CellDesigner/C3/Customizing-Diagram-Layout/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 16:01, 2 April 2018 by Venuspriya (Talk | contribs)
Time | Narration |
00:01 | வணக்கம். ‘ Diagram Layoutஐ Customize செய்வது’ குறித்த tutorial க்கு நல்வரவு. |
00:08 | இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது:Reaction line ன் color, shape மற்றும் width ஐ எப்படி மாற்றுவது. |
00:19 | Anchor points ஐ Reaction line ஓடு சேர்ப்பது , Components ஐ சீரமப்பது , Reaction ids ஐ காட்டுவது அல்லது மறைப்பது. |
00:30 | மேலும் கற்கபோவது Component களுக்கு குறிப்புகளை சேர்ப்பது, Protein ஐ edit செய்வது, information களை edit செய்வது |
00:39 | மற்றும் diagram ன் bird’s eye view ஐ பெறுவது. |
00:44 | இந்த tutorial ஐ பதிவு செய்ய நான் பயன்படுத்துவது Ubuntu Linux OS 14.04 CellDesigner version 4.3 Java version 1.7 |
01:01 | இந்த டுடோரியலை பின்பற்ற கற்பவருக்கு Undergraduate Biochemistry மற்றும் CellDesigner interface பரீட்சயமாக இருக்க வேண்டும். |
01:12 | இல்லையெனில், தொடர்புடைய CellDesigner டுட்டோரியல்களுக்கு Spoken Tutorial website ஐ அணுகவும். |
01:20 | இப்போது ஆரம்பிக்கலாம். |
01:22 | Methionine Biosynthesis க்கு process diagram ஐ build செய்வது என்பது முந்தைய tutorial களில் ஒன்றின் பயிற்சியாகும் |
01:32 | இந்த tutorial க்கு அதே diagram ஐ நான் பயன்படுத்த போகிறேன் .பிறகு அதை எப்படி customize செய்வது என்பதை நான் விளக்குகிறேன். |
01:43 | நான் CellDesigner interface க்கு செல்கிறேன். |
01:47 | இங்கே நீங்கள் காண்பது Methionine Biosynthesis க்கான process diagram. |
01:53 | Tutorial ஐ இங்கே இடைநிறுத்தி நீங்கள் உருவாக்கிய Methionine Biosynthesis process diagram ஐ திறக்கவும். |
02:01 | சேமித்த file உங்களிடம் இல்லையெனில், கொடுக்கப்பட்டுள்ள code file ல் இருந்து திறக்கலாம். |
02:08 | இப்போது நான் diagram ஐ customize செய்ய தொடங்குகிறேன். |
02:12 | Cell designer interface க்கு திரும்பலாம். |
02:16 | தொடங்க, Reaction line ன் width மற்றும் நிறத்தை நான் மாற்றுகிறேன். |
02:22 | அதை செய்ய Homoserine மற்றும் Succinyl homoserine க்கு நடுவில் உள்ள State Transition ஐ நான் தேர்வு செய்கிறேன். |
02:30 | Main menu bar ல் “Component” க்கு செல்லவும். |
02:35 | “Change color & shape” option ஐ click செய்யவும். |
02:39 | மாற்றாக , Reaction line ன் மேல் right-click செய்து “Change color & shape” option ஐ தேர்வு செய்யவும். |
02:47 | “Change color & shape” என்று பெயருடைய dialog box திரையில் தோன்றும். |
02:53 | தடிமனான Reaction line க்காக , Line Width ஐ 1.0 ல் இருந்து அதிக மதிப்பிற்கு மாற்றவும் |
03:02 | நான் 3.0 க்கு மாற்றுகிறேன். |
03:06 | Reaction line ன் நிறத்தை மாற்ற Color panel க்கு செல்லவும். |
03:12 | Color panel ல் pointer போன்ற handle ஐ உடைய color wheel ஐ காணலாம். |
03:19 | விரும்பிய நிறத்தை தேர்வு செய்ய pointer ஐ hold செய்து சுழற்ற வேண்டும். |
03:25 | நான் நீலநிறத்தை தேர்வு செய்கிறேன். |
03:28 | அடுத்து, color triangle ன் ஏதேனும் ஒரு இடத்தில click செய்யவும். |
03:34 | இப்போது , சிறிய circle ஐ click செய்து pointer ல் விடவும். |
03:40 | அனைத்து மாற்றங்களும் முடிந்த பிறகு, Apply ஐ click செய்து பிறகு Ok ஐ click செய்யவும். |
03:48 | Reaction line தடிமனாக நீல நிறத்தில் இருப்பதை கவனிக்கவும். |
03:55 | அடுத்து Reaction line ன் மேல் Anchor points ஐ எப்படி சேர்ப்பது என்பதை கற்கலாம். |
04:01 | Anchor points ஏன் , Reaction lines ஐ சுற்றி வரவும் , |
04:09 | அவற்றிற்கு சரியான வடிவம் தந்து draw area ல் சரியான இடத்தில் வைக்கவும், பயன்படுகிறது என்பதையும் கற்கலாம். |
04:16 | CellDesigner interface க்கு திரும்பலாம். |
04:20 | ஏதேனும் ஒரு Reaction line ஐ தேர்வு செய்யவும். |
04:23 | Homoserine மற்றும் Succinyl Homoserineக்கு நடுவில் உள்ள அதே State Transition reaction line ஐயே நான் தேர்வு செய்கிறேன். |
04:31 | இந்த line ன் மேல் cursor ஐ பயன்படுத்தி Anchor point ஐ வைக்கவேண்டிய சரியான இடத்தை தேர்வு செய்யவும். |
04:39 | சரியான point ஐ தேர்ந்தெடுக்கும்போது, right-click செய்து Add Anchor Point ஐ தேர்வு செய்யவும். |
04:47 | Reaction line ல் நீங்கள் தேர்ந்தெடுத்த சரியான இடத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட Anchor point ஐ காணலாம். |
04:55 | Reaction line ஐ சரிசெய்ய Anchor Points எவ்வாறு உதவுகிறது என்பதை காட்டுகிறேன். |
05:03 | புதிய window ஐ திறந்து Anchor என்று பெயரிடுகிறேன். OK ஐ click செய்யவும். |
05:11 | இப்போது GTP/GDPக்கான icon ஐ click செய்யவும். |
05:18 | பிறகு draw area ன் ஓரிடத்தில் click செய்யவும். |
05:22 | Reaction line ன் மீது right-click செய்து Add Anchor point ஐ click செய்யவும். |
05:29 | Reaction line ஐ இழுத்து draw area வில் எங்கேனும் விடவும். |
05:37 | அடுத்து draw area வில் உள்ள components ஐ எப்படி சீரமைப்பது என்பதை காணலாம். |
05:44 | Methionine biosynthesis process diagram window க்கு திரும்பலாம். |
05:50 | முன்னிலைப்படுத்தப்பட்ட Reaction line ஐ uncheck செய்ய draw area வில் எங்காவது click செய்யவும். |
05:56 | 'Shift' key ஐ hold செய்து draw area வில் ஒன்றிற்கும் மேற்பட்ட Species ஐ click செய்யவும். |
06:04 | Edit menu க்கு சென்று scroll down செய்து Alignment ஐ தேர்வு செய்து Alignment type ஐ click செய்யவும். |
06:15 | மாற்றாக, toolbar ல் Alignment க்கான icon ஐ click செய்யவும். |
06:21 | Toolbar ல் உள்ள மற்ற Alignment option களை சுயமாக ஆராயவும் . |
06:27 | Alignment ஐ undo செய்துவிட்டு தொடரலாம். |
06:31 | Reaction ல் வேலை செய்துகொண்டிருக்கும்போது process diagram ல் உள்ள Reaction ids ஐ எப்படி காட்டுவது அல்லது மறைப்பது ? |
06:39 | நாம் அதை கற்கலாம். |
06:41 | 'View' க்கு சென்று , scroll down செய்து 'Show Reaction Id' ஐ uncheck செய்க. |
06:48 | draw area வில் உள்ள reaction களுக்கு தகுந்த Reaction ids ஐ இனி காண முடியாது. |
06:55 | ஒருவேளை , Reaction Id ஐ காட்ட விரும்பினால் கீழே கூறியவற்றை செய்யவும். |
07:01 | 'View' க்கு சென்று, scroll down செய்து 'Show Reaction Id' ஐ click செய்யவும். |
07:08 | draw area வில் உள்ள reactions க்கு தகுந்த Reaction ids தோன்றும். |
07:15 | draw area வில் உள்ள அனைத்து Component களுக்கும் நாம் குறிப்புகளை சேர்க்கலாம். |
07:21 | அதை எப்படி செய்வது என்பதை கற்கலாம். |
07:24 | draw area வில் உள்ள Species மீது right-click செய்யவும். |
07:28 | நான் CoA ஐ click செய்கிறேன். |
07:32 | Scroll down செய்து ‘Species Notes’ ஐ click செய்யவும். |
07:35 | pop up menu காட்டப்படும். |
07:38 | 'Species Notes' dialog box தோன்றும். Species உடன் தொடர்புடைய text ஐ type செய்யவும். |
07:46 | நான் பின்வருமாறு type செய்கிறேன். |
07:49 | 'OK' ஐ click செய்யவும். |
07:51 | குறிப்புகள் பற்றிய தகவல் Notes Area உள் காட்டப்படுவதை கவனிக்கவும். |
07:58 | மாற்றாக , Species க்கு குறிப்புகளை சேர்க்க , draw area வில் Species ஐ click செய்க. |
08:06 | நான் Succinate ஐ click செய்கிறேன். |
08:09 | பிறகு, CellDesigner window ன் கீழ் வலது மூலையில் உள்ள Edit Notes tab ஐ click செய்க. |
08:18 | pop up window தோன்றும். |
08:21 | Species க்கு தொடர்புடைய text ஐ type செய்யவும். |
08:25 | நான் 'OK' ஐ click செய்கிறேன். |
08:30 | அதேபோல் நாம் Protein ஐ edit செய்யலாம். |
08:35 | அதை செய்ய , draw area வில் component ன் மேல் right-click செய்க. |
08:40 | நான் Homoserine succinyl transferase ஐ click செய்கிறேன். |
08:46 | Scroll down செய்து Edit Protein ஐ click செய்கிறேன். |
08:51 | Protein என்று பெயருடைய dialog box திரையில் தோன்றும். |
08:55 | Name box ல் Protein ன் பெயரை enter செய்க. |
09:00 | Name box ல் நான் O-succinyltransferase என்று type செய்கிறேன். |
09:06 | ‘Update’ ஐ click செய்து dialog box ஐ close செய்க. |
09:11 | Protein உடன் regions ஐ நாம் சேர்க்கலாம். |
09:15 | draw area ல் Protein ன் மீது right-click செய்க. |
09:19 | நான் O-succinyltransferase ன் மீது right click செய்கிறேன். |
09:24 | Scroll down செய்து Edit Proteinஐ click செய்க. |
09:29 | Protein dialog box திரையில் தோன்றும். |
09:33 | ‘residues/regions’ tab ன் கீழ் 'Add' button ஐ click செய்க. |
09:40 | ModificationResidue/Bindingregion dialog box ல் : |
09:46 | ‘Type’ drop down menu வில் ‘Binding region ஐ தேர்வு செய்யவும். |
09:52 | Cursor ஐ தேவையான value க்கு நகர்த்துவதன் மூலம் size மற்றும் angle ஐ மாற்றலாம். |
