LibreOffice-Suite-Base/C3/Create-tables/Tamil
From Script | Spoken-Tutorial
Visual Cues | Narration |
---|---|
00:00 | LibreOffice Base மீதான Spoken tutorial க்கு நல்வரவு |
00:04 | இந்த tutorial ல் நாம் கற்க போவது |
00:07 | a) Views மற்றும்
b) Copy method ஐ பயன்படுத்தி table ஐ உருவாக்குதல் |
00:13 | நம் Library database க்கு போகலாம் |
00:16 | இடப்பக்க panel ல் Tables icon ஐ சொடுக்கலாம் |
00:21 | வலப்பக்க panel ல் ஒரு table ஐ உருவாக்க மூன்று வழிகளைப் பார்க்கலாம் |
00:26 | இப்போது 'Create View’ option மூலம் செல்லலாம் |
00:30 | அதற்கு முன்னால் Views பற்றி கற்போம். View என்றால் என்ன? |
00:36 | view என்பது table போலவே, ஆனால் இது data வை கொண்டிருக்காது |
00:43 | database ல் மற்ற views அல்லது table களில் இருந்து data ஐ திரும்ப பெறும் ஒரு Query Expression ஏ view என வரையறுக்கப்படுகிறது |
00:54 | ஆகவே பார்க்கும் போது இது table போலவே data வின் columns மற்றும் rows ஐ கொண்டிருக்கிறது |
01:00 | Views ஐ வரையறுக்கப்பட்ட அணுகலுக்கு அனுமதிக்க பயன்படுத்தலாம் |
01:06 | அல்லது அடிப்படை table columns மற்றும் table data வின் பெயர் மற்றும் கட்டமைப்பை மறைக்கலாம் |
01:13 | உதாரணமாக library ன் அனைத்து உறுப்பினர்களையும் வரிசைப்படுத்தும் எளிய view ஐ உருவாக்கலாம் |
01:21 | ரகசியம் காக்க அவர்களின் தொலைபேசி எண்களை விட்டுவிடலாம் |
01:27 | இங்கே அடிப்படை table, Members என இருக்கும் |
01:32 | Library database ன் மற்ற பயனாளர்கள், இந்த view ஐ அணுக அனுமதிக்கப்படலாம். ஆனால் Members table ஐ அல்ல |
01:40 | இதில் உறுப்பினர்களின் பெயர்களை மட்டுமே பார்க்க முடியும். தொலைபேசி எண்களை அல்ல |
01:46 | சரி, main Base window க்கு திரும்ப சென்று இந்த view ஐ உருவாக்கலாம். |
01:53 | வலப்பக்க panel ல் ‘Create View’ ஐ சொடுக்கவும் |
01:58 | View Design என்ற புது window மற்றும் Add tables என்ற popup window ஐயும் பார்க்கிறோம் |
02:06 | Members ல் சொடுக்கலாம் |
02:09 | இந்த popup window ஐ மூடலாம் |
02:12 | இப்போது நாம் View design window ல் இருக்கிறோம் |
02:16 | MemberId மற்றும் Name fields ல் double click செய்யலாம் |
02:21 | Id field ஐ சேர்ப்பது எப்போதும் பயனுள்ளது |
02:25 | ஏனெனில் இந்த view ஐ மற்ற தொடர்புடைய table களுடன் சேர்க்க இது உதவுகிறது. உதாரணமாக BooksIssued Table. |
02:34 | functions, criteria மற்றும் sort போல நாம் விரும்பும் எதையும் சேர்க்கலாம் |
02:40 | இப்போது உறுப்பினர் பெயர்களை ஏறுவரிசையில் அடுக்கலாம் |
02:45 | அதற்கு bottom section ல் name column ன் கீழே sort row ல் காலி cell ல் சொடுக்கலாம் |
02:54 | பின் ‘ascending’ ல் சொடுக்கலாம் |
02:58 | நம் முதல் view ஐ சேமிக்கலாம் |
03:01 | இங்கே இந்த view க்கு ஒரு விளக்க பெயரை type செய்யலாம். Members Name Only. |
03:10 | பின் Ok button ஐ சொடுக்கலாம் |
03:14 | இந்த அடிப்படை data ஐ பார்க்க மேலே Edit menu ல் சொடுக்கலாம் |
03:22 | அடியில் Run Query ஐ சொடுக்கலாம். |
03:27 | ஏறுவரிசையில் Library உறுப்பினர்களின் பெயர்களைப் பட்டியலிடும் ஒரு புது section ஐ மேலே பார்க்கலாம் |
03:36 | நாம் தொலைபேசி எண்களைப் பார்க்கவில்லை என்பதை கவனிக்கவும் |
03:40 | அங்கே நம் simple view உளளது |
03:43 | நம் தேவைக்கேற்ப views ஐ உருவாக்கி வடிவமைக்க முடியும் |
03:48 | மேலே போகுமுன் ஒரு assignment. |
03:53 | உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட புத்தகங்களின் view ஐ உருவாக்கவும். அந்த புத்தகங்கள் checked in ல் இருக்க கூடாது. |
04:01 | பின்வரும் fieldகளையும் இந்த view ல் சேர்க்கவும். Book Titles, Member Names, Issue Date, மற்றும் Return Date. |
04:12 | view ஐ ‘View: List of Books not checked in’ என பெயரிடுக |
04:20 | சரி, copy method ஐ பயன்படுத்தி table உருவாக்குவதைக் கற்போம் |
04:25 | table வடிவமைப்பு ஒரே மாதிரி இருக்கும் என நமக்கு தெரிந்தால், இது tables உருவாக்கத்திற்கு ஒரு எளிய வழி. |
04:33 | அதற்கு நம் Library ல் DVDs மற்றும் CDs உள்ளதாகக் கொள்வோம் |
04:39 | Media என்ற புது table லில் இந்த data ஐ சேமிக்கலாம். |
04:44 | உதாரணமாக ஒரு CD அல்லது DVD... தலைப்பு மற்றும் publish-year ஐ கொண்டிருக்கலாம். |
04:51 | audio மற்றும் video ஐ வேறுபடுத்தி காட்ட நாம் MediaType field ஐ அறிமுகப்படுத்துவோம் |
05:00 | Books table ல் கிட்டதட்ட ஒரேமாதிரி fields உள்ளதால், அதை பிரதி எடுத்து ஒட்ட முடியும் |
05:08 | இந்த செயல்முறையில் fields மற்றும் table ன் பெயரை பெயர்மாற்ற முடியும் |
05:14 | எப்படி என காணலாம் |
05:16 | main Base window க்கு போகலாம் |
05:19 | Books table ல் right click செய்யலாம் |
05:23 | copy option ஐ பார்க்கலாம் அதை சொடுக்கவும் |
05:28 | அங்கே right click செய்யவும் |
05:31 | இங்கே பல options இருப்பதை கவனிக்கவும். paste மற்றும் Paste Special option உம் உள்ளன |
05:39 | குறிப்பிட்ட வடிவமைப்பில் copy மற்றும் paste ஐயும் பயன்படுத்தலாம் |
05:44 | சாத்திய வடிவமைப்புகள்: Formatted text, HTML அல்லது Data Source Table. |
05:51 | இங்கே database table ஐ தேர்ந்தெடுக்கலாம் |
05:55 | அல்லது right click menu லிருந்து Paste ஐ தேர்ந்தெடுக்கலாம் |
05:59 | இது ஒரு wizard ஐ திறக்கும். இந்த window ல் |
06:03 | முதலில் நம் table பெயரை table name ல் Media என type செய்து மாற்றலாம் |
06:11 | options ல் Definition and Data ஐ சொடுக்குவோம் |
06:16 | Next button ஐ சொடுக்குவோம் |
06:19 | அடுத்த window ல் columns ஐ சேர்க்கலாம் |
06:23 | இதை நிரூபிக்க BookId, title மற்றும் publish-year ஐ தேர்ந்தெடுக்கலாம் |
06:29 | இப்போது இடப்பக்கத்தில் இந்த field களைத் தேர்ந்து ஒரு single arrow button மூலம் வலப்பக்கம் நகர்த்தலாம் |
06:39 | Next button ஐ சொடுக்கவும் |
06:42 | அடுத்த window ல் நம் column களைப் பார்க்கலாம் |
06:46 | இங்கே field களை பெயர்மாற்றி அதன் data types ஐயும் மாற்றலாம் |
06:51 | BookId ஐ MediaId என மாற்றலாம் |
06:55 | Create button ஐ சொடுக்கலாம் |
06:59 | main Base window ல் நம் புது Media table உள்ளது |
07:05 | audio அல்லது video type தகவல்களைக் கொண்ட புது field MediaType ஐ சேர்க்க table ஐ edit செய்யலாம் |
07:15 | இப்போது நாம் table design window ல் உள்ளோம் |
07:19 | கடைசி column ஆக MediaType ஐ அறிமுகப்படுத்தலாம் |
07:24 | Publishyear ன் கீழ் உள்ள cell ஐ சொடுக்கலாம் |
07:27 | Field Name ஆக ‘MediaType’ ஐ enter செய்து Text அல்லது Field Type ஐ தேர்க |
07:36 | table design ஐ சேமிப்போம். நாம் முடித்துவிட்டோம் |
07:41 | Copy method ஐ பயன்படுத்தி நம் Media table ஐ உருவாக்கினோம் |
07:48 | சரி இங்கே மற்றொரு assignment. |
07:51 | ‘Use Wizard to Create table’ method ஐ பயன்படுத்தி ஒரு table ஐ உருவாக்குக |
07:57 | இங்கே ‘Assets’ உதாரண table ஐ பயன்படுத்துக. அதை ‘AssetsCopy’ என பெயர் மாற்றுக |
08:04 | இந்த method ல் பல்வேறு option களை அறிக |
08:08 | இத்துடன் LibreOffice Base ல் Creating Tables மீதான இந்த tutorial முடிகிறது |
08:14 | இதில் நாம் கற்றது |
08:17 | a) Views மற்றும்
b) Copy method ஐ பயன்படுத்தி table ஐ உருவாக்குதல் |
08:23 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
08:44 | மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.
தமிழாக்கம் பிரியா. நன்றி. |