Geogebra/C3/Spreadsheet-View-Advanced/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:38, 6 April 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:00 வணக்கம்
00:01 Spreadsheet view advanced குறித்த geogebra tutorial க்கு நல்வரவு.
00:05 geogebra வின் spreadsheets ஐ பயன்படுத்துவது முதல் முறை என்றால் இந்த தளத்தில் spreadsheet view basic tutorial ஐ பார்க்கவும்.
00:15 இந்த tutorial இல் நாம் spreadsheet view ஐ...
00:19 ஒரு புள்ளியின் X மற்றும் Y ஆயத்தொலைவுகளை ஒரு slider ஐ பயன்படுத்தி வரைந்து பதிவு செய்து பயன்படுத்துவோம்.
00:24 இந்த தரவை எண் பாங்குகளை அடையாளம் காணவும், மற்றும் ஒரு சார்பின் வரைப்படம் குறித்து ஊகங்கள் செய்யவும் பயன்படுத்தலாம்.
00:29 geogebra வை பயன்படுத்த பயனாவது linux operating system Ubuntu version 10.04 LTS, மற்றும் geogebra version 3.2.40
00:40 இப்போது geogebra window.
00:43 spreadsheet ஐ பார்வைக்கு கொண்டு வர view menu option சென்று spreadsheet view option இல் குறியிடுக.
00:52 xValue எனப்பெயரிட்ட ஒரு ஸ்லைடரை உருவாக்கலாம். குறைந்த பட்சம் மற்றும் அதிக பட்ச மதிப்புகளை முன்னிருப்புக்கு விட்டுவிடுவோம். increment ஐ 1 ஆக்கலாம்.
01:07 xValue வை குறைந்த பட்ச மதிப்பு பக்கம் நகர்த்துவோம்.
01:12 புள்ளி A வை குறிக்கவும். புள்ளி A வின் மீது வலது சொடுக்கி அதன் ஆயத்தொலைவுகளை object properties இல், xValue ..X ஆயத்தொலைவுக்கும், xValue வின் மும்மடங்கு மதிப்பை Y ஆயத்தொலைவுக்குமாக மாற்றலாம்.
01:36 இங்கு நாம் இந்த புள்ளி உருவாக்கும் சரிவை 3 ஆக அமைக்கிறோம். keyboard இல் tab ஐ தட்டவும். show trace on ஐ தேர்க.
01:50 close ஐ அழுத்துக. spreadsheet view க்கு போய் பத்திகள் A மற்றும் B ஐ காணலாம்.
02:02 முதல் கருவியில் மூன்றாம் option ஆகிய record to spreadsheet option ஐ தேர்வோம்.
02:10 புள்ளி A வை தேர்க. drawing pad இல் அது காணவில்லையானால் அதை algebra view வில் தேர்க. பின் slider xValue வை குறைந்த பட்சத்தில் இருந்து அதிக பட்சத்துக்கு நகர்த்தவும்.
02:23 புள்ளி A இன் X ஆயத்தொலைவு spreadsheet இல் A பத்தியிலும் , மற்றும் Y ஆயத்தொலைவு பத்தி B இலும் காட்டப்படுகிறது
02:34 பாடத்தை நீங்கள் தயார் செய்ததும் spreadsheet view வில் தரவை அல்லது காட்சிக்கோட்டை பார்த்து சார்பை ஊகம் செய்யுமாறு மாணவர்களை கேட்கலாம்.
02:44 ஊகித்த சார்பை input bar இல் f(x) = 3 x என உள்ளிடலாம். geogebra வில் பெருக்கலுக்கு space ஐ அழுத்தி … பின் enter செய்யலாம்.
03:05 ஊகம் சரியாக இருந்தால் புள்ளிகள்... உள்ளிட்ட தடத்தின் மீதே அல்லது சார்பு மீதே விழும்.
03:15 சுருங்கச்சொல்ல
03:18 ஒரு slider 'xValue' ஐ உருவாக்கினோம். A புள்ளியை ஆயத்தொலைவுகள் (xValue, 3 xValue) உடன் குறித்தோம்.
03:27 'Record to Spreadsheet' option மூலம் புள்ளி A க்கு X மற்றும் Y ஆயத்தொலைவுகள் , வெவ்வேறு xValues க்கு பதிவு செய்தோம்.
03:34 எண்களின் பாங்கை பார்த்து உள்ளிடும் எண் சார்பை ஊகித்தோம்.
03:40 இப்போது பாடத்தின் இரண்டாம் பகுதி. முதலில் புள்ளி A விலிருந்து தடத்தை நீக்கலாம்.
03:53 y இடைமறி அளவுருவை சேர்க்கலாம்.
03:56 இன்னொரு slider ஐ உருவாக்கி அதை b எனப்பெயரிடலாம்., குறைந்த பட்சம் மற்றும் அதிக பட்ச மதிப்புகளை முன்னிருப்புக்கு விட்டுவிடுவோம். increment ஐ 1 ஆக்கலாம். apply செய்வோம்.
04:10 b இன் மதிப்பை நகர்த்தலாம்., move tool ஆல் b இன் மதிப்பை ஐ 2 க்கு நகர்த்தி xValue வை குறைந்த பட்சம் பக்கம் நகர்த்தலாம்.
04:24 புள்ளி A வின் மீது வலது சொடுக்கி object properties இல், Y ஆயத்தொலைவை xValue வின் மும்மடங்கு மதிப்பு + b ஆக மாற்றலாம். keyboard இல் tab ஐ தட்டவும்.
04:40 show trace on ஐ தேர்க. spreadsheet view க்கு மாறி பத்தி C மற்றும் D ஐ காணவும்.

04:50

cursor ஐ cell C1 இல் வைத்து, மீண்டும் record to spreadsheet option ஐ பயன்படுத்தவும். முதலில் புள்ளி A வை தடம் காண தேர்ந்தெடுத்து பின் xValue வை குறைந்த பட்சத்தில் இருந்து அதிக பட்சத்துக்கு நகர்த்தவும்.
05:06 புள்ளி A வின் x ஆயத்தொலைவு spreadsheet இன் பத்தி C இலும் y ஆயத்தொலைவு பத்தி D இலும் தடம் காண்கிறது.
05:17 மாணவர்கள் இந்த தரவிலிருந்து பாங்கை புரிந்து கொண்டு சார்பை ஊகம் செய்யலாம்.
05:22 வெவ்வேறு b மதிப்புகளுக்கு இதை திருப்பிச்செய்க. ஊகம் செய்த மதிப்புகளை input bar இல் இடலாம்.
05:29 ஏற்கெனெவே f(x) இருப்பதால் நான் g(x)= 3 x + b ஐ பயன்படுத்துகிறேன். 'b' இன் மதிப்பு இங்கே 2. enter செய்யலாம்.
05:51 சுருங்கச்சொல்ல, நாம் b என்னும் slider ஐ உருவாக்கினோம். புள்ளி A இன் ஆயத்தொலைவை xValue க்கும் மற்றும் y ஆயத்தொலைவுக்கு 3 xValue + b உம் கொடுத்தோம்.
06:02 Record to Spreadsheet option ஆல் புள்ளி A வின் x மற்றும் y ஆயத்தொலைவுகளை வெவ்வேறு 'xValue' மற்றும் 'b' values க்கு பதிவு செய்தோம்.
06:11 ஒரு input function f(x) = 3 x + b ஐ ஊகம் செய்தோம். இங்கே அதை function g(x) என்கிறோம்.
06:23 இப்போது assignment.
06:25 ஒரு இருபடிச் சார்பை sliders 'xValue' மற்றும் 'a' ஐ உருவாக்கி தடம் காண்க.
06:33 x ஆயத்தொலைவுக்கு xValue மற்றும் y ஆயத்தொலைவுக்கு xValue^2 உடன் புள்ளி A ஐ குறிக்கவும்.
06:43 Record to Spreadsheet option ஐ பயன்படுத்தி புள்ளி A வின் வெவ்வேறு x மற்றும் y ஆயத்தொலைவுகளுக்கு 'xValue' மற்றும் 'a' மதிப்புகளை பதிவு செய்யவும்.
06:51 ஊகம் செய்து சார்பை உள்ளிடவும்: f(x)= a x^2. Assignment ஐ தொடர ஒரு இருபடிச் சார்பு x^2 + bx + 3 இன் தடத்தை காண்போம்.
07:05 இன்னொரு slider 'b' ஐ உருவாக்கலாம். புள்ளி A ஐ ஆயத்தொலைவுகள் xValue, a xValue^2 + b xValue + 3 y ஆயத்தொலைவுக்கும் அமைப்போம்.
07:18 Record to Spreadsheet option ஐ பயன்படுத்தி புள்ளி A இன் x மற்றும் y ஆயத்தொலைவுகளை வெவ்வேறு 'a' மற்றும் 'b' க்கு காணவும்.
07:26 ஊகம் செய்து சார்பை உள்ளிடவும். f(x) = a x^2 + b x + 3.
07:32 இந்த geogebra file ஐ ஏற்கெனெவே உருவாக்கிவிட்டேன். இங்கே trace on ஐ தேர்க, அது இருக்கிறது.
07:43 x மதிப்பை குறைந்த பட்சம் ஆக்கலாம். record to spreadsheet ஐ பயன்படுத்தி, புள்ளி A ஐ தேர்ந்து, xValue slider ஐயும் நகர்த்தி பார்க்கலாம்.
08:05 ஊகம் செய்த சார்பை உள்ளிடலாம். f(x) = 2 x^2 + 2 x + 3 ஐ த்தான் நான் மாறிலி மதிப்பாக வைத்திருக்கிறேன்.
08:28 பர வளையத்தை ஒட்டிய தடங்களை காண்க..
08:36 தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
08:47 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. மேற்கொண்டு விவரங்களுக்கு இந்த மின்னஞ்சலை பயன்படுத்துக.
09:02 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும்.
09:16 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

Gaurav, PoojaMoolya, Priyacst