Java/C3/Abstract-Classes/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:00 | abstract class பற்றிய spoken tutorial க்கு நல்வரவு. |
00:05 | இந்த டுடோரியலில், கற்கபோவது: abstract methods மற்றும் concrete methods |
00:12 | abstract class மற்றும் concrete class. |
00:16 | abstract class களை எப்படி பயன்படுத்துவது . |
00:18 | இந்த டுடோரியலுக்கு, நான் பயன்படுத்துவது:ubuntu 12.04, JDK 1.7 மற்றும் eclipse 4.3.1 |
00:28 | இந்த tutorial லை பின்பற்ற, Java மற்றும் Eclipse IDE ஆகியவற்றின் அடிப்படைகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். |
00:36 | Java வின் sub classing பற்றியும் அறிந்திருக்க வேண்டும். |
00:40 | இல்லையெனில், அதற்குரிய Java tutorialகளுக்கு, கீழ்க்கண்ட இணைப்பை பார்வையிடவும். |
00:46 | முதலில் நாம் abstract method ஐ பற்றி பார்ப்போம். |
00:50 | ஒரு abstract method ஆனது எந்தவித implementation னும் இல்லாமல் declare செய்யப்படுகிறது. |
00:55 | Abstract keyword மூலம் இத declare செய்யப்படுகிறது. |
00:59 | இதில் opening மற்றும் closing parenthesis கள் பயன்படுத்த தேவையில்லை. |
01:04 | Sample program களை கொண்டு abstract method இன் பயன்பாட்டை இனி புரிந்துகொள்வோம். |
01:09 | இப்போது நாம் eclipse க்கு மாறுவோம், Abstract Demo என்கிற புதிய project ஐ உருவாக்குவோம். |
01:16 | இந்த project இல் நாம் abstract class பயன்பாட்டிற்கு தேவையான class களை முதலில் உருவாக்குவோம். |
01:24 | இப்போது, src folder ஐ right கிளிக் செய்து பின் New > Classஐ தேர்வு செய்யவும். |
01:30 | இந்த class இற்கு Person என்று பெயரிட்டு Enter ஐ அழுத்தவும். |
01:35 | அந்த person பெயர் மற்றும் வயதைக் குறிக்க field களை சேர்ப்போம். இதற்கு Type செய்க:String name semicolon. |
01:44 | மேலும் type செய்க:int age semicolon |
01:48 | இப்போது Source ஐ click செய்து வரும் option இல் Generate constructor using fields என்பதை தேர்ந்தெடுக்கவும். |
01:55 | generate செய்யப்பட்ட code இல் இருந்து super keyword ஐ நீக்கவும். |
01:59 | Constructor ஆனது name மற்றும் age field களுக்கு மதிப்புகளை initialize செய்யும். |
02:05 | அடுத்து நாம் concrete method ஐ பற்றி பார்ப்போம். |
02:08 | ஒரு concrete method ஆனது curlybrackets பயன்படுத்தி முழுமையாக செயல்படுத்தப்படுகிறது. |
02:14 | இதே Class இற்கு ஒரு concrete method ஐ பயன்படுத்தி name ஐ யும் age ஐ யும் print செய்ய முயல்வோம். |
02:21 | திரையில் காண்பிக்கப்படும் code ஐ type செய்யவும். |
02:25 | இங்கே விளக்கப்பட்டுள்ள showBasicDetails( ) method ஆனது concrete method க்கு ஒரு உதாரணம் ஆகும். |
02:32 | இந்த method ஐ முழுமையாக செயல்ப்படுத்தப்படுவதை கவனிக்கவும். |
02:36 | இப்போது நாம் இதே class இற்கு abstract method ஐ சேர்ப்போம். |
02:41 | எனவே, type செய்க:public void showDetails( ) semicolon. |
02:46 | Abstract keyword ஐ இன்னும் சேர்க்கவில்லை என்பதால் ஒரு error காண்பிக்கும். |
02:51 | எனவே, இப்போது abstract keyword ஐ சேர்க்கவும். |
02:55 | இப்போது, மற்றொரு error வருவதை பார்க்கலாம். |
02:58 | ஏனெனில் இந்த abstract method களை abstract class இற்கு மட்டுமே சேர்க்க முடியும். |
03:03 | எனவே, இப்போது abstract keyword ஐ Person class இல் சேர்ப்பதன் மூலம் abstract class ஆக மாற்றலாம். |
03:10 | Person class என்று இங்கே காட்டப்படுவது ஒரு abstract class ஆகும். |
03:15 | இது showDetails( ) எனப்படும் ஒரு abstract method ஐ பெற்றிருக்கும். |
03:20 | இங்கே உள்ள figure இதன் inheritance relation ஐ குறிக்கிறது. |
03:24 | இங்கே, Person class என்பது abstract class ஆகும். |
03:29 | Employee class மற்றும் Student class போன்றவை Person class களின் subclass ஆகும். |
03:35 | இந்த sub class இற்கு தனக்கு ஏற்றார்போல வெவ்வேறு implementation களை வழங்க முடியும். |
03:40 | இது தற்போது Person class இல் வரும் showDetails( ) methodஇல் வழங்கப்படுகிறது. |
03:45 | உதாரணமாக:Employee class இல் உள்ள ShowDetails( ) method Employee ID மற்றும் Salary போன்ற விவரங்களை printசெய்கிறது, இதேபோல் Student class இல் உள்ள ShowDetails( )ஆனது Student Register Number மற்றும் Grade போன்றவைகளை print செய்கிறது. |
04:01 | Default package இல் right click செய்து Employee என்று மற்றொரு class ஐ உருவாக்கவும். |
04:07 | இப்போது இதை ஒரு Person class இன் sub class ஆக இணைக்க இவ்வாறு type செய்க:extends Person. |
04:14 | இப்போது, Eclipse IDE இல் ஒரு error வருவதை நாம் காணலாம். |
04:19 | Abstract method showDetails( ) க்கு ஒரு implementation ஐ வழங்க வேண்டும் என்பதை இது குறிக்கிறது. |
04:26 | சிறிது நேரம் கழித்து அதை செய்வோம். |
04:28 | இப்போது employee ID மற்றும் employee salary ஆகியவற்றைக் குறிக்கும் இரண்டு field களை உருவாக்குங்கள். |
04:34 | எனவே, type செய்க:String empid semicolon மற்றும் int salary semicolon |
04:42 | இப்போது Source என்பதைக் click செய்து, Generate constructor using field என்பதை தேர்ந்தெடுக்கவும். |
04:49 | இந்த constructor, name, age, employee ID மற்றும் salary போன்றவற்றின் மதிப்புகளை initialize செய்யும். |
04:56 | இப்போது showDetails method ஐ define செய்வோம். Type செய்க:public void showDetails( ) . |
05:04 | இந்த method இன் உள்ளே ஊழியர் விவரங்களை print செய்திட வேண்டும் எனில் |
05:09 | திரையில் காண்பிக்கப்படும் code ஐ type செய்யவும். |
05:13 | ShowDetails( ) method செயல்படுத்தப்பட்டவுடன், error மறைந்துவிடுகிறது என்பதை நினைவில் கொள்க. |
05:19 | அடுத்து நாம் project இல் வரும் Student class ஐ பற்றி பார்ப்போம். |
05:23 | நான், ஏற்கனவே Student எனப்படும் sub class ஐ உருவாக்கியுள்ளேன். |
05:28 | Student class இல் இரண்டு field கள் உள்ளன– register number - மாணவர் பதிவு எண் மற்றும் grade-தேர்வு தரம் ஆகியவற்றைக் குறிக்கும். |
05:37 | இந்த class உள்ளே ஒரு constructor உம் உருவாக்கப்பட்டுள்ளது. |
05:42 | name, age, register number மற்றும் grade இற்கான மதிப்புகள் வழங்க இந்த constructor பயன்படுத்தப்படுகிறது. |
05:50 | இந்த classல் showDetails method உம் implement செய்யப்படுகிறது. |
05:56 | இது Student Register Number மற்றும் gradeஐ print செய்கிறது. |
06:00 | Employee class, அதன் showDetails( ) methodன் implementation ஐ கொண்டுள்ளது. |
06:08 | Students class உம் அதன் showDetails( ) methodன்implementation ஐ கொண்டுள்ளது |
06:14 | இப்போது default package ஐ right click செய்து. |
06:17 | New > Class சென்று, பெயரை Demo என கொடுக்கவும். |
06:23 | இந்த class இன் உள்ளே main methodஐ பயன்படுத்துவோம். |
06:27 | எனவே, main என type செய்து main method ஐ உருவாக்க ctrl + space ஐ அழுத்தவும். |
06:33 | இப்போது Person class ஐ instantiate செய்ய type செய்க:Person P1 equals new Person . |
06:42 | Bracket கள் மற்றும் double quote களுக்கு இடையில் John பின்னர் semicolon |
06:48 | இப்போது நாம் ஒரு error ஐ பார்க்க முடியும். ஏனெனில், இந்த Person class ஆனது abstract ஆகும் மற்றும் அது instantiate ஆவதில்லை. |
06:58 | இந்த வரியை நீக்குவோம். |
07:00 | திரையில் வரும் code ஐ typeசெய்க. |
07:04 | இப்போது Employee class ஐ பயன்படுத்தி Student class ஐ instantiate செய்ய Person p1 equals new Employee என type செய்யவும். |
07:14 | முதல் வரியில் நாம் வெவ்வேறு argument களின் மதிப்புகளை எடுத்துச்செல்கிறோம். |
07:19 | John, Employee name எனவும். |
07:22 | 40, age எனவும் எடுத்துக்கொள்கிறோம். |
07:25 | E267 என்பது Employee ID என்றும் மற்றும் 10000 என்பது Employee salary இன் மதிப்பாக எடுத்துக்கொள்கிறோம். |
07:33 | Person class இல் concrete method ஐ செலுத்த p1.showBasicDetails( ) பயன்படும். |
07:41 | Object p1 ஐ பயன்படுத்தி p1.showDetails( ) என தருவதன் மூலம் showDetails method யையும் call செய்யலாம். |
07:50 | இதேபோல் Student class ஐ பயன்படுத்தி Person class instantiate செய்யவும். |
07:55 | இது Person p2 equals new Student எனக் குறிப்பிடப்படுகிறது. |
08:01 | இப்போது, நாம் வெவ்வேறு argumentகளின் மதிப்புகளை அனுப்புகிறோம். |
08:06 | showBasicDetails( ) மற்றும் showDetails( )method ஆகியவற்றைப் இதே object ஐ பயன்படுத்தி invoke செய்யலாம். |
08:15 | இப்போது இந்த Demo program ஐ run செய்யவும். |
08:18 | எனவே, Class demo வை right click செய்து பின்னர் Run as > Java Application ஐ தேர்ந்தெடுக்கவும். |
08:25 | name மற்றும் age போன்ற அடிப்படை ஊழியர் விவரங்களை output இல் பார்க்க முடியும். |
08:31 | இவை showBasicDetails( ) method மூலம் print செய்யப்படுகின்றன. |
08:35 | employee ID மற்றும் salary போன்ற பணியாளர் விவரங்கள் showDetails( ) method மூலம் print செய்யப்படுகின்றன. |
08:43 | இதேபோல், name மற்றும் age போன்ற அடிப்படை மாணவர் விவரங்கள் showBasicDetails( ) method மூலம் print செய்யப்படுகின்றன. |
08:52 | Students register number மற்றும் grade போன்ற மாணவர்களின் மற்ற விவரங்கள் showDetails( ) method மூலம் print செய்யப்படுகின்றன. |
09:01 | இப்போது, இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
09:07 | இந்த டுடோரியலில், நாம் கற்றுக் கொண்டவை:
Abstract methods மற்றும் concrete methods. |
09:14 | Abstract மற்றும் concrete class கள் மற்றும் Abstract class களை எப்படி உருவாக்குவது மற்றும் பயன்படுத்துவது. |
09:21 | உங்கள் பயிற்சிக்காக, abstract method இல் run( ) என்ற abstract class Vehicle ஒன்றை உருவாக்கவும். |
09:29 | run method ஐ பயன்படுத்தி Vehicle class ஐ extend செய்து ஒரு subclass car ஐ உருவாக்கி அதன்மூலம் Car is running on 4 wheels என்று print செய்யவும். |
09:39 | மீண்டும் run method ஐ செயல்படுத்தி Vehicle class ஐ extend செய்து ஒரு sub class bikeஐ உருவாக்கி அதைக்கொண்டு Bike is running on 2 wheels என்பதை print செய்யவும். |
09:50 | முடிவுகளை சரிபார்க்க main method ஐ கொண்டு ஒரு Demo class ஐ உருவாக்கவும். |
09:56 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருக்கமாக காட்டும். அதை தரவிறக்கி பார்க்கவும். |
10:03 | spoken tutorial திட்ட குழுவானது spoken tutorialகளை பயன்படுத்தி workshop களை நடத்துகிறது. |
10:09 | online testகளில் தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ்களை அளிக்கிறது. |
10:13 | மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும். |
10:16 | spoken tutorial திட்டத்திற்கு NMEICT, MHRD, இந்திய அரசால் நிதியளிக்கப்படுகிறது. |
10:23 | இந்த பணி பற்றிய மேலும் தகவல்கள் காட்டப்பட்டுள்ள link இல் கிடைக்கும். |
10:28 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது சங்கர், குரல் கொடுத்தது சண்முகப்பிரியா. நன்றி. |