Blender/C2/Moving-in-3D-Space/Tamil
From Script | Spoken-Tutorial
'Time | Narration |
00.04 | Blender Tutorialகளுக்கு நல்வரவு |
00.07 | Blender 2.59 ல் Navigation – 3D space ல் நகர்த்துதல் பற்றியது இந்த tutorial. |
00.17 | இந்த tutorial க்கு script : Chirag Raman மற்றும் editing : Monisha Banerjee. |
00.26 | இந்த tutorial ஐ பார்த்தபிறகு, Blender viewport போன்ற 3D space னுள் எவ்வாறு pan, rotate மற்றும் zoom செய்வதென கற்போம் |
00.38 | உங்களுக்கு blender ஐ நிறுவ தெரியும் என கொள்கிறேன் |
00.43 | இல்லையெனில் Blender நிறுவுதல் குறித்த முன் tutorialகளைக் காணவும் |
00.50 | Blender ல் Navigation நீங்கள் வைத்திருக்கும் mouse வகையை பொருத்தது |
00.56 | 3 button mouse |
00.58 | அல்லது wheel உள்ள 2 button mouse |
01.05 | இந்த Tutorial களுக்கு wheel உள்ள 2 button mouse ஐ பயன்படுத்துகிறேன் |
01.13 | முதலில் நாம் காண்பது view ஐ pan செய்தல் |
01.17 | இதை mouse மற்றும் keyboard ஐ பயன்படுத்தி செய்ய 3 வழிகள் உள்ளன |
01.22 | முதலில் mouse wheel அல்லது scroll உடன் Shift key ஐ பயன்படுத்துகிறோம் |
01.27 | shift ஐ பிடித்து, mouse-wheel ஐ கீழே அழுத்தி mouse ஐ நகர்த்தவும் |
01.41 | scene இடது வலது மேல் கீழ் என mouse நகர்வின் திசையில் pan ஆகிறது |
01.48 | இப்போது, SHIFT ஐ பிடித்து mouse wheel ஐ மேலும் கீழும் scroll செய்க |
02.00 | scene மேலும் கீழும் pan ஆகிறது. இது pan செய்வதற்கான இரண்டாம் முறை. |
02.06 | SHIFT ஐ பிடித்து mouse wheel ஐ கீழ் நோக்கி scroll செய்க. view மேல் நோக்கி pan ஆகிறது. |
02.19 | SHIFT ஐ பிடித்து mouse wheel ஐ மேல் நோக்கி scroll செய்க. view கீழ் நோக்கி pan ஆகிறது. |
02.33 | மூன்றாவது மற்றும் கடைசி முறை CTRL key உடன் mouse wheel ஐ பயன்படுத்துவது |
02.40 | CTRL ஐ பிடித்து mouse wheel ஐ scroll செய்க. view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் pan ஆகிறது |
02.55 | Ctrl ஐ பிடித்து mouse wheel ஐ மேல்நோக்கி scroll செய்க. view வலப்பக்கம் pan ஆகிறது |
03.09 | Ctrl ஐ பிடித்து mouse wheel ஐ கீழ்நோக்கி scroll செய்க. view இடப்பக்கம் pan ஆகிறது
|
03.22 | உங்கள் numpad keys ஐயும் pan செய்ய பயன்படுத்தலாம் |
03.29 | ctrl மற்றும் numpad2 ஐ அழுத்துக. view மேல்நோக்கி pan ஆகிறது |
03.37 | ctrl மற்றும் numpad8 ஐ அழுத்துக. view கீழ்நோக்கி pan ஆகிறது |
03.46 | ctrl மற்றும் numpad4 ஐ அழுத்துக. view இடப்பக்கம் pan ஆகிறது |
03.55 | ctrl மற்றும் numpad6 ஐ அழுத்துக. view வலப்பக்கம் pan ஆகிறது |
04.03 | நீங்கள் laptop ஐ பயன்படுத்தினால், உங்கள் number keys ஐ numpad ஆக emulate செய்ய வேண்டும். இதை கற்க,User Preferences tutorial ஐ காணவும் |
04.19 | அடுத்து View ஐ rotate செய்வதை பார்க்கலாம் |
04.24 | mouse wheel ஐ கீழே அழுத்தி mouse ஐ சதுரம் மாதிரி நகர்த்தவும் |
04.33 | அது turntable rotation ஐ கொடுக்கிறது |
04.39 | rotation ல் மேலும் நெகிழ்வைத் தரும் trackball rotation ஐயும் Blender ல் நீங்கள் பயன்படுத்தலாம். |
04.49 | அதற்கு User Preferences window ல் ‘turn table’ option ஐ ‘trackball’என மாற்ற வேண்டும் |
04.57 | அதை கற்க, User Preferences tutorial ஐ பார்க்கவும் |
05.05 | view ஐ rotate செய்தல் இடமிருந்து வலம் அல்லது மேல் கீழ் என செய்ய முடியும் |
05.13 | இப்போது view ஐ இடமிருந்து வலம் rotate செய்யலாம் |
05.19 | ctrl மற்றும் alt ஐ பிடித்து mouse wheel ஐ மேல் மற்றும் கீழே scroll செய்யவும். view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் rotate ஆகிறது. |
05.35 | ctrl மற்றும் alt ஐ பிடித்து mouse wheel ஐ மேல்நோக்கி scroll செய்க. view இடப்பக்கம் rotate ஆகிறது |
05.47 | ctrl மற்றும் alt ஐ பிடித்து mouse wheel ஐ கீழ்நோக்கி scroll செய்க. view வலப்பக்கம் rotate ஆகிறது |
06.00 | num pad ல் short cut keys 4 மற்றும் 6 ஐயும் பயன்படுத்தலாம் |
06.07 | numpad 4 ஐ அழுத்தவும். view இடப்பக்கம் rotate ஆகிறது |
06.16 | numpad 6 ஐ அழுத்தவும். view வலப்பக்கம் rotate ஆகிறது |
06.26 | இப்போது view ஐ மேலும் கீழும் rotate செய்யலாம் |
06.30 | Shift மற்றும் Alt ஐ பிடித்து mouse wheel ஐ மேலும் கீழூம் scroll செய்யலாம். view மேலும் கீழும் rotate ஆகிறது |
06.45 | Shift மற்றும் Alt ஐ பிடித்து mouse wheel ஐ மேல்நோக்கி scroll செய்க. view கீழ்நோக்கி rotate ஆகிறது |
06.58 | Shift மற்றும் Alt ஐ பிடித்து mouse wheel ஐ கீழ்நோக்கி scroll செய்க. view மேல்நோக்கி rotate ஆகிறது |
07.10 | numpad ல் shortcut keys 2 மற்றும் 8 ஐயும் பயன்படுத்தலாம் |
07.16 | numpad 2 ஐ அழுத்துக. view மேல்நோக்கி rotate ஆகிறது |
07.23 | numpad 8 ஐ அழுத்துக. view கீழ்நோக்கி rotate ஆகிறது |
07.32 | கடைசி செயல் view ஐ Zoom செய்தல் |
07.36 | பெரிதாக்க mouse wheel ஐ மேல்நோக்கி scroll செய்க |
07.43 | சிறிதாக்க mouse wheel ஐ கீழ்நோக்கி scroll செய்க . சுலபமில்லையா? |
07.51 | numpad ல் plus மற்றும் minus keys ஐ shortcut ஆக பயன்படுத்தலாம் |
07.58 | பெரிதாக்க numpad + ஐ அழுத்துக |
08.04 | சிறிதாக்க numpad – ஐ அழுத்துக |
08.10 | Blender View port னுள் 3D space ல் navigage செய்தல் குறித்த இந்த tutorial இத்துடன் முடிகிறது |
08.18 | 3D view ல் pan, rotate மற்றும் zoom ஐ முயற்சிக்கவும் |
08.27 | மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08.37 | மேலும் விவரங்களுக்கு
oscar.iitb.ac.in, மற்றும் spoken-tutorial.org/NMEICT-Intro. |
08.57 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
09.07 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
09.15 | தமிழாக்கம் பிரியா. நன்றி. |