PHP-and-MySQL/C2/GET-Variable/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:01 | get variable குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு! |
0:09 | Get variable மிகவும் பயனுள்ள வகை. |
0:17 | Click செய்யும் buttons உள்ள form களை கொண்ட dynamic website பலவற்றுக்கும் இது பயனாகும். |
0:27 | இது user காணக்கூடியது. உங்கள் பக்கத்திலும் பார்த்து இருக்கலாம். |
0:33 | இதை click செய்வோம். இந்த question mark போல ஒன்றை பார்த்து இருக்கலாம். |
0:39 | உதாரணமாய், name equals to Alex. இது போன்ற ஒன்று உங்கள் address bar இல் கண்டிருக்கலாம். |
0:47 | இதையும் பார்திருக்கலாம் - 'and' உதாரணமாக your name equals to Kyle |
0:54 | இதுவே get variable. |
0:56 | இது என்ன செய்கிறது எனில் ஒரு HTML form இலிருந்து கொடுத்த data வை பெறுகிறது. அதை நாம் பயன்படுத்தும் storage இல் வைக்கிறது. அது உங்கள் address bar. |
01:08 | get variable க்கு limitation கள் உண்டு. அது 100 characters நீளம் மட்டுமே இருக்கலாம். அது user க்கு தெரியும். ஆகவே இதை password க்கு பயன்படுத்த முடியாது. |
01:20 | இப்போது இதை பயன்படுத்த மற்ற Php variable கள் போல declare செய்ய வேண்டாம். |
01:28 | நான் சொல்வது echo , பின் dollar sign, underscore ஒரு get. |
01:33 | square brackets இல் variable இன் பெயரை எழுத வேண்டும், உதாரணமாக my name |
01:40 | நான் echo out செய்ய அடிப்படையானவை இவ்வளவே அதாவது form இல் உள்ளவை.இன்னும் form இல்லையாயினும் அதை mimic செய்யலாம். |
01:51 | கேள்விக்குறியை இடுகிறேன்.பின் my name is equals to Alex என்கிறேன். பின் enter ஐ அழுத்த data காட்டப்படுகிறது. |
02:03 | இதே போல... Kyle அல்லது மற்ற பெயர் அல்லது variable ஐ எழுதலாம். |
02:09 | numbers, letters அல்லது strings. |
02:15 | ஒரு form ஐ get method மூலம் எப்படி submit செய்வதென பார்க்கலாம். |
02:22 | அடிப்படையில் இதற்கு ஒரு HTML page ஐ உருவாக்கலாம். |
02:30 | அதில் ஒரு form, அதன் action. |
02:34 | இன்னும் HTML கற்காவிடில் இதை துவக்குமுன் கற்பது நல்லது. |
02:44 | action எங்கிருக்கும்? நாம் வேலை செய்யும் அதே பக்கத்தில். இந்த method... get போன்றது. ஏனென்றால் அதுவே நாம் பயன்படுத்துவது. கடைசியாக form ஐ இப்படி முடிக்கலாம். |
02:58 | நமக்கு ஒரு input box வேண்டும். அதன் பெயர் மிக முக்கியம். |
03:03 | நானிடும் பெயர் 'my name'; இந்த variable தான் தெரியப்போகிறது. |
03:11 | நமக்கு submit buzzer உம் தேவை. input இல் 'submit' என type செய்க. எளிய value ஒன்று இடுக - 'click here'. |
03:26 | Refresh ...இதோ. |
03:33 | 'Alex' என இங்கே டைப் செய்து click here ஐ அழுத்த....இங்கே மாறிவிட்டது. அது இங்கே my name ஐ தருகிறது. மேலும் box இல் type செய்ததை தருகிறது. |
03:47 | Php இல் நான் செய்ய நினைப்பது இந்த value ஐ echo out செய்வது. |
03:52 | இந்த HTML ன் கீழ் நான் quote செய்கிறேன். Php tags இன் நடுவிலும், echo function ஆகவும் இல்லாதவரை Php ஐயும் HTML ஐயும் ஒரே பக்கத்தில் incorporate செய்யலாம். |
04:07 | இப்போது சொல்வது name is equal to dollar sign, underscore, get. |
04:14 | my name இல் இது ஒத்துப்போவதை கவனிக்க வேண்டும். இல்லையானால் ஒன்றும் கிடைக்காது. |
04:20 | பின் சொல்லலாம்.. echo பின் Your அல்லது just Hello பின் name. |
04:31 | இதை நீக்கி மீண்டும் ஆரம்பிக்கலாம். |
04:35 | hello ஏற்கெனெவே கிடைத்துவிட்டது. |
04:40 | if பயன்படுத்தி, type செய்கிறேன் ... Alex, அதைத்தான் click செய்தேன். |
04:48 | இப்படித்தான் Alex வருகிறது. இப்போது ஒரு பிரச்சினை. இங்கே Hello பின் blank ஒரு full stop உடன். இதை நீக்க வேண்டும். |
05:06 | சொல்ல வேண்டியது 'if name' ஏனெனில் ஒரு line ஏற்கெனெவே உள்ளது. curly brackets தேவையில்லை. பெயர் இருக்கிறது. ஆகவே சரி. |
05:23 | இங்கே name க்கு value அனுப்பாவிட்டால் automatic ஆக false என கொள்ளும். ஆகவே இதை execute செய்யாது. |
05:33 | Refresh. போய்விட்டது. |
05:39 | நம் value ஐ கொடுத்து இங்கே click செய்ய.. |
05:42 | ஒரு value உள்ளது என கண்டுபிடித்தது. இங்கே echo out ஆகிறது. |
05:37 | அவ்வளவுதான் get variable. |
05:50 | அடுத்த tutorial இல் post variable அதன் பயன்கள் பற்றி அறிவோம். தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |