Avogadro/C3/General-Features-in-Avogadro/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 11:06, 2 January 2018 by Venuspriya (Talk | contribs)
Time | Narration |
00:01 | அனைவருக்கும் வணக்கம்! Avogadroல் General Features குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00:08 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது: pH values ஐ மாற்றுவதன் மூலம் compoundகளில் Proton transfer |
00:16 | crystal structures ஐ Load செய்வது, |
00:19 | பல்வேறு Miller planes ஐ காட்டுவது, |
00:22 | super cells ஐக் கட்டமைப்பது, |
00:24 | coordination compound களின் வடிவமைப்பை காண்பது மற்றும் nanotubesகளைக் கட்டமைப்பது. |
00:31 | நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS version 14.04 |
00:37 | Avogadro version 1.1.1. |
00:41 | இந்த டுடோரியலைப் பின்தொடர Avogadro interface குறித்த பரிச்சயம் இருக்க வேண்டும். |
00:47 | அது தொடர்பான டுடோரியல்களுக்கு எங்கள் இணையதளத்திற்கு செல்லவும். |
00:52 | இந்த டுடோரியலில் காட்டப்படும் எடுத்துக்காட்டுகளின் fileகள், code files ஆக கொடுக்கப்பட்டுள்ளன. |
00:58 | ஒரு புதிய Avogadro விண்டோவைத் திறந்துள்ளேன். |
01:01 | நான் pH value களை மாற்றுவதன் மூலம் compound களில் proton transfer ஐ செய்து காட்டுகிறேன். |
01:07 | இதற்காக Fragment library இல் இருந்து amino acid களை load செய்கிறேன். |
01:12 | Build menu, வை பயன்படுத்தி Fragment libraryக்கு செல்லவும். |
01:16 | Fragment library, யில் Amino acids folderஐ டபுள் கிளிக் செய்யவும். |
01:21 | D-alanine.cml ஐ தேர்வு செய்து Insert ஐ கிளிக் செய்யவும். |
01:26 | Insert Fragment dialog box ஐ மூடவும். |
01:30 | CTRL, SHIFT மற்றும் A கீகளை ஒரு சேர அழுத்தி வடிவமைப்பை deselect செய்யவும். |
01:34 | Navigation tool ஐப் பயன்படுத்தி வடிவமைப்பை சரியான இணக்கத்திற்கு rotate செய்து கொள்ளவும். |
01:39 | amino acidகளில் pH value களை மாற்றுவதன் மூலம் proton transfer ஐ செய்து காட்டுகிறேன். |
01:46 | Build மெனுவிற்கு சென்று Add Hydrogens for pH ஐ தேர்வு செய்யவும். |
01:51 | Add Hydrogens for pH text box முன்னிருப்பான 7.4 மதிப்புடன் திறக்கிறது. |
01:57 | text box இல் pH value ஐ 7.0 என்று மாற்றி OK வை கிளிக் செய்யவும். |
02:04 | வடிவமைப்பில் Carboxylic group(COOH),Carboxylate ionஆக மாற்றப்படிருப்பதைக் கவனிக்கவும் |
02:11 | Amino group(NH2), protonated(NH3+) ஆகவும் மாறுகிறது. |
02:15 | Build மெனுவிற்கு சென்று,Add Hydrogens for pH ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:20 | text box இல், pH ஐ 2.0 என மாற்றி Ok வை கிளிக் செய்யவும். |
02:26 | Carboxylate ion, Carboxylic group ஆக மாற்றப்படுகிறது. |
02:31 | Build மெனுவிற்கு சென்று,Add Hydrogens for pH ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:35 | text box இல், pH ஐ 10.0 என மாற்றி Ok வை கிளிக் செய்யவும். |
02:41 | Carboxylic group,Carboxylate ion ஆக மாற்றப்படுகிறது. |
02:46 | Amino group(NH2), deprotonate செய்யப்படுகிறது. |
02:49 | Delete ஐ அழுத்தி வடிவமைப்பை நீக்கவும். |
02:52 | இனிamine களில் pHஐ மாற்றுவதன் மூலம் proton transfer குறித்து காட்டுகிறேன். |
02:58 | இதற்காக Fragment library யில் இருந்து ethylamine வடிவமைப்பை load செய்கிறேன்’. |
03:05 | Insert Fragment dialog boxஐ மூடவும். |
03:09 | CTRL, SHIFT மற்றும் A கீகளை ஒருசேர அழுத்தி வடிவமைப்பை deselect செய்யவும். |
03:13 | Navigation tool ஐப் பயன்படுத்தி வடிவமைப்பை சரியான இணக்கத்திற்கு rotate செய்து கொள்ளவும். |
03:18 | Buildமெனுவிற்கு சென்று,Add Hydrogens for pHஐ கிளிக் செய்யவும். |
03:23 | Add Hydrogens for pH text box திறக்கிறது. |
03:27 | text box இல், pH மதிப்பை to 7.0 என மாற்றி OK வை கிளிக் செய்யவும். |
03:34 | வடிவமைப்பைக் கவனிக்கவும். Amino தொகுதி protonate செய்யப்படுகிறது. |
03:39 | Buildமெனுவிற்கு சென்று, Add Hydrogens for pHஐ கிளிக் செய்யவும். |
03:43 | text box இல், pH மதிப்பை 2.0 என மாற்றி OK வை கிளிக் செய்யவும். |
03:49 | இப்போது வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. |
03:53 | ஆகவே ethylamine காரத்தன்மை உடைய திரவங்களில் மட்டுமே proton transfer செய்கிறது. |
03:59 | Buildமெனுவிற்கு சென்று,Add Hydrogens for pHஐ கிளிக் செய்யவும். |
04:03 | text box இல், pH மதிப்பை 10.0 என மாற்றி OK வை கிளிக் செய்யவும். |
04:09 | Amino group, deprotonateஆகிறது. |
04:12 | இனிCrystal Library இல் இருந்து Crystal structuresஐ எவ்வாறு load செய்வது என்றும், சில Crystal propertiesகுறித்தும் செயல் விளக்கம் காண்பிக்கிறேன். |
04:20 | tool bar இல் New ஐகானை’கிளிக் செய்து புதிய விண்டோவைத் திறக்கவும். |
04:25 | File மெனுவில், Importக்கு சென்று Crystal ஐ தேர்வு செய்யவும். |
04:30 | Insert Crystal dialog box தோன்றும். |
04:34 | இங்கே பல folderகள் இருக்கின்றன. |
04:37 | halides folderஐ டபுள் கிளிக் செய்யவும். |
04:40 | NaCl-Halite.cif fileஐ தேந்தெடுத்து Insertஐ கிளிக் செய்யவும். |
04:47 | Insert Crystal dialog boxஐ மூடவும். |
04:51 | சரியாக பார்ப்பதற்கு Tool Settings மற்றும் Display Settings ஐ மூடுகிறேன். |
04:58 | sodium chloride ன்Crystal அமைப்பு Panel இல் காட்டப்பட்டுள்ளது. |
05:02 | அந்த அமைப்புடன் அதன் Cell Parameterகளும் காட்டப்பட்டுள்ளன. |
05:07 | Panel இன் மேல் இடது பக்கம் இருப்பவை:
Lattice Type Space group மற்றும் sodium chloride crystal இன் Unit cell volume |
05:18 | இப்போது இந்த crystalக்கு Miller plane களைக் காட்டுகிறேன். |
05:22 | அதற்கு முன் Miller indices குறித்த ஒரு சிறிய அறிமுகம். |
05:28 | Miller Indices என்பவை மூன்று இலக்கங்கள் கொண்டவை (hkl). |
05:34 | இவைcrystal systemகளில் உள்ளமைந்துள்ள plane களின் திசைகளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. |
05:41 | இனி sodium chloride crystal இன் Miller planes பற்றி காணலாம். |
05:45 | View மெனுவிற்கு சென்று Crystal View Options ஐ கிளிக் செய்யவும். |
05:51 | Crystal View Options மெனு வலது பக்கத்தில் தோன்றுகிறது. |
05:56 | Miller Indices radio button ஐ கிளிக் செய்யவும். |
06:00 | நான் h', 'k', 'l' ன் மதிப்பை முறையே 2, 3, 2 என மாற்றுகிறேன். |
06:07 | plane களிலும் crystal இல் atom களின் இருப்பிடத்திலும் ஏற்படும் மாற்றத்தை கவனிக்கவும். |
06:13 | இனி எப்படி ஒரு super cell ஐ கட்டமைப்பது என்று விளக்குகிறேன். |
06:17 | Build மெனுவில் Super Cell Builder ஐ தேர்வு செய்யவும். |
06:22 | Super Cell Parameters dialog box தோன்றும். |
06:26 | Super Cell Option,களுக்கு கீழே நாம் unit cell parameters 'A', 'B' மற்றும் 'C' ஐ மாற்ற முடியும். |
06:34 | நான் 'A', 'B' and 'C' இன் மதிப்புகளை '2', '2', '2' என மாற்றுகிறேன். |
06:43 | Generate cell ஐ கிளிக் செய்யவும். பின் Close ஐ கிளிக் செய்து dialog boxஐ மூடவும். |
06:50 | மூலக்கூறை நன்றாக பார்க்க ஏதுவாக, தேவையான அளவு பெரியதாக்கிக் கொள்ளவும். |
06:55 | Panel இல் Crystal lattice காட்டப்படுகிறது. |
06:59 | இப்பொழுது Miller Indicesஐ 3, 2, 3 என மாற்றுகிறேன். |
07:05 | Navigation tool ஐப் பயன்படுத்தி cell ஐ சுழற்றவும் . |
07:09 | புள்ளியால் ஆன வரைபடம் plane ஐ காட்டுகிறது. |
07:13 | 'h', 'k', 'l' மதிப்புகளை மாற்றுவதன் மூலம் பல planeகளை காணமுடியும். |
07:20 | இப்போது Hexamminecobalt(III) க்கு octahedral வடிவமைப்பை உருவாகுகிறேன். |
07:26 | tool bar இல் New ஐகானை கிளிக் செய்து புதிய விண்டோவைத் திறக்கவும். |
07:31 | Hexammine cobalt(III), வரைய Draw tool ஐகானை கிளிக் செய்யவும். |
07:37 | Element drop down இல் Otherஎன்பதை தேர்ந்தெடுக்கவும். |
07:41 | Periodic table விண்டோ திறக்கிறது. |
07:44 | அட்டவணையில் இருந்து Cobaltஐ தேர்ந்தெடுக்கவும். |
07:47 | Periodic table விண்டோவை மூடவும். |
07:50 | Panelஇன் மீது கிளிக் செய்து Element drop down இல் இருந்து Nitrogenஐ தேர்ந்தெடுக்கவும். |
07:56 | cobalt atom ன் மீது ஆறு bond களை கிளிக் மற்றும் drag செய்து வரையவும். |
08:03 | ஒவ்வொரு Nitrogenனும் இரண்டு hydrogenகளுடன் பிணைக்கப்பட்டிருப்பதை கவனிக்கவும். |
08:08 | Hexamminecobalt(III) இன் அமைப்பில் , ஒவ்வொரு nitrogen னும் மூன்று hydrogen களுடன் பிணைக்கப்பட்டுள்ளன. |
08:15 | Element drop down இல் இருந்துHydrogen ஐ தேர்ந்தெடுக்கவும். |
08:19 | எல்லா Nitrogen atom களின் மீதும் Click மற்றும் drag செய்யவும். |
08:25 | Hexamminecobalt(III) இன் அமைப்பு Panel இல் வரையப்பட்டுள்ளது. |
08:29 | Display Settings ஐ கிளிக் செய்து Display Settings மெனுவைத் திறக்கவும் |
08:36 | இனி நான்Hexamminecobalt(III) இன் octahedral geometry ஐ காண்பிக்கிறேன். |
08:42 | இதற்காக நான் Polygon Display Typeஐ பயன்படுத்துகிறேன். |
08:46 | Polygon Display Type activate செய்யப்படவில்லை எனில், Add பட்டனைப் பயன்படுத்தி activate செய்து கொள்ளவும்.
|
08:52 | Polygon Display Type checkbox ன் மீது கிளிக் செய்யவும். |
08:56 | optimize செய்வதற்கு , tool barல் உள்ள Auto Optimization Tool ஐ கிளிக் செய்யவும். |
09:01 | Force Field drop down இல் , UFFஐ தேர்ந்தெடுக்கவும். |
09:06 | optimize செய்ய Start பட்டனை கிளிக் செய்யவும். |
09:11 | Stop பட்டனை கிளிக் செய்து Auto optimization செயலை நிறுத்தவும். |
09:16 | Navigation tool ஐப் பயன்படுத்தி , வடிவமைப்பின் octahedral geometryஐ பார்க்க ஏதுவாக சுழற்றவும். |
09:22 | அதுபோலவே இது iodine heptafluoride இன் pentagonal bipyramidal geometryஆகும். |
09:29 | இனி, நாம் Build மெனுவில் உள்ளNanotube builder எனப்படும் மற்றொரு வசதியைப் பற்றி காண்போம். |
09:35 | nanotube என்பது nanometer-scale tube-மாதிரியான வடிவமைப்பாகும். |
09:40 | Boron carbon nitrogen, Boron carbon மற்றும் Carbon ஆகியவை பல்வகைப்பட்ட nanotube களுக்கான உதாரணமாகும்: |
09:50 | ஒரு carbon nanotube, என்பதுcarbon structure இன் மிகச்சிறிய உருளை வடிவமாகும். அதில் அறுகோண graphite molecules இரண்டு முனைகளிலும் இணைக்கப்பட்டுள்ளன. |
10:01 | Tool bar இல் New ஐ கிளிக் செய்து புதிய விண்டோவைத் திறக்கவும். |
10:06 | nanotube ஐ சரியாக பார்க்க, பின்புற வண்ணத்தை நீல நிறமாக மாற்றுகிறேன். |
10:12 | View க்கு சென்று Set Background Color ஐ தேர்வு செய்யவும். |
10:17 | Select Color dialog box தோன்றும். |
10:21 | பெட்டியில் , நீல வண்ணத்தை தேர்வு செய்து Okஐ கிளிக் செய்யவும். |
10:26 | Build மெனுவிற்கு சென்று Nanotube Builder ஐ தேர்வு செய்யவும். |
10:30 | Nanotube Builder மெனு Panelக்கு கீழே தோன்றுகிறது. |
10:35 | நான் Nanotube Builderமெனுவை காண ஏதுவாக Avogadro விண்டோவின் அளவை சரிசெய்கிறேன். |
10:40 | chirality indexகள் n, m ஐ தேர்வு செய்வதன் மூலம் nanotubeஇன் வகையைத் தீர்மானிக்கலாம். |
10:47 | நான் n மற்றும் m க்கான index valueகளை 4 மற்றும் 4 என தேர்வு செய்கிறேன். |
10:53 | Length ஐ 4.00(நான்கு புள்ளி பூஜ்ஜியம் பூஜ்ஜியம்) என மாற்றவும். |
10:57 | Unit field ஐ Periodic units'க்கு அமைக்கவும். |
11:01 | Find double bonds checkbox ஐ கிளிக் செய்து nanotube இல் உள்ள இரட்டைப்பிணைப்பை பார்க்கலாம். |
11:08 | அதன்பின் Build ஐ கிளிக் செய்யவும். |
11:10 | CTRL + SHIFT + Aகளை ஒருசேர அழுத்தி வடிவமைப்பை deselect செய்யவும். |
11:15 | Navigation tool ஐ பயன்படுத்தி சுழற்றி, பெரியதாக்கி nanotube ஐ சரியான காட்சிக்கு வைக்கவும். |
11:21 | அடுத்து, நான் 6,6 index valuesஉள்ள ஒரு nanotube ஐ கட்டமைக்கிறேன். |
11:27 | Build மெனுவிற்கு சென்று Nanotube Builder ஐ தேர்வு செய்யவும். |
11:31 | n மற்றும் m மதிப்புகளை 6 மற்றும் 6 என மாற்றி பின்னர் Build ஐ கிளிக் செய்யவும். |
11:40 | இரண்டு nanotubeகளும் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்படிருப்பதைக் கவனிக்கவும். |
11:44 | nanotubeகளை optimize செய்ய, Auto Optimization Tool இன் மீது கிளிக் செய்யவும். |
11:50 | Force Field drop down இல் ,MMFF94 ஐ தேர்வு செய்யவும். |
11:56 | optimize செய்வதற்கு Start பட்டனை கிளிக் செய்யவும் . |
12:02 | Stop ஐ கிளிக் செய்து auto optimizationசெயல்பாட்டை நிறுத்தவும். |
12:07 | CTRL + SHIFT + A கீகளை ஒருசேர அழுத்தி வடிவமைப்பை deselect செய்யவும். |
12:11 | Panel இல் இரட்டைச்சுவர் கொண்ட ஒரு nanotube காட்டப்படுகிறது. |
12:16 | Navigation tool, ஐப் பயன்படுத்தி nanotubeஐ சரியான காட்சிக்காக சுழற்றிக்கொள்ளவும். |
12:21 | இப்போது நான் nanotube இல் உள்ள carbon hexagon ringகளைக் காட்டுகிறேன். |
12:26 | Display Types மெனுவில், Ring checkbox ஐ தேர்வு செய்யவும் |
12:31 | Navigation tool ஐப் பயன்படுத்தி nanotube ஐ சுழற்றி carbon hexagon களைக் காணவும். |
12:38 | அனைத்தையும் சுருங்க கூறுவோம். |
12:40 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: |
12:43 | Compounds களில் pH valuesஐ மாற்றி Proton transfer செய்வது. |
12:48 | crystal libraryஇல் இருந்து crystal structuresஐ load செய்வது |
12:51 | பல்வேறு Miller planes ஐ காட்டுவது, |
12:54 | super cells ஐக் கட்டமைப்பது, |
12:56 | Coordination compound களின் வடிவமைப்பைக் காண்பது மற்றும் nanotubeகளைக் கட்டமைப்பது . |
13:03 | பயிற்சிக்காக
Silver chloride(AgCl) இன் crystal structureஐ Load செய்து அதன் Miller planes ஐக் காட்டவும். |
13:09 | Coordination library இல் இருந்து வடிவமைப்பை load செய்து அதன் geometry களைக் காட்டவும். |
13:14 | Chirality index' 9,9 கொண்ட ஒரு nanotubeஐக் கட்டமைக்கவும். |
13:19 | இந்த வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்களிடம் நல்ல bandwidth இல்லை எனில் இதை download செய்து பார்த்துக்கொள்ளலாம் |
13:27 | Spoken Tutorialகளை பயன்படுத்தி பயிற்சி வகுப்புகள் நடத்தி சான்றிதழ் அளிக்கிறோம். எங்களைத் தொடர்பு கொள்ளவும் |
13:34 | இந்திய அரசின் NMEICT, MHRD இந்த spoken tutorial திட்டத்திற்க்கு தேவையான நிதியுதவியை அளிக்கிறது. |
13:41 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது பாலசுப்பிரமணியம். குரல் கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா…. நன்றி. |