LibreOffice-Suite-Base/C4/Design-Refine-Database-Design-and-Normalization-Rules/Tamil
From Script | Spoken-Tutorial
Visual Cue | Narration |
---|---|
00:02 | LibreOffice Base மீதான Spoken tutorial க்கு நல்வரவு |
00:06 | Database Design மீதான முந்தைய tutorial லின் தொடர்ச்சியே இந்த tutorial ஆகும் |
00:11 | இங்கே பின்வருவருவனவற்றைக் கற்போம் |
00:15 | 7. database design ஐ துல்லியப்படுத்துதல் |
00:18 | 8. normalization rule களைப் பயன்படுத்துதல் |
00:21 | 9. database design ஐ சோதித்தல் |
00:25 | இந்த கடைசி tutorial ல், table relationships ஐ நிறுவ எப்படி primary keys மற்றும் foreign keys ஐ அமைத்தல் என கற்போம் |
00:34 | database design ன் செயல்முறையைத் தொடர்வோம் |
00:38 | முதலில் நம் database design ஐ துல்லியப்படுத்துவோம் |
00:42 | இப்போது ஆரம்ப design உள்ளது, மாதிரி data உடன் tableகளை உருவாக்கி விரிவுப்படுத்த முடியும் |
00:50 | மாதிரி queries, forms மற்றும் reports ஐ உருவாக்கி நம் ஆரம்ப கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படுகிறதா என காணலாம் |
00:59 | தேவையில்லாத நகல்களை சரிபார்த்து design ஐ மாற்றுவதன் மூலம் நீக்கலாம் |
01:06 | நாம் மறந்துவிட்ட columnகளை சேர்க்க முடியும் |
01:10 | Library database க்கு Database Integrity ஐ செயல்படுத்த Business ruleகளையும் சேர்க்க முடியும் |
01:19 | உதாரணமாக Books table ல் Price column... numeric ஆக இருக்க வேண்டும் |
01:24 | மற்றொரு business rule: புத்தகம் கொடுத்த தேதிக்கு பின் ஒரு மாதத்திற்கு பிறகு திருப்பவேண்டிய தேதி இருக்க வேண்டும் |
01:32 | அல்லது ஒரு குறிப்பிட்ட செயல் நடக்கும் போது, மேற்கொண்டு செயல்கள் தூண்டப்பட வேண்டும் |
01:39 | புத்தகம் திருப்பவேண்டிய தேதி கடந்துவிட்டால் உறுப்பினருக்கு ஒரு email reminder ஐ அனுப்ப database ல் செயல்களை அமைக்க வேண்டும் |
01:50 | அதனால் மறுபடி design செய்து புது tables , columns, rules அல்லது constraints ஐ அறிமுகப்படுத்தலாம் |
01:58 | மேலும் Data Integrity கெடவில்லை என உறுதிசெய்ய முன் படிகளை சற்று பார்க்கவேண்டும் |
02:07 | அடுத்து normalization ruleகளைப் பயன்படுத்தலாம் |
02:13 | நம் tableகள் |
02:17 | a) சரியாக கட்டமைக்கப்பட்டுள்ளதா |
02:20 | b) நாம் முன்னரே பார்த்த எந்த anomalies உம் இல்லாமல் இருக்கிறதா என பார்க்க இவை பயன்படுத்தபடுகின்றன |
02:25 | ஒரு database design க்கு rules அல்லது normal formகளைப் பயன்படுத்தும் செயல்முறை normalization எனப்படும் |
02:33 | நம் tutorial லில் முதல் மூன்று Normal formகளைக் காணலாம் |
02:38 | முதலில் First Normal Form.
First Normal Form அல்லது 1NF, எல்லா column மதிப்புகளும் தனித்தன்மையுடன் இருக்கவேண்டும் என்கிறது |
02:51 | உதாரணமாக, Books table ன் Price column ல் ஒவ்வொரு cell ம் ஒரே ஒரு மதிப்பை கொண்டிருக்கவேண்டும் |
02:59 | அதாவது அந்த column புத்தகத்தின் விலையை மட்டும் கொண்டிருக்கவேண்டும் மற்றதை அல்ல |
03:07 | அதேபோல்,Authors table ல் First Name cell ம் ஒரே ஒரு author ன் first name ஐ கொண்டிருக்க வேண்டும் |
03:16 | மேலும் First Normal form, column களின் தொகுதி மீண்டும் வரகூடாது என்கிறது |
03:23 | உதாரணமாக, ஒரு வெளியீட்டாளர் 3 புத்தகங்களை கொண்டிருப்பதாக கருதுவோம் |
03:29 | Publishers table structure பின்வரும் columnகளைக் கொண்டிருக்கும்: |
03:34 | Publisher Id, Publisher, Book1, Author 1, Book 2, Author 2, Book 3, Author 3 |
03:47 | Book மற்றும் Author தொகுதி மூன்று முறை வருவதை கவனிக்கவும் |
03:52 | இவ்வாறு தொகுதிகள் மீண்டும் வருவதைப் பார்த்தால் நம் design ஐ மீண்டும் பார்வையிட வேண்டும் |
03:58 | வெளியீட்டாளர் மேலும் பத்து புத்தகங்களை வெளியிடுகிறார் என்றால், 20 column களை சேர்ப்பதன் மூலம் நாம் table structure ஐ மாற்ற வேண்டியிருக்கிறது |
04:08 | data மாறுவதால் table design நிலையாக இல்லை என பார்க்கிறோம் |
04:14 | மேலும் book அல்லது author மூலம் தேடுதல் மற்றும் அடுக்குதல் சிக்கலை உருவாக்கும் |
04:23 | எனவே இந்த குறையை table ஐ இரண்டு அல்லது மூன்று table களாக பிரிப்பதன் மூலம் தீர்க்கலாம் |
04:30 | நம் உதாரணத்தில், திரையில் தோன்றும் image ஐ போல், மேலே உள்ள table ஐ Publishers, Books மற்றும் Authors என பிரிக்கலாம் |
04:41 | இந்த design, table ஐ First Normal Form க்கு கொண்டுவருகிறது |
04:47 | publishers மற்றும் books ல் data மாறிக்கொண்டே இருப்பதால் table structureகளை நிலையாக வைக்கிறது |
04:56 | இப்போது Second Normal Form ஐ காண்போம் |
05:00 | ஒரு table, 1NF ல் இருந்தால் அது Second Normal Form, அல்லது 2NF என சொல்லப்படுகிறது |
05:07 | ஒவ்வொரு non-key column உம் மொத்த primary key ஐயும் முழுமையாக சார்ந்துள்ளது |
05:14 | ஒரு primary key ஒன்றுக்கும் மேற்பட்ட columnகளை வைத்திருக்கும் போது இந்த rule பயன்படுத்தப்படுகிறது |
05:22 | உதாரணமாக, பின்வரும் column களுடன் BooksIssued table ஐ கருத்தில் கொள்வோம் |
05:29 | BookId,
MemberId, BookTitle, IssueDate, மற்றும் table க்கு primary key ஐ உருவாக்கும் BookId மற்றும் MemberId |
05:42 | இப்போது BookTitle column ஐ கவனிக்கவும் |
05:45 | Books table ல் BookId ஐ பார்ப்பதன் மூலம் BookTitle ஐ பெறலாம் |
05:52 | அதாவது BookTitle, Book ID ஐ மட்டும் சார்ந்துள்ளது, Member ID ஐ அல்ல |
06:00 | அதனால் இது மொத்த primary key ஐயும் சார்ந்தது அல்ல |
06:06 | இந்த table ஐ Second Normal Formக்கு கொண்டுவர, இந்த table ல் இருந்து BookTitle ஐ நீக்க வேண்டும் |
06:14 | primary key மற்றும் column களை முழுமையாக சார்ந்திருக்கும் column கள் அங்கேயே இருக்கட்டும் |
06:23 | இரண்டு primary key fieldகளையும் முழுமையாக சார்ந்திருக்கும் IssueDate column இங்கேயே இருக்கட்டும் |
06:31 | இப்போது Third Normal Form ஐ பார்க்கலாம் |
06:35 | ஒரு table 2NF ல் இருந்தால் அது Third Normal Form (3NF) ல் இருப்பதாக சொல்லப்படுகிறது, |
06:42 | மேலும் எல்லா non-key column களும் ஒன்றோடொன்று சார்பற்றவையாக இருக்க வேண்டும் |
06:48 | உதாரணமாக, BooksIssued table ல் பின்வரும் columnகள் இருப்பதாக கொள்வோம் |
06:54 | BookIssueId (primary key ஆக),
BookTitle, Member, IssueDate, மற்றும் ReturnDate. |
07:03 | Library ன் கொள்கைப்படி புத்தகம் திருப்ப வேண்டிய தேதி கொடுத்த தேதிக்கு பின் ஒரு மாதம் என இருப்பதாக கொள்வோம் |
07:11 | non-key column ஆக உள்ள IssueDate column ஐ பயன்படுத்தி திருப்ப வேண்டிய தேதியை Base கணக்கிட முடியும் |
07:19 | அதாவது, ReturnDate ஆனது IssueDate column ஐ மட்டுமே சார்ந்துள்ளது மற்ற column ஐ அல்ல |
07:26 | மேலும், Return Date field ல் வேறு தேதியை கொடுக்கிறோம் என்றால் அது Library கொள்கையை மீறுவதாக இருக்கும் |
07:37 | எனவே table ஐ Third Normal Form ல் வைக்க, table ல் இருந்து ReturnDate column ஐ நீக்குவோம் |
07:44 | இப்போது முதல் மூன்று Normal formகளை பயன்படுத்த தெரியும் |
07:49 | சாதாரணமாக நம் database design, 3NF உடன் முடியலாம் |
07:55 | Normal forms மற்றும் database design பற்றி மேலும் அறிய திரையில் காணும் website களுக்கு செல்லவும் |
08:05 | கடைசியாக நம் database design process ஐ முடித்திருப்பதால் database design ஐ சோதிப்போம் |
08:12 | database structure ஐ உருவாக்க முடியும்; |
08:16 | இங்கே Tables, Relationships, Rules அல்லது Constraints, Forms, Queries மற்றும் Reports ஐ உருவாக்கலாம் |
08:24 | நம் database ஐ real data மற்றும் users உடன் சோதிக்கலாம் |
08:29 | database க்கு data சேர்த்தல், update செய்தல் அல்லது நீக்குதலுக்கு form களை பயன்படுத்துக |
08:36 | report தீர்வுகள் சரியாகவும் துல்லியமாகவும் இருக்கிறதா என பார்க்க reports ஐ run செய்க |
08:42 | database பயன்படுத்த தயாராக இருப்பதால் வேகம் அடிப்படையில் செயல்திறனை சோதிக்கலாம் |
08:50 | வேகமாக data ஐ பெற table களுக்கு Indexகளை சேர்க்கலாம் |
08:55 | நம் database application வெற்றிகரமாக இயங்க, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் database ஐ பராமரிக்க வேண்டும் |
09:03 | முடித்துவிட்டோம். இப்போது assignment |
09:08 | Library database design க்கு Media என்ற புது entity ஐ சேர்க்கவும் |
09:14 | Media, DVDs மற்றும் CDs ஐ கொண்டுள்ளது. அவை audio அல்லது video ஆக இருக்கலாம் |
09:21 | புத்தகங்களை போல DVDs மற்றும் CDs ஐயும் Library உறுப்பினர்களுக்கு வழங்கலாம் |
09:28 | database design செயல்முறையைப் பின்தொடரவும் |
09:31 | உங்கள் designக்கு முதல் மூன்று Normal forms ஐ பயன்படுத்தவும் |
09:37 | LibreOffice Base ல் Database Design ன் மூன்றாம் பகுதி இத்துடன் முடிகிறது |
09:45 | இந்த tutorial லில் நாம் கற்றது |
09:50 | 7. database design ஐ துல்லியப்படுத்துதல் |
09:52 | 8. normalization ruleகளைப் பயன்படுத்துதல் |
09:55 | 9. database design ஐ சோதித்தல் |
09:58 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
10:20 | மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.
தமிழாக்கம் பிரியா. நன்றி. |