Java/C3/Calling-methods-of-the-superclass/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 16:01, 11 December 2017 by Aishwarya raman (Talk | contribs)
|
|
00:01 | வணக்கம். Calling methods of the super class குறித்த spoken-tutorialக்கு நல்வரவு. |
00:07 | இந்த tutorialஇல் நாம் கற்றபோவது |
00:11 | super keywordஐ எப்போது பயன்படுத்துவது |
00:14 | super classஇன் methodகளை எவ்வாறு அழைப்பது |
00:17 | super classஇன் constructor ஐ எவ்வாறு செயலாக்கம் செய்வது |
00:22 | இதற்கு நாம் பயன்படுத்துவது: Ubuntu பதிப்பு 12.04, JDK 1.7 மற்றும் Eclipse 4.3.1 |
00:32 | இந்த tutorialஐ தொடர Java மற்றும் Eclipse IDE தெரிந்திருக்க வேண்டும் |
00:39 | மேலும் நீங்கள் Java வில் subclassing மற்றும் method overriding குறித்தும் தெரிந்துருத்தல் அவசியம் |
00:45 | தெரியாவிட்டால், அதற்கான tutorials ஐ, எங்கள் வலைதளத்தில் காணவும் |
00:51 | ஒரு subclass , superclassஇன் data அல்லது method ஐ, super keyword மூலம் பயன்படுத்தலாம்
|
00:58 | super keyword என்பது parent classஇன் instance variableஐக் குறிக்கிறது. parent class constructor மற்றும் parent class method ஆகியவற்றை செயலாக்கம் செய்ய பயன்படுகிறது |
01:13 | இப்போது நாம் IDE இனுள் சென்று, முன்பு உருவாக்கிய project ஐ பார்ப்போம் . |
01:19 | Manager classக்கு வருவோம் |
01:22 | getDetails() methodஐக் காணுங்கள். |
01:26 | return statement இல், Name மற்றும் Email ஐ நீக்குவோம். |
01:32 | இப்போது Employee class க்கு வருவோம். |
01:36 | இதுவே parent class அல்லது super class எனப்படுகிறது. |
01:41 | இங்கு ஏற்கனவே getDetails() method உள்ளது. |
01:46 | இந்த method, name மற்றும் email ஐ பெற்றுத் தரும் |
01:51 | எனவே இந்த getDetails() methodஐ Manager class இல் பயன்படுத்தலாம் |
01:57 | இப்போது Manager class உள்ளிருந்து, Employee classஇன் getDetails() method ஐ அழைக்கலாம் |
02:04 | எனவே manager class இன் getDetails() method க்கு வரவும் |
02:10 | return statement இனுள் type செய்க: super dot getDetails() plus slash n Manager of getDepartment(). |
02:22 | இப்போது program ஐ run செய்கிறேன். |
02:25 | Manager குறித்த விவரங்கள், நமக்கு கிடைத்துள்ளதைப் பார்க்கலாம். இவ்வாறு superclassஇன் methodஐ subclassஇன் உள்ளிருந்து அழைக்கலாம் . |
02:36 | இப்போது Employee classக்கு வருவோம் |
02:41 | இங்கே ஒரு constructor ஐ புகுத்தலாம் |
02:44 | எனவே Employee classஇனுள் type செய்க: “public space Employee அடைப்புக்குறிகளுக்குள் String name, String email_address . |
02:59 | this dot name is equal to name semicolon
this dot email_address is equal to email_address |
03:17 | இப்போது setter மற்றும் getter methodகளை comment செய்து, செயலிழப்பு செய்வோம் . |
03:23 | getDetails() method இனுள்
getName க்கு பதிலாக, name என type செய்க getEmail க்கு பதிலாக, email_address என type செய்க |
03:37 | ஒருsubclass , parent classஇன் அனைத்து methodகள் மற்றும் variableகளையும் எடுத்துக் கொள்ளும் |
03:44 | அது constructors இலிருந்து எதனையும் பெறாது என்பதை கவனிக்கவும் |
03:49 | ஆனால், constructors அதனுடைய superclassஇலிருந்து non-private constructors ஐ அழைக்கலாம். |
03:55 | இவ்வாறு செய்வதற்கு super எனும் keywordஐ, child class constructorஇலிருந்து பயன்படுத்த வேண்டும் |
04:01 | அதனை இப்போது பார்க்கலாம் |
04:04 | அதற்கு Manager class க்கு வரவும். நாம் இங்கு ஒரு constructor ஐ புகுத்தலாம். |
04:10 | எனவே type செய்க :: public space Manager அடைப்புக்குறிகளுக்குள் String space name comma String space email underscore address comma String space dept . |
04:30 | பின்னர் பெரிய அடைப்புக்குறிகளுக்குள், type செய்க: super அடைப்புக்குறிகளுக்குள் name, email underscore address semicolon. |
04:44 | பின்னர் type செய்க : department is equal to dept semicolon. |
04:51 | இப்போது setter மற்றும் getter methodகளை comment செய்வோம், |
04:56 | அடுத்து,getDetails() method இல், getDepartment க்கு பதிலாக department எனtype செய்யவும் |
05:05 | இப்போது TestEmployee class க்கு வரவும். |
05:09 | setter methods ஐ அழைக்கும் முறையை comment செய்து செயலிழப்பு செய்யவும் |
05:15 | இப்போது Manager constructor இன் அழைப்பிற்குள் type செய்க, மேற்கோள் குறியீட்டினுள் Nikkita Dinesh, abc@gmail.com, Accounts |
05:32 | Program ஐ run செய்யவும். |
05:35 | இங்கு காண்பது போல் Manager குறித்த தகவல்களை outputஆகப் பெற்றுள்ளோம் |
05:40 | இவ்வாறு நாம் super classஇன் constructorஐ அழைக்கலாம் |
05:45 | இந்த spoken tutorialஇல் நாம் கற்றது :
super keyword super class இன் methodகளை அழைப்பது super class இன் constructorஐ செயலாக்கம் செய்வது |
05:56 | ஒரு Assignment ஆக - முன்பு செய்த assignment ஐ திறந்து, Bike class இலிருந்து, Vehicle class run method ஐ அழைக்கவும் |
06:04 | The Vehicle is running.
The Bike is running safely என்பது outputஆக இருத்தல் வேண்டும் |
06:10 | Spoken tutorial திட்டம் குறித்து மேலும் தெரிந்து கொள்ள, இந்த தொடுப்பில் உள்ள வீடியோவைக் காணலாம் |
06:17 | இது spoken tutorial திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணுங்கள். |
06:26 | Spoken Tutorial திட்டக்குழு, spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org |
06:42 | Spoken Tutorial பாடங்கள் Talk to a Teacher திட்டத்தின் முனைப்பாகும். |
06:46 | இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித் திட்டம், இதற்கு ஆதரவு தருகிறது |
06:54 | இந்த கல்வித் திட்டம் பற்றிய மேலும் பல விவரங்களுக்கு: |
07:05 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஐஸ்வர்யா, குரல் கொடுத்தது சண்முகப்பிரியா
நன்றி. |