09:59 | செயல்விளக்கத்திற்கு நான் Size ஐ 15 எனவும் Angle ஐ 38 எனவும் தேர்வு செய்கிறேன். |
10:09 | பிறகு ‘Close’ ஐ click செய்க. |
10:12 | Update ஐ click செய்க. |
10:14 | Box ஐ close செய்க. |
10:17 | Methionine Biosynthesis ல் region ஐ சேர்க்க தேவைஇல்லை என்பதால் மாற்றங்களை undo செய்யலாம். |
10:25 | அடுத்து, நாம் தகவல்களை edit செய்ய கற்கலாம். |
10:30 | draw area ல் component ஐ right -click செய்க. |
10:33 | நான் Homoserine ஐ click செய்கிறேன். |
0:37 | Scroll down செய்து ‘Edit Information’ ஐ click செய்க. |
10:41 | ‘Edit Information’ dialog box திரையில் தோன்றும். |
10:46 | Dialog box ல் பின்வருவனவற்றை செய்யவும் - ‘state’ tab ன் கீழ் Open ஐ தேர்வு செய்யவும். |
10:54 | ‘prefix’ tab ன் கீழ் mt ஐ தேர்வு செய்க. |
10:59 | ‘label’ ன் கீழ் dna ஐ தேர்வு செய்க. |
11:04 | ‘Ok’ ஐ click செய்யவும். |
11:07 | Draw area ல் 'mt:dna பற்றிய தகவல் தோன்றுவதை காணலாம். |
11:15 | Methionine Biosynthesis ல் அது தேவையில்லை என்பதால் நான் Edit Information ஐ undo செய்கிறேன். |
11:23 | சில இடங்களில் , process diagram சிக்கலான ஒன்றாக இருக்கலாம். |
11:28 | அச்சமயங்களில், பெரிய model களினுள் செல்ல Bird's eye view வசதியாக இருக்கும் . |
11:37 | Bird's eye view icon ஐ click செய்க. |
11:41 | Bird’s Eye View ல் சிகப்பு நிற square ஐ இழுக்கவும். |
11:46 | அதன்படி draw area ல் view நகர்வதை கவனிக்கவும். |
11:52 | இந்த tutorial ன் முடிவிற்கு நாம் வந்துவிட்டோம். |
11:56 | கற்றதை நாம் நினைவுகூருவோம். இந்த tutorial ல் நாம் கற்றது : Reaction line ன் color, shape மற்றும்width ஐ மாற்றுவது. |
12:07 | Reaction line க்கு Anchor points ஐ சேர்ப்பது , Component களை சீரமைப்பது Reaction id’s ஐ காட்டுவது அல்லது மறைப்பது. |
12:18 | மேலும் நாம் கற்றது Component களுக்கு குறிப்புகளை சேர்த்தல் |
12:23 | Protein ஐ edit செய்தல் தகவலை edit செய்தல். |
12:27 | Diagram ன் Bird’s Eye View ஐ பெறுதல். |
12:32 | பயிற்சியாக CellDesignerல் உள்ள tool களை பயன்படுத்தி Glycolysis Process Diagram ஐ உருவாக்கவும். |
12:41 | Reaction line ன் பல வடிவங்களை ஆராயவும். |
12:47 | கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது. |
12:52 | உங்களிடம் நல்ல bandwidth இல்லையெனில் அதை தரவிறக்கி காணவும். |
12:57 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு: ஸ்போகன் டுடொரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
13:06 | மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் செய்யவும். |
13:13 | Spoken Tutorial திட்டம் Talk to a Teacher project ன் ஒரு பகுதியாகும். இதற்கு ஆதரவு NMEICT, MHRD,இந்திய அரசாங்கத்தின் மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
13:29 | இந்த டுடோரிலை தமிழாக்கம் செய்து குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி . |