Gedit-Text-Editor/C2/Overview-of-gedit-Text-Editor/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:28, 31 January 2018 by PoojaMoolya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம். ' Overview of gedit Text editor குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு .
00:07 இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது

gedit Text editor மற்றும் அதன் அம்சங்கள்

00:15 இந்த தொடரின் கீழ் பல்வேறு பயிற்சிகளில் கிடைக்கக்கூடிய உள்ளடக்கம்
00:21 இந்த டுடோரியலில் நான் பயன்படுத்துவது

Ubuntu Linux 14.04 operating system மற்றும்

gedit Text editor 3.10

00:32 .இந்த டுட்டோரியலை பயிற்சி செய்வதற்கு முனபு, உங்களுக்கு Windows அல்லது Linux operating system பற்றிய அடிப்படை தெறிந்திருக்க வேண்டும்
00:40 முதலில் gedit Text editor பற்றி கற்போம்
00:45 gedit என்பது ஒரு சக்திவாய்ந்த text editor ஆகும்
00:49 இதனைப் பயன்படுத்துவது மிகவும் எளிது
00:52 இது Ubuntu Linux operating system மின் ஒரு முன்னிருப்பான GUI text editor .
00:59 அடுத்து gedit Text editor ரின் அம்சங்களைப் பற்றி பார்ப்போம்
01:04 gedit Text editor Cut, Copy, Paste, Undo மற்றும் Redo போன்ற பொதுவான அனைத்து editing அம்சங்களையும் கொண்டுள்ளது
01:14 மற்ற text editor ல் இருப்பது போல் gedit டிலும் Search மற்றும் Replace option கள் உள்ளன
01:22 gedit Text editor ல் spell-check வசதி உள்ளது
01:26 இது source codeஐ எளிமையாக debug செய்வதற்கான வரி எண்களை display ல் காட்டுகிறது
01:32 இது text ஐ wrap செய்து current text ஐ high light செய்கிறது
01:37 Tabbed ' windows அம்சம் ஒரே window வில் பல fileகளில் வேலை செய்வதை எளிமையாக்குகிறது
01:44 gedit text editor , syntax ஐ பல programming languageகளில் முன்னிலைப்படுத்துகிறது.
01:50 Program களில் உள்ள open மற்றும் close bracket களை இது track செய்கிறது
01:55 plugins மூலம் புதிய அம்சங்களை சேர்க்கலாம்.
02:00 தானாக செயல்படும் save மற்றும் backup option களும் உள்ளன
02:05 செய்யும் அனைவராலும் gedit text editor பயன்படுத்தப்படலாம்
02:16 இந்த டுடோரியல் தொடரில் நாம் பார்க்கப்போகும் ஒவ்வொரு டுட்டோரியலையும் சுருக்கமாக காண்போம்
02:21 முதல் tutorial gedit Text editor Ubuntu Linux மற்றும் Windows ல் install செய்வது பற்றி விவரிக்கிறது
02:30 மற்றும் புதிய file ஐ உருவாக்குவது , திறப்பது சேமிப்பது இருக்கும் file ஐ மூடுவது
02:38 டுட்டோரியலின் மேற்பார்வை இதோ.
02:41 *** video Clip ***
02:51 அடுத்த tutorial Common Edit Functions.
02:55 இது பின்வருவனவற்றை அறிய பயன்படும்

Content களை Cut, Copy மற்றும் Paste செய்வது Undo மற்றும் Redo actionகள் Text ஐ,Search மற்றும் Replace செய்வது ,மற்றும் Print document.

03:10 இந்த டுடோரிலைப் பற்றி ஒரு பார்வை பார்ப்போம்
03:13 *** video Clip ***
03:25 அடுத்த டுடோரியல் 'Handling tabs' பற்றியது .இங்கு நம் கற்கப்போவது
03:30 Tab களை சேர்த்தல், நகர்த்துதல், மாற்றுதல் மற்றும் மூடுதல்
03:35 browse செய்வதற்கும் file ஐ திறப்பதற்கும் side panel ஐ பயன்படுத்துதல்
03:39 வரி எண்களை insert செய்து text ஐ மூடுதல்
03:43 இந்த டுட்டோரியலின் மேற்பார்வை இதோ.
03:46 *** video Clip ***
03:55 அடுத்த tutorial 'Default Plugins'.
03:55 இது default plugin களை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிய உதவும் .உதாரணத்திற்கு

Sort

Change case

Spell checker

Insert date and time.

04:10 இந்த டுட்டோரியலை play செய்கிறேன்
04:12 *** video Clip ***
04:20 அடுத்த tutorial, third party Plugins பற்றி விவரிக்கும்.
04:25 இது third party plugins ஐ எப்படி install செய்வது மற்றும் பயன்படுத்துவது என்பதை விளக்குகிறது
04:31 இந்த டுட்டோரியலில் Intelligent Text Completion எனும் third party plugin விளக்கப்படுகிறது
04:37 இந்த டுட்டோரியலின் மேற்பார்வை இதோ.
04:40 *** video Clip ***
04:50 கடைசி டுடோரியல் snippet களை பற்றியது.
04:54 Snippets code கள் திரும்ப type செய்யப்படுவதை தவிர்க்க பயன்படுகிறது
05:00 இது பின்வருவனவற்றை விளக்கும்

default Snippet களை எப்படி பயன்படுத்துவது புதிய Snippet களை சேர்ப்பது Snippet களை நீக்குவது.

05:08 மற்ற option களான
05:10 Highlight matching brackets மற்றும்

Document Statistics ம் இந்த டுடோரியலில் வருகிறது

05:17 இந்த டுட்டோரியலின் மேற்பார்வை இதோ
05:20 *** video Clip ***
05:30 இந்த டுட்டோரியலின் முடிவிற்கு நம் வந்துவிட்டோம்
05:33 இதுவரை கற்றவை பற்றி நாம் நினைவுகூருவோம்
05:35 இந்த டுட்டோரியலில் நம் கற்றவை
05:37 gedit Text editor ன் Overview
05:41 இங்கு குறிப்பிடப்பட்ட topic இன் விளக்கமான டுட்டோரியல்களுக்கு எங்கள் இணையதள முகவரிக்கு செல்லவும்.
05:47 கொடுக்கப்பட்டுள்ள வீடியோ Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது.அதை தரவிறக்கிக் காணவும்
05:56 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி சான்றிதழ்கள் தருகிறது.மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
06:05 இந்த டுட்டோரியலில் ஏதேனும் கேள்விகள் இருந்தால் கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்
06:11 கேள்விகள் எழும் நிமிடம் மற்றும் நொடியை தேர்வு செய்து உங்களது கேள்வியை சுருக்கமாக கேட்கவும்.
06:18 எங்களது குழுவில் உள்ள ஓருவர் அதற்க்கு பதிலளிப்பார்
06:22 Spoken Tutorial forumஎன்பது இந்த டுட்டோரியலின் குறிப்பிட்ட கேள்விகளுக்கானது.
06:27 தயவுசெய்து தேவையற்ற கேள்விகளை எழுப்ப வேண்டாம்.இது குழப்பங்களை குறைக்கும். இந்த discussion ஐ instructional material ஆக நாம் பயன்படுத்தலாம் .
06:41 இதற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின் NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது.மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்
06:53 இந்த டுடோரிலை தமிழாக்கம் செய்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா .நன்றி .

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst, Venuspriya