Java/C2/First-Java-Program/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:21, 6 April 2017 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:02 java-ல் முதல் program குறித்த spoken tutorial-க்கு நல்வரவு.
00:09 இந்த tutorial-லில் நாம் கற்க போவது
00:11 எளிய java program ஐ உருவாக்குதல்.
00:14 program-ஐ compile செய்தல்.
00:16 program-ஐ இயக்குதல்.
00:19 மேலும் java-ல் பின்பற்றப்படும் naming conventions பற்றி அறிவோம்
00:24 இங்கே நாம் பயன்படுத்துவது Ubuntu version 11.10 மற்றும் Java Development Environment jdk 1.6
00:32 இந்த tutorial-ஐ பின்பற்ற உங்கள் கணினியில் JDK 1.6 நிறுவியிருக்க வேண்டும்
00:39 இல்லையெனில், எங்கள் தளத்தில் உள்ள அதற்கான tutorial-ஐ பார்க்கவும்.
00:46 சரி இப்போது java-ல் நம் program-ஐ எழுதுவோம்.
00:51 அதற்கு Terminal உம் ஒரு Text Editor உம் தேவை.
00:56 நான் gedit-ஐ Text Editor ஆக பயன்படுத்துகிறேன்
01:01 text editor-ல் முதலில் HelloWorld class-ஐ உருவாக்குவோம்.
01:06 அதற்கு எழுதுக class HelloWorld HelloWorld என்பது class-ன் பெயர்.
01:17 பின் Open curly bracket. Enter பின் close curly bracket.
01:24 இந்த இரண்டு curly bracket-களுக்கு இடையே உள்ள code... HelloWorld class-க்கு சொந்தமானது
01:33 மேலே Save icon-ஐ சொடுக்கி file-ஐ சேமிப்போம்
01:37 file-ஐ அடிக்கடி சேமிப்பது நல்ல பழக்கம்.
01:43 Save As Dialog box தோன்றுகிறது.
01:46 உங்கள் file-ஐ சேமிக்க விரும்பும் இடத்திற்கு Browse செய்யவும்
01:51 இங்கே, home directory-ல் ஒரு folder-ஐ உருவாக்குவோம்.
01:57 அதற்கு Demo என பெயர் தந்து, enter ஐ அழுத்துவோம்
02:02 பின் இந்த folder-னுள் file-ஐ சேமிப்போம்.
02:08 Name text-box-ல், class-ன் பெயரை எழுதுக.
02:13 java-ல், class-ன் பெயரும் file-ன் பெயரும் ஒன்றாகவே இருக்க வேண்டும்.
02:20 class HelloWorld-ஐ உருவாக்கினோம் என்பதை நினைவு கொள்வோம்.
02:25 எனவே file-ஐ HelloWorld dot java என சேமிப்போம்
02:33 Dot java என்பது java file-க்கு கொடுக்கப்படும் file extension ஆகும்
02:39 பின் Save button-ஐ சொடுக்குவோம். இப்போது file சேமிக்கப்படுகிறது.
02:47 class-னுள், main method-ஐ எழுதுவோம்.
02:53 எழுதுக: public static void main parentheses-னுள் String arg Square brackets
03:10 Main functions... program-ன் ஆரம்பத்தைக் குறிக்கிறது.
03:15 public, static, void மற்றும் String arg பற்றி பின்னர் ஒரு tutorial-லில் காண்போம்.
03:23 பின் மீண்டும், open curly bracket.
03:27 Enter பின் close curly bracket.
03:32 இந்த இரண்டு curly bracket-களுக்கு இடையே உள்ள இந்த code... main method-க்கு சொந்தமாகும்.
03:41 Terminal-லில் ஒரு வரியைக் காட்ட ஒரு code-ஐ எழுதுவோம்.
03:46 main method-னுள் எழுதுக System dot out dot println parentheses semi-colon
03:59 இந்த statement ஒரு வரியை அச்சடிக்க பயனாகிறது. semi-colon ஒரு வரியை முடிக்க பயன்படுத்தப்படுகிறது.
04:10 இப்போது அச்சடிக்க வேண்டியதை Java-க்கு சொல்லுவோம்.
04:13 parentheses-னுள் double quote-களில் எழுதுக, My first java program exclamation mark.
04:30 Save icon-ஐ சொடுக்கி file-ஐ சேமிப்போம்.
04:36 Terminal-க்கு செல்வோம்.
04:38 HelloWorld.java-ஐ சேமித்த directory-யில் நாம் உள்ளோமா என உறுதி செய்து கொள்க
04:46 home directory-யில் உள்ளேன் என்பதை நினைவு கொள்க.
04:50 எனவே எழுதுக cd Space' Demo பின் ' Enter செய்க
04:56 ls
04:59 Demo folder-ல் HelloWorld.java file இருப்பதைக் காண்கிறோம்.
05:06 இந்த file-ஐ compile செய்வோம். எழுதுக javac Space HelloWorld dot java பின் enter செய்க
05:21 இது நாம் உருவாக்கிய file-ஐ compile செய்யும்.
05:25 சரி, இப்போது காண்பது போல.... file பிழை இல்லாமல் compile செய்யப்படுகிறது.
05:30 HelloWorld.class file உருவாக்கப்பட்டதைக் காண்கிறோம்.
05:36 இந்த file-ஐ எங்குவேண்டுமானாலும் இயக்கலாம்.
05:38 அதாவது, எந்த இயங்கு தளத்திலும் இயக்கலாம்.
05:41 நமக்கு java compiler-உம் தேவையில்லை.
05:45 எனவே, java “ஒருமுறை எழுது, எங்கு வேண்டுமானாலும் இயக்கு” என வரையறுக்கப்படுகிறது
05:51 வெற்றிகரமாக compile செய்த பின், இந்த command-ஐ பயன்படுத்தி இயக்குக,
05:56 java ( c இல்லை) space HelloWorld (dot java extension இல்லை) Enter செய்க.
06:07 My first java program! என்ற வெளியீட்டை பெறுவோம்
06:13 java-ல் முதல் program-ஐ எழுதிவிட்டோம். editor-க்கு வருவோம்
06:22 இப்போது statement-ன் இறுதியில் உள்ள semi-colon -ஐ நீக்குவோம்
06:27 Save icon-ஐ சொடுக்குவோம்.
06:29 Terminal-க்கு வருவோம்.
06:33 command-ஐ இயக்குவோம் javac HelloWorld dot java.
06:41 compiler ஒரு பிழையைத் தருகிறது.
06:44 ஒரு semi colon வரி 5-ல் தேவை என்கிறது.
06:52 மேல் அம்பு பிழை statement-ஐக் காட்டுகிறது.
06:57 Editor-க்கு வருவோம்.
07:01 Java-ல், அனைத்து statement-களும் semicolon-களுடன் முடிக்கப்பட வேண்டும்.
07:06 எனவே வரி 5-க்கு சென்று ஒரு semicolon-ஐ சேர்க்கவும்.
07:13 Save icon-ஐ சொடுக்கவும். file-ஐ compile செய்யும் முன் அதை சேமிக்க வேண்டியது அவசியம்
07:22 Terminal-க்கு வருவோம்.
07:25 javac Space HelloWorld dot java என எழுதி file-ஐ compile செய்வோம்.
07:32 நாம் காண்பது போல பிழை இல்லாமல் compile செய்யப்படுகிறது.
07:36 இந்த command-ஐ பயன்படுத்தி program-ஐ இயக்குவோம் java HelloWorld .
07:45 My first java program! என்ற வெளியீட்டைக் காண்கிறோம்
07:49 இவ்வாறு தான் java-ல் பிழைகளைக் கையாள வேண்டும்.
07:54 இந்த தொடர் tutorial-களில் பிழைகளைப் பற்றி மேலும் அறிவோம்
08:02 java-ல் naming conventions-ஐ பார்ப்போம்.
08:06 * class பெயர் CamelCase-ல் இருக்கவேண்டும்.
08:10 * அதாவது ஒவ்வொரு புது வார்த்தையும் மேல்நிலை எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும்.
08:14 * உதாரணமாக: class HelloWorld, class ChessGame.
08:19 எனவே hello-ன் H உம் World-ன் W உம் மேல்நிலை எழுத்தில் உள்ளன.
08:25 அதேபோல Chess மற்றும் Game-ல் C மற்றும் G மேல்நிலை எழுத்தில் உள்ளன.
08:31 method பெயர் mixed case-ல் இருக்க வேண்டும்.
08:35 அதாவது முதல் வார்த்தை கீழ் நிலை எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும்.
08:39 அதை தொடர்ந்து அனைத்து புது வார்த்தைகளும் மேல்நிலை எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும்.
08:44 மேலும் method பெயர் ஒரு verb ஆக இருக்க வேண்டும்.
08:48 உதாரணமாக: showString(), main(), goToHelp(). இங்கே show-ல் s கீழ்நிலை எழுத்திலும் string-ல் S மேல்நிலை எழுத்திலும் உள்ளன. variable பெயர் எண்ணில் ஆரம்பிக்க கூடாது.
09:06 keywords-ஐ class, method அல்லது variable பெயருக்கு பயன்படுத்தக் கூடாது.
09:13 உதாரணமாக: இதுபோன்ற keywords-ஐ பயன்படுத்த கூடாது public, private, void, static மேலும் பல.
09:22 இந்த tutorial-லில், எளிய java program-ஐ எழுத compile செய்ய இயக்க கற்றோம்.
09:30 java-ல் பின்பற்றபடும் naming conventions-ஐயும் பார்த்தோம்.
09:35 சுய மதிப்பீட்டுக்கு Java file name and class name should be same என அச்சடிக்க ஒரு எளிய java program ஐ எழுதுக.
09:47 Spoken Tutorial Project பற்றி மேலும் அறிய
09:50 இந்த காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial
09:58 இது Spoken Tutorial project-ஐ சுருங்க சொல்கிறது
10:02 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
10:08 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
10:13 இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
10:17 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
10:25 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:38 மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
10:49 இத்துடன் இந்த tutorial நிறைவடைகிறது
10:53 தமிழாக்கம் பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst