KiCad/C2/Electric-rule-checking-and-Netlist-generation/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 11:45, 5 April 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம்,
00:03 Kicadல் Electric rule check செய்வது மற்றும் Netlistஐ உருவாக்குவது, குறித்த' Spoken Tutorialக்கு நல்வரவு.
00:09 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது-
00:12 Componentகளுக்கு மதிப்புகளை ஒதுக்குவது
00:14 Electric rule check செய்வது, மற்றும்
00:17 உருவாக்கப்பட்ட schematic'க்கு, netlistஐ உருவாக்குவது.
00:21 இந்த டுடோரியலுக்கு நாம் பயன்படுத்துவது, இயங்கு தளமாக, Ubuntu 12.04உடன்
00:25 KiCad பதிப்பு 2011 hyphen 05 hyphen 25.
00:33 இந்த டுடோரியலுக்கு முன் நிபந்தனையாக, அடிப்படை electronic circuitகள் பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.
00:38 Userக்கு, KiCadல், circuit schematicஐ வடிவமைக்கவும் தெரிந்து இருக்க வேண்டும்.
00:42 அதற்கான டுடோரியல்களுக்கு, இந்த வலைத்தளத்தை பார்க்கவும்: spoken hyphen tutorial.org
00:49 KiCadஐ தொடங்க, Ubuntu desktop திரையின், மேல் இடது மூலைக்கு செல்லவும்.
00:56 முதல் icon, அதாவது Dash homeஐ க்ளிக் செய்யவும்.
01:01 Search barல், எழுதுக: 'KiCad', பின்Enterஐ அழுத்தவும்.
01:10 இது, KiCad main windowஐ திறக்கும்.
01:13 EEschema tabஐ க்ளிக் செய்யவும்.
01:17 Schematicஐ கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறும் ஒரு Info dialog-box தோன்றும்.
01:21 OKஐ க்ளிக் செய்யவும்.
01:23 முன்னர் உருவாக்கிய 'project1.sch' fileஐ பயன்படுத்துவோம்.
01:29 File menuவிற்கு சென்று, Openஐ க்ளிக் செய்யவும்.
01:33 விரும்பிய directoryல் இருந்து, 'project1.sch'ஐ தேர்வு செய்யவும்.
01:44 இப்போது componentகளுக்கு மதிப்புகளை ஒதுக்குவோம்.
01:49 'R2' componentக்கு மதிப்பை ஒதுக்குவோம்.
01:54 'R2' resistorக்கு தொடர்புடைய 'R' மீது cursorஐ வைக்கவும்.
02:01 ரைட்-க்ளிக் செய்து, Field Valueஐ தேர்வு செய்யவும்.
02:05 இது Edit Value Field windowஐ திறக்கும்.
02:11 டைப் செய்க:"1M", பின் OKஐ க்ளிக் செய்யவும்.
02:17 நீங்கள் காண்பது போல், '1M' (i.e. 1 mega ohm) மதிப்பு, resistor 'R2'.க்கு ஒதுக்கப்படுகிறது.
02:24 அதே முறையில், மற்ற componentகளுக்கும் மதிப்புகளை நான் முன்பே ஒதுக்குவிட்டேன்.
02:29 அடுத்த படி, இந்த circuitன் மேல், electric rules checkஐ செய்வது.
02:36 'EESchema' windowவின் மேல் panelக்கு செல்லவும்.
02:39 Perform electric rules check பட்டனை க்ளிக் செய்யவும்.
02:44 இது EEschema Erc windowஐ திறக்கும்.
02:48 Test Erc பட்டனை க்ளிக் செய்யவும்.
02:52 இரண்டு errorகள் இருப்பதை நாம் காணலாம்.
02:56 Terminalகளுக்கு மின்சார மூலங்கள் இல்லை என இரண்டு errorகளும் கூறுகின்றன.
03:00 Closeபட்டனை க்ளிக் செய்யவும்.
03:03 Schematicல், error nodeகள் அம்புகளால் சுட்டிக் காட்டப்படுகின்றன.
03:12 இங்கு ஒரு power Flagஐ இணைப்போம். அதனால், நாம் இங்கு ஒரு மின்சார வழங்கலை இணைக்கப்போகிறோம் என KiCad அறிந்து கொள்ளும்.
03:22 இதற்கு,
03:24 வலது panelலில், Place a power port பட்டனை க்ளிக் செய்யவும்.
03:29 இப்போது, Component selection windowஐ திறக்க, 'EESchema' window ஐ க்ளிக் செய்யவும்.
03:34 List All பட்டனை க்ளிக் செய்தால், மின்சார குறியீடுகளின் பட்டியலை காணலாம்.
03:40 PWRunderscore FLAGஐ தேர்வு செய்து, பின் OKஐ க்ளிக் செய்யவும்.
03:49 Power flagஐ, 'VCC' terminalன் அருகில் வைப்போம்.
03:55 அதை வைக்க, EEschemaஐ க்ளிக் செய்யவும்.
03:59 அதே வகையில் இரண்டு errorகள் இருப்பதனால், நமக்கு இரண்டு ஒரே மாதிரி power flagகள் தேவைப்படுகின்றன.
04:05 Power flag மீது cursorஐ வைத்து, அதை copy செய்ய 'c'ஐ அழுத்தவும்.
04:10 இந்த power flatஐ ground terminalன் அருகில் வைக்கவும்.
04:15 இப்போது, power flagகளை wireகளுடன் இணைப்போம். வலது panelலுக்கு சென்று , Place a wire பட்டனை க்ளிக் செய்யவும்.
04:24 இப்போது, power flagஐ, VCC terminalக்கு இணைக்கவும்.
04:35 அதே போல், power flagஐ, ground terminalக்கு இணைக்கவும்.
04:44 உறுதிப்படுத்துவதற்கு, மீண்டும் ஒரு முறை, Schematic ERC checkஐ run செய்வோம்.
04:49 இதற்கு, 'EEschema' windowவின், மேல் panelலில் இருக்கும், Perform electric rules checkஐ க்ளிக் செய்யவும்.
04:55 இது 'EEschema Erc' windowஐ திறக்கும்.
04:58 Test Erc பட்டனை க்ளிக் செய்யவும்.
05:01 Errorகள் எதுவும் இல்லை.
05:04 Closeஐ க்ளிக் செய்யவும்.
05:07 இப்போது, Netlistஐ உருவாக்க கற்போம்.
05:10 Componentகளின் பட்டியல் , அவைகளை இணைக்கும் nodeகள் பற்றிய தகவலையும்Netlist தருகிறது.
05:16 இந்த டுடோரியலில் மேலும் தொடர, netlistன் பயனை நாம் காண்போம்.
05:20 Netlistஐ உருவாக்க, மேல் panelலுக்கு செல்லவும். Netlist generation பட்டனை க்ளிக் செய்யவும்.
05:27 இது Netlist windowஐ திறக்கும்.
05:31 வெவ்வேறு formatகளில் netlist ஐ உருவாக்க அனுமதிக்கும் tabகளை இந்த window கொண்டிருக்கும்.
05:38 KiCadக்கு, Pcbnew tabஐ பயன்படுத்துவோம்.
05:42 Default format optionஐ check செய்து, Netlist பட்டனை க்ளிக் செய்யவும்.
05:48 'Project1.net' என்ற பெயருடன், netlist fileஐ அது சேமிப்பதை கவனிக்கவும்.
05:54 Netlist உருவாக்கப்படும் போது, '.net' நீட்டிப்புடன் file சேமிக்கப்படுவதை கவனிக்கவும்.
06:00 Save பட்டனை க்ளிக் செய்யவும்.
06:02 Windowஐ resize செய்கிறேன்.
06:04 Save பட்டனை க்ளிக் செய்யவும்.
06:06 Printed circuit board வடிவமைப்புக்கு தேவையான, circuitல் உள்ள componentகளின் தகவலை Netlist file கொண்டிருக்கும்.
06:14 மற்றொரு டுடோரியலில், இந்த netlist fileன் பயனைக் காண்போம்.
06:20 இந்த schematicஐ சேமிக்க, File menuக்கு சென்று, Save Whole Schematic Projectஐ தேர்வு செய்யவும்.
06:27 'EEschema' windowஐ மூட, File menuக்கு சென்று, Quitஐ தேர்வு செய்யவும்.
06:32 KiCad main windowவில்,
06:34 File menuக்கு சென்று, Quitஐ தேர்வு செய்யவும். இது KiCad main windowஐ மூடும்.
06:40 இந்த டுடோரியலில் நாம் கற்றது-
06:44 Componentகளுக்கு மதிப்புகளை ஒதுக்குவது
06:46 Circuit schematicல், errorகளை சரி பார்த்து, திருத்துவது.
06:50 Circuitக்கு netlistஐ உருவாக்குவது.
06:53 இந்த இணைப்பில் உள்ள வீடியோவை காணவும்.
06:56 அது ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது.
06:58 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில், அதை தரவிறக்கி காணவும்.
07:02 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு:
07:04 ஸ்போகன் டுடொரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
07:07 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
07:10 மேலும் விவரங்களுக்கு, அணுகவும்: contact at spoken hyphen tutorial dot org.
07:16 Spoken Tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
07:19 இதற்து ஆதரவு இந்திய அரசாங்கத்தின் National Mission on Education through ICT, MHRD மூலம் கிடைக்கிறது
07:25 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்:
07:28 spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro.
07:34 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.
07:39 குரல் கொடுத்தது ..... நன்றி.

Contributors and Content Editors

Priyacst