Jmol-Application/C2/Script-Console-and-Script-Commands/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Jmol அப்ளிகேஷனில் Script console மற்றும் script commandகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:08 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது |
00:11 | script commandகள் |
00:13 | எவ்வாறு script console விண்டோவை பயன்படுத்துதல் |
00:16 | script commandகளை பயன்படுத்தி மாதிரியின் display ஐ மாற்றுதல் |
00:21 | Panel ல் உரை வரிகளை காட்டுதல். |
00:24 | இந்த டுடோரியலைத் தொடர உங்களுக்கு |
00:26 | Jmol அப்ளிகேஷனில் மூலக்கூறு மாதிரிகளை உருவாக்கவும் திருத்தவும் தெரிந்திருக்க வேண்டும். |
00:32 | இல்லையெனில் அதற்கான டுடோரியல்களை எங்கள் வலைதளத்தில் காணவும். |
00:37 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: |
00:39 | உபுண்டு இயங்குதளம் பதிப்பு. 12.04 |
00:44 | Jmol பதிப்பு 12.2.2 |
00:47 | Java பதிப்பு 7 . |
00:51 | Jmol panel ல் display ஐ பின்வருவனவற்றை பயன்படுத்தி மாற்றலாம் |
00:55 | Menu bar ன் தேர்வுகள் |
00:57 | Pop-up-menu ன் தேர்வுகள் அல்லது |
01:00 | script console ல் Scripting commandகள் . |
01:04 | menu bar மற்றும் Pop-up-menu ஐ பயன்படுத்தி display ஐ மாற்றுவதை முன் டுடோரியல்களில் கற்றோம். |
01:13 | இந்த டுடோரியலில் script commandகளை பயன்படுத்த கற்போம் |
01:18 | commandகளின் ஒரு தொகுப்புScript command எனப்படும். |
01:22 | panel ல் மாதிரியின் display ஐ Script commandகள் கட்டுப்படுத்துகிறது |
01:27 | RasMol program ஐ சார்ந்த ஒரு command language ஐ Jmol பயன்படுத்துகிறது. |
01:32 | அம்மாதிரியான commandகளை எழுதுவது scripting எனப்படும் |
01:36 | Jmol scripting language ன் ஆவணம் மற்றும் commandகளின் பட்டியல் இந்த இணைப்பில் கிடைக்கும். http://chemapps.stolaf.edu/jmol/docs/ http://chemapps.stolaf.edu/jmol/docs/ |
01:44 | இப்போது script commandகளை பயன்படுத்துவதை காண்போம்: |
01:47 | Script commandகள் “Script console” விண்டோவில் டைப் செய்யப்படுகின்றன. |
01:53 | Script console என்பது Jmol ன் command line interface ஆகும். |
01:58 | இது menu bar ல், File க்கு கீழே Console தேர்வில் உள்ளது. |
02:03 | இது திரையில் ப்ரோப்பேன் மாதிரியைக் கொண்ட Jmol அப்ளிகேஷன் விண்டோ. |
02:08 | இப்போது display ஐ மாற்ற Script console ஐ பயன்படுத்த கற்போம். |
02:12 | Script console விண்டோவை திறக்க, menu bar ல் File menu மீது க்ளிக் செய்க. |
02:19 | கீழிறங்கு பட்டியலில் கீழே வந்து Console மீது க்ளிக் செய்க |
02:24 | திரையில் Jmol script console விண்டோ திறக்கிறது. |
02:29 | Script console விண்டோ commandகளை டைப் செய்ய ஒரு உரை பகுதியைக் கொண்டுள்ளது. |
02:34 | விண்டோவின் அடியில் Script editor விண்டோவை திறக்க ஒரு பட்டன் உள்ளது. |
02:40 | மற்ற பட்டன்களாக, Variables, Clear, History மற்றும் State ஆகியவையும் இந்த விண்டோவில் உள்ளன. |
02:49 | கிடைக்கும் script commandகளின் பட்டியலை காட்டும் பக்கத்தை திறக்க Help பட்டன் மீது க்ளிக் செய்க |
02:57 | இந்த விண்டோவை மூட OK பட்டன் மீது க்ளிக் செய்க. |
03:01 | இப்போது சில எளிய script commandகளை எழுத முயற்சிப்போம். |
03:05 | இந்த commandகளை எழுதுவதை காண்போம்: |
03:08 | Script console விண்டோவில் $ prompt க்கு பின் command ஐ டைப் செய்வோம். |
03:13 | Script commandகள் ஒரு command வார்த்தையுடன் ஆரம்பிக்கின்றன. |
03:17 | இடைவெளியில் பிரிக்கப்பட்ட parameterகளின் ஒரு தொகுப்புடன் தொடர்கிறது. |
03:22 | வரிமுடிவு எழுத்து (end of line character) அல்லது semicolon உடன் முடிவடைகிறது. |
03:27 | command ஐ டைப் செய்வதை முடிக்கும் வரை அந்த command சிவப்பு நிறத்தில் தோன்றும். |
03:33 | அந்த command ஐ செயற்படுத்த விசைப்பலகையில் Enterவிசையை அழுத்துக. |
03:37 | console ஐ பெரிதாக்கி காட்ட Kmag screen magnifier ஐ பயன்படுத்துகிறேன். |
03:44 | உதாரணமாக, ப்ரோப்பேனின் அனைத்து கார்பன்களின் நிறத்தையும் ஆரஞ்சாக மாற்ற; Script Console விண்டோவில் கர்சரை வைக்கவும். |
03:53 | dollar prompt ல் டைப் செய்க select carbon semicolon color atoms orange |
04:05 | விசைப்பலகையில் Enter விசையை அழுத்துக. |
04:08 | panel ல் உள்ள ப்ரோப்பேன் மாதிரி, இப்போது அனைத்து கார்பன்களையும் ஆரஞ்ச் நிறத்தில் கொண்டுள்ளது. |
04:14 | இப்போது அனைத்து பிணைப்புகளையும் நீல நிறத்தில மாற்ற |
04:18 | dollar prompt, ல் டைப் செய்க |
04:20 | select all bonds semicolon color bonds blue |
04:26 | Enter ஐ அழுத்துக |
04:29 | ப்ரோப்பேன் மாதிரியின் அனைத்து பிணைப்புகளும் இப்போது நீல நிறத்தில் இருப்பதை கவனிக்கவும். |
04:35 | அடுத்து, பிணைப்புகளின் அளவுகளை மாற்றலாம். |
04:39 | dollar prompt ல் டைப் செய்க wireframe 0.05 |
04:45 | angstrom களில் பிணைப்புகளின் ஆரத்தை குறிப்பிட தசம எண் பயன்படுகிறது. Enter ஐ அழுத்துக |
04:53 | ப்ரோப்பேன் மாதிரியில் பிணைப்புகளின் அளவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கவனிக்கவும். |
04:58 | அதேபோல, பிணைப்புகளின் அளவை அதிகரிக்க, prompt ல் டைப் செய்க wireframe 0.1 |
05:07 | மீண்டும் பிணைப்புகளின் அளவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கவனிக்கவும். |
05:12 | அணுக்களின் அளவை மாற்ற, command spacefill ஐ தொடர்ந்து ஒரு தசம எண்ணை பயன்படுத்துவோம். |
05:20 | dollar prompt ல் டைப் செய்க spacefill 0.2 |
05:26 | angstrom களில் தசம எண் அணுவின் ஆரத்தை குறிப்பிடுகிறது |
05:30 | Enter ஐ அழுத்துக |
05:33 | ப்ரோப்பேன் மூலக்கூறில் அணுக்களின் அளவு குறைந்திருப்பதைக் கவனிக்கவும். |
05:39 | அதேபோல, அணுக்களின் அளவை அதிகரிக்க டைப் செய்க: |
05:43 | spacefill 0.5 |
05:46 | Enter ஐ அழுத்துக. |
05:48 | அணுக்களின் அளவில் மாற்றத்தை காணலாம். |
05:51 | மாறாக, cpk ஐ தொடர்ந்து சதவிகிதம் அல்லது தசம எண்ணை கொண்ட command ஐ யும் பயன்படுத்தலாம். |
05:59 | சதவிகிதமானது அணுவின் vanderwaals ஆரத்தைக் குறிக்கிறது. |
06:04 | உதாரணமாக, டைப் செய்க cpk 20% பின் Enter ஐ அழுத்துக. |
06:11 | அணுக்களின் அளவில் மாற்றத்தை கவனிக்கவும். |
06:15 | Jmol panel ல் உரையின் வரிகளை காட்ட commandகளையும் எழுத முடியும் |
06:22 | 'set echo' உடன் உரை வரிக்கான command ஆரம்பிக்கிறது |
06:27 | இதை தொடர்ந்து திரையில் உரையின் இடம் உள்ளது. |
06:31 | உதாரணமாக, panel ன் மேலே மையத்தில் மூலக்கூறின் பெயரை 'Propane' என காட்டுவோம். |
06:39 | எனவே டைப் செய்க set echo top center semicolon echo Propane. பின் Enter ஐ அழுத்துக. |
06:48 | panel ன் மேலே மையத்தில் 'Propane' என்ற உரை காட்டப்படுவதை காணலாம் |
06:54 | panel ல் மற்ற உரை வரிகளையும் காட்டமுடியும் |
06:58 | உதாரணமாக, panel ன் கீழே இடது மூலையில் சில உரைகள் எனக்கு வேண்டும் |
07:04 | dollar prompt ல் |
07:06 | டைப் செய்க set echo bottom left semicolon echo This is a model of Propane |
07:15 | Enter ஐ அழுத்துக |
07:17 | panel ன் கீழ் இடது மூலையில் உரை வரியை காணலாம். |
07:22 | காட்டப்படும் உரையின் நிறம், அளவு மற்றும் font ஐயும் மாற்ற முடியும். |
07:29 | உதாரணமாக, எனக்கு இந்த உரை Arial Italic font ல் வேண்டும். |
07:34 | dollar prompt ல் டைப் செய்க font echo 20 Arial italic Enter ஐ அழுத்துக |
07:43 | இது உரையை 'Arial Italic' font க்கு மாற்றும். |
07:48 | உரையின் நிறத்தை மாற்ற, color echo ஐ தொடர்ந்து நிறத்தின் பெயரை பயன்படுத்துவோம். |
07:55 | எனவே டைப் செய்க color echo yellow பின் Enter ஐ அழுத்துக |
08:01 | font நிறத்தில் மாற்றத்தை கவனிக்கவும். |
08:05 | அதேபோல, மேலும் பல commandகளை ஆராய்ந்து மாற்றங்களை கவனிக்கவும். |
08:11 | சுருங்கசொல்ல: |
08:13 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: |
08:15 | Script Commandகள் மற்றும் |
08:17 | Script Console |
08:19 | மேலும் கற்றது script commandகளை பயன்படுத்தி மாதிரியின் காட்சி பண்புகளை மாற்றுதல் |
08:24 | panel ல் உரை வரிகளை காட்டுதல். |
08:28 | பயிற்சியாக |
08:30 | 3-மெத்தில்-பென்டேன் (pentane) மாதிரியை உருவாக்குக. |
08:33 | பின்வருவனவற்றை செய்ய script commandகளை பயன்படுத்துக: |
08:36 | அனைத்து ஹைட்ரஜன்களின் நிறத்தையும் நீலமாக மாற்றுக |
08:40 | அனைத்து பிணைப்புகளின் நிறத்தையும் சிவப்பாக மாற்றுக |
08:43 | மேலும் மூலக்கூறை spin க்கு அமைக்கவும். |
08:46 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial |
08:49 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
08:52 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
08:57 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
09:02 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
09:06 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
09:13 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
09:17 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:24 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
09:30 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |