LibreOffice-Suite-Base/C4/Access-data-sources/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 17:29, 6 April 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:00 LibreOffice Base மீதான Spoken tutorial க்கு நல்வரவு
00:04 இந்த tutorial லில் நாம் கற்க போவது
00:08 மற்ற Data Source களை அணுகுதல்
00:10 .odb database களை பதிவு செய்தல்
00:15 Data source களை காணல்
00:17 Writer ல் Data Source களைப் பயன்படுத்துதல்
00:22 Base ல் மற்ற Data Source களை எப்படி அணுகுவது
00:28 Libre Office Base Databases தவிர வேறு data sourceகளையும் அணுக அணுமதிக்கிறது
00:37 இது மற்ற Libre Office documentகளின் இணைப்பு கொடுக்கவும் அனுமதிக்கிறது
00:43 உதாரணமாக ஒரு spreadsheet அல்லது ஒரு எளிய text document ஐ LibreOffice Base னுள் இருந்து அணுக முடியும்
00:53 பின் அவற்றை LibreOffice Writer document னுள் இணைப்பு கொடுக்கவும்
00:58 LibreOffice Calc ஐ பயன்படுத்தி ஒரு உதாரண spreadsheet ஐ உருவாக்குவோம்
01:06 Start Menu >> All Programs ல் சொடுக்கி பின் LibreOffice Suite menu ஐ திறக்கவும்
01:16 அல்லது LibreOffice ஏற்கனவே திறந்திருந்தால், புது Spreadsheet ஐ திறக்க File, New பின் spreadsheet ல் சொடுக்கவும்
01:30 இப்போது இந்த spreadsheet ல் image ல் காட்டியபடி சில உதாரண data ஐ எழுதலாம்
01:46 இந்த spreadsheet ஐ ஒரு directory இடத்தில் ‘LibraryMembers’ என சேமிப்போம்
01:54 உதாரணத்தில் இந்த file ஐ பயன்படுத்த வேண்டியிருப்பதால் சேமிப்பு இடத்தை நினைவில் வைப்போம்
02:02 Calc window ஐ மூடுவோம்
02:07 சரி LibreOffice Base ல் இருந்து இந்த spreadsheet ஐ எப்படி அணுகுவது என பார்க்கலாம்.
02:15 அதற்கு Windows Start menu ல் இருந்தோ
02:25 அல்லது LibreOffice ஏற்கனவே திறந்திருந்தால் File, New பின் Database ல் சொடுக்கியோ Base ஐ திறக்கவும்
02:36 இப்போது இது Database Wizard ஐ திறக்கிறது
02:39 இங்கே ‘Connect to an existing database’ ஐ சொடுக்கவும்
02:45 பின் dropdown ல் சொடுக்கவும்
02:48 இந்த list ல் Base அணுகக்கூடிய பல்வகை database source களை கவனிக்கவும்
02:55 இங்கே Spreadsheet ல் சொடுக்குவோம்
02:59 பின் Next button.
03:02 இப்போது browse button ஐ பயன்படுத்தி நாம் ஏற்கனவே சேமித்த spreadsheet இடத்தை கண்டுபிடிக்கவும்
03:10 spreadsheet க்கு password இருந்தால் அதையும் நாம் கொடுக்கவேண்டும்
03:16 இங்கே அது தேவையில்லை
03:19 Next button ல் சொடுக்குவோம்
03:22 இப்போது spreadsheet ஐ ஒரு data source ஆக பதிவுசெய்வோம்
03:27 பின் open it for editing
03:32 Finish button ல் சொடுக்கவும்
03:36 இங்கே ஒரு database பெயரைக் கொடுப்போம். type செய்வோம் LibraryMembers.
03:44 Save as Type ஐ கவனிக்கவும்: இது சொல்வது ODF Database. இந்த இடத்தில் அது .odb
03:56 spreadsheet ஆக அதே இடத்தில் சேமிக்கவும்.
04:01 spreadsheet ஐ Base ல் ஒரு data source ஆக பதிவு செய்துள்ளோம்
04:07 இப்போது main Base window ல் இருக்கிறோம்
04:11 இங்கே இடப்பக்க panel ல் Tables icon ஐ சொடுக்கவும்
04:16 tables ல் கவனிக்கவும் ‘Sheet1’, Sheet2, மற்றும் Sheet3
04:23 Sheet1 ஐ திறக்க அதில் double click செய்யவும். spreadsheet ல் இருந்து data உள்ளது
04:31 இப்போது Spreadsheet ஐ அணுகும் method உடன் நாம் எந்த மாற்றத்தையும் இங்கிருந்து ஏற்படுத்த முடியாது
04:39 இங்கிருந்து நம்மால் data ஐ பார்க்கலாம் அல்லது query களை உருவாக்கி ஏற்கனவே இருக்கும் data ஐ பொருத்து report செய்யலாம்
04:47 எனவே மாற்றங்கள் நேரடியாக Spreadsheet லேயே செய்யப்பட வேண்டும்
04:54 .odb databaseகளை பதிவுசெய்தல்
04:59 .odb database களை உருவாக்ககூடிய OpenOffice.org போன்ற மற்ற program கள் அங்கே உள்ளன
05:11 இவைகளை LibreOffice Baseனுள் பயன்படுத்த முதலில் அவற்றை Base னுள் பதிவுசெய்ய வேண்டும்
05:19 எந்த .odb databaseயும் பதிவு செய்ய, Base ஐ திறந்து
05:28 Tools, Options, LibreOffice Base மற்றும் Databases ஐ தேர்வு செய்ய வேண்டும்
05:36 Registered Databasesக்கு கீழ் , New ஐ சொடுக்கவும்
05:42 database உள்ள இடத்தை கண்டுபிடிக்க browse செய்து registered name சரியாக உள்ளதா எனவும் உறுதி செய்க
05:51 பின் Ok button ஐ சொடுக்குவோம்
05:55 LibreOffice ல் Data source களை எப்படி view செய்தல்என அறியலாம்
06:01 அதற்கு, Base ல் பதிவுசெய்த உதாரண spreadsheet ஐ கருதுவோம்
06:07 இப்போது இதை LibreOffice Writer அல்லது Calc ல் பயன்படுத்தலாம்
06:12 உதாரணமாக LibreOffice Write னுள் இதை எப்படி view செய்வது என பார்க்கலாம்.
06:19 முதலில் Base window ல் இருந்து writer ஐ திறப்போம்
06:24 அதற்கு File, New பின் Text document ல் சொடுக்குவோம்
06:33 இப்போது Writer window ல் இருக்கிறோம்
06:36 கிடைக்கும் data source களை பார்க்க, மேலே View menu ல் சொடுக்கி Data Sources ஐ சொடுக்கவும்
06:46 மாற்றாக F4 key ஐ அழுத்தலாம்
06:52 மேல்இடப்பக்கம் இப்போது நாம் உருவாக்கிய LibraryMembers உட்பட பதிவுசெய்யப்பட்ட database களின் பட்டியலை பார்க்கிறோம்
07:03 database ஐ பார்க்க, database பெயரின் இடப்பக்க கூட்டல் குறியை சொடுக்கி இதை விரிவாக்குவோம்
07:14 பின் Tables ஐ விரிவாக்குவோம்
07:18 இங்கே Sheet1, 2 மற்றும் 3.
07:24 Sheet 1 ல் சொடுக்குவோம்
07:28 Writer window ன் மேல் வலப்பக்கத்தில் நம் data உள்ளது
07:36 நம் உதாரண Writer document ல் இந்த data ஐ எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்.
07:43 சரி, மேலே table ல் இருந்து அனைத்து data யும் பயன்படுத்த நினைத்தால், முதலில் அங்கே அனைத்து record களையும் தேர்வோம்
07:55 அதற்கு முதல் record ல் முதல் column ன் இடப்பக்க gray cell ஐ சொடுக்கவும்
08:05 பின் Shift key ஐ அழுத்திக்கொண்டு கடைசி record ல் முதல் column ன் இடப்பக்க gray cell ல் சொடுக்கவும்
08:17 எல்லா data களும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன
08:21 இதை கீழே Writer document க்கு சொடுக்கி இழுத்து விடுவோம்
08:30 அடுத்து Insert Database columns தலைப்புடன் ஒரு popup window ஐ பார்க்கிறோம்
08:37 அதனால் இங்கே மேலே Table option ஐ சொடுக்குவோம்
08:42 பின் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்க பட்டியலுக்கு எல்லா field களையும் நகர்த்த double arrow button ஐ சொடுக்கவும்
08:52 இங்கே பல்வேறு தேர்வுகள் இருப்பதை கவனிக்கவும்
08:56 இப்போது Ok button ஐ சொடுக்குவோம்
09:00 இங்கே document ல் table ன் மொத்த data உம் உள்ளன
09:05 அடுத்து தனிப்பட்ட fieldகளை எவ்வாறு உள்நுழைப்பது என பார்க்கலாம்
09:13 Writer document ன் மேலே சென்று Enter key ஐ இருமுறை அழுத்தலாம். மீண்டும் மேல் இடப்பக்கம் செல்வோம்
09:22 இங்கே type செய்வோம், Member Name colon
09:28 பின் மேல் வலப்பக்கம் உள்ள data sources area ல் Name column ல் சொடுக்குவோம்
09:36 இப்போது நாம் type செய்த text க்கு அடுத்து இதை சொடுக்கி இழுத்து விடவும்
09:43 பின் tab key ஐ அழுத்தி type செய்க, Phone number colon
09:51 இப்போது என்ன செய்யவேண்டும் என்று தெரியும் இல்லையா?
09:55 மேலே இருந்து Phone column ஐ சொடுக்கி இழுத்து நம் text க்கு அடுத்து விடுவோம்
10:04 முதல் record ன் இடப்பக்கம் gray cell ஐ சொடுக்குவதன் மூலம் அதை முன்னிலைப்படுத்துவோம்
10:13 பின் Data to Fields icon ஐ சொடுக்குவோம்
10:19 இது மேலே Table Data toolbar ல் Formatting toolbar க்கு கீழே கிடைக்கும்
10:27 மேலே table ன் data இப்போது Writer document ல் இருப்பதை கவனிக்கவும்
10:35 மற்றொரு record ல் கொண்டுவர, வேறொரு record ஐ முன்னிலைப்படுத்தி ‘Data to Fields’ icon ஐ மீண்டும் பயன்படுத்த வேண்டும்
10:46 data sourceகளை LibreOffice documents னுள் பயன்படுத்துவதைக் கற்றோம்
10:54 இத்துடன் LibreOffice Base ல் Accessing other Data Sources மீதான இந்த tutorial முடிகிறது
11:01 இதில் நாம் கற்றது
11:05 மற்ற Data Sourceகளை அணுகுதல்
11:07 .odb databaseகளை பதிவு செய்தல்
11:12 Data sourceகளை காணல்
11:14 Writer ல் Data Sourceகளை பயன்படுத்துதல்
11:19 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
11:44 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst