Gedit-Text-Editor/C2/Common-Edit-Functions/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:43, 28 January 2018 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
 00:01 gedit Text editor ல்   Common Edit Functions குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு
 00:08 இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது, gedit ல்  அடிக்கடி பயன்படுத்தும் editing functionகள்.
 00:15 Content  ஐ Cut, Copy மற்றும் Paste செய்வது

Undo மற்றும் Redo  actions கள்

Text  ஐ Search மற்றும் Replace  செய்வது அகியவற்றைப் பற்றி காண்போம்.

 00:25 நமது document ஐ Print செய்வது பற்றியும் நாம் காண்போம்.
 00:29 இந்த டுட்டோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது

Ubuntu Linux 14.04 operating system , gedit 3.10

 00:39 இந்த டுடோரியலை பயிற்சி செய்வதற்கு, உங்களுக்கு ஏதேனும் operating systemன் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும்.
 00:44 gedit Text editor ஐ திறக்கலாம்.
 00:48 நாம் முன்பே உருவாக்கிய Students.txt  எனும் file ஐ திறப்போம்.
 00:55 Open என்று பெயரிடப்பட்ட icon ஐ click செய்வதன் மூலம் அதை திறக்கலாம்.
 01:01 இது ஏற்கனவே இருக்கும் file ஐ திறக்கும் ஒரு  shortcut icon.
 01:06 ' Open Files என்ற ஒரு dialog box  தோன்றும்.
 01:09 Desktop folder ஐ வலது கை பக்கம் select செய்ய வேண்டும்.
 01:12 Students.txt file ஐ தேர்ந்தெடுத்து Open ஐ click செய்யவும்.
 01:17 இப்போது text ஐ எப்படி   cut, copy மற்றும்   paste செய்வது என காண்போம்.
 01:22 முதலில் ,  cut அல்லது   copy செய்ய வேண்டிய text ஐ தேர்ந்தேடுக்க  வேண்டும்.
 01:27 நான் பைலில் உள்ள முதல் மூன்று மாணவர்களின் விவரங்களை cut செய்ய விரும்புகிறேன்.
 01:32 முதல் மூன்று மாணவர்களின் விவரங்களை தேர்ந்தேடுக்க cursor ஐ அந்த மூன்று line கள் முழுவதும் இழுக்க வேண்டும்.
 01:39 இப்போது text தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது.
 01:42 நாம் Toolbar ல் உள்ள Cut icon ஐ பயன்படுத்தலாம் அல்லது Main menu ல் Edit பின்  Cut ஐ தேர்ந்தெடுக்கலாம்.
 01:51 மாற்றாக Ctrl + X key களை ஒன்றாக அழுத்தி  text ஐ cut செய்யலாம்.
 01:58 தேர்தெடுத்த text, file ல் இல்லை என்பதை கவனிக்க வேண்டும் .
 02:03 அந்த text நீக்கப்படவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்
 02:08 அது computer இன்  memory ல், clipboard என்ற பகுதியில் சேமிக்கப்பட்டுள்ளது.
 02:13 Clipboard , cut அல்லது copy செய்யப்பட்ட content களை சேமிக்கும்.
 02:18 Content ,paste செய்யப்படும்வரை  அல்லது மற்ற  content, copy ஆகும்வரை தற்காலிகமாக சேமிக்கப்பட்டிருக்கும்.
 02:25 gedit ல் இருந்து வெளியே வந்தவுடன், Clipboard ல் உள்ள content நீக்கப்பட்டுவிடும்.
 02:31 ' gedit டிற்கு  திரும்புவோம்.
 02:34 இப்போது இந்த text  ஐ  ஒரு  புதிய document ல் paste  செய்யலாம்.
 02:38 Main menu வில், File மற்றும்   New ஐ  click செய்யவும்.
 02:42 gedit window வில் Untitled Document 1  என்ற பெயருடன் ஒரு புதிய  document தோன்றும்.
 02:47 இப்போது, Main menu வில் இருந்து Edit மற்றும்   Paste ஐ  தேர்ந்தெடுக்கவும்.
 02:53 மாற்றாக,   Ctrl + V key களை ஒன்றாக அழுத்தி, text ஐ paste செய்யலாம்.
 03:00 அல்லது Toolbar ல் Paste icon ஐ பயன்படுத்தலாம்.
 03:04 Students dot txt ல் உள்ள text இந்த  document ல் paste செய்யப்பட்டிருக்கும்.
 03:11 Students.txt tab ஐ தேர்ந்தெடுக்கவும்.
 03:14 இப்போது எஞ்சியுள்ள மாணவர்களின்  விவரங்களை தேர்ந்தெடுத்து அவைகளை copy  செய்யவேண்டும்.
 03:20 Main menu வில், Edit மற்றும்   Copy ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
 03:24 Content ஐ copy செய்ய keyboard shortcut ஆன  ' Ctrl + C ஐயும் பயன்படுத்தலாம்.
 03:30 Copy செய்யப்பட்ட text இன்னும் தெரிவதை கவனிக்கவும்.
 03:34 இந்த textம்   clipboard ல் சேமிக்கப்பட்டிருக்கும்.
 03:38 Untitled Document 1 என்ற tab ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
 03:42 மூன்றாவது line னிற்கு பிறகு, cursor ஐ வைத்து Enter ஐ அழுத்தவேண்டும்.
 03:46 இப்போது, context menu க்கு  வலது பக்கம் click செய்து Paste ஐ select செய்யவேண்டும்.
 03:52 ஒரு குறிப்பிட்ட location ல், content,  paste செய்யப்பட்டிருக்கும்.
 03:56 gedit டில் content ஐ , cut, copy' மற்றும்  paste  செய்ய, இது சுலபமான மற்றும் பயனுள்ள வழியாகும்.
 04:04 அடுத்து , Undo ' மற்றும் Redo option களை பார்ப்போம்.
 04:07 gedit Text editor ,ஒரு file ல் செய்யப்பட்ட  எந்த மாற்றத்தையும்   Undo செய்வதற்கு அனுமதிக்கிறது.
 04:13 அடிப்படையில் , இது document இல் செய்யப்பட்ட கடைசி மாற்றத்தை அழிக்கிறது.
 04:18 நீங்கள் ஏதேனும் தவறு செய்து அதை  ' Undo  செய்ய விரும்பினால், இது மிகவும் உபயோகமானதாக இருக்கும்.
 04:23 '  Ctrl + Z என்பது,   Undo செய்வதற்கான keyboard shortcut ஆகும்.
 04:27  Undo   விற்கு எதிர்,  Redo ஆகும்.
 04:31  Redo   command ,  Undo action ஐ தலைகீழாகுகிறது.
 04:35  Shift + Ctrl + Z என்பது ,  Redo   விற்கு, keyboard shortcut ஆகும்.
 04:41 இப்போது gedit Text editor க்கு  மாறுவோம்.
 04:44 "Right click செய்து "Undo" ஐ தேர்க"
 04:47 Copy மற்றும் paste செய்யப்பட்ட text, இனிமேல் தோன்றாது.
 04:52  copy-paste   இன் செயல் தவிர்க்கப்பட்டிருக்கும்.
 04:56 திரும்பவும் ஒருமுறை undo செய்வோம்.இம்முறை ,    Ctrl + Z    key களை ஒன்றாக அழுத்தவும் .
 05:04 இப்போது cursor, மூன்றாவது line னிற்கு வந்திருப்பதைக் காணலாம்.
 05:09 இப்போது முந்தைய செயல் தவிர்க்கப்பட்டிருக்கும்.
 05:13 திரும்பவும் right-click செய்து    Undo   ஐ தேர்ந்தெடுக்கவேண்டும்.
 05:17 நாம் முன்பே paste செய்த மூன்று line களும் தோன்றாது.
 05:23  Undo     icon ஐ,  Toolbar   ரில் இருந்தும் பயன்படுத்தலாம்.
 05:28 இதுபோல் அனைத்து செயல்களையும் நாம்    undo   செய்யலாம்.
 05:34 இப்போது text டிற்கு திரும்புவது எப்படி ?
 05:38 அது சுலபமானது ! Right-click   செய்து   Redo ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
 05:42 இப்போது, நமது செயல்களை மீண்டும் ஒரு முறை redo செய்யலாம்.
 05:45 இம்முறை,  Shift + Ctrl + Z key களை அழுத்தவும்.
 05:50 நாம்   Toolbar ல் உள்ள   Redo  icon ஐயும் பயன்படுத்தலாம்.
 05:55 நமக்கு text மீண்டும் கிடைத்துவிட்டது.
 05:57 இப்போது  Students.txt  file ல் உள்ள மாணவர்களின் விவரங்கள் மட்டும் gedit  window வில் copy  ஆகியுள்ளதைக் காணலாம்.
 06:06 அடுத்து,  Search மற்றும்    Replace  option களை  காணலாம் .
 06:10 நூறு வரிகளை உடைய file ல் , குறிப்பிட்ட ஒரு சொல்லை மட்டும் தேடுவது கடினமானதாகும்.
 06:17 Search function, மொத்த document டில்  உள்ள ஒரு சொல் அல்லது சொல்லின் நிகழ்வுகளை தேட அனுமதிக்கிறது.
 06:24   gedit Text editor க்கு  திரும்புவோம்.
 06:28 நான் முன்பே உருவாக்கிய   school.txt எனும் document ஐ திறக்கிறேன்.
 06:34  school.txt file,  இந்த  tutorial ன்  Codefile  என்ற இணைப்பில் கிடைக்கும்.
 06:40 அந்த text document ஐ தரவிறக்கி பயன்படுத்தவும்.
 06:44 இந்த  document ல் நான் ஒரு குறிப்பிட்ட சொல்லை தேட விரும்புகிறேன்.
 06:48 அதற்கு,  Main menu, வில்   Search பிறகு  Find ஐ  click செய்ய வேண்டும்.
 06:53 மாற்றாக,  Ctrl + F  key களை ஒன்றாக அழுத்தவும்.
 06:58 அல்லது ,    Toolbar ல்     Search for text  icon ஐ பயன்படுத்தலாம்.
 07:02 Window ன்,  மேல் வலதுபக்க மூலையில்,  Find  box திறக்கும்.
 06:07  Find  Box ல் ,  School எனும் சொல்லை type செய்க.
 07:11  school எனும் சொல் அனைத்தும் மஞ்சள் நிறத்தில் முன்னிலைப்படுத்தப் பட்டிருப்பதை கவனிக்கவும்.
 07:18  school  என்ற சொல்லின் முதலில் வருவது, பழுப்பு நிறத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கும்.
 07:24 இப்போது  Find box ன் மேல் cursor வைத்து mouse' ல் right-click செய்யவும்.
 07:29 தோன்றுகிற list ல் உள்ள option களில்  Match Case ஐ click செய்யவேண்டும்.
 07:34 ஒரே ஒரு சொல் மட்டும் case option னுடன் பொருந்துகிறது. அது School எனும் சொல்லில் உள்ள capital 'S'
 07:41 மீண்டும் cursor ஐ Find   box ன் மீது வைத்து mouse   ல் right-click செய்ய வேண்டும்.

Match Case   option ஐ நீக்குக.

 07:50 இப்போது,   Main   menu வில் Search ஐ click செய்து, பிறகு Replace   ஐ click செய்க.
 07:56 மாற்றாக,   Ctrl + H key களை ஒன்றாக அழுத்தலாம். அல்லது   Toolbar   ல் , Search for and replace text  icon ஐ பயன்படுத்தலாம்.
 08:08 Replace   dialog-box தோன்றும்.
 08:11 Search for field ல் type செய்க, "schools" பிறகு Enter ஐ அழுத்தவும்.
 08:17 Replace with  box ல்  type செய்க,"colleges". Match entire word only check-box ல் குறியிடவும்.
 08:26 schools என்ற அனைத்து சொற்களும், மஞ்சள் நிறத்தில் highlight செய்யப்பட்டிருப்பதைக் காணலாம்.
 08:31 Replace button ஐ click செய்க.
 08:34 இது முதலில் வரும் schools என்ற வார்த்தைக்கு பதிலாக colleges என்று மாற்றும்
 08:39 schools என்ற அனைத்து வார்த்தைகளையும்   colleges என்று மாற்ற   Replace All button ஐ click செய்க.
 08:46 Window ஐ மூட Close button ஐ click செய்யவேண்டும்.
 08:50 gedit Text editor , நாம் type செய்யும் போதே தேட அனுமதிக்கும்.
 08:56 Find box ஐ திறக்க, Ctrl மற்றும் F key களை ஒன்றாக அழுத்தவும்.
 09:01 இப்போது Find box ல் "Students" என்று type செய்க.
 09:06 S என்ற எழுத்தை type செய்யும்போது  cursor, document டில் S என்ற அனைத்து எழுத்துகளையும் highlight செய்வதை கவனிக்கவும்.
 09:14 Type செய்து முடிக்கையில்   Students என்ற அனைத்து சொற்களும் highlight செய்யப்பட்டிருக்கும்.
 09:20 அடுத்து school.txt file ஐ எப்படி print செய்வது என்பதை பார்ப்போம்.
 09:25 Menu bar ல் File ஐ தேர்ந்தெடுத்து, பிறகு Print ஐ தேர்ந்தெடுக்கவேண்டும்.
 09:30 நாம் Toolbar ல் Print icon ஐயும் click செய்யலாம்.
 09:35 Print dialog-box தோன்றும்.
 09:38 Printer  உங்கள் machine னோடு இணைக்கப்பட்டிருந்தால், அது Printer details ன் கீழ் பட்டியலிடப்பட்டிருக்கும்.
 09:44 இந்த window வில் உள்ள tabகள் மற்றும்  selectionகள், default configuration settingsக்கு தகுந்தவாறு இருக்கும்.
 09:50 உங்கள்  document ஐ print செய்ய, கீழே வலது பக்கம் Print button ஐ click செய்யவும்.
 09:55 Printer configurationsகள் சரியாக இருந்தால், உங்கள் document, print செய்யப்படும்.
 10:00 இந்த டுட்டோரியலின் முடிவிற்கு நாம் வந்துவிட்டோம். நாம் கற்றதை நினைவுகூருவோம்.
 10:05 இந்த டுட்டோரியலில் நாம் கற்றது,

Cut, Copy மற்றும்  Paste,  Undo மற்றும்  Redo, Search மற்றும்  Replace text மற்றும்  Print options கள்.

 10:16 இங்கே உங்களுக்கான வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது.
 10:19 gedit ல்,   School.txt  என்ற file ஐ திறக்கவேண்டும்.
 10:23 முதல் paragraph ஐ copy செய்து புதிய document டில் paste செய்யவும்.
 10:27 புதிய document ஐ   SchoolNew.txt என்று சேமிக்கவும்.
 10:32 முதல் line ல் , "About School" என்று தலைப்பிடவும். மாற்றங்களை  Undo  செய்யவும்.
 10:38 File ன்  content களில் உள்ள மாற்றங்களை கவனிக்கவும்.
 10:42 கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
 10:49 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு:செய்முறை வகுப்புகள் நடத்தி சான்றிதழ்கள் தருகிறது
 10:54 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
 10:58 இந்த டுட்டோரியலில் ஏதேனும் கேள்விகள் இருக்கிறதா? கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
 11:03 கேள்விகள் எழும்  நிமிடம் மற்றும் நொடியை தேர்வு செய்யுங்கள்.
 11:07 உங்களது கேள்வியை சுருக்கமாக கேட்கவும். எங்களது குழுவில் உள்ள ஓருவர் அதற்க்கு பதிலளிப்பார்
 11:13 Spoken Tutorial திட்டத்திற்கு ஆதரவு NMEICT, MHRD,இந்திய அரசாங்கத்தின் மூலம் கிடைக்கிறது.
 11:20 இந்த திட்டம் பற்றிய மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்
 11:25 இந்த டுடோரிலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது  IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst, Venuspriya