, Government of India நிதியுதவி அளிக்கிறது. |
15:05 | மேலதிக விவரங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பார்க்கவும். |
15:10 | இந்த டுடோரிலை தமிழாக்கம் செய்து குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி . |