Avogadro/C2/Create-Surfaces/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 11:04, 2 January 2018 by Venuspriya (Talk | contribs)

Jump to: navigation, search
Time
Narration
00.01 அனைவருக்கும் வணக்கம். Create surfaces குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு.
00.07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, மூலக்கூறின் பண்புகளைப் பார்ப்பது,
00.13 partial charge கொண்டுள்ள அணுக்களை Label செய்வது
00.17 Van der waals surface ஐ உருவாக்குவது
00.20 electrostatic potential energy களைப் பொறுத்து surface இன் வண்ணத்தை மாற்றுவது.
00.25 Avogadro version 1.1.1.
00.25 இங்கு நான் பயன்படுத்துவது Ubuntu Linux OS version. 14.04
00.35 இந்த டுடோரியலைப் பின்பற்ற, Avogadro interface குறித்து பரிச்சயம் இருக்க வேண்டும்.
00.41 அது தொடர்பான டுடோரியல்களுக்கு எங்கள் வலைதளத்தை பார்க்கவும்.
00.47 இங்கே Avogadro window வை திறந்துள்ளேன்.
00.51 Insert Fragment Library யில் இருந்து ஒரு butane மூலக்கூறை உள்ளே சேர்க்கவும்.
00.57 Build menu வை கிளிக் செய்து Insert ->fragment ஐ கிளிக் செய்யவும்.
01:04 alkanes folder ஐ டபுள் கிளிக் செய்து திறந்து butane.cml ஐ தேர்ந்தெடுக்கவும்.
01:11 Insert பட்டனை கிளிக் செய்யவும்.
01:14 dialog box ஐ மூடவும்.
01:17 n-butane இன் மூலக்கூறு மாதிரி panel இல் காட்டப்படுகிறது.
01:21 Select menu வில் இருந்து Select none option ஐ தேர்வு செய்து ஏற்கனவே இருக்கும் தேர்வை நீக்கவும்.
01:26 இனி மூலக்கூறின் பண்புகளைக் காணலாம்.
01:30 View வை கிளிக் செய்து, Properties option ஐ தேர்வு செய்யவும்.
01:35 sub-menu வில் இருந்து, Molecule Properties ஐ கிளிக் செய்யவும்.
01:39 Molecule Properties window திறக்கிறது. இதில்IUPAC Molecule Name, Molecular weight, Chemical Formula, Dipole moment முதலிய தகவல்கள் இருக்கும்.
01:54 OK வை கிளிக் செய்து விண்டோவை மூடவும்.
01:57 இது போல அணுக்களின் பண்புகளைப் பார்க்க properties மெனுவில் இருந்து Atom properties optionஐ கிளிக் செய்யவும்.
02:04 மூலக்கூறில் இருக்கும் அனைத்து அணுக்களைப் பற்றிய Element, Type, Valence, Formal charge தரவுகளைக் கொண்ட ஒரு பட்டியல் தோன்றும்.
02:17 dialog boxஐ மூடவும்
02:20 பட்டியலில் இருந்து மற்ற பண்புகளான Angle, Torsion மற்றும் Conformer ஐ ஆய்ந்தறியவும்.
02:27 மூலக்கூறில் partial charge உள்ள அணுக்களை எப்படி label செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
02:33 Display settings ஐ கிளிக் செய்யவும். Display Types லிஸ்டில் இருந்து, Label என்ற checkbox ஐ குறியிடவும்.
02:43 Label check box இன் வலது பக்கம் உள்ள Spanner symbol மீது கிளிக் செய்க.
02:48 Label Settings விண்டோ திறக்கிறது.
02:51 atom labels text drop down இல் இருந்து Partial charge option ஐ கிளிக் செய்யவும். இப்போது மூலக்கூறில் உள்ள அனைத்து அணுக்களும் partial charge ஆக label இடப்பட்டுள்ளது.
03:01 partial charge இன் பரவல், carbon அணுக்களின் வேதிவினைகளைக் கணிக்க பயன்படுகிறது.
03:07 அணுக்களை partial charge ஆக labeling செய்வதன் மூலம் Inductive effect ஐ விளக்க முடியும்.
03:14 ஒரு hydrogen க்கு பதிலாக chlorine ஐ வைப்போம். carbon சங்கிலியில் உள்ள partial charge மதிப்பில் ஏற்படும் மாறுதல்களைக் கவனிக்கவும்.
03:22 inductive effect இன் காரணமாக chlorine அணுக்களின் அருகில் இருக்கும் carbonகள் அதிக நேர்மின் தன்மை அடைகிறது.
03:28 நம்மால் பிணைப்புகளையும் label செய்ய முடியும். bond labels text box இன் மீது கிளிக் செய்யவும்.
03:35 drop-down menu பிணைப்புகளை label செய்யும் optionகளைக் கொண்டுள்ளது.
03:39 bond length இன் மீது கிளிக் செய்யவும். எல்லா பிணைப்புகளுக்குமான bond lengths, panel இல் காட்டப்படுகிறது.
03:46 label களின் வண்ணத்தை மாற்ற, வண்ணங்கள் நிரப்பப்பட்டுள்ள பெட்டிகளின் மீது கிளிக் செய்யவும்.
03:51 Select atoms label color விண்டோவில் தேவையான வண்ணத்தைத் தேர்ந்தெடுத்து OK buttonமீது கிளிக் செய்யவும்.
03:59 நாம் X, Y மற்றும் Z direction இல் லேபிள்களை நகர்த்தலாம்.
04:04 label shift மெனுவில் இருந்து. increment அல்லது decrement buttonகளை கிளிக் செய்யவும்

dialog boxஐ மூடவும்.

04:12 Avogadroவின் மற்றொரு மிக உபயோகமான வசதி, பரப்புகளை உருவாக்கும் வசதியாகும்.
04:18 extensions மெனுவில் பரப்புகளை உருவாக்கும் தேர்வு உள்ளது.
04:24 extensions மெனுவை கிளிக் செய்து, create surfaces option மீது கிளிக் செய்யவும்.
04:30 திரையில் create surface dialog box தோன்றும்.
04:34 Surface type drop-down இல் இரண்டு option கள் உள்ளன: Van der waals மற்றும் electro-static potential.
04:42 Electrostatic potential surfaces இன்னும் Avogadro வில் support செய்யப்படவில்லை.
04:48 Van der waals option ஐ தேர்வுசெய்யவும். Color By drop down இல் Nothing ஐ தேர்வுசெய்யவும்.
04:55 Resolution ஐ Medium என அமைக்கவும்
04:58 Iso value ஐ zero என அமைக்கவும். Calculate பட்டனை கிளிக் செய்யவும்.
05:04 Panel இல் van der waals surface காட்டப்படுகிறது.
05:04 dialog boxஐ மூடவும்
05:11 Van der waals surface என்பது ஒரு மூலக்கூறு மற்றொரு மூலக்கூறுடன் எந்தெந்த பரப்புகளில் வினைபுரியும் என்று காட்டுவதாகும்.
05:19 surface settings ஐ மாற்ற: அந்தந்த பரப்புகளுக்குரிய spanner symbol இன் மீது கிளிக் செய்யவும்.
05:26 surface setting dialog box திறக்கிறது. slider ஐ இழுத்து opacityயை சரிசெய்யவும்.
05:34 Render drop-down இல் Fill, lines மற்றும் points முதலிய பல்வேறு தோற்ற அமைப்புகளை தேர்வு செய்ய முடியும்.
05:42 முன்னிருப்பாக fill தேர்ந்தெடுக்கப்படும்.
05:45 பரப்பின் வண்ணத்தை மாற்ற: positive option க்கு அடுத்து இருக்கும் வண்ணம் நிரப்பப்பட்ட பெட்டியை கிளிக் செய்யவும்.
05:52 அடிப்படை வண்ண அட்டவணையில் இருந்து ஒரு வண்ணத்தை தேர்வு செய்ய அதன் மேல் கிளி செய்து OK ஐ கிளிக் செய்யவும்.
06:00 Create surface விண்டோவில் அடுத்ததாக Color by drop-down இல் இருந்து Electrostatic potential ஐ தேர்வு செய்யவும்
06:07 resolutionஐ medium என அமைக்கவும். Iso value வை 0.02 க்கு அமைக்கவும்.


06:14 Iso value ஐ குறைவாக அமைப்பதால் மென்மையான பரப்பு கிடைக்கும்.
06:18 Calculate button ஐ கிளிக் செய்யவும்
06:21 Panel இல் நாம் 1-chloro butane இன் பரப்பை காண்கிறோம், இது அந்த மூலக்கூறில் உள்ள அணுக்களின் electro-static potential valueகளுக்கு தகுந்தவாறு வண்ணமிடப்பட்டுள்ளது
06:31 Electrostatic potential surface மூலக்கூறின் charge distributionகளை காட்டுகிறது
06:37 இது மூலக்கூறின் எதிர்வினையைக் கணிக்க பயன்படுகிறது.
06:42 முன்னிருப்பாக அதிக electronegativity உள்ள பரப்புகள் சிவப்பு வண்ணத்திலும் குறைந்தவை நீல வண்ணத்திலும் காட்டபட்டிருக்கும்
06:49 இங்கே இன்னும் சில electro-static potential surfaces உள்ள மூலக்கூறுகளின் மாதிரிகள் உள்ளன.
06:56 Aniline மற்றும் cyclohexylamine.
07:00 cyclohexylamine இல் உள்ள Nitrogen இன் electron density, aniline ஐ விட அதிகமாக localize ஆகியுள்ளது
07:00 எனவே cyclohexylamine ஒரு வலிமையான காரமாகும்.
07:12 அனைத்தையும் நினனவு கூர்வோம். இந்த டுடோரியலில் நாம் கற்றுக்கொண்டது .மூலக்கூறின் பண்புகளை தெரிந்துகொள்வது
07:20 partial charge உள்ள அணுக்களை Label செய்வது.
07:24 Van der waals surface ஐ உருவாக்குவது
07:27 electrostatic potential energies க்கு தகுந்தவாறு வண்ணமிடுவது ஆகியவை.
07:33 பயிற்சிக்காக acetaldehyde மற்றும் formamide இன் வினைத்திறனை electro-static potential surfaceஐப் பயன்படுத்தி ஒப்பிடுக
07:43 partial charge உள்ள அணுக்களை Label செய்யவும்
07:47 சரியாக செய்து முடிக்கப்பட பயிற்சி இவ்வாறு இருக்கவேண்டும்
07:51 சிகப்பில் காட்டப்பட்டுள்ள எதிர்மின் ஆற்றல் acetaldehyde இன் oxygen அணுவின் மீது அதிகமாக localize ஆகியுள்ளது.
07:58 எதிர்மின் ஆற்றல் formamide இல் அதிகமாக delocalize ஆகியுள்ளது
08:02 எனவே Acetaldehyde தான் Formamide ஐ விட அதிக வினைத்திறன் வாய்ந்தது.
08:07 இந்த வீடியோ Spoken tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. உங்களிடம். நல்ல bandwidth இல்லையெனில் இதை பதிவிறக்கி பார்த்துக்கொள்ளலாம்.
08:15 நாங்கள் spoken tutorialகளை பயன்படுத்தி workshop நடத்தி சான்றிதழ் அளிக்கிறோம். நீங்கள் இந்த இமெயில் முகவரியில் எங்களை தொடர்பு கொள்ளலாம்
08:22 இந்திய அரசின் NMEICT, MHRD இந்த spoken tutorial திட்டத்திற்க்கு தேவையான நிதியுதவியை அளிக்கிறது.
08:29 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது பாலசுப்பிரமணியம். குரல் கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி.

Contributors and Content Editors

Balasubramaniam, Venuspriya