Gedit-Text-Editor/C3/Third-party-plugins-in-gedit/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 17:33, 10 November 2017 by Venuspriya (Talk | contribs)
Time | Narration |
00:01 | gedit Text editor ல் Third party Plugins குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. |
00:07 | இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது, third party plugins ஐ எப்படி install செய்வது மற்றும் பயன்படுத்துவது. |
00:15 | இந்த டுட்டோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது
|
00:25 | இந்த டுடோரியலை பயிற்சி செய்வதற்கு முன், உங்களுக்கு ஏதேனும் ஒரு operating systemன் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். |
00:32 | இப்போது நாம் third party plugins பற்றி கற்போம். |
00:36 | Plugins மற்ற programmer களாலும் உருவாக்கப்படலாம். |
00:40 | அவை third party plugins என்று அழைக்கப்படும். |
00:44 | இது default gedit plugins ல் இல்லாத பல செயல்பாடுகளை கொண்டிருக்கும். |
00:51 | third-party plugin ஐ install செய்வதன் படிகளாவன :
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் plugin ஐ தரவிறக்குவது. https://wiki.gnome.org/Apps/Gedit |
00:58 | plugin file களை சரியான directoryல் வைப்பது. |
01:02 | Plugin ஐ செயல்படுத்துவது. |
01:05 | நாம் plugins ஐ தரவிறக்க gedit website க்கு செல்வோம். |
01:10 | Plugins இணைப்பில் மேல் வலது மூலையில் click செய்யவேண்டும். |
01:14 | Lists of gedit plugins ஐ click செய்யவும். |
01:18 | நாம் gedit Text editor ன் பல பதிப்புகளுக்காக, third-party plugins ன் பல இணைப்புகள் இருப்பதைக் காணலாம். |
01:25 | எனது gedit பதிப்பு 3.10 ஆகவே, நான் 3.8 மற்றும் 3.10 பதிப்பிற்கான இணைப்பை click செய்கிறேன். |
01:34 | உங்கள் Gedit பதிப்பிற்கு தகுந்தவாறு இணைப்பை தேர்வு செய்யவும். |
01:39 | third party plugins ஐ பார்க்க Scroll down செய்ய வேண்டும். |
01:44 | நாம் Intelligent Text completion ன் அம்சங்களை ஆராயலாம் |
01:49 | Auto-close brackets மற்றும் quotes |
01:52 | Auto-complete html tags' |
01:55 | function அல்லது listக்கு பிறகு Auto-indent |
01:59 | Intelligent Text Completion ஐ எப்படி install செய்வது மற்றும் பயன்படுத்துவது என்பதை விளக்குகிறேன். |
02:06 | நாம் gedit website க்கு செல்வோம். |
02:09 | Download இணைப்பை click செய்யவும். |
02:11 | நாம் Intelligent Text Completion ன் Features மற்றும் Installation விவரங்களை காண்போம். |
02:18 | உங்களுக்கு நன்றாக புரியும் வண்ணம் தகவல்களை முழுமையாக அறியவும். |
02:22 | மேலே வலது மூலையில் உள்ள Clone or download' drop-down box ஐ click செய்யவும். |
02:29 | பிறகு Download Zip ஐ click செய்யவும். |
02:32 | Save file option ஐ தேர்வு செய்து Ok ஐ click செய்க. |
02:36 | Downloads folder ல் file சேமிக்கப்படும். |
02:40 | File களை extract செய்யவும். file களை காண folder ஐ திறக்கவும். |
02:47 | நான் gedit3-8 folder ஐ copy செய்கிறேன், ஏனெனில் எனது gedit பதிப்பு எண் அதைவிட அதிகம். |
02:55 | நாம் இதை Home directory ல் உள்ள dot local/share/gedit/plugins என்ற folder ல் copy செய்ய வேண்டும். |
03:05 | Home directory ஐ தேர்வு செய்க. |
03:08 | Menu bar ல் View ஐ click செய்து, Show Hidden Files ஐ தேர்வு செய்யவேண்டும். |
03:15 | '.local' எனும் folder னுள், 'share' எனும் folder க்கு செல்லவும்.. |
03:20 | அங்கு gedit subdirectory இல்லையெனில் அதை உருவாக்க வேண்டும். |
03:26 | gedit directory ன் உள்ளே, plugins எனும் ஒரு subdirectoryஐ உருவாக்கவும். |
03:33 | plugins னுள் folderஐ paste செய்யவும் அல்லது folder ல் உள்ள fileகளை copy செய்யவும். |
03:39 | காட்டப்பட்டது போல Third party plugin file கள் சரியான directory ல் copy செய்யப்பட வேண்டும். |
03:45 | இப்போது, நமது plugin, பயன்படுத்த தயாராக உள்ளது. |
03:49 | gedit Text editor ஐ திறக்கலாம். |
03:52 | Main menu வில் Edit மற்றும் Preferences ஐ click செய்ய வேண்டும் |
03:56 | third party plugin சேர்க்கப்பட்டுவிட்டதா என்பதை பார்க்க Plugins tab ன் கீழ் scroll down செய்ய வேண்டும் |
04:03 | Intelligent Text completion plugin நமது பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டதை நாம் காணலாம். |
04:09 | Checkbox ல் குறியிட்டு Close ஐ click செய்யவும். |
04:13 | html program ஐ எழுத Intelligent Text completion எப்படி உதவி புரிகிறது என்பதை நாம் காணலாம். |
04:19 | இங்கு காட்டப்பட்டது போல் நான் tagகளை type செய்கிறேன். |
04:23 | Less than குறியீட்டிற்கு பிறகு, backslash ஐ அழுத்துக. |
04:27 | அது title closing tag ஐ தானாக நுழைக்கும். |
04:32 | அடுத்த வரில், type செய்க less than backslash. head closing tag நுழைக்கப்பட்டதை நீங்கள் காணலாம். |
04:41 | திரும்பவும் type செய்க 'less than backslash. html.' closing tag ம் நுழைக்கப்பட்டிருக்கும். |
04:48 | ஆகவே, அது html tag களை தனாகவே கண்டறிந்து அவற்றை உருவாக்கும். |
04:54 | source code ஐ எழுதும்போது, அது நமது வேலையே எளிதாக்குகிறது. |
04:59 | Syntax highlight, off mode ல் இருப்பதை நாம் காணலாம். |
05:02 | நீங்கள் document ஐ gedit Text editor ல் சேமிக்கும் வரை, syntax highlighting turn off ல் இருக்கும். |
05:10 | வில் View மற்றும் Highlight Mode ஐ click செய்வதன் மூலம் அதை ON செய்ய முடியும். |
05:16 | உங்கள் Source code ஐ பொருத்து mode ஐ தேர்வு செய்யலாம். |
05:20 | நமது program HTML என்பதால், நான் பட்டியலில் இருந்து HTML option ஐ தேர்வு செய்கிறேன். |
05:28 | நமது HTML code, syntax உடன் highlight செய்யப்பட்டிருப்பதை காணலாம். |
05:33 | இந்த டுட்டோரியலின் முடிவிற்கு நாம் வந்துவிட்டோம். நாம் கற்றதை நினைவுகூருவோம். |
05:38 | டுட்டோரியலில், நாம் கற்றது third party plugins ஐ எப்படி install செய்வது மற்றும் பயன்படுத்துவது. |
05:45 | உங்களுக்கான வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. gedit Text editor க்கான Advanced find/replace plugin எனும் plugin ஐ தரவிறக்கி Install செய்யவும். |
05:5 | "அதை செயல்படுத்தி அதன் functionகளை காணவும" |
06:00 | கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
06:07 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு:செய்முறை வகுப்புகள் நடத்தி சான்றிதழ்கள் தருகிறது
மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
06:16 | கேள்விகள் எழும் நிமிடம் மற்றும் நொடியை இந்த forum ல் post செய்யுங்கள். |
06:21 | Spoken Tutorial திட்டத்திற்கு ஆதரவு NMEICT, MHRD,இந்திய அரசாங்கத்தின் மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
06:33 | இந்த டுடோரிலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி . |