Java/C3/Static-Methods/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 21:02, 19 November 2017 by Venuspriya (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம். Static Methods குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு.
00:05 இந்த tutorialஇல் நாம் கற்கப் போவது:

static methods, அவற்றை define செய்வது

00:12 instance methods மற்றும் static methodsக்கு இடையேயான வேறுபாடு மற்றும் static methodsஇன் பயன்பாடு
00:20 இதற்கு நான் பயன்படுத்தியிருப்பது:

Ubuntu 14.04 JDK 1 .7 மற்றும் Eclipse 4.3.1

00:31 இந்த tutorialஐ தொடர Java மற்றும் Eclipse IDE தெரிந்திருக்க வேண்டும்
00:38 மேலும் Javaவில் instance variables, methods மற்றும் static variables பற்றி அறிந்திருத்தல் வேண்டும்.
00:45 தெரியாவிட்டால், அதற்கான Java tutorials ஐ, கீழே காணும் தொடுப்பின் மூலம் அறியலாம்.
00:50 static method என்பது மொத்த classஇலும் தொடர்பான method ஆகும்.
00:56 இது class method என்றும் அழைக்கப்படும்; மேலும் static keywordஇனால் declare செய்யப்படும்
01:02 Static variablesஐக் கையாள static methods பயன்படுத்தப்படும்.
01:07 இப்போது Eclipseக்கு சென்று, StaticMethodDemo என்ற பெயரில் புதிய projectஐ உருவாக்குவோம்.
01:14 Projectஇனுள், static methodsஐ விளக்க தேவையான classesஐ உருவாக்குவோம்.
01:21 StudentEnroll என்ற புதிய class ஐ உருவாக்குவோம்.
01:25 Static methodsஐ எப்படி பயன்படுத்துவது என்பதை உதாரணத்துடன் பார்ப்போம்.
01:30 Static Variable tutorialஇல் பயன்படுத்திய உதாரணத்தை இது ஒத்திருக்கும்.
01:37 இங்கு மறுபடியும் StudentEnroll classஐ குறிக்கின்றோம்.
01:42 name மற்றும் id, instance variableகளாகக் கையாளப்படுகின்றன, என்பதை நினைவில் கொள்க.
01:48 இங்கு organization மற்றும் total count variableகள், class முழுவதற்கும் பொதுவானவை.
01:54 எனவே அவற்றை static variableகளாகக் கருதலாம்.
01:58 StudentEnroll classஐ குறிப்பதற்கு, கீழே காணும் code இனை type செய்க
02:03 இரண்டு static variables count மற்றும் orgname இருப்பதை கவனிக்கவும்
02:08 மேலும் orgname என்பது static constant அல்ல; அது சாதாரண static variable ஆகும்.
02:15 Static variable orgname , “IIT Bombay” என initialize செய்யப்பட்டுள்ளது.
02:21 இப்போது Sourceஐ click செய்து -> Generate Constructor using Fieldsஐ தேர்ந்தெடுக்கவும்.
02:27 உருவாக்கப்பட்ட codeஇல் இருந்து super keywordஐ நீக்கவும்.
02:32 Constructorஇனுள், type செய்க, count ++ semicolon. இதனால் countஇன் மதிப்பு , ஒவ்வொரு முறை object உருவாகும் போதும் அதிகரிக்கப்படுகின்றது.
02:42 இப்போது variableகளின் மதிப்பை print செய்ய showData( ) எனும் methodஐ இந்த class இல் சேர்ப்போம்.
02:48 எனவே type செய்க: public void showData( ).
02:51 id, name மற்றும் organisation nameஇன் மதிப்புகளை print செய்ய, bracketகளுக்குள் பின்வரும் code இனை type செய்க
02:58 இப்போது setOrgName என்ற static methodஐ சேர்ப்போம்.
03:03 பின்வரும் code இனை type செய்யவும்.
03:05 இங்கு குறிப்பிடப்பட்டுள்ள setOrgName method, static method ஆகும். மேலும் orgnameஇன் மதிப்பை அது மாற்றக் கூடும்
03:13 Static variableகளைக் கையாளும் எந்த methodஐயும், static method எனலாம்
03:19 இப்போது instance method மற்றும் static method இடையேயான வேறுபாட்டினைக் காணலாம்.
03:25 Instance methods, static variablesஐ அணுக முடியும்.
03:29 அதேசமயம் ஒரு static method, static variableகளை மட்டுமே நேரடியாக அணுகி, அவற்றை மாற்ற முடியும்.
03:35 objectஇனால் மட்டுமே Instance methodகள் செயலாக்கப்படுகின்றன.
03:39 அதேசமயம் static methodஐ, object இன்றி நேரடியாக செயலாக்கம் செய்ய முடியும் .
03:45 static methodஇனுள், ‘this’ மற்றும் ‘super’ keyword ஐ பயன்படுத்த முடியாது.
03:50 ஏனென்றால் இந்த keywordகள், ஒரு குறிப்பிட்ட classஇன் உதாரணத்தைக் குறிப்பவை.
03:56 Static அமைப்பில், classஇன் உதாரணங்களைக் குறிப்பிட முடியாது.
04:01 இப்போது இந்த static methodஇனுள் instance variable ஐ நேரடியாக அணுகும் போது, என்ன ஆகும் என பார்க்கலாம்
04:09 Type செய்க, id= “newid” semicolon
04:13 இப்போது Eclipseஇல் பிழை காட்டப்படுகிறது.
04:17 instance variableஐ', static method'இனுள் நேரடியாக அணுக முடியாது என்பதை அது குறிப்பிடுகிறது..
04:23 எனவே இந்த வரியை செயலிழப்பு செய்ய comment செய்து தொடர்வோம்.
04:27 நாம் இப்போது showOrgData எனும் மற்றொரு static methodஐ இணைப்போம் .
04:31 இந்த வரிகள் orgname மற்றும் countஇன் மதிப்புகளை print செய்கின்றன.
04:36 இப்போது default package'இல் right click செய்து, New-> Class என்பதை click செய்து, Demo என பெயர் கொடுக்கவும்.
04:44 இந்த classஇனுள்', main method' இருக்க வேண்டும்.
04:48 எனவே main என type செய்து, பிறகு Ctrl+spaceஐ அழுத்தி main method ஐ உருவாக்கவும்.
04:54 மாணவர் சேர்க்கையைக் குறிப்பதற்கு, StudentEnroll classஇல் சில objectகளை உருவாக்குவோம்.
05:01 எனவே 3 objectகளை உருவாக்க பின்வரும் codeஇனை type செய்க: s1, s2 and s3.
05:08 இப்போது மாணவர் சேர்க்கை விவரங்களை print செய்ய, showData methodஐ செயலாக்கம் செய்வோம்.
05:12 s1, s2 மற்றும் s3 மீது showData method ஐ செயலாக்கம் செய்ய, பின்வரும் codeஇனை type செய்க.
05:19 orgname மற்றும் countஇன் மதிப்புகளை print செய்ய, showOrgData methodஐயும் செயலாக்கம் செய்வோம்
05:27 இது static method என்பதால், class name மூலம் இதனை நேரடியாக செயலாக்கம் செய்யலாம்.
05:31 அதற்கு, இந்த codeஐ type செய்யவும்.
05:34 இப்போது Demo programஐ run செய்யலாம்
05:37 s1 தொடர்புடைய variable களின் மதிப்புகளான IT101, ADIL மற்றும் IIT BOMBAY print ஆகியிருப்பதைப் பார்க்கலாம்
05:47 இவ்வாறு s2 மற்றும் s3 தொடர்புடைய மதிப்புகளும் print ஆகியுள்ளன.
05:53 orgnameஇன் மதிப்பான IIT BOMBAY, s1, s2 மற்றும் s3க்கு பொதுவானது என்பதை கவனிக்கவும்.
06:02 static method showOrgData மூலம், orgname மற்றும் count தனித்தனியாக print செய்யப்படுகின்றன..
06:08 Organisation name IIT Bombay என print செய்யப்பட்டுள்ளதைக் காணவும்.
06:13 ஏற்கனவே 3 objectகளை உருவாக்கியுள்ளதால், 'மாணவர் சேர்க்கை எண்ணிக்கையின்' மதிப்பு 3 என print ஆகியுள்ளது.
06:21 class nameஇனால் static methodஐ நேரடியாக செயலாக்கம் செய்யலாம்
06:26 இப்போது static method setOrgNameஐ செயலாக்கம் செய்வோம்.
06:30 இப்போது நிறுவனத்தின் பெயரை “IIT Bombay” யிலிருந்து “IIT Mumbai” என மாற்றுவோம்.
06:36 பின்வரும் codeஇனை type செய்க.
06:38 சேர்க்கை விவரங்களை print செய்ய showData methodஇனை, s1, s2 மற்றும் s3 மீது மீண்டும் செயலாக்கம் செய்வோம்.
06:47 அதற்கு பின்வரும் codeஇனை மீண்டும் type செய்யவும்
06:50 orgname மற்றும்countஇன் மதிப்புகளை print செய்ய, இன்னொரு முறை showOrgData method ஐ செயலாக்கம் செய்யலாம்
06:58 அதற்கு, இந்த codeஐ type செய்க.
07:00 Demo programஐ மறுபடியும் run செய்யவும்
07:03 Organisation name, “IIT Mumbai” என மாறிருப்பதைக் காணலாம்.
07:08 இப்போது slidesக்கு வருவோம்.
07:11 Object references ஐ ஒரு static methodக்கு அனுப்பலாம்.
07:15 இவ்வாறு static method, ஒரு objectஇன் instance variablesஐ அணுக முடியும்.
07:22 இதனை நம் codeஇல் முயற்சி செய்யலாம். Eclipse க்கு மாறி, StudentEnroll classக்கு செல்லவும்
07:30 இப்போது setOrgName methodஇல், மற்றொரு argumentStudentEnroll classஇன் objectஆக அனுப்பவும்.
07:38 எனவே String orgக்கு பிறகு, type செய்க: comma StudentEnroll s
07:45 இப்போது methodஇனுள், id = "newid" என்பதை uncomment செய்து செயலாக்கம் செய்யவும்
07:50 idக்கு பதிலாக, type செய்க: s.id
07:54 Demo classக்கு செல்லவும்.
07:56 StudentEnroll object s1ஐ அனுப்புவதால், setOrgName methodக்கான function callஇல் மாற்றம் செய்யலாம்.
08:05 எனவே “IIT Mumbai”ஐ அடுத்து, type செய்க: comma s1.
08:10 Demo programஐ மறுபடியும் run செய்யவும்
08:12 s1க்கான idஇன் மதிப்பு “newid” என மாறியிருப்பதைக் காணலாம்
08:19 இப்போது சுருக்கமாகப் பார்ப்போம். இந்த tutorialஇல் நாம் கற்றது
08:24 static method மற்றும் அதன் பயன்
08:28 static methods மற்றும் instance methodsஇன் வேறுபாடு , மேலும்
08:33 static methodsஐ உருவாக்கும் முறை மற்றும் செயலாக்கம்
08:37 இந்த பயிற்சி Static variable பயிற்சியின் தொடர்ச்சி
08:42 நீங்கள் Static variable பயிற்சியை முடித்துவிட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
08:47 இங்கே மாற்றங்களை மட்டுமே நாங்கள் முன்வைக்கிறோம்.
08:50 இங்கு “status”ஐ குறிக்க ஒரு variable உள்ளது
08:55 car “in” for service அல்லது “out” after service என்பதை, அது குறிக்கிறது.
09:01 No of cars out after Service என்பதைக் குறிக்க மற்றொரு variable உள்ளது.
09:08 service(Car c) எனும் methodஐ define செய்து, அது statusஐ "out" என புதுப்பிக்குமாறு செய்யவும்.
09:13 அவ்வாறே அது No of Cars in for Service மற்றும் No of Cars out after Service இன் மதிப்புகளையும் மாற்றும்
09:21 அத்துடன் carஇன் அனைத்து விவரங்களையும் print செய்ய, show( ) எனும் methodஇனை define செய்யவும்
09:26 முன்பு போல், பட்டியலிடப்பட்டுள்ளபடி பின்வருமாறு செய்ய வேண்டும்
09:30 தேவைக்கேற்ப static method ஐ அடையாளம் கண்டு define செய்ய வேண்டும், என்பதை கவனத்தில் கொள்க.
09:35 அத்துடன் Demo classஐ உருவாக்கவும்.
09:38 main methodஇனுள், CarServiceக்கு சில objectsகளை உருவாக்கவும்.
09:43 service( ) methodஐ சில objectsஇல் செயலாக்கம் செய்யவும்
09:47 அனைத்து objectsகளைக் கொண்டும், show( ) methodஐ செயலாக்கம் செய்து, முடிவுகளை சரிபார்க்கவும்.
09:52 கீழே காணும் தொடுப்பின் மூலம், Spoken Tutorial திட்டம் குறித்து சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம்.
09:57 அதை பதிவிறக்கம் செய்து காணுங்கள்
09:59 Spoken Tutorial திட்டக்குழு,

spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது; இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது

10:08 மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
10:11 இந்திய அரசாங்கத்தின் MHRD இன் NMEICT, Spoken Tutorial திட்டத்திற்கு நிதியுதவி தருகிறது.
10:20 மேலும் இந்த திட்டம் பற்றி அறிய, கீழே உள்ள தொடுப்பினைக் காணவும்.
10:28 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து, குரல் கொடுத்தது ஐஸ்வர்யா. நன்றி.

Contributors and Content Editors

Aishwarya raman, Priyacst, Venuspriya