CellDesigner/C3/Customizing-Diagram-Layout/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:57, 2 April 2018 by Venuspriya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search





Time Narration
00:01 வணக்கம். ‘ Diagram Layoutஐ Customize செய்வது’ குறித்த tutorial க்கு நல்வரவு.
00:08 இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது:Reaction line ன் color, shape மற்றும் width ஐ எப்படி மாற்றுவது.
00:19 Anchor pointsReaction line ஓடு சேர்ப்பது , Components ஐ சீரமப்பது , Reaction ids ஐ காட்டுவது அல்லது மறைப்பது.
00:30 மேலும் கற்கபோவது Component களுக்கு குறிப்புகளை சேர்ப்பது, Protein ஐ edit செய்வது, information களை edit செய்வது
00:39 மற்றும் diagram ன் bird’s eye view ஐ பெறுவது.
00:44 இந்த tutorial ஐ பதிவு செய்ய நான் பயன்படுத்துவது Ubuntu Linux OS 14.04 CellDesigner version 4.3 Java version 1.7
01:01 இந்த டுடோரியலை பின்பற்ற கற்பவருக்கு Undergraduate Biochemistry மற்றும் CellDesigner interface பரீட்சயமாக இருக்க வேண்டும்.
01:12 இல்லையெனில், தொடர்புடைய CellDesigner டுட்டோரியல்களுக்கு Spoken Tutorial website ஐ அணுகவும்.
01:20 இப்போது ஆரம்பிக்கலாம்.
01:22 Methionine Biosynthesis க்கு process diagram ஐ build செய்வது என்பது முந்தைய tutorial களில் ஒன்றின் பயிற்சியாகும்
01:32 இந்த tutorial க்கு அதே diagram ஐ நான் பயன்படுத்த போகிறேன் .பிறகு அதை எப்படி customize செய்வது என்பதை நான் விளக்குகிறேன்.
01:43 நான் CellDesigner interface க்கு செல்கிறேன்.
01:47 இங்கே நீங்கள் காண்பது Methionine Biosynthesis க்கான process diagram.
01:53 Tutorial ஐ இங்கே இடைநிறுத்தி நீங்கள் உருவாக்கிய Methionine Biosynthesis process diagram ஐ திறக்கவும்.
02:01 சேமித்த file உங்களிடம் இல்லையெனில், கொடுக்கப்பட்டுள்ள code file ல் இருந்து திறக்கலாம்.
02:08 இப்போது நான் diagram ஐ customize செய்ய தொடங்குகிறேன்.
02:12 Cell designer interface க்கு திரும்பலாம்.
02:16 தொடங்க, Reaction line ன் width மற்றும் நிறத்தை நான் மாற்றுகிறேன்.
02:22 அதை செய்ய Homoserine மற்றும் Succinyl homoserine க்கு நடுவில் உள்ள State Transition ஐ நான் தேர்வு செய்கிறேன்.
02:30 Main menu bar ல் “Component” க்கு செல்லவும்.
02:35 Change color & shape” option ஐ click செய்யவும்.
02:39 மாற்றாக , Reaction line ன் மேல் right-click செய்து “Change color & shape” option ஐ தேர்வு செய்யவும்.
02:47 Change color & shape” என்று பெயருடைய dialog box திரையில் தோன்றும்.
02:53 தடிமனான Reaction line க்காக , Line Width ஐ 1.0 ல் இருந்து அதிக மதிப்பிற்கு மாற்றவும்
03:02 நான் 3.0 க்கு மாற்றுகிறேன்.
03:06 Reaction line ன் நிறத்தை மாற்ற Color panel க்கு செல்லவும்.
03:12 Color panel ல் pointer போன்ற handle ஐ உடைய color wheel ஐ காணலாம்.
03:19 விரும்பிய நிறத்தை தேர்வு செய்ய pointer ஐ hold செய்து சுழற்ற வேண்டும்.
03:25 நான் நீலநிறத்தை தேர்வு செய்கிறேன்.
03:28 அடுத்து, color triangle ன் ஏதேனும் ஒரு இடத்தில click செய்யவும்.
03:34 இப்போது , சிறிய circle ஐ click செய்து pointer ல் விடவும்.
03:40 அனைத்து மாற்றங்களும் முடிந்த பிறகு, Apply ஐ click செய்து பிறகு Ok ஐ click செய்யவும்.
03:48 Reaction line தடிமனாக நீல நிறத்தில் இருப்பதை கவனிக்கவும்.
03:55 அடுத்து Reaction line ன் மேல் Anchor points ஐ எப்படி சேர்ப்பது என்பதை கற்கலாம்.
04:01 Anchor points ஏன் , Reaction lines ஐ சுற்றி வரவும் ,
04:09 அவற்றிற்கு சரியான வடிவம் தந்து draw area ல் சரியான இடத்தில் வைக்கவும், பயன்படுகிறது என்பதையும் கற்கலம் .�
04:16 CellDesigner interface க்கு திரும்பலாம்.


04:20 ஏதேனும் ஒரு Reaction line ஐ தேர்வு செய்யவும்.
04:23 Homoserine மற்றும் Succinyl Homoserineக்கு நடுவில் உள்ள அதே State Transition reaction line ஐயே நான் தேர்வு செய்கிறேன்.
04:31 இந்த line ன் மேல் cursor ஐ பயன்படுத்தி Anchor point ஐ வைக்கவேண்டிய சரியான இடத்தை தேர்வு செய்யவும்.
04:39 சரியான point ஐ தேர்ந்தெடுக்கும்போது, right-click செய்து Add Anchor Point ஐ தேர்வு செய்யவும்.
04:47 Reaction line ல் நீங்கள் தேர்ந்தெடுத்த சரியான இடத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட Anchor point ஐ காணலாம்.
04:55 Reaction line ஐ சரிசெய்ய Anchor Points எவ்வாறு உதவுகிறது என்பதை காட்டுகிறேன்.
05:03 புதிய window ஐ திறந்து Anchor என்று பெயரிடுகிறேன். OK ஐ click செய்யவும்.
05:11 இப்போது GTP/GDPக்கான icon ஐ click செய்யவும்.
05:18 பிறகு draw area ன் ஓரிடத்தில் click செய்யவும்.
05:22 Reaction line ன் மீது right-click செய்து Add Anchor point ஐ click செய்யவும்.
05:29 Reaction line ஐ இழுத்து draw area வில் எங்கேனும் விடவும்.
05:37 அடுத்து draw area வில் உள்ள components ஐ எப்படி சீரமைப்பது என்பதை காணலாம்.
05:44 Methionine biosynthesis process diagram window க்கு திரும்பலாம்.
05:50 முன்னிலைப்படுத்தப்பட்ட Reaction line ஐ uncheck செய்ய draw area வில் எங்காவது click செய்யவும்.
05:56 'Shift' key ஐ hold செய்து draw area வில் ஒன்றிற்கும் மேற்பட்ட Species ஐ click செய்யவும்.
06:04 Edit menu க்கு சென்று scroll down செய்து Alignment ஐ தேர்வு செய்து Alignment type ஐ click செய்யவும்.
06:15 மாற்றாக, toolbar ல் Alignment க்கான icon ஐ click செய்யவும்.
06:21 Toolbar ல் உள்ள மற்ற Alignment option களை சுயமாக ஆராயவும் .
06:27 Alignment ஐ undo செய்துவிட்டு தொடரலாம்.
06:31 Reaction ல் வேலை செய்துகொண்டிருக்கும்போது process diagram ல் உள்ள Reaction ids ஐ எப்படி காட்டுவது அல்லது மறைப்பது ?
06:39 நாம் அதை கற்கலாம்.
06:41 'View' க்கு சென்று , scroll down செய்து 'Show Reaction Id' ஐ uncheck செய்க.
06:48 draw area வில் உள்ள reaction களுக்கு தகுந்த Reaction ids ஐ இனி காண முடியாது.
06:55 ஒருவேளை , Reaction Id ஐ காட்ட விரும்பினால் கீழே கூறியவற்றை செய்யவும்.
07:01 'View' க்கு சென்று, scroll down செய்து 'Show Reaction Id' ஐ click செய்யவும்.
07:08 draw area வில் உள்ள reactions க்கு தகுந்த Reaction ids தோன்றும்.
07:15 draw area வில் உள்ள அனைத்து Component களுக்கும் நாம் குறிப்புகளை சேர்க்கலாம்.
07:21 அதை எப்படி செய்வது என்பதை கற்கலாம்.
07:24 draw area வில் உள்ள Species மீது right-click செய்யவும்.
07:28 நான் CoA ஐ click செய்கிறேன்.
07:32 Scroll down செய்து ‘Species Notes’ ஐ click செய்யவும்.
07:35 pop up menu காட்டப்படும்.
07:38 'Species Notes' dialog box தோன்றும். Species உடன் தொடர்புடைய text ஐ type செய்யவும்.
07:46 நான் பின்வருமாறு type செய்கிறேன்.
07:49 'OK' ஐ click செய்யவும்.
07:51 குறிப்புகள் பற்றிய தகவல் Notes Area உள் காட்டப்படுவதை கவனிக்கவும்.
07:58 மாற்றாக , Species க்கு குறிப்புகளை சேர்க்க , draw area வில் Species ஐ click செய்க.
08:06 நான் Succinate ஐ click செய்கிறேன்.
08:09 பிறகு, CellDesigner window ன் கீழ் வலது மூலையில் உள்ள Edit Notes tab ஐ click செய்க.
08:18 pop up window தோன்றும்.
08:21 Species க்கு தொடர்புடைய text ஐ type செய்யவும்.
08:25 நான் 'OK' ஐ click செய்கிறேன்.
08:30 அதேபோல் நாம் Protein ஐ edit செய்யலாம். 08:35 அதை செய்ய , draw area வில் component ன் மேல் right-click செய்க.
08:40 நான் Homoserine succinyl transferase ஐ click செய்கிறேன்.
08:46 Scroll down செய்து Edit Protein ஐ click செய்கிறேன்.
08:51 Protein என்று பெயருடைய dialog box திரையில் தோன்றும்.
08:55 Name box ல் Protein ன் பெயரை enter செய்க.
09:00 Name box ல் நான் O-succinyltransferase என்று type செய்கிறேன்.
09:06 ‘Update’ ஐ click செய்து dialog box ஐ close செய்க.
09:11 Protein உடன் regions ஐ நாம் சேர்க்கலாம்.
09:15 draw area ல் Protein ன் மீது right-click செய்க.
09:19 நான் O-succinyltransferase ன் மீது right click செய்கிறேன்.
09:24 Scroll down செய்து Edit Proteinஐ click செய்க.
09:29 Protein dialog box திரையில் தோன்றும்.
09:33 residues/regions’ tab ன் கீழ் 'Add' button ஐ click செய்க.
09:40 ModificationResidue/Bindingregion dialog box ல் :
09:46 ‘Type’ drop down menu வில் ‘Binding region ஐ தேர்வு செய்யவும்.
09:52 Cursor ஐ தேவையான value க்கு நகர்த்துவதன் மூலம் size மற்றும் angle ஐ மாற்றலாம்.
09:59 செயல்விளக்கத்திற்கு நான் Size ஐ 15 எனவும் Angle ஐ 38 எனவும் தேர்வு செய்கிறேன்.
10:09 பிறகு ‘Close’ ஐ click செய்க.
10:12 Update ஐ click செய்க.
10:14 Box ஐ close செய்க.
10:17 Methionine Biosynthesis ல் region ஐ சேர்க்க தேவைஇல்லை என்பதால் மாற்றங்களை undo செய்யலாம்.
10:25 அடுத்து, நாம் தகவல்களை edit செய்ய கற்கலாம்.
10:30 draw area ல் component ஐ right -click செய்க.
10:33 நான் Homoserine ஐ click செய்கிறேன்.
0:37 Scroll down செய்து ‘Edit Information’ ஐ click செய்க.
10:41 ‘Edit Information’ dialog box திரையில் தோன்றும்.
10:46 Dialog box ல் பின்வருவனவற்றை செய்யவும் - ‘state’ tab ன் கீழ் Open ஐ தேர்வு செய்யவும்.
10:54 prefix’ tab ன் கீழ் mt ஐ தேர்வு செய்க.
10:59 ‘label’ ன் கீழ் dna ஐ தேர்வு செய்க.
11:04 ‘Ok’ ஐ click செய்யவும்.
11:07 Draw area ல் 'mt:dna பற்றிய தகவல் தோன்றுவதை காணலாம்.
11:15 Methionine Biosynthesis ல் அது தேவையில்லை என்பதால் நான் Edit Information ஐ undo செய்கிறேன்.
11:23 சில இடங்களில் , process diagram சிக்கலான ஒன்றாக இருக்கலாம்.
11:28 அச்சமயங்களில், பெரிய model களினுள் செல்ல Bird's eye view வசதியாக இருக்கும் .
11:37 Bird's eye view icon ஐ click செய்க.
11:41 Bird’s Eye View ல் சிகப்பு நிற square ஐ இழுக்கவும்.
11:46 அதன்படி draw area ல் view நகர்வதை கவனிக்கவும்.


11:52 இந்த tutorial ன் முடிவிற்கு நாம் வந்துவிட்டோம்.
11:56 கற்றதை நாம் நினைவுகூருவோம். இந்த tutorial ல் நாம் கற்றது : Reaction line ன் color, shape மற்றும்width ஐ மாற்றுவது.
12:07 Reaction line க்கு Anchor points ஐ சேர்ப்பது , Component களை சீரமைப்பது Reaction id’s ஐ காட்டுவது அல்லது மறைப்பது.
12:18 மேலும் நாம் கற்றது Component களுக்கு குறிப்புகளை சேர்த்தல்
12:23 Protein ஐ edit செய்தல் தகவலை edit செய்தல்.
12:27 Diagram ன் Bird’s Eye View ஐ பெறுதல்.
12:32 பயிற்சியாக CellDesignerல் உள்ள tool களை பயன்படுத்தி Glycolysis Process Diagram ஐ உருவாக்கவும்.
12:41 Reaction line ன் பல வடிவங்களை ஆராயவும்.
12:47 கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது.
12:52 உங்களிடம் நல்ல bandwidth இல்லையெனில் அதை தரவிறக்கி காணவும்.
12:57 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு: ஸ்போகன் டுடொரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
13:06 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் செய்யவும்.
13:13 Spoken Tutorial திட்டம் Talk to a Teacher project ன் ஒரு பகுதியாகும். இதற்கு ஆதரவு NMEICT, MHRD,இந்திய அரசாங்கத்தின் மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
13:29 இந்த டுடோரிலை தமிழாக்கம் செய்து குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .

Contributors and Content Editors

Venuspriya