Digital-Divide/C2/Registration-of-an-account-for-online-train-ticket-booking/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 17:03, 3 April 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00.01 இணையத்தில் ரயில் பயணச்சீட்டை முன்பதிவு செய்ய கணக்கை துவக்குவதற்கான டுடோரியலுக்கு நல்வரவு.
00.10 இந்த டுடோரியலில் irctc.co.in தளத்தில் புதிய கணக்கை துவக்குவது குறித்துக் கற்கலாம்.
00.18 நாம் கற்க போவது
00.20 பயனர் தகவல்களை உள்ளிடுதல், கணக்கை செயலாக்குவது
00.23 மற்றும் பாஸ்வேர்ட் மாற்றுவது.
00.26 பயனர் தகவலுக்கான சில குறிப்புகள்
00.29 பெயரில் பத்தை விட குறைவான எழுத்துகள் இருக்க வேண்டும் ,
00.32 எழுத்துக்கள், எண்கள் மற்றும் underscore இருக்கலாம்.
00.36 பாதுகாப்பு கேள்வி நாம் password ஐ மறக்கையில் பயன்படும்.
00.40 கணக்கு செயல்பட தொடங்கியதும் தகவல் email மற்றும் mobile க்கு அனுப்பப்படும்.
00.45 இதை எவ்வாறு செய்வது என்பதை Browser இல் பார்ப்போம்.
00.49 நான் ஏற்கெனவே irctc.co.in இணையத் தளத்தை திறந்து வைத்துள்ளேன்
00.54 font ஐ கொஞ்சம் பெரிதாக்குகிறேன்.
00.56 எந்த பயணச்சீட்டை வாங்க சென்றாலும் முதலில் செய்வது sign up.
01.01 Signup ஐ அழுத்துகிறேன்.
01.08 பின் இந்தப்பக்கம் திறக்கிறது.
01.11 அது பயனர் பெயர் கேட்கிறது.
01.14 font அளவை பெரிதாக்குகிறேன்
01.19 kannan.mou
01.21 10 characterகளுக்கு மேல் ஏற்கவில்லை.
01.24 மேலும் அதிகபட்சம் 10 characterகள் என்கிறது .
01.28 இணையத்தில் கிடைப்பதை சோதிப்போம்.
01.31 the login name field accepts letters, numbers & underscore என அது சொல்கிறது. ஆனால் முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம்.
01.40 ஆகவே நான் செய்வது
01.42 இங்கே வந்து underscore(_)இட்டு mou பின் இந்தப் பெயர் கிடைக்குமா எனப் பார்க்கிறேன்.
01.52 user Name is Available.. Please go ahead with the Registration process என சொல்கிறது.
01.58 சுலபமாகக் காண Font ஐ இன்னும் பெரிதாக்குகிறேன்.
02.08 மற்றத் தகவல்களை உள்ளிடுவோம்.
02.11 Security question ஐ உள்ளிடுவோம்.
02.15 Password ஐ மறந்தால் திரும்பப் பெற இது உதவியாக இருக்கும்.
02.19 “ What is your pets name? ஐ தேர்ந்தெடுப்போம்.
02.22 நான் snowy என உள்ளிடுகிறேன்.
02.27 என் first name Kannan.
02.31 என் last name Moudgalya.
02.37 Gender... Male என இருக்கட்டும்.
02.40 Marital status... Married.
02.43 நான் date of birth ஐ 20 December 1960 என தேர்வு செய்கிறேன்.
02.55 Occupation...Government.
02.59 Email id... joker@iitb.ac.in எனத் தேர்ந்தெடுக்கிறேன். your password will be sent to this email id எனச் சொல்கிறது.
03.12 mobile number ஐ உள்ளிடுகிறேன் – 8876543210 .
03.26 Mobile verification code will be sent to this mobile number என சொல்கிறது.
03.32 Nationality... India ஐ தேர்வு செய்கிறேன்.
03.36 Residential Address: 1, Main road என எழுதுகிறேன்,
03.44 City: Agra, என தேர்ந்தெடுக்கிறேன்
03.48 State: Uttar Pradesh என தேர்ந்தெடுக்கிறேன்.
03.58 Pin/Zip 123456 என எழுதுகிறேன்.
04.05 Country India என தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
04.10 இதை சரியாக உள்ளிட வேண்டும்.
04.13 இந்த முகவரியை I ticket” பெறுவதற்குப் பயன்படுத்தலாம்.
04.17 Phone 011112345678 என எழுதுகிறேன்.
04.29 ஒரு வேளை அலுவலக முகவரி கொடுக்க வேண்டுமெனில்,
04.32 No ஐ அழுத்துவதன் மூலம் அதைச் செய்யலாம்.
04.37 இந்நிலையில் நான் தகவல்களை நிரப்ப வேண்டும்.
04.41 இவற்றை நான் உள்ளிட விரும்பவில்லை.
04.43 நான் 'Yes' ஐ அழுத்தி Office Address ஐ மூடுகிறேன்.
04.48 கீழே செல்வோம்.
04.50 இப்போது மேலும் email பெற விருப்பமா என அறிய விரும்புகிறது.
04.56 இதை கொஞ்சம் சிறிதாக்குகிறேன்.
04.59 No என்கிறேன், எந்த email களும் பெற விரும்பவில்லை.
05.06 verification code ஐ உள்ளிட வேண்டும் – T37861W .
05.17 Submit ல் க்ளிக் செய்கிறேன்.
05.21 இதை பெரிதாக்குகிறேன்
05.27 இது சொல்வது email id: joker
05.31 mobile number அது நான் ஏற்கனவே கொடுத்து மதிப்பிடப்பட்டது
05.36 தொடர OK அல்லது update செய்ய Cancel ஐ அழுத்துக
05.39 OK ஐ அழுத்துகிறேன்.
05.48 பின் Please indicate your acceptance of the Terms and Conditions button at the bottom of the page என சொல்கிறது.
05.57 கீழே செல்கிறேன்.
06.00 இங்கிருப்பதை காண இதைச் சற்றே சிறிதாக்குகிறேன்.
06.07 வேண்டுமானால் இதை ஒவ்வொன்றாக Click செய்து நன்றாகப் பார்க்கலாம்.
06.13 Accept மீது க்ளிக் செய்கிறேன்.
06.20 மீண்டும் இதை பதிவு செய்ய ஆரம்பிக்கிறேன்.
06.22 இதை நிறுத்தி வைத்திருந்தேன்; ஏனெனில் irctc சில சமயம் மெதுவாகச் செயல்படும்.
06.27 இதற்குக்கொஞ்சம் நேரம் எடுக்கும்.
06.29 Thank you. You have been successfully registered என்ற செய்தியை பெறுகிறேன்.
06.34 இதை இப்போது பெரிதாக்குகிறேன்.
06.35 இது சொல்வது your user-id password and activation link has been sent to your registered Email id.
06.41 and mobile verification code has been sent to registered mobile number.
06.46 Please use the activation link and mobile verification code to activate your account.
06.54 slideக்குத் வருவோம். account ஐ செயல்படுத்துவது குறித்துக் கற்போம்.
07.01 IRCTC இல் இருந்து ஒரு email பெறுகிறோம்.
07.05 email இல் கொடுக்கப்பட்ட இணைப்பை க்ளிக் செய்யவும்.
07.08 அல்லது, இணைப்பை நகலெடுத்து browser இல் ஒட்டவும்.
07.11 அது ஒரு இணைய பக்கத்தை திறக்கும்.
07.14 Mobile மூலம் கிடைத்த code ஐ உள்ளிடவும்.
07.17 இது கணக்கைச் செயல்பட வைக்கும்.
07.20 இதை web browser இல் செய்வோம்.
07.25 இது சொல்கிறபடி செய்யப் போகிறேன்.
07.28 முதலில் என் email address க்குச் செல்கிறேன்.
07.32 எனக்கு mail கிடைத்துள்ளது.
07.34 இங்கே user-id கொடுக்கப்பட்டிருக்கிறது. Kannan_mou
07.37 என் password இங்கே உள்ளது
07.40 அதன் பின் இங்கே க்ளிக் செய்து கணக்கைச் செயல்படுத்த வேண்டும் என உள்ளது.
