Time
|
Narration
|
00:01
|
வணக்கம். ' Overview of gedit Text editor குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு .
|
00:07
|
இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது
- gedit Text editor மற்றும் அதன் அம்சங்கள்
|
00:15
|
இந்த தொடரின் கீழ் பல்வேறு பயிற்சிகளில் கிடைக்கக்கூடிய உள்ளடக்கம்
|
00:21
|
இந்த டுடோரியலில் நான் பயன்படுத்துவது
- Ubuntu Linux 14.04 operating system மற்றும்
- gedit Text editor 3.10
|
00:32
|
.இந்த டுட்டோரியலை பயிற்சி செய்வதற்கு முனபு, உங்களுக்கு Windows அல்லது Linux operating system பற்றிய அடிப்படை தெறிந்திருக்க வேண்டும்
|
00:40
|
முதலில் gedit Text editor பற்றி கற்போம்
|
00:45
|
gedit என்பது ஒரு சக்திவாய்ந்த text editor ஆகும்
|
00:49
|
இதனைப் பயன்படுத்துவது மிகவும் எளிது
|
00:52
|
இது Ubuntu Linux operating system மின் ஒரு முன்னிருப்பான GUI text editor .
|
00:59
|
அடுத்து gedit Text editor ரின் அம்சங்களைப் பற்றி பார்ப்போம்
|
01:04
|
gedit Text editor Cut, Copy, Paste, Undo மற்றும் Redo போன்ற பொதுவான அனைத்து editing அம்சங்களையும் கொண்டுள்ளது
|
01:14
|
மற்ற text editor ல் இருப்பது போல் gedit டிலும் Search மற்றும் Replace option கள் உள்ளன
|
01:22
|
gedit Text editor ல் spell-check வசதி உள்ளது
|
01:26
|
இது source codeஐ எளிமையாக debug செய்வதற்கான வரி எண்களை display ல் காட்டுகிறது
|
01:32
|
இது text ஐ wrap செய்து current text ஐ high light செய்கிறது
|
01:37
|
Tabbed ' windows அம்சம் ஒரே window வில் பல fileகளில் வேலை செய்வதை எளிமையாக்குகிறது
|
01:44
|
gedit text editor , syntax ஐ பல programming languageகளில் முன்னிலைப்படுத்துகிறது.
|
01:50
|
Program களில் உள்ள open மற்றும் close bracket களை இது track செய்கிறது
|
01:55
|
plugins மூலம் புதிய அம்சங்களை சேர்க்கலாம்.
|
02:00
|
தானாக செயல்படும் save மற்றும் backup option களும் உள்ளன
|
02:05

For this tutorial, I am using:
- Ubuntu Linux 14.04 operating system
- gedit Text editor 3.1

செய்யும் அனைவராலும் gedit text editor பயன்படுத்தப்படலாம்
|
02:16
|
இந்த டுடோரியல் தொடரில் நாம் பார்க்கப்போகும் ஒவ்வொரு டுட்டோரியலையும் சுருக்கமாக காண்போம்
|
02:21
|
முதல் tutorial gedit Text editor ஐ Ubuntu Linux மற்றும் Windows ல் install செய்வது பற்றி விவரிக்கிறது
|
02:30
|
மற்றும் புதிய file ஐ உருவாக்குவது , திறப்பது சேமிப்பது இருக்கும் file ஐ மூடுவது
|
02:38
|
டுட்டோரியலின் மேற்பார்வை இதோ.
|
02:41
|
*** video Clip ***
|
02:51
|
அடுத்த tutorial Common Edit Functions.
|
02:55
|
இது பின்வருவனவற்றை அறிய பயன்படும்
- Content களை Cut, Copy மற்றும் Paste செய்வது
- Undo மற்றும் Redo actionகள்
- Text ஐ,Search மற்றும் Replace செய்வது ,மற்றும்
- Print document.
|
03:10
|
இந்த டுடோரிலைப் பற்றி ஒரு பார்வை பார்ப்போம்
|
03:13
|
*** video Clip ***
|
03:25
|
அடுத்த டுடோரியல் 'Handling tabs' பற்றியது .இங்கு நம் கற்கப்போவது
|
03:30
|
Tab களை சேர்த்தல், நகர்த்துதல், மாற்றுதல் மற்றும் மூடுதல்
|
03:30
|
browse செய்வதற்கும் file ஐ திறப்பதற்கும் side panel ஐ பயன்படுத்துதல்
|
03:39
|
வரி எண்களை insert செய்து text ஐ மூடுதல்
|
03:43
|
Here is a glimpse of the tutorial.
இந்த டுட்டோரியலின் மேற்பார்வை இதோ.
|
03:46
|
*** video Clip ***
|
03:55
|
அடுத்த tutorial 'Default Plugins'.
|
03:55
|
இது default plugin களை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிய உதவும் .உதாரணத்திற்கு
- Sort
- Change case
- Spell checker
- Insert date and time.
|
04:10
|
இந்த டுட்டோரியலை play செய்கிறேன்
|
04:12
|
*** video Clip ***
|
04:20
|
அடுத்த tutorial, third party Plugins பற்றி விவரிக்கும்.
|
04:25
|
இது third party plugins ஐ எப்படி install செய்வது மற்றும் பயன்படுத்துவது என்பதை விளக்குகிறது
|
04:31
|
இந்த டுட்டோரியலில் Intelligent Text Completion எனும் third party plugin விளக்கப்படுகிறது
|
04:37
|
இந்த டுட்டோரியலின் மேற்பார்வை இதோ.
|
04:40
|
*** video Clip ***
|
04:50
|
கடைசி டுடோரியல் snippet களை பற்றியது.
|
04:54
|
Snippets code கள் திரும்ப type செய்யப்படுவதை தவிர்க்க பயன்படுகிறது
|
05:00
|
இது பின்வருவனவற்றை விளக்கும்
- default Snippet களை எப்படி பயன்படுத்துவது
- புதிய Snippet களை சேர்ப்பது
- Snippet களை நீக்குவது.
|
05:08
|
மற்ற option களான
|
05:10
|
Highlight matching brackets மற்றும்
- Document Statistics ம் இந்த டுடோரியலில் வருகிறது
|
05:17
|
இந்த டுட்டோரியலின் மேற்பார்வை இதோ
|
05:20
|
*** video Clip ***
|
05:30
|
இந்த டுட்டோரியலின் முடிவிற்கு நம் வந்துவிட்டோம்
|
05:33
|
இதுவரை கற்றவை பற்றி நாம் நினைவுகூருவோம்
|
05:35
|
இந்த டுட்டோரியலில் நம் கற்றவை
|
05:37
|
gedit Text editor ன் Overview
|
05:41
|
இங்கு குறிப்பிடப்பட்ட topic இன் விளக்கமான டுட்டோரியல்களுக்கு எங்கள் இணையதள முகவரிக்கு செல்லவும்.
|
05:47
|
கொடுக்கப்பட்டுள்ள வீடியோ Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது.அதை தரவிறக்கிக் காணவும்
|
05:56
|
ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி சான்றிதழ்கள் தருகிறது.மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
|
06:05
|
இந்த டுட்டோரியலில் ஏதேனும் கேள்விகள் இருந்தால் கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்
|
06:11
|
கேள்விகள் எழும் நிமிடம் மற்றும் நொடியை தேர்வு செய்து உங்களது கேள்வியை சுருக்கமாக கேட்கவும்.
|
06:18
|
எங்களது குழுவில் உள்ள ஓருவர் அதற்க்கு பதிலளிப்பார்
|
06:22
|
Spoken Tutorial forumஎன்பது இந்த டுட்டோரியலின் குறிப்பிட்ட கேள்விகளுக்கானது.
|
06:27
|
தயவுசெய்து தேவையற்ற கேள்விகளை எழுப்ப வேண்டாம்.இது குழப்பங்களை குறைக்கும். இந்த discussion ஐ instructional material ஆக நாம் பயன்படுத்தலாம் .
|
06:41
|
இதற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின் NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது.மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்
|
06:53
|
இந்த டுடோரிலை தமிழாக்கம் செய்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா .நன்றி .
| செய்யும் அனைவராலும் gedit text editor பயன்படுத்தப்படலாம்