GIMP/C2/How-To-Fix-An-Underexposed-Image/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:52, 6 April 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:23 GIMP tutorial க்கு நல்வரவு.
00:25 வடக்கு ஜெர்மனி Bremen ல் இருந்து Rolf steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.
00:32 Norman இடமிருந்து மின்னஞ்சல் மூலம் இந்த படத்தைப் பெற்றேன்.
00:35 அவர் இதை சேமிக்க சொன்னார்.
00:39 இதுதான் raw convertor ஐ பயன்படுத்திய பிறகு அவர் பெற்ற படம். இங்கே இதுதான் உண்மை படம்.
00:48 படங்களை ஒப்பிடுவதில் Norman செய்தது தெளிவாக உள்ளது.
00:53 முதலில் படத்தை சுழற்றியுள்ளார். பின் foreground ல் நிறங்கள் மற்றும் பிரகாசத்தன்மையைக் கொண்டுவர curves tool ஐ பயன்படுத்தி படத்தை edit செய்துள்ளார். மேகங்களை கருமையாக்காமல் முயற்சித்துள்ளார்.
01:09 இங்கே இந்த படத்தை பார்க்கும்போது மேகங்கள் நன்றாக உள்ளது.
01:14 எனக்கு அவை பிடித்துள்ளது. இந்த tutorialலில் இந்த படத்தைக் காட்ட அவரிடம் அனுமதி கேட்டிருக்கிறேன். இப்போது அவரது வேலையை திரும்ப செய்ய முயற்சிப்பேன். பின் அவரது படத்தில் மேகத்தை இன்னும் நன்றாக கொண்டுவர முயற்சிப்பேன்.
01:33 ஆனால் முதலில் EXIF information ல் இந்த படம் பற்றி ஏதேனும் கிடைக்கிறதா என பார்ப்போம். அது எது தவறானது என்பதற்கு குறிப்பு தருகிறது.
01:43 இது ஒரு Panasonic camera என காணலாம், இந்த camera மிகச்சிறிய sensor ஐ கொண்டுள்ளது.
01:51 இந்த camera ஐ உங்கள் சட்டை பையில் வைக்கலாம்.
01:57 இங்கே exposure data உள்ளது.
02:02 ஒரு நொடிக்கு ஆயிரம் exposure time. Aperture 5.6.
02:09 flash செயலில் இருந்தது. படத்தினுள் flash ன் effect ஐ camera கணக்கிட்டது.
02:16 இம்மாதிரியான சிறிய camera ன் flash இதுபோன்ற காட்சியில் வேலை செய்யவில்லை.
02:24 படத்தின் இந்த பகுதியை பிரகாசமாக்க சிறிய அணுகுண்டு போன்றது உங்களுக்கு பின்னால் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.
02:36 இந்த படம் JPEG ல் சேமிக்கப்படுகிறது. அது மற்றொரு பிரச்சனையைக் கொடுக்கிறது.
02:42 JPEG compression காரணமாக இந்த படத்தின் மிக சிறப்பான இந்த பகுதி மிக கருமையாகிவிட்டது.
02:53 தொடுவானத்தை பெரிதாக்கும்போது நன்கு வரையறுக்கப்பட்ட விஷயங்களைக் காணலாம். ஆனால் சற்று அதிகமாக கூர்மையாக்கப்பட்டுள்ளது. தொடுவானத்தில் ஒரு கப்பலும் உள்ளது.
03:08 மேகங்கள் மிக தெளிவாக உள்ளன. ஆனால் கருமை பகுதியில் செல்லும்போது... இங்கே ஒரு மரத்தைக் காண்க. ஆனால் எதுவும் தெளிவாக தெரியவில்லை.
03:19 இது ஏனெனில் JPEG... படத்தில் சில பகுதிகளை விடுகிறது. camera வின் computer program இதை நீங்கள் பார்ப்பீர்கள் என நினைக்கவில்லை.
03:32 ஆனால் இதை இங்கே நான் பார்க்க விரும்புகிறேன். JPEG compression ல் நான் சற்று மாட்டிக்கொண்டேன். ஏனெனில் இங்கே இழந்த தகவல்களை மீண்டும் காண முடியாது.
03:45 இந்த raw ஐ படம்பிடிக்கும்போது இதுமாதிரியான பிரச்சனைகளைத் தவிர்க்கவும். அடுத்த tutorial ல் UF raw converter மற்றும் அதை எவ்வாறு gimp ல் பயன்படுத்துவது என்றும் காட்டுகிறேன். அடுத்த tutorial க்கு இது ஒரு நல்ல விஷயம் என நினைக்கிறேன்.
04:06 படத்தை இங்கே tool box மீது இழுப்பதன் மூலம் GIMP னுள் ஏற்றுகிறேன். window ஐ பெரிதாக்குகிறேன்.
04:17 இப்போது என் முதலாவது படி இந்த படத்தை சற்று அளவு மாற்றம் செய்வது. ஏனெனில் இந்த படம் மிக பெரியது. முடிவு ‘XCF’ file 40 mega bytes ஐ விட அதிகமாக இருக்கும்.
04:29 tool bar ல் image மீது சொடுக்கி scale image ஐ சொடுக்குவதன் மூலம் அளவு குறைப்பது செய்யப்படும். 1000 pixel என width ஐ மாற்றுகிறேன். tab ஐ அழுத்தும் போது height... 750 pixels என பெறுகிறேன். சிறந்த interpolation ஐ தேர்ந்தெடுத்துள்ளேன். எனவே scale ல் சொடுக்குகிறேன்.
05:01 இங்கே frame னுள் முழு படத்தை பெற shift +ctrl+ E ஐ அழுத்துக. இப்போது இந்த படத்தை edit செய்ய தயாராக உள்ளேன்.
05:11 முதலாவது படி சுழற்றுவது.
05:14 முன் tutorialகளில் ஒரு படத்தை சுழற்றுவதற்கான இரு வழிகளைக் காட்டினேன். இப்போது இது மூன்றாவது வழிக்கான நேரம்.
05:23 எனவே நான் கிடைமட்ட கோட்டைப் பார்க்கக்கூடிய இடத்தில் படத்தை பெரிதாக்க அதே படியை பின்பற்றுகிறேன். கிடைமட்ட கோடு தொடுவானத்தின் மீது உள்ளது. தொடுவானம்தான் கிடைமட்டம் என்பது வரையறை.
05:39 பின் tool box லிருந்து measurement tool ஐ தேர்கிறேன். Info window ஐ தேர்ந்தெடுக்கவில்லை. ஏனெனில் இது image frame க்கு இடையில் வெளிவருகிறது. ஆனால் அனைத்து தகவல்களையும் இங்கே status bar க்கு கீழே நான் பெறமுடியும்.
06:01 இப்போது தொடுவானத்தின் கோணத்தைப் பெறுவது எளிது, cursor ஐ தொடுவானத்தின் மீது வைத்து mouse button ஐ அழுத்தி அதை இழுக்கவும்.
06:15 அடுத்த பக்கத்திற்கு கோட்டை இழுத்து... கோட்டை தொடுவானத்திற்கு இணையாக்கி... button ஐ விடுவிக்கவும்.
06:25 status bar ல் கோணத்தின் தகவலை காணவும். கோணம் 1.64° என காண்கிறேன்.
06:38 இப்போது rotate tool ஐ தேர்கிறேன், படத்தினுள் சொடுக்கி... அதில் எழுதுக -1.63°(degrees), minus... ஏனெனில் plus 1.63 °(degrees) க்கு எதிரே வைக்க விரும்புகிறேன்.
06:58 rotate ல் சொடுக்குக. சுழற்றப்பட்ட படத்தை பெறுகிறோம்.
07:05 தொடுவானத்தை சோதிக்க scale ஐ கீழே இழுக்கவும். இது கிடைமட்டமாக உள்ளது.
07:14 அடுத்த படி படத்தை crop செய்வது. ஆனால் இப்போது படத்தை என்னால் crop செய்ய முடியாது. ஏனெனில் படத்தின் இந்த பகுதி தெரியவில்லை. எனவே இங்குள்ளதை தீர்மானிக்க முடியவில்லை.
07:31 எங்கு crop செய்யவேண்டும் என எனக்கு தெரியவில்லை, எனவே முதலில் படத்தின் இந்த பகுதியை சற்று பிரகாசமாக்க வேண்டும்.
07:43 curves tool ல் வேலை செய்ய விரும்புகிறேன். ஆனால் அதற்கு முன் layer ஐ ஒரு பிரதி எடுக்கிறேன்.
07:50 ஏனெனில் curves tool ஐ பயன்படுத்தும்போது, படத்தின் தகவல்கள் இழக்கப்படுகின்றன.
07:56 எனவே திரும்ப எடுக்க முடியாத எதையும் படத்தில் செய்யாதீர்.
08:01 நன்று. சுழற்றிவிட்டேன். ஆனால் அடுத்த படிகளில்... எதையும் உண்மை படத்தில் செய்யாதீர்.
08:08 முதலில் நிலப்பகுதியை edit செய்கிறேன். எனவே இந்த layer ஐ பெயர் இருக்கும் field ல் double click செய்து Land என்கிறேன். பின் enter ஐ அழுத்துக.
08:22 இப்போது இந்த layer Land என பெயரிடப்படுகிறது.
08:25 curves tool ஐ தேர்ந்தெடுத்து, படத்துனுள் சொடுக்குகிறேன். இப்போது படத்தை ஆராய்கிறேன்.
08:34 படத்தின் இந்த பகுதி உண்மையில் மிக கருப்பான பகுதி. இதை எவரும் சுலபமாக செய்யலாம். ஆனால் இங்கே புல்வெளியும் மிக கருப்பாக உள்ளது.
08:46 இங்கே gray scale ன் இந்த பகுதியில் நீர் இருப்பதாக தெரிகிறது. வானம் இந்த பகுதியில் இருப்பது தெளிவாக தெரிகிறது.
09:01 எனவே படத்தில் நிலப்பகுதியை பிரகாசமாக்க வேண்டும். இதை மேலே இழுப்பதன் மூலம் இதை செய்கிறேன்.
09:15 இப்போது எனக்குள் எழும் கேள்வி... இதை எவ்வளவு தூரம் நான் இழுக்க வேண்டும். ஏனெனில் மிக தூரமாக செல்லும்போது இது செயற்கையாக தெரியும்.
09:28 வானம் மற்றும் நிலத்தை பெரிய வித்தியாசங்களுடன் curves ல் இணைக்க விரும்பினால், அது உண்மை படம் போல தெரியாது.
09:40 எனவே இதை சற்று கீழே இழுக்கிறேன்.
09:44 இதை முயற்சிக்கிறேன்.
09:49 இங்கே இது நன்றாக உள்ளது.
09:52 கடல் மிக பிரகாசமாக இல்லை. தேவாலயமும் தெரிகிறது.
10:00 எனவே OK ல் சொடுக்குகிறேன்.
10:06 நிலப்பகுதியை edit செய்த பிறகு, வானத்திற்கு செல்கிறேன்.
10:12 எனவே மீண்டும் உண்மை layer ஐ ஒரு பிரதி எடுக்கிறேன். அதை மேலே நகர்த்தி... அதற்கு sky என பெயரிடுகிறேன்.
10:21 Layer மீது Double click செய்து, sky என பெயரிட்டு, enter ஐ அழுத்துக. sky உள்ளது.
10:28 மற்ற layerகளை பாதிக்காமல் sky layer ஐ மட்டும் edit செய்ய விரும்புகிறேன். அதை செய்ய ஒரு layer mask ல் வேலை செய்கிறேன்.
10:37 sky layer மீது வலது சொடுக்கி, add layer mask மீது சொடுக்கி... white layer mask அதாவது full opacity ஐ தேர்ந்தெடுக்கவும். அது சொல்வது இந்த layer முழுதும் தெரியும் மற்றும் இது வெள்ளை.
10:54 land layer ஐ மறைக்க விரும்புகிறேன். வானம் மற்றும் கடலுக்கு இடையே கூர்மையான விளிம்பும் எனக்கு வேண்டும். அதற்கு gradient tool ஐ பயன்படுத்துகிறேன்.
11:07 gradient என்பது கருப்புக்கும் வெள்ளைக்கும் இடையில் இருப்பது.
11:13 இங்கே இதை ஒரு scrap layer ல் காட்டுகிறேன்.
11:34 gradient tool ஐ தேர்ந்தெடுத்துள்ளேன். tool icon ஐ double click செய்யும்போது, tool தேர்வுகள் தானாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. இது ஒரு புது விஷயம். தற்செயலாக இதை நான் கண்டுபிடித்தேன்.
11:50 இது உங்களுக்கு புது விஷயம் என நினைக்கவில்லை. ஆனால் எனக்கு இது புதிது.
11:56 தெரிந்துகொள்ள நல்ல விஷயம்.
11:59 gradient tool க்கு திரும்ப வருகிறேன், இடது mouse button ஐ சொடுக்குவதன் மூலம் இங்கே இந்த கோட்டை இழுக்கும்போது.... இதை விடுவிக்கவும்.
12:09 ஆரம்ப புள்ளியின் இடப்பக்க பகுதி கருப்பால் நிரப்பப்படுகிறது. gradient ன் மற்றொரு பக்கமான முடிவு புள்ளியின் வலது பகுதி வெள்ளையால் நிரப்பப்படுகிறது.
12:26 கருப்புக்கும் வெள்ளைக்கும் இடையேயான பகுதியில் சாம்பல் நிறங்களின் வித்தியாசமான தொடர்கள் உள்ளன. இது gradient எனப்படும்.
12:38 மிக நீண்ட gradient அல்லது மிக குறைந்த gradient ஐ உருவாக்கலாம்
12:44 இங்கே வித்தியாசமான gradient toolகள் உள்ளன. நான் இந்த கருப்பு வெள்ளையை தேர்கிறேன்.
12:56 இங்கே வட்டத்தை உருவாக்கக்கூடிய radial போன்ற மேலும் பல தேர்வுகள் உள்ளன.
13:04 நீங்கள் பயன்படுத்தக்கூடிய மேலும் பல தேர்வுகள் உள்ளன.
13:10 இந்த toolன் இந்த தேர்வுகளை கண்டறிவது நல்லது.
13:15 எனவே shape ஐ linear க்கு அமைக்கிறேன். இங்கே பழைய layer ஐ நீக்குகிறேன்.
13:25 இப்போது இங்கே sky layer ல் நான் வேலை செய்கிறேன். படத்தை transparent ல் இருந்து படத்தை வெளிக்காட்டும்படி உருவாக்குவதற்கு gradient கருப்பிலிருந்து வெள்ளைக்கு அமைக்கப்படுகிறது. Layer dialog க்கு திரும்ப சென்று அந்த layer ஐ தான் செயல்படுத்தியுள்ளேனா என சோதிக்கிறேன். ஏனெனில் மூல படத்தில் நான் வரைய விரும்பில்லை.
13:54 Layer mask ஐ வரைய ஆரம்பிக்கிறேன்.
13:59 படத்தை பெரிதாக்க zoom tool ஐ தேர்ந்தெடுக்கிறேன்
14:04 இதற்கு சற்று பயிற்சி வேண்டும்.
14:14 இங்கே இந்த புள்ளியுடன் ஆரம்பித்து.. இங்கே முடிக்கிறேன்.
14:20 நேரான gradient எனக்கு வேண்டும். ஏனெனில் இவ்வாறான gradient கொடுக்கக்கூடிய விளைவை நான் விரும்பவில்லை.
14:32 படியை undo செய்ய ctrl + z ஐ அழுத்துக.
14:37 எனவே control key ஐ அழுத்துகிறேன். இப்போது இங்கே slider ன் இயக்கம் 5 degree க்கு மட்டுப்படுத்தப்படுகிறது.
14:49 எனவே இங்கிருந்து... இந்த புள்ளிக்கு இதை உருவாக்க ஆரம்பிக்கிறேன்.
14:58 முழு படத்திற்கு திரும்ப போகும்போது இது என் gradient என்பதைக் காணலாம்.
15:06 மற்ற layerகளை செயல்நீக்கும்போது, மேல் layer ல் படத்தின் மேல் பகுதி மட்டும் தெரிகிறது. மற்றவை background ல் உள்ளன.
15:23 ஆனால் இது மிக திருப்தியாக இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
15:27 இது சற்று செயற்கையாக உள்ளது. எனவே இந்த வானத்தை இப்போது சற்று பிரகாசமாக்க விரும்புகிறேன்.
15:34 அதை செய்ய, முதலில் layer mask ஐ செயல்நீக்க வேண்டும். அந்த layer ஐ மட்டும் அதன் மீது வேலைசெய்ய செயல்படுத்த வேண்டும். மற்றபடி layer mask ல் curves tool ஐ பயன்படுத்தியிருக்க வேண்டும்.
15:48 Layer ன் செயல்படும் பகுதியை அதன் மீது வெள்ளை frame இருப்பதைக் கொண்டு எப்போதும் கண்டறியலாம்.
15:56 எனவே இதை இங்கே முயற்சிக்கலாம்.
15:59 இப்போது வானத்தை பிரகாசமாக்க நினைக்கிறேன். எனவே இதை மேலே இழுக்கிறேன்.
16:12 இது மிக திருப்தியாக இருப்பதாக நினைக்கிறேன். ஏனெனில் வானம் பிரகாசமாக உள்ளது. வானம் மற்றும் கடலுக்கு இடையேயான செயற்கை விளிம்பு மறைந்தது.
16:29 இது வேலை செய்யும் என நினைக்கிறேன்.
16:32 எனவே sky layer ஐ செயல்நீக்குவதன் முலம் படத்தை கீழுள்ள layerகளுடன் ஒப்பிடுவோம்.
16:42 வித்தியாசத்தை நீங்கள் காணலாம்.
16:46 இது உண்மையான படம்.
16:50 இந்த layer ல் புதிய வானம். இது கீழே புது நிலப்பகுதி.
16:57 நிலத்தில் மேலும் contrast ஐ பயன்படுத்தலாம் என நினைக்கிறேன். ஆனால் எனக்கு நிச்சயமாக தெரியவில்லை. எனவே இதை நான் முயற்சிக்க வேண்டும்.
17:07 எனவே land layer ஐ double click செய்க. மேலும் அதிக contrast ஐ கொடுக்கும் Overlay mode ஐ தேர்ந்தெடுக்கவும். ஆனால் இது உண்மையில் அதிகம். எனவே opacity ஐ குறைக்கிறேன்.
17:25 இது நன்றாக உள்ளதா இல்லையா? ஆனால் நன்றாக உள்ளது என நான் நினைக்கிறேன்.
17:33 இப்போது நான்கு layerகள் உள்னன.
17:36 background ஆன உண்மை படம். அது இனி நமக்கு உண்மையில் தேவையில்லை. land layer, ஒரு land copy மற்றும் layer mask உடன் sky.
17:50 படத்தின் தகவலை இழக்காமல் இந்த அனைத்து மதிப்புகளையும் மாற்ற முடியும்.
17:58 இதுதான் Layerகளை பயன்படுத்துவதன் நன்மை.
18:03 இப்போது கடைசி பகுதி... cropping. Norman இதை 7:5 ratio ல் crop செய்ய விரும்பினார். ஏனெனில் அவரது printer 7/5 inch paper ஐ பயன்படுத்துகிறது.
18:18 எனவே அதை செய்யலாம், 7/5. fixed aspect ratio .
18:27 எங்கே crop செய்வது? இந்த படத்தில் எங்கே நார்மன் crop செய்தார் என நான் மறந்துவிட்டேன் என நினைக்கிறேன்.
18:34 எனவே இங்கே அதை முடிவு செய்யலாம்.
18:36 மரத்தை சேர்க்க வேண்டும்... காய்ந்த புல்வெளியையும் சேர்க்க வேண்டும் என நினைக்கிறேன்.
18:43 எனவே வலது மூலையில் ஆரம்பிக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். Crop tool... மேலே இழுக்கவும்.
18:58 இது ரசனையைப் பொருத்தது. உந்துதலுடன் செய்ய ஒன்றும் இல்லை. ஒருவரால் கற்க முடியும்.
19:06 இவை rules of thirds
19:08 இதை உள்ளே வைக்கிறேன்.
19:13 இங்கே தேவாலயத்தின் முன் பக்கம் இப்போது சுவாரசியமான ஒரு பகுதியான இருப்பதைக் காண்க.
19:20 இங்கே மிக கலைத்திறனுடன் Golden sections உள்ளது. இது உதவிகரமாக இருக்கும். ஆனால் மதிப்பிடும் கண்களே சிறந்தது என நினைக்கிறேன்.
19:33 இது வேலைசெய்யும் என நான் நினைக்கிறேன்.
19:37 இந்த படத்தை JEPG படமாக சேமிக்க விரும்புகிறேன்.
19:42 அதற்கு முன் இதை சற்று கூர்மையாக்க வேண்டும்.
19:47 நான் கையாளும் முன் தெரிந்த கூர்மையாக்கலின் அனைத்து தடயங்களும் போய்விட்டன.
19:55 Halo களை காண வெள்ளைக் கோடுகள் தெரிந்தன.
20:00 இந்த முறையும் filters... enhance... sharpen mode ஐ பயன்படுத்துவேன் என நினைக்கிறேன்
20:16 இது unsharp mask, அடிப்படையில் சில நிலையான மதிப்புகளுடன் கூர்மையாக்குகிறது.
20:24 பின்வரும் tutorialலில் unsharp mask பற்றி காண்போம்.
20:30 நான் அதை பயன்படுத்தியதில்லை. அதற்கு நானே கற்க வேண்டும்.
20:37 அப்போதுதான் அதுபற்றி ஏதேனும் என்னால் விவரிக்க முடியும்.
20:44 இங்கே இது நன்றாக வேலை செய்கிறது என நினைக்கிறேன்.
20:50 நான் சென்று படத்தை save செய்கிறேன்.
21:02 இன்றைக்கு நகைச்சுவையாக எழுதுகிறேன்.
21:10 சரி. பல layerகளுடன் படத்தை jpeg ஆல் கையாள முடியாது. எனவே படம் இப்போது export செய்யப்படுகிறது. அனைத்து Layer தகவல்களும் போய்விட்டன.
21:22 gimp ஒரு எச்சரிக்கையை மட்டும் தருகிறது.
21:26 85% தரம் நன்று என நினைக்கிறேன்.
21:31 file அளவு மற்றும் படத்தின் தரத்திற்கு இடையேயான சரியான இணக்கம்.
21:39 இப்போது படத்தை கூர்மையாக்கவும் மறுஅளவாக்கவும் செய்ய திரும்ப போகிறேன். பின்தான் என் blog ல் show note ஆக சிலவற்றை போட முடியும்.
21:55 image பின் scale image செல்க. width 600 pixels வேண்டும்.
22:08 scale ல் சொடுக்குக.
22:11 இப்போது இதை மீண்டும் கூர்மையாக்குகிறேன், ஒரு படத்திற்கு நீங்கள் செய்யும் செயல்களில் கூர்மையாக்குவது கடைசி படியாக இருக்க வேண்டும்.
22:23 இது உண்மையில் கடைசி படி.
22:33 Algorithm க்கு பின் நீங்கள் எதையும் மாற்றாமல் இருந்தால் அது நன்றாக வேலை செய்யும்.
22:39 மறுஅளவாக்குதலும் கூடாது.
22:41 இதை காணலாம்.
22:47 மேலும் அதிகரிக்கலாம் என நினைக்கிறேன்.
22:52 அடிப்படையில் முடிவது அதே அளவில்.
22:57 இப்போது இந்த படம் நன்றாக உள்ளது. .(dot)600 என இதை சேமிக்கிறேன். இதனால் எந்த படத்தை நான் blog ல் போடுவது என தெரியவரும்.
23:20 இரண்டு படங்களையும் ஒப்பிடுவோம்.
23:23 இது நார்மன் உருவாக்கியது. இது நான் உருவாக்கியது.
23:30 உண்மையில் என் வானம் நன்றாக உள்ளது. கடல் மற்றும் தேவாலயத்தில் நார்மன் நல்ல வேலை செய்துள்ளார் என நினைக்கிறேன்.
23:40 இவற்றின் கலவை உண்மையில் ஒரு நல்ல படமாக இருக்கும்.
23:47 இங்கே பிரகாசமாக்குதலில் சற்று அதிகமாக செய்துள்ளேன் என நினைக்கிறேன்.
23:54 நன்று. Sea layer ஐ சுலபமான வழியில் சரிசெய்ய இங்கு மீண்டும் வருகிறேன்.
24:00 உண்மை படம்.... Background layer ஐ ஒரு பிரதி எடுக்கிறேன்.
24:06 Sea என மறுபெயரிடுகிறேன்.
24:10 இப்போது இதை land copy க்கு மேலே sky க்கு கீழே இழுக்கிறேன்.
24:16 இதனால் sky layer பாதிக்கப்படவில்லை. இப்போது land மட்டுமே பாதிக்கப்படுகிறது என்பதைக் காணலாம்.
24:25 ஆனால் அதற்கு mask ஐ இடுகிறேன்.
24:27 அதை செய்ய ஒரு layer mask ஐ சேர்கிறேன்.
24:31 வலது சொடுக்கி, add layer mask. இப்போது grayscale copy of layer ஐ எடுக்கிறேன் .
24:40 இப்போது இங்கே நிலம் பிரகாசமாக இருப்பதைக் காணலாம்.
24:45 இது இங்கு இருந்தது போல இல்லை. ஆனால் நீரில் பெரிய மாற்றம் இருப்பதைக் காணலாம்.
24:54 இப்போது இங்கே layer mask ல் சற்று வேலை செய்வோம்.
24:58 show the layer mask ல் சொடுக்குக.
25:01 இதை இங்கே காண்க. sky ஐ செயல்நீக்குக.
25:05 இப்போது curves tool ஐ தேர்கிறேன். நிலம் கருமையாகுமாறு வளைவை சரிசெய்கிறேன்.
25:17 கடலும் வானமும் பிரகாசமடைகின்றன.
25:29 இப்போது படத்தைக் காண்போம்.
25:33 show layer mask ஐ தேர்வுநீக்குக.
25:39 இப்போது நிலத்தில் கிட்டத்தட்ட ஒரு வித்தியாசமும் இல்லாது முற்றிலும் நன்றாக இருப்பதைக் காண்க. கடல் நன்றாக உள்ளது.
25:51 இப்போது sea layer ஐ தேர்ந்தெடுக்கும்போது கடல் நன்றாக இருப்பதைக் காணலாம்.
25:59 இப்போது curves tool ஐ பயன்படுத்துவதன் மூலம் படத்தில் மதிப்புகளை மாற்றலாம்.
26:09 நான் அதை செய்ய வேண்டும் என நினைக்கிறேன்
26:16 கடலுக்கு மேலும் contrast ஐ கொடுக்கவும்.
26:24 இங்கு சற்று இது போல.
26:31 இங்கே இந்த சாய்வின் செங்குத்து படத்தில் மிக contrast உடன் உள்ளது.
26:37 Histogram ன் இந்த பகுதி கடலாக இருந்தது.
26:41 எனவே இங்கே அதிகமாக contrast ஐ பெறுகிறேன்.
26:49 curves tool ஐ க் கொண்டு இது சற்று பொருந்தும்வரை நிரப்புக.
26:56 இதை முன்னர் நான் முயற்சித்ததது இல்லை. எனவே இங்கே சற்று நான் சோதிக்க வேண்டும்.
27:10 இப்போது இது முன்பை விட நன்றாக உள்ளது என நினைக்கிறேன்.
27:17 இப்போது இங்கே பாறைகளுக்கும் கடலுக்கும் இடையேயான விளிம்பைக் காணலாம்.
27:24 முன்னர் அங்கே ஒரு பெரிய பிரச்சனை இருந்தது.
27:28 எனவே இந்த முறை கிட்டத்தட்ட ஒரு halo உம் தென்படவில்லை.
27:34 இங்கே பெரிதாக்கும்போது.
27:41 Halo போன்று சிலதைக் காணலாம். ஆனால் கரையில் இது அலை மட்டுமே.
27:51 Halo ஏதும் இல்லை.
27:56 என் முதல் முயற்சியில், நிலம் கடல் மற்றும் வானத்திற்கு இடையே சற்று மேலும் வித்தியாசங்களை பெற முயன்றேன்.
28:05 இதை சற்று முடித்துள்ளேன்.
28:08 ஆனால் இங்கே இது நன்றாக வேலை செய்கிறது என நினைக்கிறேன். எனவே செய்ய வேண்டியதை ஏதேனும் விட்டுவிட்டேனா?
28:18 மேலும் விவரங்கள் http://meetthegimp.org ல் கிடைக்கும்
28:25 கருத்துக்களை அனுப்ப விரும்பினால் info@meetthegimp.org க்கு அனுப்பவும்
28:35 நன்றி. அடுத்த tutorial ஐக் காண்பீர்கள் என நிம்புகிறேன்.
28:41 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.

Contributors and Content Editors

Priyacst, Ranjana