07.43 இங்கே க்ளிக் செய்கிறேன்.
07.48 அது திரும்ப இணைய பக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது.
07.51 இந்தச் செய்தி வந்துள்ளது.
07.58 ஆகவே, என் mobile number ல் கிடைத்த code ஐ நான் உள்ளிடுகிறேன்.
08.09 அது ஆறு characterகள் கொண்ட string,
08.13 Submit மீது க்ளிக் செய்கிறேன்.
08.20 login செய்ததும், பாதுகாப்பு காரணங்களுக்காக password மாற்றப்படவேண்டும் என்கிறது.
08.24 இப்போது நான் பயணச்சீட்டை முன்பதிவு செய்ய தயார்.
08.31 முதலில் செய்ய வேண்டியது sign out.
08.37 கொஞ்சம் மெதுவாகத் டைப் செய்வதால், session is expired எனச் சொல்கிறது.
08.43 irctc ஐ பயன்படுத்தும் போது, குறிப்பாக மெதுவாகத் தகவல்களை நிரப்பும் போது இந்த செய்தி வந்து கொண்டே இருக்கும்.
08.51 அதனால் பரவாயில்லை.
08.53 மீண்டும் login செய்து முயற்சிக்க வேண்டும்.
08.55 என் கணக்கில் மீண்டும் login செய்கிறேன்.
08.59 இப்போது password ஐ எவ்வாறு மாற்றுவது என கற்கலாம்.
09.03 http://www.irctc.co.in க்கு செல்லவும்.
09.06 செயல்படத் துவங்கிய கணக்கில் login செய்யவும்.
09.09 இதற்கு email மூலம் வந்த password ஐ பயன்படுத்தவும்.
09.13 user profile சென்று change password இணைப்பிற்கு செல்லவும்.
09.19 பழைய password ஐ உள்ளிடவும்.
09.21 புதிய passwordஐ இருமுறை உள்ளிடவும்.
09.24 இதை இப்போது web browserஇல் செய்யலாம்.
09.29 Username kannan _mou என கொடுக்கிறேன்.
09.36 password
09.37 அது என் email address க்கு வந்தது.
09.40 இதை முதல் முறையாகச் செய்கிறேன்.
09.42 kgm838
09.46 Login ஐ அழுத்துகிறேன்.
09.49 நான் password ஐ மாற்றவேண்டும். நினைவு கொள்க Email க்கு அனுப்பப் பட்ட password ஐ மாற்ற வேண்டும்.
09.57 user profile க்கு சென்று நான் இதைச் செய்கிறேன்.
10.01 Change password.
10.10 old password new password confirm password.
10.20 Submit ஐ அழுத்துகிறேன்.
10.23 Password has been changed என்ற செய்தி வருகிறது.
10.27 சரி.
10.32 திரும்பவும் slideகளுக்குச் வருகிறேன்.
10.35 சில உதவிகுறிப்புகள்.
10.37 password ஐ மற்றவருடன் பகிராதீர்கள்.
10.41 பயணச்சீட்டை,வாங்கும் போது email க்கு விபரங்கள் வந்துவிடும்.
10.45 email account இன் password ஐயும் மற்றவருடன் பகிராதீர்கள்
10.51 அடிக்கடி password களை மாற்றவும்.
10.55 அடுத்த டுடோரியலில் நாம் பயணச்சீட்டை எவ்வாறு வாங்குவது என பார்க்கலாம் .
11.01 இப்போது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி காண்போம்.
11.04 http://spoken-tutorial.org /What\_is\_a\_Spoken\_Tutorial இணைப்பில் உள்ள காணொளியை காணவும்.
11.11 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்கசொல்கிறது.
11.15 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
11.20 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
11.25 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
11.28 மேலும் தகவல்களுக்கு எங்களை அணுகவும்.
11.31 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
11.35 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11.41 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro ல் கிடைக்கும்
11.51 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
11.54 இந்த டுடோரியலை தமிழாக்கம் கீதா சாம்பசிவம் குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst